Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”குடும்ப பிரச்சனையை சந்தீப்பீர்” வாக்குவாதம் ஏற்படும் …!!

கன்னி ராசி அன்பர்களே….!!  இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாடு மாற்றம் , வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வரவும் , செலவும் சமமாக இருக்கும். பிரியமான சிலரை சென்று சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் ஏற்படும். இன்று அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”உறவின் மூலம் மகிழ்ச்சி தகவல்” மேலதிகாரி பாராட்டு கிட்டும்….!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”தடைகள் அனைத்தும் நீங்கும்” வீண் பேச்சுக்கள் வேண்டாம்….!!

கடக ராசி அன்பர்களே….!! இன்று தடைகள் அனைத்தும் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும் , காணாமல் போன பொருள் இன்று கைக்கு வந்து சேரும்.  கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சனையில் வழி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.  அக்கம்பக்கத்தினரிடமிருந்து சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். அதை மட்டும் கவனத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”காதல் கைகூடும்” எல்லா கஷ்டங்களும் நீங்கும் ….!!

மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் கேட்ட இடத்தின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வருங்கால நலன் கருதி எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை  கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தடையாய்  இருந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. அலைபேசி வழித் தகவல்   ஆனந்தத்தை கொடுக்கும். இன்று உங்களுக்கு காதல் கைகூடும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். பொருளாதார நிலை உயரும். […]

Categories
ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு “வருமானம் இருமடங்காகும்” விளையாட்டில் கவனம் தேவை ….!!

ரிஷபம் ராசி அன்பர்களே….!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.  தக்க சமயத்தில் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுத்து , உதவிகளை செய்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டம் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களின் நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். இன்று உங்களின் வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருந்து அலைபேசி மூலம் நல்ல தகவல் வரக்கூடும். இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் , அதன் மூலம் உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு ”மாமன்,மைத்துனர் ஒத்துழைப்பு” வர்த்தக முன்னேற்றம் கிட்டும்….!!

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் தொலைபேசி வழி தகவல்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பார்கள். ஆடை , ஆபரணப் பொருட்கள் வாங்க நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இடமாற்றம் , ஊர் மாற்றங்கள் இன்னைக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்குங்க. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். மாமன் , மைத்துனர் வழி ஒத்துழைப்பு இன்று திருப்திகரமாக இருக்கும். தொழில் போட்டிகள் அனைத்தும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06/10/2019) நாள் யாருக்கு ? எப்படி.? முழு ராசி பலன் ….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் தொலைபேசி வழி தகவல்களால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு “உறவினர்கள் ஊக்கம்” கொடுப்பார்கள் …..!!

மீனம் இராசி அன்பர்களே..!! வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை , நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.  தொழில் வியாபாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெறும். பண பரிவர்த்தனையை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோக பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும்.நேர்மையுடன் பணிபுரிவீர்கள். நண்பர் , உறவினர் தகுந்த ஊக்கம் கொடுப்பார்கள். தொழில் ,  வியாபாரம் செழித்து வளரும். சராசரி பணவரவுடன் , நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று பிள்ளைகள் கல்வி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசி ”மங்கள நிகழ்வு” மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர் …..!!

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் அனைவரையும் கவரும் விதமாக பேசுவீர்கள். வாழ்க்கை தரம் உயர் தர அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பண பரிவர்த்தனை முன்னேற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். சிலர் வீண் பேச்சு பேச கூடும் , அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம் , அவரிடம் விலகியிருப்பது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”போக்குவரத்து பயணத்தில் கவனம்” குடும்ப பிரச்சனை நீங்கும் ….!!

மகரம் ராசி அன்பர்களே….!! இன்று  உறவினரின் பாசம் வியப்பை தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது அவசியமாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். போக்குவரத்தில் செல்வதில் கவனம் இருக்கட்டும். சந்தோஷம் சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிகாரர்கள் ”பிரச்சனை வந்தால்” பயமின்றி கையாளுவீர்கள்….!!

தனுசு ராசி அன்பர்களே…!!  உங்கள் மனதில் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மேற்கொள்ளவும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். செயல்களில் உற்சாகமளிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நற்செயலால் புகழ் பெறக் கூடும். இன்று எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க கூடும். வீண் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசியா…? ”ரகசியத்தை சொல்லாதீங்க” மனைவியுடன் வாக்குவாதம் ….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகள் நிறைவேறுவதற்கு முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பிறரிடம் சொல்ல வேண்டாம். எந்த ரகசியத்தையும் யாரிடமும் பகிர வேண்டாம். கூடுதல் பணவரவு இருக்கும்.குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் ஒற்றுமையும் ,  மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணவரவை விட செலவு கூடும். நேரத்திற்கு சரியான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”தொழில் போட்டி நீங்கும்” பண வரவு அதிகரிக்கும் …!!

துலாம் ராசி அன்பர்களே இன்று ஒரு முக தன்மையுடன் செயல்படுகிறீர்கள். தாமதம் ஆகிய பணி எளிதில் நிறைவேறும் .  தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் அனைத்தும் குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். எதிர்பாராத வகையில் அவசர பணி ஒன்று ஏற்படும்.  தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும் , குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்” கவனம் தேவை….!!

கன்னி ராசி அன்பர்களே இன்று சொந்த பணிகளை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். நண்பர் உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி , விற்பனை சுமாராகவே இருக்கும். பணவரவை விட செலவு இணைக்கு அதிகமாகும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவ அறிவு பலனளிக்கும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு, அதன்படி செயல்படுவது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

சிம்ம இராசிக்கு ”வியக்கத்தக்க வளர்ச்சி” முருகன் வழிபாடுதான் தொடங்குங்க ….!!

சிம்மம் ராசி  அன்பர்களே..!!  உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். இன்று  தொழிலில் அதிக உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் , அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பரிடம் கேட்ட உதவி வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானமும் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்கள் சலுகை விலையில் வாங்க கூடும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கொஞ்சம் டென்ஷனை ஏற்படுத்தும். எதைப்பற்றியும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இரசியா ? யாருடையும் வாக்குவாதம் செய்யாதீங்க …..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். இன்று உணவுப்பொருள்களை தரம் அறிந்து கொள்ளவும். இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் மனசுல இனம்புரியாத சஞ்சலமின்றி ஏற்படும். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம் , வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசியா ? பெற்றோரின் தேவையை நிறைவேத்துவிங்க ….!!

மிதுன ராசி அன்பர்களே…!! உங்களின் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். அது நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். அக்கம்பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். நண்பரிடம் சில விஷயம் பேசுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவுகின்ற அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. பணப்பரிவர்த்தனை சுமாராகவே இருக்கும்.அதிகம் பயன்தராத பொருட்களை நீங்கள் வாங்க வேண்டாம்.இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலக பொறுப்புகளை கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிகாரங்க ”வெள்ளை , நிலம்” பயன்படுத்துங்க ….!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் பேச்சும் செயலும் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை தருவீர்கள். உணவு பொருட்களை மட்டும் தரம் அறிந்து உண்ணுங்கள். செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும் , பார்த்துக்கொள்ளுங்கள். பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்ற கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு கடன் பெற நேரிடும். மனைவி உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். இன்னைக்கு கோபம், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் எப்படி ? அதிர்ஷ்ட திசை , கலர் , எண் என்ன ?

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம் , ஏதும் பேசாதீர்கள். சுயலாபத்திற்காக சிலர் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவார்கள் , தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இனிக்கும் கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழிலில் உற்பத்தி , விற்பனை அதிகரிக்கும். நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் , இன்று எடுத்த காரியத்தை செய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு என்ன ? எப்படி ? இன்றைய (05/10/2019) ராசி பலன் ….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் ஏதும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”சுப செலவு உண்டாகும்” திருமண பேச்சில் நல்ல முடிவு கிட்டும் …!!

மீன இராசிக்கு இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரமான  பொருட்களை வாங்குவதில் அதிகமான ஆர்வம் கொள்வீர்கள்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”கருத்து வேறுபாடு நீங்கும்”ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள் …!!

கும்ப இராசிக்கு இன்று பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு , குழப்பங்கள்  நீங்கும். ஆடை , ஆபரணம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களால் நல்ல அனுகூல பயன்  கிடைக்கும். சிலருக்கு மட்டும் தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு  உள்ளது.

Categories
அரசியல் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசி ”பணவரவில் தடை” தாமதம் ஏற்படலாம் …!!

மகர இராசிக்கு இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில்  தடை ஏற்பட்டு தாமதம் உண்டாகலாம். உங்களின்  உற்றார் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்பட்டாலும் உறவினர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நன்மையை தரும். உங்களின் பழைய நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகி , சுபகாரியம் கைகூடும் வாய்ப்பு உள்ளது.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”சொந்தபந்தம் பக்கபலமாக இருக்கும்”திருமணம் பலன் உண்டாகும்..!!

தனுசு இராசிக்கு இன்று நீங்கள் உற்சாகத்துடனும் , புது பொலிவுடனும் இருப்பீர்கள். உங்களின் நண்பர்களிடம்  எதிர்பார்த்த உதவிகள் கைகூடும் .சொந்தபந்தங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான நல்ல காரியங்களில் அனுகூலப்பலன் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை ஈட்டு தரும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு ”கையிருப்பு குறையும்” சிக்கனமாக இருங்கள் ..!!

விருச்சிக இராசிக்கு இன்று குடும்பத்தில் கணவன் , மனைவிக்குமிடையே வீண் மன கஷ்டம் உண்டாகலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவாக நேரிட்டு , உங்களின் கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்களினால் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுங்கள்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசி ”வியாபார முன்னேற்றம்”வெற்றியை கொடுக்கும் …!!

துலாம் இராசிக்கு இன்று உறவினர்களால் நல்ல செய்தி வந்து உங்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். உங்களின் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்  காணப்படும். தொழிலின் வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடி வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்களின் வரவு உண்டாகி வருமானம் பெருகும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”தேவையில்லாத பிரச்சனைகள்” அமைதி குறையும் .…!!

கன்னி இராசிக்கு இன்றைய தினத்தில் உங்களின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வீட்டிலும் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து விலகும். நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து நல்லபடியாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் தொடர்ந்து இருந்து வந்த பிரச்சினை நீங்கி உங்களின் சேமிப்பு உயரும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”ஆடம்பர பொருட்கள்” கவனமுடன் இருங்கள்….!!

சிம்ம இராசிக்கு இன்று உங்களின்   உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமை சிறிது குறைந்து காணப்படும். ஆடம்பரமான  பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருங்கள் . குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல வருவாய் முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”எல்லா செயல்களிலும் வெற்றி” கிடைக்கும்….!!

கடக இராசிக்கு இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் குடும்பத்தில் அமைதி நிலவி , உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பிள்ளைகளுடைய விருப்பம் நிறைவேறும். நீங்கள் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்களின் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”தெய்வீக ஈடுபாடு ” அதிகமாகும் ..!!

மிதுன இராசிக்கு இன்று உங்கள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் பிள்ளைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். உங்களுக்கு பெரிய மனிதர்களுடன் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பு , ஆதரவு பெறுவீர்கள். அசையா சொத்துக்களினால் நல்ல அனுகூல பயன் கிட்டும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு ”சந்திராஷ்டமம் இருப்பதால்” குழப்பம் உண்டாகும் .…!!

ரிஷப  இராசிக்குஇன்று உங்களின் இராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகலாம். நீங்கள் மேற்கொள்ளும் முக்கியமான  பேச்சுவார்த்தைகளை சிறிது தள்ளி வைப்பது மிகவும் சிறப்பு. வெளி இடங்களில் நீங்கள் அமைதியை கடைபிடிக்கும் பட்சத்தில் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வியாபாரத்தில் மாற்றம்” உண்டாகும்…!!

மேஷ இராசிக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். சிலருக்கு வாகனத்தினால் வீண் விரயங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளினால் வியாபாரத்தில் புதிய மாற்றம் நிகழும். உங்களின் உறவினர்கள் நல்ல அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

”மேஷம் முதல் மீனம் வரை” உங்களுக்கு என்ன இராசி உடனே பாருங்க……!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். சிலருக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”ஆடம்பர பொருள் வாங்குவீர்” பெரிய மனிதர்களுடன் அறிமுகம் …!!

மீன இராசிக்காரர்கள் இன்று புதுவிதமான உற்சாகத்துடன் வேலையில் செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து பலம் சேர்ப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்குவதில் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக பெரிய பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”ஒற்றுமை அதிகாரிக்கு” திருமண கனவு நிறைவேறும் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வமுடன் அலுவலக பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின்  பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை லாபகரமாக அமையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசி ”நல்ல இலாபம் பெறுவீர்” பணவரவு தாராளமாகும் …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் வீடு தேடி இனிய செய்தி  வரும். வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் மன மகிழ்வுடன் இருப்பீர்கள்.  தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி அதன் மூலம் நல்ல இலாபம் பெறுவீர்கள். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ” தேவையற்ற செலவு அதிகரிக்கும்” கடன் வாங்குவீர்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மையுடன் இருப்பீர்கள். புதிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்குவீர்கள்.தொழிலில் உங்களின் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசி ”மன உறுதியோடு இருப்பீர்கள்”வங்கி கடன் கிடைக்கும் …!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள  பிரச்சினையை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுடன் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் ஏற்பட இருக்கும் பல புதிய புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக காத்திருந்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புத்திர வழியில் உங்களுக்கான அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”பணவரவு ஏற்படும்” தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் .…!!

கன்னி இராசிக்கு இன்று உங்களுக்கு தீடிரென பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கான  யோகம் கிடைக்கும்.உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் ஏற்படும். நீங்கள் பார்க்கும் வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நல்ல  காரியங்கள் கைகூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார நெருக்கடி” கவனமுடன் செயல்படுங்கள்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை  தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”தொழில் திட்டம் வெற்றி” வருமானம் அதிகரிக்கும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படும். பிள்ளைகளோடு நீடித்து வந்த  கருத்து வேறுபாடுகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.வெளி வட்டார நட்புகளால் நற்பலன் ஏற்படும். அரசின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வரவை மீறிய செலவு” உண்டாகும்…!!

மேஷ இராசிக்கு இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வமின்மை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தித்து செயல்படுவீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 20.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”பண வரவு சுமாராக இருக்கும்” தொழில் தொடங்க தாமதமாகலாம்…!!

மீன இராசிக்காரர்கள் இன்று உங்களுக்கான பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினை தவிர்க்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”பதவி உயர்வு கிடைக்கும்” எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி  உயர்  கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த  எதிரிகள் இனி உங்களின் நண்பர்களாக செயல்படுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”திருமண முயற்சியில் முன்னேற்றம்” சிலருக்கு பதவி உயர்வு …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் தகுதிக்கேற்ற சிலருக்கு பதவி உயர்வு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதோடு , நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்தடையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினை” பணியாளரை அனுசரியுங்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் பிள்ளைகளால் வீண் செலவு உண்டாகும் . உங்களின் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் அவசியம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை பெறலாம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”பிள்ளைகளால் மன கஷ்டம்”பூர்வீக சொத்துக்களால் பலன்…!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைக்கும் காரியத்தை நன்றாக செய்து முடிக்க உங்களுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருங்கள்.உங்களின் பிள்ளைகளால் சிறிய சிறிய  மன கஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “கருத்து வேறுபாடு நீங்கும்” கடன்கள் வசூலாகும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்களினால் அனுகூலமான பலன் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்க வாய்ப்புள்ளது.உங்களுக்கு வர வேண்டிய  பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”உத்தியோகத்தில் முன்னேற்றம்” திருமண தடைகள் நீங்கும். …!!

கன்னி இராசிக்கு இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். உத்தியோகத்தால் முன்னேற்ற சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுத்து , பொருளாதார தேவைகள் முழுமை பெறும்.

Categories

Tech |