சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று நிம்மதி கிடைப்பதற்கு சந்திரனை வழிபடுவது ரொம்ப நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து சென்றால் […]
Category: ராசிபலன்
கடகம் ராசி அன்பர்களே …! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். கடல் பயண வாய்ப்புகள் கைகொடுக்கும். இன்று அழகு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். பொதுநல ஈடுபாட்டுடன் காரியங்களை சிறப்பாகவே செய்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில் […]
மிதுன ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். நிதானமாக செயல்பட்டு தான் காரியங்களை செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக்கூடிம். வீண் விரயம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவுக்கேற்ற செலவு உண்டாகும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கடினம் தான். தயவு செய்து பணத்தை […]
ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று வரவை விட செலவு தான் கூடும். வறட்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவருடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். வேலை பளு கூடும். பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனம் வேண்டும். அதனால் விரையமமும் ஏற்படும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கலாமா என்ற சிந்தனையும் இருக்கும். அதற்காக எடுக்கக்கூடிய முயற்சியில் தன லாபமும் […]
மேஷம் ராசி அன்பர்களே …! இன்று வரன்கள் வாயில் தேடி வரக்கூடிம். வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பெண் வழி பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். யோகமான நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருள்களை வாங்கக் கூடிய எண்ணம் மேலோங்கும் எதிர்பாராத தனலாபம் வந்து சேரலாம். பொருளாதாரம் மேம்படும். அதேபோல தைரியமும் இன்று […]
நாள் : 15.04.2020 இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 இன்றைய ராசிப்பலன் – 15.04.2020 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு ஏற்ப செலவு […]
இன்றைய பஞ்சாங்கம் 14-04-2020, சித்திரை 01, செவ்வாய்க்கிழமை, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று சவால்களை ஏற்று செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறுகளை சரிசெய்வீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். இன்று பெண்களால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் இருக்கும். இன்று அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது. […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனம் செயலில் புத்துணர்வு ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று பேச்சில் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாகவே முடியும். வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் இன்று வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களை பற்றி பேச்சுவார்த்தை நடக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவதற்கு உங்களது கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். அதேபோல சமூக அக்கறையுடன் நீ […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு தான் கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். குடும்ப ஒற்றுமை மிகவும் தேவையாகும். குடும்பத்தாரிடம் அன்பாக பேசுங்கள். இன்று வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து செல்லும். நல்ல செய்திகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நெடு நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கூட்டு வியாபாரத்தில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிலர் பொறாமையுடன் பேசுவார்கள். தொழில் வியாபாரம் செழிக்க இதமான அணுகுமுறை உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை கொடுக்கும். இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது ரொம்ப நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலைப்பளு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதிலிருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் விருப்பம் திடீர் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப சூழ்நிலையை பிறரிடம் தயவு செய்து பேச வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை முற்றிலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த நிலையில் இயங்கும் சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும் போக்குவரத்தில் கவனத்தை பின்பற்றுவது நல்லது. தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது கருத்து சொல்வதும் ஏதும் வேண்டாம். இன்று அந்த விஷயத்தில் ரொம்ப […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய பணிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாத்துக்கொள்வது நல்லது. அளவான பணவரவு தான் கிடைக்கும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வெற்றிகளை குவித்து வாழ்வில் வசந்தம் வீச போகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். குடும்பத்தைச் சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின்னர் மறையும். பதட்டத்தை தவிர்த்து நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயல்களில் நேர்மை திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அபரிவிதமான வளர்ச்சியை கொடுக்கும். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று நுண்கலை கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகுவாக கூடிவரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக […]
சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று எதிலும் மதிநுட்பத்துடன் செயல் படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவு நன்மையை கொடுக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும். இன்றைய நாள் உங்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாகவே நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். இழுபறியாக இருந்த காரியமும் நல்லபடியாகவே நடந்து முடியும். பிள்ளைகளுக்கு மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். […]
கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. வாகனத்தில் செல்லும் பொழுது விவேகத்துடன் செல்லுங்கள். தாயின் ஆறுதல் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத் தக்க தருணமாக இன்றைய நாள் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக யோசித்து […]
மிதுனம் ராசி நேயர்களே…! இன்று அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் ஏற்படும். இன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கைகொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றிய முடிவுகளை எடுக்க கூடும். பிள்ளைகள் இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். பிள்ளைகள் நலனில் நீங்கள் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று இடையூறு செய்பவர்களிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் செய்வீர்கள். இன்று சின்னச் சின்ன விரயங்கள் ஏற்பட்டாலும் அவையாவுமே சுப செலவுகள்தான். எனினும் பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள. உங்களுடைய தன்னம்பிக்கை திறமை திறன் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணியில் சாதகமான பலன் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய அனுபவ அறிவு கைகொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய தொடர்பு கிடைக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு இன்று சலுகை கிடைக்கும் நாளாகஇருக்கும். பெண்களின் நகைகளைத் தயவு செய்து கடனாக கொடுக்க வேண்டாம். இன்று புதிய நபர்களின் நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை கொடுக்கும். வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து தவிர்க்கவும். இன்று […]
மீனம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் மீன ராசிக்கு உண்டான சுபபலன்கள், அசுப பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட வர்ணங்கள், அதிர்ஷ்ட திசைகள், வணங்கி மகிழ வேண்டிய தெய்வங்கள் மற்றும் சந்திராஷ்டம தினங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய நவகிரகத்தில் ஒருத்தர் இருப்பார். அவர்தான் எப்போதும் உங்கள் ராசியை காப்பாற்றக்கூடிய கெடுதல்களை தடுத்து […]
விருச்சிகம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! 2020 ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் இந்த விருச்சிக ராசிக்கு நடக்கக்கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள், மற்றும் அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, வணங்க வேண்டிய தெய்வம், சந்திராஷ்டம தினங்கள் இவையெல்லாம் பற்றி இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னாடியே விருச்சிக ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய ராசிநாதன் எப்பொழுதுமே நம்மை காப்பாற்ற கூடியவர். சொந்த வீட்டிற்கு அதிபதி அப்படி என்று பார்க்கக் கூடியவர் செவ்வாய் பகவான். […]
கும்பம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! அவிட்டம், பூரட்டாதி 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் சித்திரை மாதம் நடக்கக் கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட வர்ணங்கள், அதிர்ஷ்ட திசைகள், வணங்க வேண்டிய தெய்வங்கள், சந்திராஷ்டம தினங்கள் இவையெல்லாம் மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் பார்க்கலாம். உங்கள் ராசிக்கு ஒரு தெய்வம் நவக்கிரகத்தில் அதிபதியாக இருக்கும். அதிதேவதை அனுக்கிரக மூர்த்தி எப்பொழுதும் உங்களை காப்பாற்ற கூடிய தெய்வம். ஆயிரம் கடவுள் இருந்தாலும் […]
மகர ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் மகர ராசி நேயர்களுக்கு நடக்கக்கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்களில் பற்றி பார்ப்பதற்கு முன் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுதும் காப்பாற்றக் கூடியவர்கள் சனிபகவான் அதிபதி அதனால் […]
தனுசு ராசிகான சித்திரை மாத பலன்கள்..! பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த சித்திரை மாத பலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மங்கலகரமான சார்வரி வருடம் சித்திரை மாதத்திற்கு உண்டான சுபபலன்கள், அசுப பலன்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள், சந்திராஷ்டம தினங்கள், பற்றி பார்க்கலாம். உங்களுடைய ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு அனைத்து செய்யக்கூடிய தெய்வம். எத்தனை குழந்தைகள் […]
துலாம் ராசிக்கான சித்திரை மாத ராசிபலன்கள்..! சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் ராசி பலன்கள் என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். சித்திரை மாதத்தில் உங்களுக்கு நடக்கக்கூடிய சுப அசுப பலன்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், வண்ணங்கள் மற்றும் சந்திராஷ்டம தினங்கள் இவைபற்றி அறிவதற்கு முன்னாடி உங்களுடைய ராசிக்கு இரண்டு தெய்வங்கள் […]
கன்னி ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த தமிழ் மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் சித்திரை மாதம் உண்டான, சுப அசுப பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் இவையெல்லாம் பற்றி பார்க்கலாம். உங்கள் ராசிக்கு அதிபதியான அதிதேவதையான இரண்டு தெய்வங்கள் இருக்கும். அவர்கள் தான் உங்களை எப்பொழுதும் வழி நடத்தக் கூடியவர்கள். எந்த […]
சிம்மம் ராசிக்கான சித்திரை மாச பலன்கள்..! மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த உங்களுக்கு 2010ஆம் ஆண்டு சார்வரி வருடம் தமிழ் மாதம் ராசி பலன்கள் என்ற அடிப்படையில் சித்திரை மாத ராசிக்கு உண்டான பலன்களை நாம் இப்பொழுது பார்க்கலாம். சித்திரை மாதத்தில் சிம்ம ராசிக்கு வரக்கூடிய சுப அசுப பலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள் இதையெல்லாம் பற்றி பார்ப்பதற்கு முன்னாடி ஒவ்வொரு ராசிக்கும் […]
கடகம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்: புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு பல தரமான சார்வரி வருடம் என்ற தமிழ் வருடத்திற்கு பெயர். சார்வரி வருடம் சித்திரை மாதம் கடக ராசிக்கு எப்படி இருக்கும். சுபபலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், இதை பற்றி பார்க்கலாம். ராசி உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் நீங்க கும்பிட்டாலும் கும்பிடவில்லை என்றாலும் உங்கள் ராசிக்கு விளங்கக்கூடிய தெய்வம் […]
மிதுன ராசிக்கான சித்திரை மாத பலன்: மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம் நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் இந்த வருடத்தின் பெயர். சித்திரை மாதம் என்னென்ன பலன்கள், சுப பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்கள் இதெல்லாம் பற்றி நாம் மாத ராசிபலன் என்ற அடிப்படையில் பார்க்கலாம். உங்களுடைய ராசிக்கு எப்பொழுதுமே ஒரு தெய்வம் இருக்கும். உங்களை காப்பாற்றக்கூடிய ஒரு […]
ரிஷபம் ராசி சித்திரை மாத ராசி பலன்..! கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் இந்த புதுவருடம் சார்பரி வருடம் என்று பெயர். இந்த வருடம் சித்திரை மாதம் தங்களுக்கு எப்படி இருக்கும் மாதத்தில் சுப பலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், இவையெல்லாம் பார்ப்பதற்கு முன்னாடி நம்ம ராசிக்கு அதிபதியான, அதிதேவதையாக விளங்கும் கூடிய தெய்வம் என்று பார்த்தால் சுக்கிர […]
மேஷம் ராசி சித்திரை மாத பலன்: அசுவதி, பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த மாத ராசிபலன்களின் அடிப்படையில் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம். இந்த வருஷத்திற்கு சார்பரி வருஷம் என்ற பெயர். தமிழ் வருடப்பிறப்பு புத்தாண்டு பலன்கள் சார்வரி வருடம் சித்திரை மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும். மேஷ ராசிக்கு என்ன பலன்கள். சந்திராஷ்டம தினங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் அதிர்ஷ்ட, எண்கள், திசைகள் மேஷராசிக்கு அதிதேவதை அதிபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானும், முருகப்பெருமானும் […]
13-04-2020, பங்குனி 31, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்-மதியம் 01.30-03.00. இன்றைய ராசிப்பலன் – 13.04.2020 மேஷம்: உங்களுக்கு இன்று உடல் நிலையில் சோர்வு மற்றும் மந்தமான நிலை உண்டாகும். சகோதரர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்பத்தின் தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு துணையாக செயல்படுவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ரிஷபம்: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் […]
கன்னி ராசிஅன்பர்களே…! இன்றய நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். தங்கள் பொருட்களை ரொம்ப கவனமுடன் பாதுகாக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். எதையுமே எச்சரிக்கையுடன் தான் நீங்கள் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிரமம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் இருக்கும். சமாளித்து முன்னேறி கூடிய திறமை இன்று இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். அதற்காக […]
சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவியின் கழகத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் உறவுக்குள் வரக்கூடும். சில குழப்பங்களும் உண்டாகும். அதிகாரியிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் சாதகமான சூழல் ஓரளவு உருவாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டித்தான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக […]
கடகம் ராசி அன்பர்களே…! இன்று பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும் சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். செல்வ நிலை சீராகவே இருக்கும். அரசால் ஆதாயம் ஏற்படும். மனைவி மூலம் மங்களகரமான தகவல்கள் வந்துசேரும். அதேபோல மனைவி மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறும். வாக்கு வன்மையால் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படக் கூடிய சூழ்நிலையும் அமையும். கடவுள் பக்தி அதிகரிக்கும். […]
மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் பக்திமயமான நாளாக இருக்கும். தேவ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் சந்திக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய் தந்தையரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனைவியிடம் கூடுமானவரை அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று எதிலும் […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபடும் போது ரொம்ப கவனமாக ஈடுபட வேண்டும். இன்று உங்களுக்கு சந்த்ராஷ்டிர தினம் உள்ளதால் பொறுமையாக செயல்பட வேண்டும். வாக்குறுதிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது நிதானமாக தான் செல்ல வேண்டும். இன்று எந்த ஒரு காரியத்தையும் எச்சரிக்கையின் பேரிலேயே செய்வதுதான் நல்லது. கூடுமானவரை பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு காரியத்தில் ஈடுபடுங்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்று எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான மாற்றங்கள் நிகழும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் சில வீண் பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும். கவலைப்படாதீர்கள் வீண் குழப்பமும் இருக்கும் பார்த்துகொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் திறன்படவே நீங்கள் செய்வீர்கள். கூடுமானவரை கொஞ்சம் காரியத்தை செய்யும் பொழுது ஆலோசனை செய்து காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கணவர் மனைவிக்கிடையே திடீர் […]
மீன ராசி அன்பர்களே…. இன்று நீங்கள் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிட்டால் இன்றைய நாளை உங்களுக்கு பொன்னான நாளாக அமைத்துக்கொள்ளலாம். இல்லத்தில் அமைதி நிலவும், காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள் இதனால் தான் நீங்கள் கோபப்படுவீர்கள். கணவர் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும் கவலை வேண்டாம்.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது […]
கும்பம் ராசி அன்பர்களே.… இன்று பண வரவும் மனத் திருப்தியும் ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புக்கள் என எல்லாவற்றிலும் இன்று முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனத்தெளிவு ஏற்படும் எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் ஒரு சின்ன விஷயங்கள் வயிற்றுக் கோளாறு சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள் இருக்கும் அவர்கள் மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது அதாவது அஜீரணக் […]
மகர ராசி அன்பர்களே…. இன்று அரசு உதவிகள் வி ஐ பி களின் சந்திப்பு ஆதரவு புதிய வேலைவாய்ப்பு கல்வியில் தேர்ச்சி என அனைத்துவிதமான பலன்களையும் நீங்கள் எதிர்பார்க்க கூடும். இன்று அனைத்து விஷயமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். வாழ்க்கையில நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் இன்று ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும் அதாவது உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும் எதிர்பார்த்த இடத்திலிருந்து நிதி உதவியும் இன்று கிடைக்கும்.பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும் மேலதிகாரிகளின் […]
தனுசு ராசி அன்பர்களே…. இன்று எல்லா வளமும் பெற கூடிய இனிய நாளாக அமைகிறது. இன்றைய நாள் இருக்கும் உள்ளம் உற்சாகமாக காணப்படும் பிள்ளைகளுக்கு வேண்டியதை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள் இன்பம் பெருகும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று பெண்ணின் மேகமும் தனக்கென தனி வீடும் அமையக் கூடிய சூழல் அமையும் .குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.அதாவது திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமணவரன் அமையக்கூடிய பேச்சுவார்த்தை சிறப்பை கொடுப்பதாக இருக்கும். பண விவகாரங்களில் மட்டும்தான் […]
விருச்சிக ராசி அன்பர்களே…. இன்று என்னால் சுமாரான நல்லதாக இருக்கும் வீண் வம்பு வழக்குக்கு தயவுசெய்து செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் செலவுகள் அதிகமாக இருக்கும் செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் ஓரளவு சரியாகும் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும் மறைமுகப் பிரச்சினைகள் கொஞ்சம் சந்திக்கக்கூடும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் உள்ளது என்று மனக்கவலை இருக்கும். சில […]
துலாம் ராசி அன்பர்களே…. இன்று ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாளாகவே இருக்கும். தனவரவு அதிகரிக்கும் பெண்களிடம் எதிர்பார்த்த லாபங்களும் ஏற்படும். இன்று மருத்துவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் நல்ல பெயரும் எடுப்பீர்கள்.அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கவனத்தை சிதறவிடாமல் காரியங்களின் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது கூடுமானவரை அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களுமே இன்று உங்களுக்கு சிறப்பாக நடக்கும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் சரியான […]
13-04-2020, பங்குனி 31, திங்கட்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்-மதியம் 01.30-03.00. நாளைய ராசிப்பலன் – 13.04.2020 மேஷம்: உங்களுக்கு இன்று உடல் நிலையில் சோர்வு மற்றும் மந்தமான நிலை உண்டாகும். சகோதரர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்பத்தின் தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு துணையாக செயல்படுவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ரிஷபம்: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் […]
கடகம் ராசி அன்பர்களே …! இன்று நண்பர்களிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பண வருமானம் வந்து சேருங்க. முக்கியமான செயல் எளிதாக நிறைவேறி மனம் இன்று மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது அவரிடம் கொஞ்சம் கவனமாக நடப்பது மட்டும் போதுமானதாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதத்தை பற்றி பேசாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதலாகத்தான் அவகாசம் தேவைப்படும். செலவில் சிக்கனம் கண்டிப்பாக வேண்டும். பிள்ளைகளுடைய நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக […]
மேஷம் ராசி அன்பர்களே…! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாகவே நிறைவேறும். ஆதாயத்தில் பணவரவு ஓரளவு சீராக இருக்கும். சேமிப்பை கொஞ்சம் அதிகரிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியை உண்டாக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வாடிக்கையாளர்களிடம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள் புதிய […]
ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று சிறு செயல் கூட கடினமானதாக தோன்றம். இன்று பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள அணுகுலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை தான் பின்பற்றிச் செல்ல வேண்டும். மேல் அதிகாரியிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் தயவுசெய்து ஒப்படைக்க வேண்டாம்.உங்களுடைய ரகசியங்களையும் தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் […]
சிம்ம ராசி அன்பர்களே..! இன்று எவரிடமும் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபார வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம் செய்வதால் மனம் புத்துணர்ச்சி ஏற்படும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். மற்றவரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பரிடம் பகை கொஞ்சம் ஏற்படலாம். அவர்களிடம் கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவு செய்ய வேண்டிய சூழல் இன்று இருக்கிங்க. தூங்கும் போது […]