மகர ராசி அன்பர்களே …! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. வியாபார விரோதம் அதிகரிக்கும். தந்தையின் தொழில் வளம் பெருகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மையை கொடுக்கும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். செய்திகள் உங்களை வந்தடையும் நல்ல சாதகமாகவே நடந்து முடியும். எந்த ஒரு பிரச்சனையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். […]
Category: ராசிபலன்
தனுசு ராசி அன்பர்களே …! இன்று எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் இனிமையாக அமைய சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். பல நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியம் நல்லபடியாக நடை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். வீடு நிலம் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் நீங்கும். புதிய நபர்களின் வருகையும் முக்கியஸ்தர்களின் உதவியும் கிடைக்கும். இனிதே […]
விருச்சிக ராசி அன்பர்களே…! சுபசெலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களால் சில தொல்லைகள் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு அனுகூலத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறை உடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அனைத்து விஷயங்களும் நன்றாக இருக்கும். வங்கி மூலம் நடைபெறக்கூடிய பண பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே …! லாபம் இருமடங்காக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி மதிப்பு கொடுப்பார். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் கல்வி பற்றிய பயம் மட்டும் இருந்து கொண்டிருக்கும். வியாபாரிகள் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும்.மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்துசேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். கூடுமான […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று தொட்ட காரியம் அனைத்தும் துளிர்விடும் நாளாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி நல்ல பலன் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வீடு ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மை ஏற்படும். குடியிருக்கும் வீட்டினை மாற்ற சிலருக்கு வாய்ப்பு இருக்கும். பணவரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட […]
சிம்ம ராசி அன்பர்களே…! வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இருக்கும். தனிப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களுக்குள் இன்று சிலர் பேச்சுவார்த்தையின்போது விரோதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டு அனுசரித்துச் செல்வார்கள். அதனால் உங்களுக்கு மனம் […]
கடக ராசி அன்பர்களே …! இன்று யோகமான நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரக்கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல் நலம் சீராகும், வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றி அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சுபகாரியங்கள் நிகழும். விவசாயிகளுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். தொழிலாளர்களுக்கும் நல்ல நன்மைகள் […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களும் கலந்து ஆலோசிப்பது நல்லது. முக்கிய முடிவை பற்றி மனைவியிடமும் ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிக சாதுரியமாக கையாளுவீர்கள். இன்றைய நான் ஓரளவு சாதனை படைக்கும் நாளாகவே […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப் பணிகளில் நாட்டம் செல்லும். நீண்ட நாளைய ஆசை ஒன்று இன்று நிறைவேறும். குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் அடைவதற்கான சூழல் உண்டு. அரசியல் பிரமுகர்களுக்கு பொதுமக்கள் நல்ல மதிப்பும்,மரியாதையும் அளிப்பார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதைப்பற்றியும் தேவையில்லாத குழப்பம் மட்டும் வேண்டாம். […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவாகும். இன்று மதியத்திற்கு மேல் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கும். உங்களை விட்டு விலகி இருப்பவர்கள் வலிய வந்து சேர்வார்கள். வீட்டில் நடைபெறும் சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் மட்டும் ரொம்ப கவனமாக […]
05-06-2020, வைகாசி 23, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. நாளைய ராசிப்பலன் – 05.06.2020 மேஷம் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சற்று மனக்குழப்பமாகவே காணப்படுவீர்கள். பேசும்போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுதும் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. ரிஷபம் பண வரவு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். […]
04-06-2020, வைகாசி 22, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 04.06.2020 மேஷம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மனநிம்மதியைக் கொடுக்கும். வெளி நபர்களிடம் அதிகமாக பேசாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ரிஷபம் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். […]
மீன ராசி அன்பர்களே…! இன்று சொந்த நலனில் அக்கறை வேண்டும். தொழில் வியாபாரம் சீராக அதிகமாக உழைக்கவேண்டும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். கடன் பிரச்சினை பொறுத்தவரை ஓரளவு சீராக இருக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த தகவல் நல்ல விதத்தில் வந்து சேரும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இன்பம் கிடைக்கும். […]
கும்ப ராசி அன்பர்களே …! அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். இதமான அணுகுமுறை வேண்டும். சுற்றுச்சூழலின் காரணத்தினால் சிலருக்கு தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை பார்ப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். கடன் வாங்கி இருப்பவர்களுக்கு […]
மகர ராசி அன்பர்களே …! இன்று குடும்ப உறுப்பினர் அதிகம் பாசம் கொள்வார்கள். தடைகளைத் தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பெருக வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். காரியங்கள் இனிதே நடந்தும் முடியும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுதல். சாதகமான பலன்களை தேடி வரக்கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போதும் ஆயுதங்களை கையாளும் போது ரொம்ப […]
தனுசு ராசி அன்பர்களே …! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறந்து மனதில் உற்சாகம் பிறக்கும். சராசரி பணவரவு பணம் வசூலாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதாவது சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை விலகிச்செல்லும். பேசாமல் இருப்பது நன்மைய கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கவனம் வேண்டும். மேலிடத்தின் […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று எவரிடமும் நிதானித்து தான் நீங்கள் பேசவேண்டும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் செல்லும். கடினமான உழைப்பும் இருக்கும். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க வேண்டும். நினைத்திருந்த பொருளொன்றை இன்று வாங்குவீர்கள். மனை வாங்கும் முயற்சிகளில் சற்று தாமதமாக தான் நடக்கும். எதிலும் நிதானத்தை […]
துலாம் ராசி அன்பர்களே …! இன்று அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். எதிர்பார்த்த அளவில் பண வரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். கலைத்துறையினர் சற்று பாடுபட்டு உழைக்க வேண்டியிருக்கும். தங்களின் கடின உழைப்புக்கு வெற்றியை கண்டிப்பாக தேடி வரும். முதலில் கொஞ்சம் கவனமாக இருங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு உறவினர்களிடமும் சுமூகமான நிலையை நீடிக்கும். வெளியூர் பயணங்கள் செல்லும் […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயல்களில் நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வழி உருவாகும். பணவரவும் அதிகரிக்கும். உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். எதை பற்றியும் கவலை மட்டும் கொள்ள வேண்டாம். பயணத்தின்போது கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று உங்கள் செயல்களில் தடுமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையின் நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நடைபெறும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனதில் தேவையற்ற சஞ்சலம் அவ்வப்போது வந்து செல்லும். கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு […]
கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயலில் மதிப்பு திறன் அதிகரிக்கும். தொழில் வியாபார தொடர்புகளில் பெறும் உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் ஏற்படும் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக கொஞ்சம் உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் திருப்திகரமாக நாளாக இருக்கும். நல்ல சூழ்நிலை இன்று அமையும். எடுத்த காரியத்தை […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடுகள் அவசியம். தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் பல செலவுகள் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். உங்களது பொருட்களை பார்வையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் வேண்டும். அதில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கும். அரசியல் தொண்டர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடும். சில முக்கிய முடிவுகளை எடுக்கக் […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று அவசர பணி உங்களுக்கு ஏற்படலாம். சூழ்நிலையை உணர்ந்து தான் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கடுமையான உழைப்பு இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்ற வேண்டும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் மூலம் நன்மைகளையும் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கும். அதுக்கு ஏற்ற சலுகைகளும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பதவி உயர்வும் […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவும் நன்மையை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கவனம் வேண்டும்.சங்கடங்கள் அவ்வப்போது வரலாம். பண வசூல் இருக்கும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாகும். அதேபோல மாணவர்களுக்கு […]
04-06-2020, வைகாசி 22, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. நாளைய ராசிப்பலன் – 04.06.2020 மேஷம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மனநிம்மதியைக் கொடுக்கும். வெளி நபர்களிடம் அதிகமாக பேசாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ரிஷபம் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். […]
03-06-2020, வைகாசி 21, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. இன்றைய ராசிப்பலன் – 03.06.2020 மேஷம் இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். ரிஷபம் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறலாம். […]
மீன ராசி அன்பர்களே…! இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலக வேலைகள் அலைச்சல் உண்டாகும்.சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உற்றார் உறவினர் வகையில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். பெண்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். யோசித்து செய்வது நல்லது. அணைவரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். கவனம் இருக்கட்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வயிற்று உப்புசம் போன்ற […]
மகர ராசி அன்பர்களே …! இன்று நேர்மையாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகளே பகையாக மாறும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று வெளியூர் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மனத்தெளிவு உண்டாகும். யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு […]
தனுசு ராசி அன்பர்களே …! சந்ததி விருத்தி போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும் மணவாழ்க்கை மகிழ்ச்சியும் திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். அவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். சுயமரியாதை உண்டாகும். இன்று பழைய பாக்கிகளை […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று வெற்றி மேல் வெற்றி பெறும் அதிக தனலாபம் உண்டாகும். புதிய நண்பர்கள் எதிர்பார்ப்பால் இன்பமும் ஏமாற்றங்களும் கொஞ்சம் வந்து தான் சேரும். மனதில் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆனால் கண்டிப்பாக இருக்க எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய செயல்களில் ஈடுபடும் பொழுது யோசித்து செய்வது நல்லது. மன அமைதியான சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுயமரியாதை கணவன் மனைவி […]
துலாம் ராசி அன்பர்களே …! இன்று எல்லாவற்றிலும் எல்லோருக்கும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மன கவலை மற்றும் சந்தோஷம் அற்ற வாழ்க்கை அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமையை கண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும். அதனால் சின்ன சின்ன செலவுகளும் இருக்கும். காதலர்களுக்கு […]
கன்னி ராசி அன்பர்களே …! சாதுரியமான இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்விர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக இன்று நடக்கும். அதே போல நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியும் வெற்றி […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்படவே நீங்கள் செய்வீர்கள். குடும்பத்தோடு அன்பாக நடந்து கொள்வீர்கள். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்கும் சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக தான் இருக்க வேண்டும். நல்ல வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பினால் ஏற்படும். மன மகிழ்ச்சி ஆகியவை […]
கடக ராசி அன்பர்களே …! இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத சூழல் இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். அலுவலக வேலைகளில் அலைச்சலும் உண்டாகும். நோய் உள்ளவர்கள் அலுவலக வேலையை யாரிடமும் தயவு செய்து கோர வேண்டாம். கூடுமானவரை இன்று ரகசியங்களை தயவுசெய்து பாதுகாக்க வேண்டும். […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று பிள்ளைகளால் சந்தோஷம் குறையும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் நல்ல பெயர் கிடைக்காது. பயணத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் ஏமாற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரம் போட்டிகளில் சாதகமான பலன்களும், நலன்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை கைக்கு வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றங்கள் ஏற்படலாம். […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சுமாரான பணவரவு உள்ள நாளாகத்தான் இருக்கும். ஆயினும் மனத்தில் சில சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சிலருக்கு வழக்குகளால் பெட்டி செலவுகள் ஏற்படலாம். காரிய தடை ஏற்படும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இன்று கூட்டுத் […]
மேஷ ராசி அன்பர்களே …! புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். அரிய சாதனைகளை புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வங்கள் சேரும். இன்று நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்வீர்கள். வீண் அலைச்சல், செலவு கொஞ்சம் ஏற்படலாம். மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய […]
03-06-2020, வைகாசி 21, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00. நாளைய ராசிப்பலன் – 03.06.2020 மேஷம் இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். ரிஷபம் பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறலாம். […]
02-06-2020,வைகாசி 20, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30. இன்றைய ராசிப்பலன் – 02.06.2020 மேஷம் உங்களுக்கு இன்று காலையிலேயே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகத்தில் புதிய நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன்கள் குறையும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ரிஷபம் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் லாபம் அதிகரிக்கும். எந்த செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை […]
மீன ராசி அன்பர்களே…! இன்று மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். விபத்து ஏற்படாது இருக்க பயணத்தின்போது கவனம் வேண்டும். மன அமைதி பெற தியானம் கண்டிப்பாக செய்யுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுதல் நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். மன நோய் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தி வங்கி லாபம் கூடும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். உள்ளம் அமைதியாக இருக்க தியானம் மேற்கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும். இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர்கள் […]
மகர ராசி அன்பர்களே …! தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன சறுக்கல்களை சந்திக்க கூடும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வெற்றிக்கு மருந்தாகும். பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வரும். வேண்டிய தேவை ஏற்படலாம் தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை […]
தனுசு ராசி அன்பர்களே …! இன்று தெய்வீக காரியங்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மானைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். தனிப்பட்ட காரியம் நல்லபடியாக நடந்து முடியும். […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளில் வருமானம் இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் இருக்கட்டும். வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். ஒருவரிடம் பேசும்போது […]
துலாம் ராசி அன்பர்களே …! இன்று நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும் ஆனால் வருவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதியவர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இடமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று பல வழிகளிலும் பணம் வந்து சேரும் தனலாபம் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கௌரவம் மரியாதை கூடும். பெண்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் கூடி மகிழ்வார்கள். தியானம் போன்றவற்றை செய்யுங்கள் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எதிலும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. காரியத்தடை தாமதம் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றால் சிறப்பு. வாகனத்தில் […]
சிம்ம ராசி அன்பர்களே…! எதிலும் நியாயமாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவு வர வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் நீங்கள். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பணவரவு அதிகரித்தாலும் கையில் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர சகோதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாக உங்களை புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு […]
கடக ராசி அன்பர்களே …! இன்று செயல்பாடுகளின் தீவிரத்தால் செல்வ வளம் பெருகும். புதிய திட்டங்களை அமல் படுத்தினால் லாபம் கூடும். அழகுபெண்கள் நட்பு வட்டமும் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு வேலையும் செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் செய்வது மட்டும் நல்லது. செலவுகள் அதிகரித்தாலும் வரம்பு இருக்கும். முடிந்தால் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் போன்றவை ஏற்படலாம். பண பரிவர்த்தனையில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உடல் சோர்வு […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படலாம். இன்று மனம்போன போக்கில் அலைய நேரிடும். வருமானத்தில் குறைவு இருக்காது. தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இலாபம் வந்து சேரும். புது வாய்ப்பு கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். குடும்பத்தில் சண்டைகள் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். பேசும்போது கவனமாக இருங்கள். […]