நாள் : 17-02-2020, மாசி 05, கிழமை : திங்கட்கிழமை, இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன் மேஷம் : இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுங்கள். சுபகாரியங்களையும் , புதிய முயற்சிகளையும் சற்று தள்ளி வைப்பதிருப்பது சிறப்பு . ரிஷபம் : இன்று பிள்ளைகளால் […]
Category: ஆன்மிகம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல் கூடுதல் செலவை சந்திக்கக்கூடும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பலி ஏற்க வேண்டி இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உறவினர்களுடன் பேசும் பொழுதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும், […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் நாளாகவே இருக்கும். சொந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள், தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும், இன்று முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவார்கள், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வீண் வாக்குவாதங்களில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்கத்தை விட செலவு இன்று அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே நீங்கள் பேசவேண்டும். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பணவரவு கூடும், வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் அலைச்சலும் ஏற்படும். இட மாற்றம் கூட ஏற்படலாம், கெட்ட கனவுகள் அவ்வப்போது வந்து செல்லும். உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது, அதை மட்டும் […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபமும் உண்டாகும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் விரயம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும் இன்று திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைகள் […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்கள் கூடும், திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும் ,வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் நீங்கள் முன்னேற்றத்தை அடையக்கூடும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் இன்று நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும், முன்னேற்றம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். உங்களுடைய செல்வநிலை உயரும், பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை கொடுக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரும். சரக்குகள் வருவதும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சலும் ஏற்படும், கவனமாகவே இருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும், கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடும். விருந்தினர் வருகை, குடும்பத்துடன் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் கூடும். சில்லறை சண்டைகள் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் உருவாகலாம், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் வழிய சென்று […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும், கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடும். விருந்தினர் வருகை, குடும்பத்துடன் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் கூடும். சில்லறை சண்டைகள் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் உருவாகலாம், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் வழிய சென்று […]
யாரிடமும் சொல்லக்கூடாத நான்கு ரகசியங்கள்: கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தன்னுடைய நூல்களின் வாயிலாக எல்லா காலத்திற்கும் பொருந்தும் வழியாக நிறைய வழிகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறார். சாணக்கியன். அதில் முக்கியமான அறிவுரை யாரிடமும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள். இவர் சொல்ற இந்த நாலு ரகசியங்களை நீங்க மத்தவங்க கிட்ட சொல்லும் பொழுது உங்கள் வாழ்க்கையோட மகிழ்ச்சியை இழந்து ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். பண கஷ்டம்: உங்களுக்கு ஏற்படும் பண கஷ்டத்தை எந்த காரணத்தை கொண்டும் […]
அழகான வரிகளால் அற்புதமாய் ஆன்மிகத்தை பற்றி விவேகானந்தர் கூறியுள்ளார்: ஒரு சமயம் சுவாமி விவேகானந்தருடன் சக பயணியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும், புத்திக்கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனாலும், அற்புதங்களை பெரிதும் நம்புபவராக இருந்தார். சுவாமி விவேகானந்தர் தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமி விவேகானந்தரிடம் அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமி விவேகானந்தர் […]
நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் விவரித்திருக்கிறார்: தம்மோடு பழகுபவரின் வீட்டு திருமணம், பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சிக்கு ஒரு நட்பு வந்தாலும், வராவிட்டாலும், துக்கத்திற்கு வருகை தந்து மயானம் வரை வந்தால் மட்டுமே அது நிஜமான நட்பு ஆகும். நிஜமான நட்பு, தனது நட்பின் குறைகளை தனியே கண்டிக்கும்; ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்; தேவைப்படும் போது தன்னையே பலிகொடுத்து, பழிகளில் இருந்து பாதுகாக்கும்.
நாள் : 17-02-2020, மாசி 05, கிழமை : திங்கட்கிழமை, இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ( 17.02 ) ராசிபலன் மேஷம் : இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுங்கள். சுபகாரியங்களையும் , புதிய முயற்சிகளையும் சற்று தள்ளி வைப்பதிருப்பது சிறப்பு . ரிஷபம் […]
திருக்குறுங்குடி நம்பி கோவில் அமைந்துள்ள இடம்: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். நெல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். குறுங்குடி என பெயர் வர காரணம்: வராஹ […]
இன்றைய பஞ்சாங்கம் 16-02-2020, மாசி 04, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி பகல் 03.14 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை` தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று திடீர் கோபங்கள் ஏற்படலாம், நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. உங்களுடைய தெளிவான சிந்தனை இன்று தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு அதில் […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாகவே இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும், அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று தெய்வீக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் தாமதமான போக்கே […]
தனுசு ராசி அன்பர்களே, நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரக் கூடும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். நீங்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெறுவீர்கள்.சின்ன விஷயங்களில் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது மட்டும் நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும். சொன்ன சொல்லையும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி ஏற்படும். திடீர் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் முடிவாகும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் நன்மை, தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.இன்று உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயர செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் மூலம் நன்மை இருக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேளைக்கு […]
கன்னி ராசி அன்பர்களே, இன்று இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் பிரச்சனை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். இன்று வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும், தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாகவே முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று துயரங்கள் நீங்க அம்பிகையை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது அவசியம். இன்று சாதுரியமான பேச்சால் முன்னேற்றம் அடைவீர்கள். ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக தான் இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறிதேனும் […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாடாகவே இருக்கும். வரவும், செலவும் சமமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். இன்று பணவரவை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. உங்களுடைய செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விலகிச்செல்வார்கள். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி நல்லபடியாகவே நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும். இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாகவே முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று ஆதாயம் கிடைக்கும். மனமும் […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாகவே இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை கொடுக்கும். சிந்தனை வளம் பெருகும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் ஒருவர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான உங்களுடைய செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் உயரும். மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை […]
பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]
இன்றைய நாள் : பிப்ரவரி 16ம் நாள் கிரிகோரியன் ஆண்டு: 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு: 318 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 319-நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் […]
இன்றைய பஞ்சாங்கம் 16-02-2020, மாசி 04, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி பகல் 03.14 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை` தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 […]
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]
செம்மையான மனதினைப் பெறுவதற்காகத் தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது. இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் […]
இன்றைய பஞ்சாங்கம் 15-02-2020, மாசி 03, சனிக்கிழமை, சப்தமி மாலை 04.29 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. மேஷம் இன்று நினைத்த காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும். பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தினருடன் தொலைதூரப் பயணம் செல்லக்கூடும். வேலை தேடுபவர்கள் புதிய […]
மீனம் ராசி அன்பர்களே….!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்றுவிடுவது நல்லது. யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது இன்று நீங்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தை […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று ஏழுமலையானின் ஆசிர்வாதத்துடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். முன்னேற்றமும் இன்று கூடும். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். உங்களுடைய நண்பரின் உதவியால் இன்று நல்ல காரியம் சிறப்பாகவே நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு மட்டும் எடுக்காமல் இருங்கள். வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடியுங்கள். கையிருப்பு இருக்கும் கவலை வேண்டாம். ஆனால் பணம் வந்து சேரும். வேளை தவறி […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். மகத்துவம் காண இறைவனை தேடி செல்ல வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். இன்று குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கு […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று தாமதப்பட்டு எந்த காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மேலதிகாரிகள் சொல்லி ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாளாகவே இருக்கும், ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.இன்று பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது மட்டும் நல்லது. முடிந்தால் பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எப்பொழுதுமே எடுக்காதீர்கள். வீண் வாக்குவாதங்களில் […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும், வரும் வாய்ப்புகளை உபயோகித்துக் கொள்வது ரொம்ப நல்லது. புத்திசாலித்தனமாக இன்று காரியங்களை எதிர்கொள்ளுங்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அவர்களில் நல்லவர் நன்மைக்காகவே நீங்கள் பாடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். துணிச்சலாக காணப்படும். இன்று உறவினர் வகையில் உதவிகளை நீங்கள் பெறுவீர்கள். இன்று […]
கன்னிராசி அன்பர்களே, இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்கும் நாளாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மாலை நேர நட்பு வகை அளவு கூடும். இன்று புதிய ஆர்டர்கள் விஷயமாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவதில் முயற்சிகளை நீங்கள் செய்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் இன்று தள்ளிப்போடுவது […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை நீங்கள் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். நண்பர்கள் வழியில் மாற்றம் ஏற்படும்.பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தை கொடுக்கும். மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் பொழுது நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதற்காக அவரிடம் எந்தவித சண்டையும் போடாதீர்கள், பொறுமையாக இருங்கள். அது போதும் உத்தியோகத்தில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், கூடுமானவரை இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அந்நிய தேச பயணம் செல்ல தீட்டிய திட்டம் நிறைவேறும். மனதில் சந்தோசம் குடியேறும். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் நடைபெறும். பேசும்பொழுது கவனம் கவனமாக பேசுங்கள். குடும்ப உறவினர்களிடம் ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள், வாகனம் சுகம் ஏற்படும், வாகனத்தை ஓட்டிச் […]
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வாகன யோகம் உண்டாகும். கடந்த சில நாட்களாக சிரமப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முக்கியமான வேலைகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு தான் சரியாகும். வீண் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சென்றுவிடுங்கள். முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாகத்தான் வந்து சேரும். கவலை வேண்டாம். எல்லாம் […]