மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும் நாளாகவே இருக்கும். அரசு உதவிகள், புதிய வேலை வாய்ப்புகளும் கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் உங்களுக்கு அதிகமாக இருக்கச் செய்யும், குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு சரியாகும், அனைத்து விஷயங்களுமே இன்று சாதகமாக முடியும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து […]
Category: ராசிபலன்
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாகவே இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தி ஏற்படும். இன்று வீண் வாக்குவாதத்தில் பகை கொஞ்சம் ஏற்படும். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாக்குவாதம் யாரிடமும் செய்யாதீர்கள், பயணத்தில் தடங்கல்கள், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் ஓரளவு கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இன்று பெரியோரிடம் ஆலோசனை […]
மேஷம் ராசி அன்பர்களே,,! இன்றும் உங்களுடைய செல்வ நிலை சீராக இருக்கும், அரசால் ஆதாயம் உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பலகைகளில் உங்களுக்கு உங்களுடைய மனைவி இன்று உதவி உதவிகள் செய்வார்கள். மனதிலிருந்து வீண் குழப்பம் விலகிச்செல்லும். சிலர் உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி செல்ல வரக்கூடும். மாணவச் செல்வங்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். மாணவரிடம் கொஞ்சம் நட்புடன் பழகுவது சிறப்பு. தேர்வுக்கு […]
இன்றைய பஞ்சாங்கம் 05-03-2020, மாசி 22, வியாழக்கிழமை, தசமி பகல் 01.19 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.26 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 11.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. வாஸ்து நாள். மனை பூஜை செய்ய உகந்த நேரம் காலை 10.30 மணிக்கு மேல் 11.06 மணிக்குள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் மேஷம் இன்று பொருளாதாரம் சிறந்த […]
இன்றைய பஞ்சாங்கம் 04-03-2020, மாசி 21, புதன்கிழமை, நவமி பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இராகு காலம் மதியம் 12.00-1.30, எமகண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும் பிள்ளைகளினால் பெருமை வந்து சேரும் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும் ஆன்மீக […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கும். குடும்ப சுமை கூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் ஆதாயம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் மிக சிறப்பாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறும்படி நடந்து கொள்வது நன்மையை […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். உடல் நலம் சீராகி உற்சாகத்தை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செய்தொழிலில் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். வாகனம் வாங்க கூடிய எண்ணம் மேலோங்கும். அந்த யோகம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு அவசியம், சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். குடும்ப சுமை கொஞ்சம் கூடும். பணவரவு நல்லபடியாகவே இருக்கும். ஆனால் வீண் செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும், பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று இனி செய்திகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாகவே இருக்கும். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று மன குழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்கள் கூடுதலாக பொறுப்பு இன்று சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள். படித்த […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிக்கும் நாளாகவே இருக்கும். வீட்டிற்கு தேவையான வீட்டின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகவே செல்லவேண்டும். வாகனத்தை மாற்றலாமா என்ற சிந்தனையும் உங்களுக்கு உருவாகும். வரவு ஓரளவே சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், கொஞ்சம் திட்டமிட்டபடி காரியத்தைச் செய்யுங்கள். ஓரளவு வெற்றியை இறுக்கிப் பிடிக்க முடியும். வியாபாரம் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பெரிய மனிதர்களிடம் தொடர்ந்து உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். சுறுசுறுப்பாக தான் இன்று நீங்கள் செயல்படுவீர்கள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சரியான நேரத்திற்கு மட்டும் தூங்க முடியாத சூழல் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். யாரைப்பற்றியும் இன்று குறை சொல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாளாகவே இருக்கும். புனித பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவிகளும் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும், அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நட்பு மத்தியில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும், அதனால் திருப்தி நிலையில் இருப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் புகழ் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். திடீரென்று முன்னேற்றம் உருவாகும். கொடுக்கல், வாங்கல்களில் நீங்கள் கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வரவேண்டும். பயணம் மகிழ்ச்சி கூடியதாகவே அமையும். சொத்துக்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் பெரிதாகவே பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு ஏற்பட வேண்டும், அவரிடம் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் கருத்தை […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் யோசித்து செய்யவேண்டிய நாளாகவே இருக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி தாமதப்படலாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீடுமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமையும். இன்று காரியத்தடை, தாமதம் கொஞ்சம் உண்டாகலாம். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது ரொம்ப கவனமாகவே செய்யுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முரட்டு தைரியம் வேண்டாம். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாளாகவே இருக்கும். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும், ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும். தேவையான அளவில் பணம் உதவியும் கிடைக்கும். தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று துன்பங்கள் தூளாகும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள். சிந்தனை வெற்றியை கொடுக்கும் அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். இன்று எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும், சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புக்களையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் […]
இன்றைய பஞ்சாங்கம் 04-03-2020, மாசி 21, புதன்கிழமை, நவமி பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இராகு காலம் மதியம் 12.00-1.30, எமகண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 04.03.2020 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தேறும் பிள்ளைகளினால் பெருமை வந்து சேரும் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரம் நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். திடீர் செலவு சேமிப்பு கொஞ்சம் கரையும், பணியாளர்கள் சக ஊழியர்களும் கருத்துவேறுபாடு கொள்ள நேரிடும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவார்கள். வாகனத்தில் செல்லும் பொழுது மிக வேகத்துடன் செல்லுங்கள். இன்று பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். அரசு மூலம் லாபம் ஏற்படும். மற்றவர்கள் செயல்களால் உங்களுக்கு திடீர் கோபம் கொஞ்சம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் தாய்வீட்டு பெருமையை நிலை நாட்டுவார்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையான உதவிகள் தாமதமாகவே கிடைக்கும். உடன்பிறந்தோர் உறவு பலப்படும் உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்கள் வெற்றி பெறும் வகையில் அமையும். லாபத்திற்கு இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாவற்றையும் நீங்கள் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானத்தை பின்பற்றுங்கள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். லாபம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். பணியாளர்கள் பணிச்சுமை கொஞ்சமாவது கூடும்.வளர்ப்புப் பிராணிகளிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு கோபத்தை கொஞ்சம் தூண்டும் மிகவும் கவனமாக பேசுவது வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று அன்றாட பணிகளை ஆர்வமுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து புதிய இலக்கை அடையக் கூடும். உபரி வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை ஏற்பட இன்று அனுகூலம் உண்டாகும். பெண்கள் விருந்து விழாக்களில் கலந்து கொள்வார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். தேவையான பண உதவிகளும் கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டிய காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு […]
சிம்மம் ராசி அன்பர்களே.! இன்று கவனக்குறைவான செயலால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபயோகம் உங்களுக்கு பயன் கொடுக்கும். அளவான வருமானம் கிடைக்கும்., பெண்கள் நகை பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பை தவிர பிற விவாதம் ஏதும் பேச வேண்டாம். மாணவச் செல்வங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யவேண்டாம். அதேபோல பாடங்களை கொஞ்சம் கடுமையாகப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் மனதை எப்பொழுதும் அமைதியாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். மிதமான ஆதாயம் கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டு பெறுவார்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது தான் இன்று உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது ரொம்ப […]
துலாம் ராசி அன்பர்களே.! இன்று புதிய சிந்தனை மனதில் உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகவே இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். புத்திரர் பெற்றோருக்கு பெருமைகளை சேர்த்து விடுவார்கள். பெண்கள் புத்தாடைகளை வாங்க கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும் கவலை வேண்டாம். அனைத்தும் சிறப்பை கொடுக்கும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுங்கள். வியாபார விருத்திக்கு நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். பணவரவு ஓரளவு திருப்தியை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செய்யுங்கள். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுபவத்தை நீங்கள் கண்டிப்பாக பாதுகாக்கவேண்டும். சுமாரான பணவரவு தான் கிடைக்கும். புத்திரர்களின் கவனக்குறைவான விதமாகத்தான் சரிசெய்யவேண்டும்.. ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் கொஞ்சம் தலை தூக்கலாம், கவனமாக செயல்படுங்கள். எதிர்பார்த்த பணம் ஓரளவு கையில் வந்து சேரும். குடும்பத்தில் […]
தனுசு ராசி அன்பர்களே..!இன்று திட்டமிட்ட பணிகளில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும் நாளாகவே இருக்கும். பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைப்பதில் கொஞ்சம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். திடீர் கோபம் ஏற்படும் வீண் செலவு கடுமையாக இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பலமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவீர்கள். உறவினர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். கணவன்-மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை வந்து சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்களையும் […]
ராசி இன்றைய பஞ்சாங்கம் 03-03-2020, மாசி 20, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி பகல் 01.50 வரை பின்பு வளர்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.31 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எமகண்டம் காலை 09.00-10.30, குளிகன்மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் மேஷம் இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். பணியில் தேவையற்ற பிரச்சினைகள் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். ஆரோக்கியம் பலம் பெறும் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவர்கள் ஆவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். நீண்டநாள் கஷ்டங்கள் நீங்கும். பலவிதத்திலும் இன்று நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும். அதுமட்டுமில்லை பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். மற்றவர்களுக்காக […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அறிவுபூர்வமாக செயல்பட்டு வெற்றி காணும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவும் நன்மையை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்கக் கூடும். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள் செலவுகள் கூடும் வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும் பேசும்பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் அவசரப்படாமல் புத்திக்கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்ப்புகள், செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள், அதுபோலவே இன்று […]
ராசி இன்றைய பஞ்சாங்கம் 03-03-2020, மாசி 20, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி பகல் 01.50 வரை பின்பு வளர்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 10.31 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 10.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எமகண்டம் காலை 09.00-10.30, குளிகன்மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் மேஷம் இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். பணியில் தேவையற்ற […]
இன்றைய பஞ்சாங்கம் 02-03-2020, மாசி 19, திங்கட்கிழமை, சப்தமி பகல் 12.53 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.55 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் காலை 08.55 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன் மேஷம் இன்று இல்லத்தில் பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய […]
மீனம் ராசி அன்பர்களே…! இன்று பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அவற்றை ஆராய்ந்து பார்த்து […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாளாகவே இருக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும், மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும், இன்று காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் இருக்கும், பணவரவு சிறப்பாக இருக்கும், உங்களுடைய அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவரின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருங்கள். யாரைப் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபட்டால் கீர்த்தி காணவேண்டிய நாளாகவே இருக்கும். முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் வீட்டு காரியம் சுபமாக நடக்கும். இன்று உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் தியானம் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று இறைவன் வழிபாட்டை மேற்கொண்டு மகத்துவம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று உடனிருப்பவர்களின் சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாளுவது ரொம்ப நல்லது. வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய இருந்த பணமும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சிகரமான சம்பவங்களும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு உரிய சம்பவமொன்று ஏற்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவே இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். மனக்கவலை அவ்வப்போது வந்து செல்லும் முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுங்கள், புதிய முயற்சிகளை மற்றும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பாராத […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக தான் செயல்பட வேண்டும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு ஓரளவு புகழ்கூடும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாய்ப்புகள் இன்று வீடு வீடு […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். கடமையில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். அந்நிய தேசப் பயணம் செல்ல வேண்டி இருக்கும். நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும் இன்று கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மன தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் தொடர்ந்து […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும், கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பார்கள். உறவினர்கள் இடையே சுமுக உறவு இருந்தாலும், அவர்களால் கிடைக்கும் உதவி கொஞ்சம் தாமதமாக வந்து […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதனால் கொடுக்கல்-வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள்.ஆன்மிகம் பற்றிய சிந்தனை உருவாகும், இன்று எதிலும் மிகவும் கவனமாகவே ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்பது, தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்க கடுமையாக போராட வேண்டியிருக்கும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும், மாலை நேரம் நட்பு பகையாக கூடும். இன்று நெருக்கடியான நேரத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டு வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். நண்பர்களிடம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது, நண்பர்களால் இன்று ஏமாற்றம் கொஞ்சம் இருக்கும். பயணங்களின் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். எதிர்பார்த்து செய்வதால் பணம் நல்லபடியாக வந்து சேரும், சிலர் மேலிடத்தில் நேரடி அங்கீகாரத்தை பிடிப்பார்கள். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று சுபகாரியப் பேச்சுக்கள் ஏற்படுத்துவதற்கான அறிகுறி தோன்றும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். இன்று வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதம், கோபத்தையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். வாழ்க்கைத்துணையுடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். விருந்தினர்களின் வருகை இருக்கும், அதனால் செலவு கொஞ்சம் கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே […]
இன்றைய பஞ்சாங்கம் 02-03-2020, மாசி 19, திங்கட்கிழமை, சப்தமி பகல் 12.53 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.55 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் காலை 08.55 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன் மேஷம் இன்று இல்லத்தில் பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். உங்களுடைய செயல்களில் நியாயம் நிறைந்து காணப்படும் பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும். கூடுதலாகவே இன்று பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் நண்பர்கள் இன்று ஆதாயமும் பெறுவீர்கள். காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும் கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இப்பொழுது தேர்வு நடக்கும் காலம் என்பதால் மாணவர்கள் படிப்பில் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும் நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் பாதுகாப்பாகவே நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் பார்வையில் படும்படி மட்டும் பணத்தை எண்ணாதீர்கள். இன்று எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கொஞ்சம் சில்லறை சண்டைகள் வரக்கூடும். என்பதால் நிதானத்தை கடைபிடியுங்கள் எதையும் சமாளிக்கும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி செய்தியைக் கொடுக்கும். நண்பரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும் கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு காரியத்தையும் ரொம்ப சிறப்பாகவே செய்வீர்கள் நட்பின் பெருமையை உணர்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கூடும் இன்று தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும் அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலமும் உண்டாகும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் பணவரவும் கூடும். […]