Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 05.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய பஞ்சாங்கம் 05-04-2020, பங்குனி 23, ஞாயிற்றுக்கிழமை, இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, இன்றைய ராசிப்பலன் –  05.04.2020 மேஷம் ராசிக்கு.. இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் ராசிக்கு.. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.. திடீர் லாபம் பெறுவீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பூர்வீக சொத்து மூலம் திடீர் லாபம் வரும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உங்களுக்கு எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் ரொம்ப நல்லது. பண விவகாரங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். யாருக்கும் எப்பொழுதுமே வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விடாதீர்கள். நினைத்த காரியம் நடப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… குடும்ப விஷியத்தை பிறரிடம் பேசாதீர்கள்..தெய்வ வழிபாடு சிறப்பு..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் நகைகளையும் பணத்தையும் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று  நிதானமாக செயல்பட்டால் தான் இன்றைய நாளை நீங்கள் வெற்றிகரமாக நகர்த்த முடியும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றி விடுவது உத்தமம். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளுங்கள். கடனை கொஞ்சம் கொஞ்சமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள்… குளறுபடிகளை சரி செய்வீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை சரிசெய்ய முயல்வார்கள். லாபம் சுமாராகவே இருக்கும். மற்றவர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை மட்டும் தயவுசெய்து ஏற்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய சிக்கலையும் வம்பு வழக்குகளையும் நீங்கள் சந்திக்கக்கூடும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அரசியலில் மறைமுக எதிரிகள் அதிகரிக்கக் கூடிய காலமாக இன்றைய நாள் இருக்கும். எதிலும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். யாருக்கும் எந்தவித […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள்… முயற்சிகளால் பலன் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்தகால முயற்சிக்கான பலன்கள் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அவர்கள் விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். மன சஞ்சலங்கள் அதிகரிப்பதால் அமைதிக் குறைவு போன்றவை ஏற்படக்கூடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புதிய முயற்சி மற்றும் தயவுசெய்து இன்று கைவிட்டு விடுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… பிராணிகளிடம் இருந்து விலகி இருங்கள்.. ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயலில் தயக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாரான அளவிலேயே இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை கொஞ்சம் ஏற்படுத்தும். பெண்கள் இன்று கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, தடைகள் கொஞ்சம் வந்து சேரும். மனநிம்மதி குறையும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் விலகி இருங்கள்…மனநிம்மதி குறையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கருத்துவேறுபாடு உள்ளவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். உடல்நலனில் அக்கறை வேண்டும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற  செயற்படுவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு தான் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கத்தால் உங்களுக்கு ஆதாயம்இன்று  கிடைக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்… ஆர்வமுடன் பணிகளை செய்வீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். சேமிப்பு கூடும், கொடுக்கல்-வாங்கலில் கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போகும். கொடுக்கல் வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது சூழ்நிலைகளும் அமையும். கூடுமானவரை இன்று யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். பணக்கடன் யாரிடமும் தயவுசெய்து வாங்க வேண்டாம். இருப்பதைக் வைத்துக்கொண்டு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… நண்பர்களால் சில பிரச்சனை வரும்…செலவு அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களால் சில பிரச்சினைக்கு ஆளாக கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாகவே இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு தான் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியைத் திறம்பட சமாளிக்க கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளையும் நீங்கள் சந்திக்க கூடும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். பெரிய முதலீடுகள் செய்ய நினைக்கும் காரியங்களை மட்டும் தள்ளிவைப்பது ரொம்ப நல்லது. புதிய முயற்சிகள் ஏதும் இப்போதைக்கு வேண்டாம். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… பொறுமையும், நிதானமும் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் குறை சொல்லக்கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராகவே இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படலாம். இன்று  சிலருக்கு பொருள் தேக்கம் ஏற்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கைநழுவிப் போகும். தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவர்களால் சில பிரச்சினைகள் நீங்கள் சந்திக்கக்கூடும். பொறுமையும் நிதானமும் இருந்தால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் இன்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… உதவிகள் செய்விர்கள்… வருமானம் சிறப்பாகவே அமையும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாகவே இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு  இன்றைய நாளாக அமையும் என்று அதிர்ஷ்டகரமான நாளாகவே இருக்கும். பெரிய முதலீடுகளை கடனாக கொடுப்பதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். சிலருக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு சிக்கல்கள் இருக்கும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும். பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள், இருந்தாலும் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. நேர்மறை எண்ணங்கள் தோன்றும்… திருமண முயற்சி நெருங்கியவர்கள் தடையாவார்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மனதில் நேர்மறை எண்ணம் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டு அதை நிறைவேற்றி விடுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்கள் தடையாக இருப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறையும். சேமிக்க முடியாமல் போகும். இன்று கூடுமானவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். இறை வழிபாட்டுடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்… மனதிற்கு நிம்மதி கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர்களுடைய தேவைகளை அறிந்து உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் ஓரளவு சீராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும், தேவையற்ற அலைச்சலை மட்டும் தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும். உடல் சோர்வு தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப் பட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருங்கள். கொடுக்கல்-வாங்கலில் ஏதும் என்று வேண்டாம் புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து

சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவதன் ரகசியம் அறிவோம்..!!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன் அதைப் பற்றி பார்க்கலாம்..! எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. காரணங்கள்: சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து

சனி பகவானை வழிபடும் முறை மற்றும் உகந்தது என்ன.? அறிவோம் ஆன்மிகம்..!!

சனி பகவானை வழிபடும் முறை, சனி பார்வை எத்தனை ஆண்டு காலம் இருக்கும்.? உகந்தது என்ன.? அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்..! சனி பகவானை எவ்வாறு வழிபடுவது, சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி கருதப்படுகிறார். மகேசன், சூரியபுத்திரன், நொண்டி, முடவன், ஜடாதரா, ஆயுள்காரகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் சனி சூரியனின் மகன் ஆவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 05.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

நாளைய பஞ்சாங்கம் 05-04-2020, பங்குனி 23, ஞாயிற்றுக்கிழமை, இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, நாளைய ராசிப்பலன் –  05.04.2020 மேஷம் ராசிக்கு.. இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் ராசிக்கு.. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04.04.2020) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய பஞ்சாங்கம் 04.04.2020 பங்குனி 22, சனிக்கிழமை, இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, இன்றைய ராசிப்பலன் – 04.04.2020 மேஷம் ராசிக்கு.. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை இல்லாமல் போகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும். ரிஷபம் ராசிக்கு.. இன்று  பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… சஞ்சலங்கள் தீரும்.. நண்பர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சஞ்சலங்கள் தீரும் நாளாகவே இருக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் நல்ல பெயர் எடுக்கக்கூடும்.. பயணங்கள் செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். உடல் ஆரோக்கியத்திலும் இன்று கவனமாக இருக்கவேண்டும். எதிர்பாராத வகையில் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு,மனை,வண்டி,வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் அதிகரிக்கும், பார்த்துக்கொள்ளுங்கள் . பூர்வீக சொத்துக்களாலும் லாபம் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…வருங்கால நலனில் முக்கிய முடிவெடுப்பீர்கள்..தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு தாராளமாக இருக்கும். வருங்கால நலன் கருதி நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். திருமண பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். இன்று முழு ஈடுபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் வெற்றியை கொடுக்கும். திறம்பட செயல்பட்டு காரியத்தை நீங்கள் கண்ணும் கருத்துமாக செய்வீர்கள். பெரியோர்களின் ஆதரவை நீங்கள் முழுமையாகவே பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். கணவன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…இனிய செய்திகள் வரும்..பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு உயரும். உத்தியோகத்தில் நல்ல முயற்சி கைகூடும். பயணங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாகவே மேற்கொள்ளுங்கள், பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்லபடுங்கள். கூடுமானவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கடல் தாண்டி நல்ல செய்தி வரும்..பணவரவு திருப்தி அளிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பூமி விற்பனை செய்யலாம் என்று சிந்தனை மேலோங்கும். கடல் தாண்டி வரும் செய்தி மேலோங்கும். திருமண சுபகாரிய நிகழ்ச்சிகளில் பல இடையூறுகளுக்கு பின் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழிலில்  சற்று கவனமாகவே இருங்கள். அவரிடம் எந்தவித பொறுப்புகளை ஒப்படைக்காமல் நேரடியாக நீங்களே செய்வது ரொம்ப நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும்..பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்துகொண்டு வாழ்த்துவார்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கடன் பிரச்சனைகள் இருக்காது மகிழ்ச்சியாகவே இருக்கும். தெய்வ வழிபாட்டுடன் இன்றைய காரியங்களை செய்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… ஆனந்தமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்பீர்கள்.. கேட்ட இடத்தில உதவிகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். நீங்கள் தூரதேசத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல்கள் நல்லபடியாகவே வந்து சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் அபரிமிதமான லாபத்தை இன்று நீங்கள் ஓரளவு பெறலாம். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளையும் இன்று  பெறுவார்கள். உடல்நிலையை பொருத்தவரை எந்த வித […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள்…வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கூட்டு தொழிலில் லாபம் ஓரளவு வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று தொழில் வியாபார ரீதியாக சில நெருக்கடிகள் நிலவும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலை நிலவுவதால் கொஞ்சம் லாபம் குறைந்து தான் காணப்படும். பொருள் தேக்கம் ஏற்படும். இன்று கூட்டாளிகளிடையே ஒற்றுமை என்ற நிலையே நிலவும். யாரிடமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… குடும்பத்தினர் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்…ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்..!!

 சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தினர்கள் உங்களுடைய தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதரர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். அஜீரண கோளாறு போன்றவை வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தேவையற்ற பழிச்சொல்லை  நீங்கள் எடுக்கக்கூடும். ஆகையால் எந்த ஒரு வேலையையும் நீங்களே முன்னின்று செய்வதுதான் ரொம்ப நல்லது. யாரிடமும் எந்தவித பொறுப்புகளையும் இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… இன்னல்கள் தீர விஸ்ணு வழிபாடு தேவை…புதிய நபர்களிடம் பார்த்து பேசுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று இன்னல்கள் தீர விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது. எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாகவே செயல்படுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள். பயணங்கள் செய்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக தான் செய்ய வேண்டும். புதிய நபர்களிடம் எந்தவித உரையாடலும் வைத்துக்கொள்ள வேண்டாம். உடல் அசதி சோர்வு போன்றவற்றால் எந்த ஒரு காரியத்தையும் சரிவர செய்து முடிக்க முடியாமல் இருக்கும். மனநிம்மதியும் கொஞ்சம் குறையும். கணவன் மனைவிக்கு இடையே உண்டாகக்கூடிய வாக்குவாதங்களால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…விரோதிகள் விலகி செல்வார்கள்…தகராறுகள் அகலும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாம். இன்று சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் கோபம் இல்லாமலும் இருப்பது ரொம்ப நல்லது. பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை அமையும். வேலைப்பளு அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…வெளியுலக தொடர்பு விரிவடையும்…வேலைப்பளு குறையும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம் பூமி வாங்கக் கூடிய முயற்சி கைகூடும். தொழிலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு களால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதற்கு ஏற்ற நல்ல செய்திகள் வந்துசேரும். தகுதிக்கு ஏற்ற நபர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் இன்று அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..சிந்தனைகள் வெற்றியாகும்… உறவினர்கள் மதிப்பார்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விஷ்ணு வழிபட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகத்தான் இருக்கும். கைமாற்றாக கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இன்று பலப்படும். உற்றார் உறவினர்களால் இன்று சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெற கூடிய வாய்ப்புகளும் இருக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகமும் அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்க கூடும். அரசாங்கத்தால் ஆதாயமும் இன்று உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 04.03.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!

நாளைய பஞ்சாங்கம் 04.04.2020 பங்குனி 22, சனிக்கிழமை, இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, நாளைய  ராசிப்பலன் – 04.04.2020 மேஷம் ராசிக்கு.. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை இல்லாமல் போகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும். ரிஷபம் ராசிக்கு.. இன்று  பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம்

இதை மட்டும் தானம் கொடுக்காதீங்க…!!

நாம் செய்யும் தானத்தின் அளவே நம் புண்ணியமும் அமையும். இன்றும் பலர் செய்து வரும் தானத்தின் பலனாகவே பூமியில் பல நன்மைகள் நடந்த வண்ணம் உள்ளன. தானம் அளிப்பவர்கள் உணவு பணம் பொருட்கள் என தானம் அளிப்பது உண்டு. இயலாதவர்களுக்கு அவர்களுக்கு வேண்டியதை அளிப்பதே தானம். அனால் தெரியாமல் கூட சிலதை தானமாக கொடுக்கக்கூடாது.அவை  பழைய உணவு பொருட்களை தானமாக வழங்கினால் அளவுக்கதிகமான செலவை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். கத்தி, ஊசி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள்…செலவுக்கு சேமிப்பு பணம் உதவும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எவருக்கும்  வாக்குறுதிகளை தயவு செய்து தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ் நிலையை நீங்கள் சந்திக்கக்கூடும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு தான் உடல் நலத்தை காக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். வேலையை விட்டுவிட்டு வேறு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 03.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய  பஞ்சாங்கம் 03.04.2020 பங்குனி 21, வெள்ளிக்கிழமை, இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, இன்றைய  ராசிப்பலன் – 03.04.2020 மேஷம்: இன்று பணவரவு உங்களுக்கு சுமாராகத்தான் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பணிகள் செய்யும் போது கவனமுடன் செயல்படுங்கள், குடும்பத்தாரின் ஆதரவு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். ரிஷபம்: இன்று உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். நினைத்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…தொட்டக் காரியம் வெற்றியாகும்…வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கனவுகள் நனவாகும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரமும் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும், லாபம் ஓர் அளவு குறையாமலிருக்கும். புதிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும்.. பண நெருக்கடிகள் குறையும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். பண நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வீர்கள். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனை பெறக்கூடும். உங்கள் செயல்திறனை பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். அதை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்…சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று முதலீடுகளை செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் கொஞ்சம் புழங்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை வெளிப்படும். சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பணியாளர்கள் இடமும் குடும்பத்தாரிடமும் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக பணியாளர்களின் வேலைகளுக்கு  உங்கள் உதவி தேவைப்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும்…வாகன பராமரிப்பு செலவு குறையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறு விலகிச்செல்லும். இட மாற்றங்கள் நிகழும், அதேபோல எதிரிகள் விலகிச்செல்வார்கள். லாபம் படிப்படியாக உயரும், பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை தோன்றும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… தொலைபேசி தகவல் மகிழ்ச்சி கொடுக்கும்…முயற்சிகள் சாதகமாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுக்கும் நாளாகவே இருக்கும். இடமாற்றம் பற்றிய தகவல்கள் வந்துசேரும். உற்றார் உறவினர்களின் வழியில் சிறிய விரயம் உண்டாகும். பழைய சொத்துக்களை உங்களுடைய நேரடி பார்வையில் பாதுகாப்பது ரொம்ப நல்லது. இதுவரை தொழிலில் இருந்த தொய்வு  ஓரளவு தீரும். லாபம் படிப்படியாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரவை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…புதிய பாதை புலப்படும்…வியாபாரத்தில் இடர்பாடுகளை சந்திக்க கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மனம் ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்ப்பாடுகளை சந்திக்க கூடும், கவலை வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து மட்டும் செல்லுங்கள் அது போதும் கடன் கொடுக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…தன்னம்பிக்கை அதிகரிக்கும்…திருமண பேச்சுக்கள் கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுப்பதாகவே இருக்கும். கொடுக்கல்-வாங்கல் சீராகும். வரவு திருப்திகரமாக இருக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் திறமையாகவே செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். இன்று  எந்த ஒரு சூழ்நிலையிலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும்..சிந்தனை திறன் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தன லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாம் என்ற சிந்தனை இருக்கும். எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக காய் நகர்த்தி கச்சிதமாக அனைத்து விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள். எல்லாவற்றையும் இன்று திறமையாகவே சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுங்கள், கருத்து வேற்றுமை ஏற்படாமல் பேசுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் அமைதி கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… தெய்விக நம்பிக்கை கூடும்..இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறக் கூடிய சூழ்நிலை அமையும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு விரிவடையும். அந்நிய தேசத்தில் இருந்து நல்ல தகவல்கள் வரக்கூடும். இன்று முயற்சிகள் ஓரளவு கைகூடும். வியாபார ரீதியாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை கொடுத்தாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். லாபம் கிடைப்பது கொஞ்சம் தாமதமான நிலையே காணப்படும். இன்று தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…மகிழ்ச்சி கூடும்…சிந்தனை திறம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாள் ஆகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிட பணியை மீண்டும் தொடராமல் என்ற எண்ணம் இருக்கும், இப்போதைக்கு எதுவும் வேண்டாம். உங்களுடைய சிந்தனை திறன் இன்று அதிகமாகவே இருக்கும். ஆக்கப்பூர்வமாக நீங்கள் ஒரு யோசிப்பீர்கள். உங்களுடைய அறிவு திறமை இன்று கைகொடுக்கும். பணவரவை பொருத்தவரை தாமதப்பட்டு தான் வந்து செல்லும். வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. உடல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள்… மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்..!!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அன்புக்குரியவர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். மற்றவர்களுக்கு  தேவையான உதவிகளை நீங்கள் செய்யக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். கொஞ்சம் வியாபாரம் சுமாராக தான் நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரித்துக் கொண்டே போகும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகளை பற்றிய செய்திகள் வந்துசேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை செய்திகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 03.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

நாளைய  பஞ்சாங்கம் 03.04.2020 பங்குனி 21, வெள்ளிக்கிழமை, இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, நாளைய  ராசிப்பலன் – 03.04.2020 மேஷம்: இன்று பணவரவு உங்களுக்கு சுமாராகத்தான் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பணிகள் செய்யும் போது கவனமுடன் செயல்படுங்கள், குடும்பத்தாரின் ஆதரவு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். ரிஷபம்: இன்று உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். நினைத்த […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

ஏழ்மை நீங்க… பணவரவு அதிகாரிக்க… செய்ய வேண்டியவை…!!

வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர்.  சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள் வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும். பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 02.03.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

இன்றைய   பஞ்சாங்கம் 02.04.2020 பங்குனி 20, வியாழக்கிழமை, இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30 இன்றைய ராசிப்பலன் –  02.04.2020 மேஷம் ராசிக்கு.. இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ரிஷபம் ராசிக்கு.. இன்று குடும்பத்தில் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… சிலரது ஆசைவார்த்தை காட்டுவார்கள்.. தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது ஆசை வார்த்தைகளில் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. தயவு செய்து கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும். வியாபாரத்தில் ரொம்ப முக்கியமாக ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். நண்பர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். நா அடக்கம்  தேவைப்படும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். விருப்பமுள்ளவர்கள் சந்திக்கக்கூடும். அதேபோல உங்களுடைய விருப்பங்களும் ஓரளவு நிறைவேறும். புதிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத பணவரவு இருக்கும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமாக பலன் உங்களுக்கு வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்றைய நாள் அமோகமான நாள் என்றே சொல்லலாம். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும் போது நல்ல காரியங்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடும். பொருளாதாரம் ஓரளவு உயர்வாகவே காணப்படும். ஆன்மிக காரணத்திற்காகவும் சில தொகையை நீங்கள் செலவிட கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு… சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.. விட்டு கொடுத்து செல்லுங்கள்..!!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி பெறுவீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது கொஞ்சம் கோபம் அடைவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. தயவுசெய்து அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். உற்றார் உறவினர் வருகையால் கடந்த கால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை நிலைநாட்டும். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். கூடுமானவரை இன்று பணப்பிரச்சனை […]

Categories

Tech |