ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் . பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]
Category: இந்து
இன்றைய பஞ்சாங்கம் 01-08-2019, ஆடி 16, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 08.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.11 வரை பின்பு துதியை. பூசம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் : மதியம் 01.30-03.00, எம கண்டம் : காலை 06.00-07.30, குளிகன் : காலை 09.00-10.30, சுப ஹோரைகள் : காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, […]
நாளைமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை நாளுக்கு நாள் காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று சயனகோலத்தில் அத்திவரதரை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் திருவிழா […]
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து […]
17-07-2019, ஆடி 01, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 10.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தட்சிணாயண புண்யகால ஆரம்பம். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 ராகு சுக்கி திருக்கணித கிரக நிலை17.07.2019 […]
நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் […]
அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் […]
அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக 1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]
காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]
திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளினார் . அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பரவசத்துடன் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயதினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது நாளில் கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]
அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடைபெற்றது . திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும்.திருவாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ந் தேதி அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையாளுக்கும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. […]
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூவர் வீதியுலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் சைவ திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற்றது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் முத்துப் பல்லக்கிலும் மற்ற 63 நாயன்மார்கள் கேடயத்திலும் வீதியுலா வந்தனர். இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த […]
ராசியின் வகைகளை பார்க்கலாம் நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள ராசியை தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. கடந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் உருவங்கள் என்ன என்பது குறித்து பார்த்தோம் . இந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் வகைகள் குறித்து காணலாம் […]
ராசிகளின் வகைகள் மற்றும் அதன் உருவங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காணலாம் . நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள ராசியை தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. அப்படி இருக்கும் ராசிகளுக்கென்று தனி அடையாளம் இருந்து வருகின்றது . இந்த செய்தி […]