இன்றைய பஞ்சாங்கம் 24-09-2022, புரட்டாசி 07, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.13 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் பின்இரவு 05.07 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 05.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 24.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். […]
Category: ராசிபலன்
நாளைய பஞ்சாங்கம் 24-09-2022, புரட்டாசி 07, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.13 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் பின்இரவு 05.07 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 05.07 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 24.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும். அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் […]
தனுசு ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் […]
துலாம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச் செல்லும். பணவரவு சீராக இருக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டுவீர்கள். காரியங்களில் எளிதில் வெற்றி பெறக்கூடும். பெண்கள் எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணச்சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பழைய பிரச்சனைகள் சரியாகிவிடும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். […]
இன்றைய பஞ்சாங்கம் 23-09-2022, புரட்டாசி 06, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.31 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 03.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 23.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் […]
நாளைய பஞ்சாங்கம் 23-09-2022, புரட்டாசி 06, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.31 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 03.50 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 03.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 23.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]
தனுசு ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறையும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். நினைத்தபடி பணிகளை செய்ய […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யார் மீதும் […]
கன்னி ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பயணங்கள் மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வாகனயோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பழைய பிரச்சினைகளுக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் பாராட்டுகளும் தேவையான பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தடைகளைத்தாண்டி சில முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் […]
இன்றைய பஞ்சாங்கம் 22-09-2022, புரட்டாசி 05, வியாழக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.18 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 22.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உணடாகும். பொருளாதார பிரச்சினை ஓரளவு […]
நாளைய பஞ்சாங்கம் 22-09-2022, புரட்டாசி 05, வியாழக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.18 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.03 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 02.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 22.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உணடாகும். பொருளாதார பிரச்சினை ஓரளவு குறையும். […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் தெளிவான நோக்கம் மற்றவரைக் கவரக்கூடும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையால் தெம்பு உண்டாகும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும். இன்று விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். காரியத்தில் தடை தாமதம் ஏற்படக்கூடும். தடைகளைத் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். பெரியவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள். அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிதாக காதல் மலரும். எல்லா வளமும் பெருகி சிறந்த பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படும். வருமானத்தில் குறைவு இருக்காது. இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை […]
கடகம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை நிறைவேற்ற முன்னேற்பாடு செய்வீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். தேவையில்லாத நம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டாம். கூடுதல் வருமானத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும். தடைகள் விலகிச்செல்லும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன்கள் வசூலாகும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அதனால் காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல விஷயங்களை நல்ல முறையில் அணுகி வெற்றி கொள்ளும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். இன்று கேலி, கிண்டல் பேச்சினை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக வழிபட்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதினால் மனம் தெளிவாக காணப்படும். இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து […]
இன்றைய பஞ்சாங்கம் 21-09-2022, புரட்டாசி 04, புதன்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.35 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 21.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு […]
நாளைய பஞ்சாங்கம் 21-09-2022, புரட்டாசி 04, புதன்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.35 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. நாளைய ராசிப்பலன் – 21.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். […]
கும்பம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]