கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை இன்று அமையும். செல்வமும் செல்வாக்கும் உயரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வு ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று எடுத்த காரியங்களில் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். இன்று காதலர்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே […]
Category: ஆன்மிகம்
மகரம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடுகளும் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். இன்று மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை உருவாகும். உற்சாகம் பெருகும், பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகளும் விலகிச்செல்லும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். இன்று எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும் நாளாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவீர்கள். வேலை ஆட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். இன்று நன்மைகள் உண்டாகும். மன பயம் விலகி செல்லும். எல்லோரிடமும் அனுசரித்து பேசவேண்டும். பேச்சின் மூலம் காரிய வெற்றியும் காண்பீர்கள். பணவரவு கூடும், சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். இன்று மாணவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவார்கள். தேர்வில் நல்ல […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயர கூடிய சூழ்நிலை இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் உங்களுக்கு வந்து சேரும். மக்களின் ஆதரவு அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை கூடும். தேர்வு முடியும் வரை கொஞ்சம் பாடங்களை கவனமாக படியுங்கள். அதேபோல தேர்வு முடியும் வரை உணவுக் கட்டுப்பாட்டிலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். தடைப்பட்ட பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி செல்லும். உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும். இன்று எதையும் ஒருமுறைக்கு, இருமுறை ஆலோசனை செய்து […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வரவேண்டிய பண பாக்கிகள் யாவும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். மனம் வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் இன்று தேடி வரும். பூர்வீக சொத்துக்களாலும் சாதகமான பலனை இன்று நீங்கள் பெற முடியும், இன்று மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களில் நினைவால் மனமகிழ்ச்சி கூடும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை கொள்வார்கள். திட்டமிட்டபடி செயல்படும் விஷியங்கள் முடியாதபடி சில தடங்கல்கள் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.மாணவக் கண்மணிகள் தேர்வு முடியும் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கொடுக்கல், வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இன்று இருக்கும். இன்று மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று மனம் நிம்மதி கொள்ளும் நாளாகவே இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். வெளியூரிலிருந்து நல்ல தகவலும் இன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதியும் அடைவார்கள். இன்றைய […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பூரிப்பும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபோகும் யோகமும், வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும், உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மறக்க முடியாத சம்பவங்களும் நடைபெறும். இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு தாழ்வு என்று எதையும் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். பணவரவும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு ஆதரவு கரம் ஆகவே இருப்பீர்கள். இன்று தடைபட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கப் பெறும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள், வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்வது […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் இருந்து வந்த மந்தநிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் இன்று நல்ல மதிப்பெண்களைப் பெற்று, பெற்றோர் ,ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். தேர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வு முடியும் வரை உணவில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருங்கள், அது போதும். நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கு இது உதவும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் இன்று கிடைக்கும். அரசு வழியிலும் உதவிகள் கிடைக்கும். இன்று […]
நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!! ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர். அதன் படி ஸ்ரீ […]
இன்றைய பஞ்சாங்கம் 10-03-2020, மாசி 27, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.23 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் இரவு 10.01 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 10.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருகவழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எமகண்டம் காலை 09.00-10.30, குளிகன்மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 10.03.2020 மேஷம் இன்று பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். ஆதாயம் சேமிப்பாக இன்று மாறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களில் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். மாணவக் கண்மணிகள் தேர்வுக்காக […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக்கூடும். இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உன் புத்தி சாதுரியத்தால் வெற்றி காரியங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தேர்வு முடியும் வரை மாணவர்கள் கொஞ்சம் படிப்பில் கவனம் […]
இன்றைய பஞ்சாங்கம் 09-03-2020, மாசி 26, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.09 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2.ஜீவன் – 1. பௌர்ணமி. ஹோலி பண்டிகை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 09.03.2020 மேஷம் இன்று வரவை விட செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இல்லத்தில் இருப்பவர்களிடம் சிறிய மனவருத்தம் ஏற்படும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வீண் பேச்சை குறைப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும்.பணவரவு சுமாராகவே இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள், உறவினர் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும், மெத்தனமான போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும். யாரிடமும் இன்று போன் பேசாதீர்கள். யாரையும் நின்று குறை சொல்லாதீர்கள். கூடுமானவரை வாக்குவாதத்தை தயவுசெய்து […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும், நல்லோரின் நட்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றங்கள் செய்வீர்கள். பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரிடம் பரிசு பாராட்டுக்கள், போன்றவை கிடைக்கப் பெறுவீர்கள். இன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள் போன்றவை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் அலட்சியம் காட்டாமல் செய்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியும் பற்றிய பயம் கொஞ்சம் இருக்கும், […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகனப் போக்குவரத்தை பின்பற்றுங்கள், பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் கொஞ்சம் கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனப்பூர்வமாக கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கொஞ்சம் நிம்மதி குறையும். படியான சூழல் இருக்கும் யாரிடமும் கோபம் இல்லாமல் பேசுங்கள் ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மனம் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்கள் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழில் வியாபாரத்திலிருந்த தடங்கல்கள் ஓரளவு சரியாகும். லாபம் சுமாராக தான் வந்து சேரும். முக்கியத் தேவைக்கு நீங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், ஒவ்வாத உணவுகளை எப்பொழுதுமே தவிர்த்துவிடுங்கள். பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள், இன்று வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் கொஞ்சம் வரலாம். சரியான உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். எந்த காரியம் செய்தாலும் கொஞ்சம் தாமதம் இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு பயம் இருக்கும், எதைப்பற்றியும் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். சராசரி பணவரவு டன் நிலுவைப்பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும், நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள், மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ரகசியங்களை இன்று பாதுகாப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் உங்களுடைய சொந்த விஷயங்களைப் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது பேச்சால் மனதில் சங்கடம் கொஞ்சம் உருவாகலாம். கூடுதல் வேலைப்பளு கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து ஒரு நீங்கள் எடுக்க வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி கொஞ்சம் காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று கடந்த கால உழைப்பின் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விடாமுயற்சியால் நிலுவைப்பணம் வசூலாகும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்க கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும் .எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. மதிப்பெண்கள் எடுப்பதற்கு இது உதவும். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் நல்ல செயலை பரிகாசம் செய்வார்கள். யாரையும் நீங்கள் தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் இன்று சுமாராகத்தான் இருக்கும். நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்க நேரிடும், பார்த்துக்கொள்ளுங்கள், பணியாளர்கள் திறம்பட சமாளிக்க கூடும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு கொஞ்சம் ஏற்படும். தந்தையின் மூலம் சில கருத்து வேற்றுமை கருத்து வருவதற்கான […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சு செயலில் உங்களுடைய நேர்மை நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உறவினர் வீட்டு விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இதனால் செலவும் உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது கொஞ்சம் குறையலாம். சரக்குகளை விற்பதில் வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். உங்களுடைய சிந்தனை திறன் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் வீட்டு செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிக்க கூடும். அரசு வகையில் நல்ல உதவிகள் கிடைக்கும்.இன்று ரகசியங்களை யாரிடமும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதனால் காரியத் தடைகளும் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் அதன் காரணமாக பிறரிடத்தில் பகையும் ஏற்படலாம். மனோதைரியம் இன்று கூடும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். செலவை மட்டும் […]
இன்றைய பஞ்சாங்கம் 09-03-2020, மாசி 26, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.09 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2.ஜீவன் – 1. பௌர்ணமி. ஹோலி பண்டிகை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 09.03.2020 மேஷம் இன்று வரவை விட செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இல்லத்தில் இருப்பவர்களிடம் சிறிய மனவருத்தம் ஏற்படும். […]
உங்கள் பிறந்த நட்சத்திரம் எது என உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திர அதிதேவதை மூலம் கிடைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எது.? வணங்க வேண்டிய தெய்வம் எது.? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.? இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம். ஒருவருடைய ஜாதகப்படி பிறந்த காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் அந்த ஜாதகருக்கு […]
இன்றைய பஞ்சாங்கம் 08-03-2020, மாசி 25, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி காலை 06.31 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 03.04 வரை பின்பு பௌர்ணமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.10 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 04.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மாசிமகம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லஷ்மிநரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று முன்னேற்பாடுடன் சில முக்கிய பணியை மேற்கொள்வீர்கள். சிலரது பேச்சு உங்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும் தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்க கூடுதலாக உழைப்பீர்கள். பணவரவு ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். ஆனால் சராசரி அளவில் தான் இருக்கும். சுற்றுப்புற சூழ்நிலையில் தொந்தரவு இருக்கும். நிலுவையில் தாமதம் ஏற்படலாம். அதனால் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று சமையல் செய்யும் பொழுது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் அதிகம் பாசம் கொள்வார்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை இன்று வளரும். தொழில் வியாபாரம் செழிக்க தகுந்ததாக பணிபுரிவீர்கள். பணவரவும் உங்களுக்கு திருப்திகரமான அளவில் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் வந்து செல்லும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள் முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யார் பணத்தையும் தயவு செய்து நீங்கள் வாங்க […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நல்ல செயல்களால் சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி கூடுதல் பணவரவு கிடைக்கும். உங்களுடைய மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும், குடும்ப பிரச்சினை தீரும், தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களுடைய வாக்கு […]
தனுசு ராசி அன்பர்களே…! இன்று முன்யோசனையுடன் செயல்படும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாமன், மைத்துனர் வகையில் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள், இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நிதானமாக காரியங்களைச் செய்யுங்கள். இன்று எதைப்பற்றியும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வுகள் இனிதாக அமைந்து உற்சாகத்தை கொடுக்கும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகவே இருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும்.இன்று திட்டமிட்ட படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். மாணவர்கள் கல்வி பற்றிய பயம் விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளும் சாதகமான பலனையே கொடுக்கும். சக மாணவர்களும் நல்லுணர்வு காணப்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு உங்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று பின் விளைவு உணர்ந்து பேசுவது நான் ரொம்ப நல்லது. யாரிடமும் கூடுமானவரை வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம் இன்று கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். தடைகளும் வந்து செல்லும் லாபம் கொஞ்சம் குறையக்கூடும். […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். சந்தோஷ முகத்துடன் காணப்படுவார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சியில் புதிய அனுபவத்தை கொடுக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். இன்று […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிலர் உங்களுக்கு உதவுவது போல சிலர் பாசாங்கு செய்யக்கூடும். யாரையும் தயவுசெய்து கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அவரிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க நிதானமான அணுகுமுறை தான் பின்பற்ற வேண்டும். செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது, குடும்பத்தில் ஏதாவது ஒரு சிலர் சண்டைகள் வந்துகொண்டேதான் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மூலம் ரொம்ப நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்துகொண்டேதான் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று அண்ணாமலையானை வழிபட்டு ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். சிலர் உங்களுக்கு உதவாத ஆலோசனை கூட சொல்லக் கூடும். உங்களின் வாழ்வில் நடைமுறையில் ஓரளவு சீராகும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் உற்பத்தி விற்பனையை நீங்கள் உயர்த்தலாம். பணவரவை விட செலவு தான் இன்று இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கிடையே மனம் வருந்தும் படியான சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எளிதான பணி கூட சுமை போல உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு தயவுசெய்து பேசவேண்டாம். நிலுவைப்பணம் வசூலிப்பதில் நிதானம் அணுகு முறையை பின்பற்றுகிறார்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடல்களை ரசிகர்கள் மனம் கொஞ்சம் அமைதியாக இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். செலவு இன்று அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பிறரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல பெயர் ஏற்படும். தொழில் வியாபாரம் சீர்பெற புதிய மாற்றங்களை செய்ய வேண்டும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் போன்றவை ஏற்படலாம். ஆகையால் உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எல்லா பிரச்சனைகளையும் குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதம் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை கொஞ்சம் ஏற்படலாம். தீ, ஆயுதம் கையாளும் […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் அதிகமான நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு உதவிகளும் கூடிய சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிகள் நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் உங்களுக்கு சீராக இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகள் மூலம் கொஞ்சம் கடுமையான […]
இன்றைய பஞ்சாங்கம் 08-03-2020, மாசி 25, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி காலை 06.31 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 03.04 வரை பின்பு பௌர்ணமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.10 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 04.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மாசிமகம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லஷ்மிநரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். […]
இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதன் மூலம் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். சாதாரண பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வதால் ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். நாள் முழுக்க உண்ணாமல் […]
இன்றைய பஞ்சாங்கம் 07-03-2020, மாசி 24, சனிக்கிழமை, துவாதசி காலை 09.29 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் காலை 09.05 ஆயில்யம். சித்தயோகம் காலை 09.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி பிரதோஷம். சிவ – நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும் இராகு காலம் – காலை 09.00-10.30, எமகண்டம் மதியம் 01.30-03.00, குளிகன்காலை 06.00-07.30, சுப ஹோரைகள் –காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் தேவையற்ற செலவுகள் […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் நல்லபடியாக கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய மனசாட்சிப்படி இன்று நடந்து கொள்வீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள், வீண் செலவு அவ்வப்போது வந்து செல்லும். சில நேரங்களில் சம்பவம் நடக்கும். வயிறு பிரச்சினை வந்துசெல்லும் […]
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத அளவில் பணவரவு உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலமான செய்திகள் வந்துசேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் இன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உருவாகும். அதில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உங்கள் வேலைகளை உடன்பிறந்தவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று மனக்கலக்கம் ஏற்படும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும். எவ்வளவுதான் நீங்கள் திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களுடைய விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு ஓரளவு நினைத்தபடி இருக்கும். எதிர்பாலினரிடம் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உங்களுக்கு இருக்கும். பெண்களால் உங்களுக்கு நல்ல […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வேற்று மதத்தவர் உங்களுக்கு உதவிகளையும் முக்கியமாக அவர்கள் மூலம் நல்ல பலனையும் இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். வியாபாரத்தில் எடுத்த முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும், உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சமாளிக்க வேண்டியிருக்கும். இன்று காரியத்தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்துசேரும். திடீர் கோபம் ஏற்படும், எதிர்பாலினரிடம் கொஞ்சம் கவனமாகவே பழக்கங்கள். பெண்களிடம் நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கடும் போராட்டத்திற்குப் பின்னரே வெற்றி பெறமுடியும். கடுமையாக உழையுங்கள், […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும், உற்சாகமான நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் மன திருப்தியை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்சனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து […]