விருச்சிகம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2019/11/விருச்சிகம்.jpg)