Categories
இஸ்லாம் மாநில செய்திகள்

ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா பாடிய மிலாடி நபி வாழ்த்துப்பாடல்…!!

மிலாடி நபியை ஒட்டி இசையமைப்பாளர் திரு ஏ.ஆர். ரகுமான் மகள் பாடிய பாடலும் ஒன்று வெளியாகியுள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுநபி இன்று கொண்டாடப்படுகிறது. இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகள் கதிஜா ரஹ்மான் மிலாடி நபியை ஒட்டி  பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மிலாடி நபி ஒட்டி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் அழகிய அணிமேஷன் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

Categories
இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

“ரமலான் மாதம்” அறிந்திடாத சிறப்புகள்…!!

இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக இருப்பது ரமலான். பொய் பேசுவதை தவிர்த்து கெட்டதை செய்யாமல் உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் நோன்பிருந்து இந்த ரமலான் மாதத்தை கடப்பார்கள். ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் நோன்பு எதற்காக? ரம்ஜான்எதற்காக கொண்டாடப்படுகிறது?

இறைவன் இஸ்லாமிய மக்களுக்கு இரண்டு பெருநாட்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தியாக திருநாள் மற்றொன்று ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ரமலான் ரம்ஜான் என சொல்லப்படும் ஈகைத் திருநாள். இஸ்லாமியர்கள் இருபெரும் நாட்களில் ஒன்று இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான ரமலான் முழுவதும் நோன்பிருந்து அதாவது பகல் நேரத்தில் மட்டும் உணவு உண்ணாமல், தண்ணீர் பருகாமல், பொய் புறம் பேசாமல், மோசடி, போன்றவற்றை தவிர்த்து […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

ரம்ஜான் பண்டிகை முன்பு ஏன் நோம்பு இருக்க வேண்டும்…?

ரம்ஜான் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இல்லாமல் உலகம் முழுக்க இருக்கும் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக கருதப்பட்டு வருகின்றது. ரம்ஜான் திருநாள் எதற்காக நோன்பு வைத்திருக்கிறோம்?  நோன்பு இருக்கும் போது உணவு மட்டுமல்ல பொய் மற்றும் புறம் பேசுதல் மோசடி செய்வது, கேட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கின்றோம். ஏழைகளின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு கட்டாயமாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஏழைக்கு  விலக்கு […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]

Categories
இஸ்லாம் பல்சுவை

ரமலான் – ஈகை திருநாள் கொண்டாடுவதற்கு காரணம்….!!

ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரணம் குறித்து  பார்க்கலாம். ஏழைகளின் பசியை உணர்ந்து, அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய பெருமக்கள் ஒவ்வொரு வருடங்களும் சுமார் ஒரு மாதகாலம் உண்ணா நோன்பு இருப்பார்கள். உண்ணா நோன்பு என்பது தினந்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது. சூரியன் மறைந்த பிறகு உண்ணலாம், பருகலாம். அடுத்த நாள் சூரிய உதயம் வரை. இப்படி ஒரு மாத […]

Categories
இஸ்லாம் பல்சுவை

மன தூய்மைக்கு ரமலான் மாத சிறப்புகள்…!!

ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அனைவயிரம் அறிந்து கொள்வோம். புனித மிக்க ரமலானை நாமெல்லாம் அடைந்திருக்கிறோம். இந்த தருணத்தில் ரமலான் மாதத்தின் உடைய சிறப்புகள் குறித்து நபிகள் நாயகம் சொன்ன வூஹாரியிலும், முஸ்லிமிலும் பதிவு செய்திருக்கிறது. ரமலான் மாதம் வந்து விட்டால்… வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றான் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள். இந்த ரமலானுடைய மாதத்தை நாம் எவ்வாறு ஆக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், இந்த நேரத்திலே சொல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

அஷீரா நோன்பு 9_ஆம் நாள் நோன்பு எதற்காக தெரியுமா ?

அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ? இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

ரமலானுக்கு பின் மிகச்சிறந்த நோன்பு மொஹரம் நோன்பு….!!

அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம்  கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

மொஹரம் இருவகையாக கொண்டாடும் முஸ்லிம்கள் …..!!

மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள்,  முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள். மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

முஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…!!

மொஹரம் பண்டிகையை  சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன். முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ்  மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை  மொஹரமாக கொண்டாடுகின்றனர். சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம்

இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலம் – அணைத்து மசூதிகளில் சிறப்பு தொழுகை..!!!

இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு அணைத்து  மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைப்பெற்று வருகிறது.   இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடபடும் பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை சந்தோசமாக கொண்டாடபடுவதால் மசூதிகள், மைதானங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கல் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம்

யார் குர்பானி கொடுக்க வேண்டும்..? குர்பானி கொடுக்கும் வழிமுறை…!!

பக்ரீத் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் குர்பானி குறித்த நெறிமுறை மற்றும் வழிகாட்டல் குறித்து பார்க்கலாம். யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்று வந்து விட்டாரோ அவர் அந்த துல்ஹஜ்  மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய உடலின் முடிகளை களையக் கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது. உங்களில் யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டுமென்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியை களைய வேண்டாம் , தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம். முடி அல்லது தன்னுடைய நகத்தை […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் கட்டுரைகள் வழிபாட்டு முறை விழாக்கள்

பக்ரீத் பண்டிகை ”தியாகத் திருநாள்” சிறப்பு கட்டுரை …!!

பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் வழிபாட்டு முறை விழாக்கள்

இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதே பக்ரீத் பண்டிகை …!!

இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதையே பக்ரீத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் ஆக போற்றப்படுவது பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் , ஹஜ் பெருநாள் அப்படின்னு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதில் பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. அப்புறம் ஆரோக்கியமான ஆடு , மாடு , ஒட்டகம் இது எல்லாத்தையுமே குருபானி கொடுக்கப்படுவது உலக வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்டை பலியிட்டுவது அடிப்படையாக கொண்டு பக்ரீத் கொண்டாடப்பட்டுகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கிற இஸ்லாமியர்கள் ஹச் செய்றத அடிப்படை கடமைகளில் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

”உயிரை கொடுக்க துணிந்த நபி” பக்ரீத் பண்டிகை வரலாறு ….!!

பக்ரீத் திருநாள் எப்படி தோன்றியது என்று இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம். நபி இப்ராஹிம் தன்னுடைய காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின் போது அச்சமில்லாமல் இறைக் கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள  மார்க்கத்தை எடுத்து வைத்தவர். இறைவனே எல்லாம் அவனுக்கு இணையானது என்று எதுவுமே கிடையாது அப்படிங்கிற இறை பற்றோடு வாழ்ந்த அவருக்கு இரண்டு மனைவிகள்.  இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் கிடையாது. இதனால் மனம் வருந்திய நபி இப்ராஹிம் புத்திர பாசம் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு !!

நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு  தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் . சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.  

Categories

Tech |