தனுசு ராசி அன்பர்களே..! இன்று நீண்டநாட்களாக திட்டமிட்ட புனிதப் பயணங்கள் மற்றும் தெய்வீக காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். சந்தோசங்கள் கைகூடும். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். செயல்திறன் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நல பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் ஏற்படலாம். […]
Category: ஆன்மிகம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கோபத்தை அடக்கி அனைவரிடமும் பணிவுடன் நடப்பது நல்லது. மௌனமே கோபத்திற்கு மருந்து, எனவே வாய் திறக்காமல் இருப்பது ரொம்ப சிறப்பு. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு, நிலுவைத் தொகை வருவதில் தாமதம் ஏற்படும். ஏதாவது பிரச்சினைகள் தலை தூக்கி கொண்டே தான் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம் பார்த்துப் பேசுங்கள். கூடு மாணவரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளை அவர்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாம் நலமும் வளமும் பெருகும் இனிய நாளாக அமையும். தன வரவு கூடும். பயணங்களால் மனம் மகிழும். பெண்களும் தனக்கென தனி வீடும் அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை ஏற்படும். எந்த ஒரு சிக்கலான பிரச்சினைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் […]
கன்னி ராசி அன்பர்களே.! இன்று தன வரவு உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஆராய்ச்சியால் சாத்திர ஆராய்ச்சியால் தேர்ச்சி ஏற்படும். பெரியவர்கள் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மறைமுக மனவருத்தங்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்கள் செல்ல நேரலாம். இன்று மாணவர்களுக்கு முன்னேற்றமான […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும் எனவே முன்னேற முயலுங்கள், வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். கூடுமானவரை நீங்கள் செய்ய வேண்டியதை இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகவே செய்ய வேண்டும். யாருக்கு எந்த வித ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது, வாக்குறுதிகளும் கொடுக்கக்கூடாது. வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே ஈடுபடுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புதிய ஆர்டர்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஓரளவு சுமாரான நாடாகத்தான் இருக்கும். கல்வியில் தேர்ச்சி பெற மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், கவனமாகவே செயல்பட வேண்டியிருக்கும். கடின உழைப்பால் தொழில் விருத்தி காணலாம். கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் ஓரளவு நீங்கும். சகஜமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் கூட ஓரளவு நீங்கும். பிள்ளைகளின் மூலம் ஓரளவு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பது கடினம் தான். ருசியான உணவுகள் உண்டு மகிழ்வீர்கள். சுகம் என்பது தேடவேண்டிய ஒன்றாகத்தான் இன்று இருக்கும். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். தனலாபம் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும் பயணத்தின் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்களால் சில உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு ஓரளவு தான் எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று விரும்பிய பொருட்களை வாங்க எடுக்கும் முயற்சிகளுக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கி வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்கள் விரைய செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும் இன்று வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவரின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். இன்றையநாள் ஓரளவு […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும். மதிப்பு, மரியாதையும் கூடும். மனைவி மக்களின் உடல் ஆரோக்கியம் ஏற்படும். பெண்களின் உதவிகளை இன்று நீங்கள் பெறுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை கொஞ்சம் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்மையை கொடுக்கும். வியாபார தொடர்பான பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம் உழைப்பு இன்று கூடும். இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். பழைய […]
நம் வீட்டில் பூஜை அறையில் சில முறைகளை தெளிவாக செய்யவேண்டும். அவரை முறைகள் மற்றும் அதன் சிறப்புகள்..! அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று கடன் சுமை குறையும் நாளாகவே இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்து சேரும். இன்று மற்றவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலமும் ஏற்படும். பணவரவு ஓரளவு இருக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் முயற்சிகள் வீணாகும். இன்று பொறுமையாக இருங்கள் எந்தவித குழப்பமும் அடையாதீர்கள். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்கள் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகை ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று பணம் பலவழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் கவலை மனதில் தோன்றும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனம் அவசியம். நண்பர்களின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகளும் தாமதப்படும். இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாளாகவே இருக்கும். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பதில் இன்று சந்தேகம்தான். இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை கொஞ்சம் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம். அதனால் உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். கூடுமானவரை நிதானமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், என்று எதைப் பற்றியும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாளாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சி பெருகும், இருப்பினும் செலவு செலவுகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மனம் வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள், அலைபேசியில் பேசிக் கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். இன்று கூடுமானவரை நிதானமாகவே […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று உறுதுணையாக அனைவரும் உங்களுக்கு செயல்படுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் இன்று நல்ல முடிவை கொடுப்பதாகவே அமையும். ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும் நீங்கள் இன்று எதை எதிர்பார்த்து கொண்டிருந்தார்களோ அந்த நிகழ்வு சிறப்பாகவே நடைபெறும் செய்யும். செயல்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தன வரவுக்கு குறைவிருக்காது. […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் நீங்கள் சிறப்பாகவே செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உத்தியோக உயர்வுக்கு அறிகுறிகள் தோன்றும் கல்யாண கனவுகள் அனைத்தும் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். இன்று தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க பெறுவீர்கள். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். உடன் பிறப்புகளால் விரையம் கொஞ்சம் ஏற்படும், நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று உங்கள் மீது மற்றவர்கள் கோபம் படும்படியாக நடந்து கொள்வீர்கள். இன்று மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும், பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிலரிடம் சில்லறை சண்டைகளும் சரியாகும். இன்று முக்கியமாக […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று வருமானம் திருப்தி தரும் சூழலில் இருக்கும். வளர்ச்சி அதிகரிக்கும், எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும், விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அலைபேசி தகவல்கள் அனுகூலத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாகவே காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. நண்பர்களுடன் தொடர்பான விசயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கிறது. இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கிறது. திருமணம் […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வாகனம், வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் சிறப்பை கொடுக்கும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் நாள் வாய்ப்புகள் கிட்டும். இன்று பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள், வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று ஆனந்தம் கொள்ளும் நாளாகவே இருக்கும். காதலர்களுக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப சுமை கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரிகள் விலகிச்செல்வார்கள் குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும், இன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுக்கொடுப்பீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்கள் நட்பு கிடைக்கும், அவர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் இன்று கிடைக்கும். உடலில் வசீகரத் […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாகவே இருக்கும். வரவும், செலவும் சமமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் ஆதாயம் எதிர்பார்த்தபடி கொஞ்சம் கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்னை தலைதூக்கி கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். கூடுமானவரை மனைவியிடம் பேசும் பொழுதோ மனைவி, மனைவிமார்கள் கணவரிடம் பேசும் பொழுது […]
அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]
இன்று நவீனம் அடைந்த இந்த உலகில் கூட இன்னும் விடை தெரியாத பல மர்மங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம கோவில்களை பற்றி இந்த பார்ப்போம். 1. வீரபத்திர கோவில் – ஆந்திரா: கிபி 1650 ஆம் ஆண்டில் ஆந்திராவிலுள்ள அனந்த்பூரில் கட்டப்பட்ட கோவில்தான் வீரபத்திரர் கோவில். இக்கோவில் சுமார் 70 மாபெரும் தூண்கள் கொண்டு உள்ளன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 70 அடி உயரம் […]
இன்றைய பஞ்சாங்கம் 24-02-2020, மாசி 12, திங்கட்கிழமை, பிரதமை இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன் மேஷம் இன்று உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். பணி தொடர்பாக வெளியூர் […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று தொலைதூர தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று எதிர்காலத்திற்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும். போட்டிகளில் பங்குபெற ஆர்வம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் இன்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இன்று ஆன்மிக […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும், பணம் முடிவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் அனைத்துமே தீரும். சக பணியாளர்களின் மூலம் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கு இடையேயான மகிழ்ச்சியான நிலை காணப்படும்.பிள்ளைகளின் துணையால் மருத்துவ செலவு கொஞ்சம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் எளிமையாக காரியங்கள் கைகூடும். உங்களுடைய […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று போக்குவரத்தில் மிகவும் கவனமாகவே செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். திறமையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமை இன்று பாராட்டைப் பெறமுடியாது என்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்களின் மூலம் சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள் . வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் விலகி செல்லும். பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் பதவி […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று பண வரவால் மனம் மகிழும் நாளாகவே இருக்கும். கவலைகள் அனைத்தும் கலைந்து செல்லும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கிக் கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொலைநோக்கு சிந்தனை கொள்வீர்கள். அதேநேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். எதிரிகள் விலகிச்செல்லும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை மேலோங்கும். இன்று ஊனமுற்றவர்களுக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடும். மனைவியின் கழகத்தால் மற்றவர்களின் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்வது அவசியம். இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடும். மற்றவரிடம் பழகும் பொழுது கவனமாக இருங்கள். சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தை கொடுப்பதாக இருக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும் நாளாகவே இருக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணங்கள் தாமதப்பட்டு வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று நீங்கள் பெறுவீர்கள். செலவுகள் கூடும். உறவினர்களின் வருகை இருக்கும். யாரிடமும் பேசும் பொழுது நிதானமாகவே பேசுங்கள். எதிலும் கவனமாக கையாளுங்கள். இன்று திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றிக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பீர்கள். […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று தன வரவு கூடும் நாளாகவே இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். பெயரும், புகழும் ஓங்கி நிற்கும். இன்று பெண் சினேகம் புத்துணர்ச்சி கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். சகோதரரின் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள நாளா காத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். இரவும், பகலும் போல் இன்பமும், துன்பமும் மாறி மாறி உங்களுக்கு வரும் புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு உருவாகும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆன்மீக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பது மூலம் மனதிற்கு […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றமும் சிறப்பாகவே இருக்கும். வாழ்க்கையில் இனிய மாற்றங்கள் எதிர்பார்க்கக் கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும், வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம். கவனமாகவே சில வேலைகளை மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று மேலதிகாரிகளின் அதிருப்திக்கு மட்டும் ஆளாகக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். கவனம் இருக்கட்டும் இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன லாபம் பன்மடங்கு அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியம் நினைத்தது போல் நடக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலை மேம்படும், இன்று பணவரவு அதிகப்படும். அதேபோல செலவு கொஞ்சம் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது ரொம்ப நல்லது. இன்று எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். நிதானமாக […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று தோல்வியே வெற்றிக்கு முதல் படி என தோல்வியை கண்டு தயவுசெய்து பயந்துவிடாதீர்கள். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபம், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் இன்று கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை […]
அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு ஏன் செல்லக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்வதன் காரணம்..! இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறப்படும் பழக்கமானது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா நாம். சாப்பிடும்உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படி எனில் உதாரணமாக நம் வயிறு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும், காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் […]
இன்றைய பஞ்சாங்கம் 24-02-2020, மாசி 12, திங்கட்கிழமை, பிரதமை இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன் மேஷம் இன்று உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். பணி தொடர்பாக வெளியூர் […]
புதன் கிழமை பிறந்தவர்கள் உங்களுடைய குணம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்..! நீங்கள் திறமைசாலியா..? அப்படி என்றால் கண்டிப்பாக புதன் கிழமையில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமை புதன் கிழமை. புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகம். மேற்கூறிய புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த புதன் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலைநோக்கு திறன் கொண்டவர்களாக […]
உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரம்” கொஞ்சம் மனசு கஷ்டமாதான் இருக்கும் ,ஆனால் உண்மைங்க..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகளின் தகவல். திருவாதிரை நட்சத்திரம் சீக்கிரம் வெடித்து சிதற போகிறதாம் ஏற்கனவே அதன் ஒளி வேகமாக குறைய தொடங்கியுள்ளது. எந்த நட்சத்திரமாக இருந்தாலும் எல்லாம் சில காலம் தான். ஆங்கிலத்தில் Betelgeuse என்றழைக்கப்படும் விண்வெளியில் ஒரு முக்கிய நட்சத்திரம் நம்மவர்களால் திருவாதிரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் […]
இன்றைய பஞ்சாங்கம் 23-02-2020, மாசி 11, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை இரவு 09.02 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.42 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 01.42 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 […]
ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்! என்ன இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முத லில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி வாய்ப்புகள் பரிபூரணமாக கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்க கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக மட்டும் உழைக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லை இன்று விருந்து விழாக்களில் கலந்து […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகவே இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கொஞ்சம் கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்பொழுது பொறுமை மட்டும் அவசியம்.நிதானத்தை தயவுசெய்து கடைபிடியுங்கள். யாரிடமும் கோபப்படாமல் இருங்கள் அது போதும். பயணங்கள் ஓரளவு வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். பயணத்தின் பொழுது சிறு மாறுதல்கள் செய்வீர்கள். […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று புதியவர்களின் அறிமுகம் அதனால் ஆதாயமும் ஏற்படும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். திருப்திக்கு மேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே எதிர்பார்த்த காரிய அனுகூலம் இருக்கும். உடல் நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று மற்றவர்களில் பாராட்டுதலுக்கு முற்படுவீர்கள். இன்று ஆதாயத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. அதேபோல வெளியூரிலிருந்து நல்ல […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை கண்டு மற்றவர்கள் பாராட்டும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச்செல்லும். அதனால் ஏற்படும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று தொழிலில் கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று பணப் பற்றாக்குறை ஓரளவு இருக்கும். அதை நீங்கள் எப்படியும் சமாளித்து விடுவீர்கள். யாரிடமும் தயவுசெய்து பண கடன் மட்டும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் மனம் ஈடுபடும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தெளித்து இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள், அது போதும். தனவரவில் எந்தவித மாற்றங்களும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். உறவினர்களிடமிருந்து அன்பு இருக்கும். உறவினர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வரவு இருக்கும், வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக்கொண்டு சிரமப்பட வேண்டாம். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. […]
கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்க கூடும். இன்று குடும்பத்தினருக்காக சிறு தொகையை செலவு செய்ய நேரிடும். அக்கம்பக்கத்தார் அன்பு கிடைக்கும். காதலில் வயப்பட கூடும். திருமண முயற்சி வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். இன்று தனவரவு கிடைப்பதில் எந்தவித […]