விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கக் கூடிய நாளாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கல்விக்கான செலவு அதிகரிக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் நன்மையும் உண்டாகும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபம் ஆகவே நடந்தும் முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதனால் அதனால் உங்களுடைய கௌரவம் […]
Category: ஆன்மிகம்
04-08-2020, ஆடி 20, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30. இன்றைய ராசிப்பலன் – 04.08.2020. மேஷம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் அனுகூலம் உண்டு. ரிஷபம் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எந்த செயலிலும் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழை சேர்க்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினை ஒன்று நல்ல முடிவை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கான பொருட்களை இன்று வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய நபரின் தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பயணத்தால் நல்லபலன் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்பார்க்கலாம். திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களும் கிடைக்கப்பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல்நாட்டிலிருந்து அலுவலர் செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் உதாரணம் காட்டுவார்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள், சகோதரிகள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் […]
கடக ராசி அன்பர்களே….! இன்று நம்பிக்கைகள் கூடும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும் சூழல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணியில் சாதகமான போக்கு ஏற்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடைகளும் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பல வகை முன்னேற்றங்களும் இன்று இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். […]
மிதுன ராசி அன்பர்களே….! இன்று உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். இல்லத்தில் அமைதி கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பார்கள். தனவரவு திருப்தியை கொடுக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சனைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சி மேற் கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். தெளிவான […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று முருகன் வழிபாட்டால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொருளாதார நிலையும் சீராக இருக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடந்து முடியும். நேற்றைய பணி மீண்டும் இன்று தொடருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் பொழுதும், அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனத்தில் […]
04-08-2020, ஆடி 20, செவ்வாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30. நாளைய ராசிப்பலன் – 04.08.2020. மேஷம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் அனுகூலம் உண்டு. ரிஷபம் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எந்த செயலிலும் […]
மீன ராசி அன்பர்களே…! இன்று அன்புக்குரியவரின் தேவைக்கு உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை செழித்து சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். இன்று இரகசியங்களை மற்றவரிடம் தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதனால் பல காரிய தடைகள் ஏற்பட வேண்டி இருக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். தயவு செய்து அவர்களை குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் நல்ல பலன் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். மன தைரியமாக இருக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை கூடும். பொருட்களை மட்டும் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வாகனச் செலவு ஏற்படும். வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாகனம் வாங்கலாம் […]
மகர ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்களின் வருகை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிட பணியை தொடங்கும் எண்ணம் மேலோங்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி கொஞ்சம் காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாகவே இருக்க வேண்டும். முயற்சிகளில் சாதகமான பலனை இன்று கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். […]
தனுசு ராசி அன்பர்களே …! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல்செய்விர்கள். வெற்றி வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வயிறு கோளாறு போன்றவை ஏற்படலாம். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். எதிர் பாலினரின் நட்பு இருக்கும். பயணங்கள் மூலம் அனுகுலம் ஏற்படும். நிதி மேலாண்மையில் கவனம் […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபமும் கையில் வந்து சேரும். இன்று குடும்பத்தில் அமைதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். காரியத்தில் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தன லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். தடை தாமதம் ஏற்படலாம், அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுக்கும். இடமாற்றம் பற்றிய இணைய தகவல்கள் வந்துசேரும். உறவினர்கள் வழியில் சிறு பிழையும் உண்டாகும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி ஒரளவு நல்ல பலனையே கொடுக்கும். செலவுகள் மட்டும் அதிகமாக தான் இருக்கும். கனரக தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று தயவுசெய்து எவருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவைக் கொடுக்கும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு, உடல் நலம் காக்க உதவும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் கொட்டும். பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் […]
கடக ராசி அன்பர்களே….! இன்று தெய்வீக நம்பிக்கை கூடும் நன்றாக இருக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு அனுபவத்தை கொடுக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலனையே கொடுக்கும். […]
மிதுன ராசி அன்பர்களே….! இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். ஆனால் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் அலட்சியம் மற்றும் காட்ட வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திரஷ்டமம் உள்ளதால் பொறுமையாக அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுங்கள். வாகன பராமரிப்பு செலவு இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறில் மாறும். இடம் வாங்கும் முயற்சியை கண்டிப்பாக தள்ளிப்போட வேண்டும். எதிரிகளிடம் கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது. குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும். கணவர் மனைவி இருவரும் […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று உதவிகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்க செய்யும். காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் சகாயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். பயணங்களால் செலவு கொஞ்சம் ஏற்படும். அதே போல பயணங்களின் பொழுது உடைமைகள் மீது கவனமாக இருங்கள். […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் நல்லபடியாக வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக மாற்றும். மருத்துவம் கைகொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். தன்னை தானே உயர்த்திக் கொள்வதுடன் பிறரும் உயர்வதற்கு பாடுபடுவீர்கள். மன […]
02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30. இன்றைய ராசிப்பலன் – 02.08.2020. மேஷம் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் நிதானமாக செயல்பட்டால் […]
மீன ராசி அன்பர்களே…! இன்று நிலுவை பணிகளை ஞாபகப்படுத்தி நிறைவேற்றி விடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணமும் நல்லபடியாக கிடைக்கும். விரும்பிய உறவுகளை சந்திப்பீர்கள். பெண்கள் குழந்தைகளின் நலன் குறித்து ஆலோசனை செய்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட கோபம் வரலாம் இன்று நீங்கள் மிக முக்கியமாக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதனால் உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேச […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று புத்துணர்ச்சியுடன் வாழ்வை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும். பயணங்களின் பொழுது உடல் ஆரோக்யத்தையும் கவனமாக பார்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்கவில்லை என்பதால் அதை பற்றிய கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். போட்டிகளை சமாளிக்க முயற்சிகளை […]
மகர ராசி அன்பர்களே …! இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். பெண்கள் பொன் பொருட்களை வாங்க நல்ல யோகமான நாளாக இன்று இருக்கும். அதே நிலையில் திருப்தி அளிக்கக் கூடிய சூழல் இருக்கிறது. தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளித் தொடர்புகளை எச்சரிக்கையாக இருங்கள். எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும், செலவுகளை குறைக்க […]
தனுசு ராசி அன்பர்களே …! சிலரது பேச்சு உங்களுக்கு சங்கடத்தை கண்டிப்பாக கொடுக்கும். அவரிடம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர அதிகமாக தான் உழைக்க வேண்டும். பெண்களுக்கு ஓரளவு அளவான பணவரவு இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நல்ல மதிப்பை பெறக்கூடும். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டுப் பெறுவார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மிகப் […]
விருச்சிக ராசி அன்பர்களே…! நல்லவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அவரது குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகக்கூடும். திட்டமிட்டபடி திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களில் வளர்ச்சி ஏற்படும். சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்று முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிக்கலான பிரச்னைகளையும் எளிதாக இன்று தீர்ப்பீர்கள் பண வரவு சிறப்பாக இருக்கும். திறமையான செயல்களால் புகழும் அந்தஸ்தும் உயரும். நிதி மேலாண்மையில் மட்டும் […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று சுற்றுப்புற சூழ்நிலைகளால் தொந்தரவு கொஞ்சம் ஏற்படலாம். நல்ல பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். பெண்கள் நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் எல்லாம் கைகூடும். பயணிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுதும், ஆயுதம் நெருப்பு இவைகளை […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை பயன்படுத்தி ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்க கூடும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலனை அடைவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதேபோல தேவையில்லாத பஞ்சாயத்துக்களில் நீங்கள் தலையிடவேண்டாம். அதிலும் கவனம் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று கருணையால் உறவினர்களுக்கு உதவுவதற்கு முன் வருவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். புதிய வாகனம் வாங்க யோகம் இருக்கும். பெண்கள் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாகவே பணியாற்ற வேண்டி இருக்கும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். பணவரவு இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் என்பது வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது ரொம்ப நல்லது. […]
கடக ராசி அன்பர்களே….! நல்லவர் ஆலோசனையால் மனதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக கூடுதலாகவே பாடும்படிஇருக்கும். பெரிய அளவில் பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களைவாங்க கூடும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் கட்சிகளில் வாதாடிவெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்லவர்கள் ஆதரவு உங்களுக்குகிடைக்கும். அதே […]
மிதுன ராசி அன்பர்களே….! இன்று எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழிலில் அதிக நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நல்ல செயலால் பெற்றோருக்கு பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம் வீடு மூலம் லாபம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். மனதைரியம் கொண்டும். மேலதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று எதிர்பாராத புதிய பொறுப்பை ஏற்க நேரிடும். தொழில் வியாபாரம் மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவு சேமிப்பு கரையும். பெண்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் பயணம் செல்ல வேண்டியிருக்கும். அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். அதற்காக கடுமையாக நீங்கள் முயற்சிக்க வேண்டும். பண வரவு சீராகவே இருக்கும். […]
மேஷ ராசி அன்பர்களே …! மன அழுத்தம் கொடுப்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். ஒரு வகையில் செலவுகள் ஏற்படலாம். பணியாளர்கள் பணியை திறம்பட சமாளிக்க கூடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது என்றும் பணவரவு சீராக இருக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். பெண்கள் அடுத்த நபர் பேசுவதை காதில் வாங்காமல் இருப்பது நல்லது. என அதேபோல தேவையில்லாத பேச்சுக்கள் ஏதும் வேண்டாம். […]
02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30. நாளைய ராசிப்பலன் – 02.08.2020. மேஷம் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் நிதானமாக செயல்பட்டால் […]
01-08-2020, ஆடி 17, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. இன்றைய ராசிப்பலன் – 01.08.2020. மேஷம் வண்டி வாகனங்களால் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். ரிஷபம் வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்போது […]
மீன ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேற்றம் பெறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீன் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்மை நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் […]
கும்ப ராசி அன்பர்களே …! இன்று நண்பரின் எதார்த்த பேச்சு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவுகளை நீங்கள் திட்டமிட்ட கூடும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய சூழல் இருக்கும். எதிலும் முழுமூச்சுடன் ஈடுபடுங்கள். புதிதாக முயற்சிகள் மட்டும் ஏதும் செய்ய வேண்டாம். சக ஊழியர்களுடன் […]
மகர ராசி அன்பர்களே …! இன்று முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும்,அதற்க்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் உன்னுடைய பேச்சில் வீண்பழி உருவாகலாம் அதை மட்டும் கவனமாக கையாளுங்கள். வேலையில் மாற்றம் கொஞ்சம் உண்டாகலாம். மருத்துவச் செலவுகள் இருக்கும். தொழில் […]
தனுசு ராசி அன்பர்களே …! எதிர்வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தானிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். அறிமுகமில்லாதவர் தரும் உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் வேண்டும். பணவரவு தாமதமாகதான் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும் படியாக […]
விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனமாக இருங்கள், கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனமாக இருங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக தானே இன்று இருக்கும். பயணிகள் மூலம் காரியத்தில் ஈடுபடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. உச்சத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து […]
துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயலில் லட்சிய நோக்கம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டங்களை தீட்டுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும். எந்த ஒரு விஷயத்திலும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். கல்வியில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை கூடும். காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். […]
கன்னி ராசி அன்பர்களே …! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பலராலும் அனுபவம் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதுரியத்தால் காரியம் வெற்றி காண்பீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். […]
சிம்ம ராசி அன்பர்களே…! இன்று கூடுதல் பணிகளால் சிரமம் அதிகமாக தான் இருக்கும். பொறுப்புடன் செயல்படுவது அவசியம். இங்கே தொழில் வியாபாரம் போன்ற வளர்ச்சியைக் கொடுக்கும். பயன்படும் பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பள்ளிகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த […]
கடக ராசி அன்பர்களே….! இன்று மாற்றுக் கருத்துடையோர் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள் அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயங்களை பற்றி பேசவேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பபை நீங்கள் பின்பற்ற வேண்டும். கால கேடு தவறிய உணவு பொருட்களை தயவுசெய்து கவனக்குறைவினால் வாங்க நேரலாம் ரொம்ப கவனமாக இருங்கள். பணவரவு சீராக இருக்கும். ஒழிப்புக் கூட்டம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பயணங்களால் வீண் செலவு இருக்கும். உங்க தொழில் வியாபாரத்தில் திடீர் தடங்கல் […]
மிதுன ராசி அன்பர்களே….! நல்ல செயல்கள் அனுகூலப் பலனைப் பெற்றுக் கொடுக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனமாக இருங்கள் மாணவர்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி மீது கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். […]
ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சிலர் சுய லாபத்திற்காக உழைப்பதற்கு உங்களுக்கு முன் வருவார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியையும் உருவாக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும் மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம். நிதானமாகப் பேசிப் மாற்றம் பெரும். கணவன் […]
மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் வளரும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாகவே பணிபுரிவீர்கள். முக்கிய வீட்டு உபயோக பொருட்களைவாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கூட கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பார்க்கும் படியான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். திடீர் செலவுகள் அதிகமாக தான் […]
01-08-2020, ஆடி 17, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. நாளைய ராசிப்பலன் – 01.08.2020. மேஷம் வண்டி வாகனங்களால் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். ரிஷபம் வீண் பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்போது […]