12-06-2020, வைகாசி 30, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. இன்றைய ராசிப்பலன் – 12.06.2020 மேஷம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாள். பொருளாதார தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதியும்,நிம்மதியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ரிஷபம் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு […]
Category: ராசிபலன்
மீன ராசி அன்பர்களே…! இன்று பணிகளில் கூடுதல் கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபார சூட்சமங்களை பெறவேண்டும், சொல்ல வேண்டாம். அளவான பண வரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு பணம் பயன்படும். இன்று பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒருவரது பேச்சை மற்றவர்கள் கேட்பது மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர் உறவினரை குறையும் சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களை செய்வீர்.இன்று தெளிவான முடிவு எடுப்பது மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மதிப்பும், மரியாதையும் இன்று கூடும். அந்தஸ்து அதிகரிக்கும், பொருளாதாரம் சீராக இருக்கும். இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக […]
மகர ராசி அன்பர்களே …! இன்று ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஆகிய பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலை தூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் கவனமாகக் கையாண்டால் அது தீரும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கூட ஏற்படலாம். தயவுசெய்து அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள். மெத்தனப் போக்கை […]
தனுசு ராசி அன்பர்களே …! இன்று உங்களின் அணுகு முறையில் நல்ல மாற்றமும் நல்ல பலனும் கிடைக்கும். அக்கம்பக்கத்துவர்கள் அதிகம் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும், இதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். அவர்களிடம் எந்த விதமான கோபமும் படாதீர்கள். எந்த விஷயங்களையும் தீர விசாரித்து பேசுவது […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகளை செய்தல். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதாவது உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கூடுதல் பணவரவில் குடும்பத் தேவை நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவு உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும். எதிரும் புதிருமாக […]
துலாம் ராசி அன்பர்களே … இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயங்களைப் பற்றி பேசவேண்டாம். அதேபோல உங்களுடைய ரகசியங்களை பற்றியும் பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். இயந்திர பிரிவில் பணியாற்றுபவர்கள் கொஞ்சம் பாதுகாப்பில் கவனம் வேண்டும். வீண் கவலை விலகிச்செல்லும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது மட்டும் தவிர்க்க வேண்டும். தயவு செய்து எந்த வித பஞ்சாயத்துகளிலும் ஈடுபட வேண்டாம். தொழில் […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய மனம், செயலில் உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பரிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.இன்று வியாபாரம் போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். புதிதாக வேலை வாய்ப்புகளும் அமையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று வாழ்க்கை முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உண்மை நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கூடும். இன்று காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உங்களுடைய பொருளாதாரமும் இன்று சீராக உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாகவே இருக்கும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு […]
கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களின் பேச்சு செயலில் முரண்பாடு கொஞ்சம் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இறை வழிபாட்டுடன் காரியங்களில் செயல்படுங்கள். உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். எந்த வித பிரச்சனைகளிலும் தயவுசெய்து தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக தான் செல்ல வேண்டும். தொழில் வியாபாரத்திற்காக இன்று நீங்கள் அலைய வேண்டியிருக்கும். அளவான […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பேச்சு செயல் கொஞ்சம் மாறுபடலாம். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உணவுப் பொருட்களை மட்டும் தரம் அறிந்து உண்ணுங்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். யாரிடமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பொறுமையாக பேசி காரியத்தை […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறும். தொழிலில் உங்கள் கடுமையான உழைப்பினால் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் சார்ந்த உதவிகளும் பரிபூரணமாக கிடைக்கும். அடுத்தவரின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கும். இன்று இறை வழிபாட்டுடன் காரியங்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செல்லுங்கள். […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனதில் சோம்பல் குணம் ஏற்படலாம். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பெற வேண்டும் விவாதிக்க வேண்டாம். பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். தேவையான உதவிகள் கிடைத்தாலும் கொஞ்சம் எச்சரிக்கை என்பது அவசியம். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கலாம் ஆகையால் […]
12-06-2020, வைகாசி 30, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. நாளைய ராசிப்பலன் – 12.06.2020 மேஷம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாள். பொருளாதார தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதியும்,நிம்மதியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ரிஷபம் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு […]
11-06-2020, வைகாசி 29, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 11.06.2020 மேஷம் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் புதுப் பொலிவுடனும், […]
மீன ராசி அன்பர்களே…! இன்று உங்களிடம் பொறுப்புகள் தேடிவரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு பற்றி தகவல் வந்து சேரும். சுப விரயங்கள் உண்டாகும். நண்பர்களால் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நினைத்தபடி போதுமான அளவு இன்று தன லாபங்களும் இருக்கும். கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். கண்ணில் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முட்டுக்கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான […]
கும்ப ராசி அன்பர்களே …! பணவரவு அதிகரித்து பரவசமாக இருக்கும். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி கொடுக்கும். இன்று சுப விரயங்களும் உண்டாகலாம். தங்களுக்கு சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவிர்கள். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களது […]
மகர ராசி அன்பர்களே …! எதிர்பார்காவிட்டாலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். நண்பர்கள் பிடித்தமான ஒன்றை பரிசாக உங்களுக்கு கொடுப்பார்கள். உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் இருங்கள். பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போதும் கவனமாக நடக்க வேண்டும். முக்கிய காரியங்களில் சாதகமான பலன் ஏற்படலாம். மனதில் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். புதிய நபர்களிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். […]
தனுசு ராசி அன்பர்களே …! இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும். செல்வ நிலையை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். முன் கோபம் ஏற்பட்டு அதனால் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை கொஞ்சம் மாரும். மேலிடத்திற்கு உங்களுக்கும் […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இழுபறியான காரியங்கள் இன்று சிறப்பை கொடுக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி மனமகிழ்ச்சி ஏற்படும். செலவுகளை சமாளித்து விட்டால் அனைத்து விஷயமும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கூடுமானவரை சேமிக்கக்கூடிய எண்ணத்தை எப்போதுமே வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவரிடம் பேசும்போது வெறுப்புகள் தோன்றும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபம் தரிக்காமல் இருப்பதற்கு மனதை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் மற்றும் திடீர் குழப்பங்கள் ஏற்படும். வாகனத்தில் […]
துலாம் ராசி அன்பர்களே … இன்று சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு இருக்கும். பணவிரயம் கொஞ்சம் ஏற்படும். பெண்ணிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு மனக் குழப்பங்கள் ஏற்படக் கூடும். பெண்கள் இன்று செலவு செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செலவு செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே இருக்கும். கடன் […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று வீட்டுக்கு தேவையான நவீன ஆடம்பர சாதனங்களை வாங்கி மகிழும் வகையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வ பக்தியால் நிம்மதி கூடும். மற்றவர்களின் செயல்களில் மட்டும் தலையிட வேண்டாம். அது உங்களுக்குப் பெரும் தலைவலியாக அமைந்துவிடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். தொழில் உள்ள போட்டிகள் நீங்கும். கூடுதலாக உழைக்க […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று தேவையான அனைத்து தொகையும் உங்களுக்கு வந்து சேரும். புதிய பந்தங்கள் திருமண உறவுகளில் ஏற்படும். தனக்கென அழகீடு உங்களுக்கு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள் நல்ல வருமானமும் இன்று கிடைக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்க மற்றவர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலன் கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும் போது நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை […]
கடக ராசி அன்பர்களே …! எந்த நிலையிலும் சிறப்பு கவனம் வேண்டும். என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். செயல்பாடுகளில் வரக்கூடிய தடைகளை கண்டு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் திருமண சுப பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் அதிகரிக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும் படியான சூழல் கொஞ்சம் உருவாகும். நண்பர்களிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் ஓங்கி நிற்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். திருப்திகரமான வாழ்க்கையை உங்களுக்கு அமையும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாகக் கூட அமைந்துவிடலாம் ஆகையால் பொறுமையாக இருங்கள். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இன்று எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை கொடுக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் சிரப்பைக் கொடுக்கும். பணவரவு தடை […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த அக்கறை இருக்கும். மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நடந்து கொள்வது மட்டுமல்ல என் வீட்டில் துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்கக் கற்றுக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருப்பின் அதை சற்று தள்ளி வையுங்கள். மனதில் மகிழ்ச்சி அடைய எண்ணங்கள் உருவாகும். அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப் […]
மேஷ ராசி அன்பர்களே …! கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதிகாரியிடம் பணிகள் நடந்தால் பணியில் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும். கோபத்தை குறைத்து நன்மை ஏற்படும். பெரும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மன தைரியம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதில் மூலம் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். இறை வழிபாட்டுடன் காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் […]
11-06-2020, வைகாசி 29, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. நாளைய ராசிப்பலன் – 11.06.2020 மேஷம் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் புதுப் பொலிவுடனும், […]
10-06-2020, வைகாசி 28, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. இன்றைய ராசிப்பலன் – 10.06.2020 மேஷம் உங்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதியை பெறலாம். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தெய்வ […]
மீன ராசி அன்பர்களே…! தவறு செய்பவர்களை நீங்கள் தட்டிக் கேட்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க கூடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை நல்லபடியாக கற்றுக் கொள்வீர்கள். புத்தகத்தில் மேலதிகாரி பாராட்டுவார் மதிப்புக் கூடும் நாள் ஆக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். […]
கும்ப ராசி அன்பர்களே …! உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை இன்று நிறைவேற்றி விடுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கனவு நனவாகும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். வேற்றுமொழியில் பேசுபவரின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லுங்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொடுங்க வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். பெண்களிடம் மிகவும் கவனமாக […]
மகர ராசி அன்பர்களே …! பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிகாரிகள் வலிய வந்து உதவி செய்வார்கள் நன்மை கிட்டும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வாகனம் யோகத்தைக் கொடுக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும் தயக்கமோ பயமோ இன்றி காணப்படும். அதிக தொழில் வியாபாரம் […]
தனுசு ராசி அன்பர்களே …! கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள், திட்டங்கள் அனைத்துமே நிறைவேறும். உச்சத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். விருந்தினர்கள் […]
விருச்சிக ராசி அன்பர்களே…! குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றி வவைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவிகளை புரிவார்கள். எதிராக பேசியவர்கள் வளைந்து கொடுப்பார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். புத்தகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாளாக இன்று நாளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திர வழியில் மன வருத்தம் கொஞ்சம் உண்டாக்கலாம். மற்றவருடன் வீண் விவாதம் […]
துலாம் ராசி அன்பர்களே …! கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்களுடைய திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்ய கூடாது. மிக கண்டிப்பாக எதிலும் அலட்சியம் காட்டக்கூடாது, காரியங்கள் வெற்றி உண்டாக்கும். உடன் பணவரவும் அதிலிருந்து வரும். உடல் சோர்வு கொஞ்சம் உண்டாகலாம். இன்று பேசும் பொழுது தேவையில்லாத […]
கன்னி ராசி அன்பர்களே …! இது தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் கொட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களை முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து முடிவு எடுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். […]
சிம்ம ராசி அன்பர்களே…! எதிர்பாராத பண வரவு இருக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை யாகும். முகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மனமும் தைரியமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக […]
கடக ராசி அன்பர்களே …! இன்று கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நிற்கும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். சொந்தங்களால் பிரச்சனைகள் கூட வரக்கூடும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளைத் தாண்டித்தான் முன்னேறி செல்ல வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. பிள்ளைகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். அவர்கள் மதிப்பதும் மனதிற்கு இதமளிக்கும். பெண்களுக்கு […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று எந்த ஒரு பிரச்சனையும் திறம்பட நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை மட்டும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக இருந்தாலே போதுமானது. உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக தான் இன்று இருக்கும். […]
ரிஷப ராசி அன்பர்களே …! குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றத்தில் பொலிவு கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்க கூடும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் கூடும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக […]
மேஷ ராசி அன்பர்களே …! குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். மனதில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி […]
10-06-2020, வைகாசி 28, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. நாளைய ராசிப்பலன் – 10.06.2020 மேஷம் உங்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதியை பெறலாம். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தெய்வ […]
09-06-2020, வைகாசி 27, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30. இன்றைய ராசிப்பலன் – 09.06.2020 மேஷம் நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். ரிஷபம் இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். தொழிலில் […]
மீன ராசி அன்பர்களே…! வரவு இருமடங்காக இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசனை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சீராகவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூட நல்ல முன்னேற்றம் […]
கும்ப ராசி அன்பர்களே …! மனச்சுமை குறையும் நாளாக இருக்கும். மங்கள நிகழ்வு குடும்பத்தில் நடைபெறும் வாய்ப்பு இருக்கு. மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். இன்று பிறரிடம் பேசும் போதும் பழகும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தார் […]
மகர ராசி அன்பர்களே …! முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முன்னேற்றம் கூடும்நாளாக இருக்கும். நிதி நிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உடல் […]
தனுசு ராசி அன்பர்களே …! எதிர்ப்புகளை சமாளிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். அரசு துறையை சார்ந்தவர்களும் உயர் பதவிகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கைவிட்டு போன […]
விருச்சிக ராசி அன்பர்களே…! வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள் ஆகயிருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானமும் நல்ல திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீக்கி விருத்தியடையும். வேலை பார்க்கும் இடத்தில் அன்புடன் பழகுவது நல்லது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும்.வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் ஏற்படும். அதனால் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் […]
துலாம் ராசி அன்பர்களே …! வெற்றிகள் வீடு வந்து தேடி வரும். உங்கள் பொறுமைக்கு என்று பெருமை கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உறவினர் பகை மாறும் கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாலினரிடம் பழகும் போது மட்டும் எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பெரிய முதலீகள் பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் இப்பொழுது செய்ய வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு […]
கன்னி ராசி அன்பர்களே …! பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும் பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் சிக்கல்கள் தீரும். கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மென்மையான […]