தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]
Category: வழிபாட்டு முறை
சக்தியின் வடிவமான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் அது என்னென்ன என்று பார்க்கலாம்.. 1. முதல் பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்கக்கூடாது. சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி ,பெரியவர்களாக இருந்தாலும் சரி, நெற்றியில் திலகமிட்டு அதுற்க்கு பின் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் . 2. வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலிப்பெண்கள் தங்கலுடைய தலையானது எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் ,சுத்தம் இல்லாதவர்கள் தலைய ரெண்டு கையால சொறியக்கூடாது 3. பூசணிக்காய் போன்றவற்றை […]
தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]
சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் […]
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]
மிக சிறப்புமிக்க நாளான இன்றைய தினத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இதை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் இறைய தினம் , அதாவது 12ஆம் தேதி செவ்வாய் கிழமை. […]
மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் நாளைய தினத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இதை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் நாளைய தினம் , அதாவது […]
மிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். 12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அந்த நாள் தான் வரும் நவம்பர் […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பண வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். இடமாற்றம் மேன்மையை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறுகள் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரத்தில் […]
இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின் அனைத்து நோய்களும் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தை […]
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள். இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே. இந்த வருடம் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள். விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும். பூஜை அறையில் சுத்தமான […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே […]
விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுடன் பணி செய்யும் சக ஊழியருடனான ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆலோசனையால் வியாபார முன்னேற்றம் ஓரளவுக்கு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து , பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்உள்ளதால் உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உண்டாகும் வீண் வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.
பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]
இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதையே பக்ரீத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் ஆக போற்றப்படுவது பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் , ஹஜ் பெருநாள் அப்படின்னு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதில் பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. அப்புறம் ஆரோக்கியமான ஆடு , மாடு , ஒட்டகம் இது எல்லாத்தையுமே குருபானி கொடுக்கப்படுவது உலக வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்டை பலியிட்டுவது அடிப்படையாக கொண்டு பக்ரீத் கொண்டாடப்பட்டுகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கிற இஸ்லாமியர்கள் ஹச் செய்றத அடிப்படை கடமைகளில் […]
அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக 1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]