Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…. “பிரச்சனை அகலும்”… பண வரவு உண்டு….!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் உற்சாகம் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் ஓரளவு வசூலாகும். வாக்குவாதத்தில் மட்டும் இன்று ஈடுபடவேண்டாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனைத்து பிரச்சினையும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… “பண வரவு உண்டு”… அலைச்சல் அதிகம்…!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் திறமை கூடும் நாளாக இருக்கும். நண்பர்கள் உங்களை புகழ்ந்து பேசுவார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வழியை உருவாக்குவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் அலைச்சல்கள், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை கூட ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு சீராக இருக்கும் கவலை வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் இருக்கும். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… “வாக்குவாதம் இருக்கும்”… பண வரவு இருக்கும்…!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று அன்பானவர்கள் ஆலோசனை உங்களுக்கு நல்வழியைக் காட்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல நேரிடும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களால் வீண் வாக்குவாதங்களில் கொஞ்சம் ஏற்படலாம். உங்களுடைய சாதுர்யமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… “பாராட்டு உண்டு”… அலைச்சல் இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களை தொந்தரவு செய்யலாம். சூழ்நிலையை உணர்ந்து கொஞ்சம் செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில்  மித வேகத்தை பின்பற்றுங்கள். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செயல்களில் கொஞ்சம் வேகம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம். எதிர்ப்புகள் நீங்கும், தொழில் போட்டிகள் குறையும். வெளியில் பயணம் செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. சீரான நாள்… முயற்சிகளில் வெற்றி…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தில் தடைப்பட்டு பின்னர் நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். மனதில் எதையாவது  நினைத்து கொண்டு இருப்பீர்கள். இன்று ஓரளவு சீரான போக்கு காணப்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது முயற்சிகளின்  பேரில் தான் வெற்றி பெற முடியும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… பயணத்தில் கவனம்… உணவில் கட்டுப்பாடு தேவை…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று செய்யும் செயல்களில் தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்ற வேண்டும். உணவில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் சாதகமான நிலை காணப்படும். தான தர்மத்தில் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடவும்  தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்லலாம், பயணத்தின் பொழுது கவனம் இருக்கட்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…. “செலவு இருக்கும்”… ஆரோக்கியம் வலுப்பெறும்…!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர் உங்கள் மேல் அதிகம் பாசம் கொள்வார்கள். பணியில் தடைகள் அகலும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி கொடுப்பதாகவே இருக்கும். உறவினரிடம் கொஞ்சம் பக்குவமாக பேசுங்கள், வழக்குகளில் இன்று மெத்தனமான போக்குதான் இருக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… “மனக்கவலை இருக்கும்”… எதிர்ப்புகள் விலகும்……!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எவரிடமும் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை யாரிடமும் இரவலாக வாங்க வேண்டாம். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று வேலையில் இழுபறி வீண் அலைச்சல் போன்றவை ஏற்பட்டு நீங்கும்  கவனமாக இருங்கள்.  எல்ல நன்மைகளும் ஓரளவு வந்து சேரும், காரியத்தில் வெற்றி இருக்கும், எதிர்ப்புகள் விலகி செல்லும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “தெய்வ நம்பிக்கை கூடும்”… சாதிக்கும் திறமை அதிகமாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம்  இருக்கும் .இன்று  வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “மன தைரியம் கூடும் நாள்”… லாபம் கிடைக்கும் ….

மிதுனம் ராசி அன்பர்களே …!!இன்று செயலில் மதி நுட்பதிறன்  அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம்பெறும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று  அனைத்து விஷயத்திலும் அணுகுலம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பயணங்கள்கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும்.   மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எதை  பத்தியும்  கவலை வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருங்கள். இறை  வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்  சிறப்பாக இருக்கும். முயற்சிகள் ஓரளவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… “எதிலும் நிதானம் தேவை”… மகிழ்ச்சி காணப்படும் ….

ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த  முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம்  சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று  பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில  இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும். இன்று  வீண் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…. “தடைகள் அகலும்”….செல்வ செழிப்பு உண்டாகும்…

மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும்,  டென்ஷன் வீண்  அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும்.  தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி  செல்லும். எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின்  உடல்நிலையில்  மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு.. தெளிவு பிறக்கும்… செயல் திறமை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று  மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். மறதியால் விட்டுப்போன பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். இன்று அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும். ஆனால் கவனமாக ஒரு சில காரியங்களை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும் ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… வருமானம் பெருகும்… கவனம் தேவை…!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவார்கள். உத்யோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது சிறப்பு. எதிர்ப்புக்கள் குறையும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் டென்ஷனும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… அலட்சியம் வேண்டாம்…. செலவு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!! எதிர்பாராத வகையிலே நிதிநிலை உயரும்.  நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்யவேண்டியிருக்கும். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…. புதிய முடிவுகள் எடுப்பீர்கள்…. முன்னேற்றம் உண்டு…!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாளாக இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய முடிவுகள் எடுப்பீர்கள். இடம் பூமி விற்பனையில் பிரச்சனை கொஞ்சம் ஏற்படும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். இன்று காரியத்தடை தாமதம் கொஞ்சம் உருவாகலாம். திடீர் மன வருத்தங்கள் போன்றவை ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… தடைகள் முறியும்… ஓரளவு சிறப்பான நாள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று தைரியத்தோடு செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது சிறப்பு. தடைகளை முறியடிப்பீர்கள். தனவரவு போதுமானதாக இருக்கும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலர்ஜி போன்றவை உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழலில் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விலகி செல்லும், கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… ஆரோக்யத்தில் கவனம்.. குடும்ப பிரச்சனை சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.தொகை கேட்ட இடத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக  நடந்துகொள்வார்கள். இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மற்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே உங்களுடைய கவனம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… சாதகமான நாள்… பேச்சில் கவனம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எல்லாவற்றிலுமே சாதகமான பலனை இன்று அனுபவிக்க கூடும். பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி ஆகியவையும் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் . பெண்கள் அடுத்தவர்களிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… தொழிலில் முன்னேற்றம்… உடல் நலனில் கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை  மேலோங்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு வாகனம் வாங்குவது அல்லது புதிப்பிப்பதில் தான் இன்று நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தியை கொடுக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இன்று உணர்ச்சிவசப்பட்டு மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… லாபம் கூடும்… மகிழ்ச்சியான நாள்..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.  அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். கூடுமானவரை அனைத்து காரியத்தையும் இன்று சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… பாராட்டு கிடைக்கும்… கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாளாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். தொழில் போட்டிகளில் சமாளிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் எதிர் பார்த்த பலன் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்க்கும் லாபம் சிறப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு உதவியும் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே முன்னேற்றமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… செலவு அதிகம்… நன்மையான நாள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். பணம் எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… குடும்பத்தில் மகிழ்ச்சி…. கவனம் தேவை…!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று  தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 16.01.2020… மேஷம் முதல் மீனம் வரை..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று  தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் வாங்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் : மகர விளக்கு விஷேச பூஜை ..

கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள். சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… கருத்து வேறுபாடு நீங்கும்… திடீர் செலவு…!!

மீனம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி நிறைவேறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்டால் உடல் நலம் சீராகும். தியானம், தெய்வ வழிபாடு செய்வீர்கள். இன்று கோபம் படபடப்பு குறையும். மற்றவருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு ஏற்படும். திடீர் பிரச்சினைகளும் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை இருக்கும் ஆகையால் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…. சிறப்பான நாள்…. கவனம் தேவை…!!

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நல்லவர்களின் நட்பு மனநிறைவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும். இன்று இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுங்கள்.எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள். கொடுக்கல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… கவனம் தேவை… கோபத்தை தவிர்ப்பது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று செயலில் திறமை நிறைந்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக பொருட்களை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… சிக்கனத்தை கடைபிடிக்கவும்… மன வருத்தங்கள் நீங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் கடினமாகவே தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். அவ்வப்போது மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… மகிழ்ச்சியான நாள்… நன்மை உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற மாற்றங்கள் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் மதித்து சொந்தம் பாராட்டுவார்கள். இன்று எல்லா நன்மைகளும் கிடைக்கும். வீண் அலைச்சல் குறையும், கோபமான பேச்சு டென்ஷன் குறையும், எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும், மனதில் துணிச்சல் அதிகரிக்கும், புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… குழப்பங்கள் நீங்கும்… நன்மை ஏற்படும்….!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நிதானித்து செயல்படுவது ரொம்ப நல்லது.  தொழில் வியாபாரத்தில் வழக்கத்தை விட பணி சுமை அதிகரிக்கும். சீரான அளவு பண வரவு கிடைக்கும். பெண்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று எடுத்த காரியத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும், மனகுழப்பம் நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. மகிழ்ச்சி ஏற்படும்… வீண் வாக்குவாதம் வேண்டாம்…!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும், நிலுவைப்பணம் வசூலாகும். போட்டியில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும், விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும், திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம், வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… கவனம் தேவை… மன அழுத்தம் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சிரமத்தினை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியத்துக்கு சிகிச்சை பெறுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உத்யோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று எந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… பழைய பகை மாறும்… தெய்வ நம்பிக்கை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை… வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம்..!!

மிதுனம் ராசி அன்ப ர்களே..!! இன்று பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும் .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல்  வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு  நல்ல சலுகை கிடைக்கும் .இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பார்த்துக்கொள்ளுங்கள் இன்று பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…”சாமர்த்தியமான பேச்சால் வெற்றி”… வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இன்று வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இ ன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும் . பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாகவே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…. தை பிறந்தால் வழி பிறக்கும்… லாபம் கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை  போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர்  திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின்  ஆதரவால் நம்பிக்கை  மேல்ஓங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15.01.2020) பொங்கல் தின ராசிபலன் எப்படி இருக்கு?

மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை  போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர்  திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின்  ஆதரவால் நம்பிக்கை  மேல்ஓங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று சக […]

Categories
ஆன்மிகம்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…… முடிந்தது மார்கழி….. நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்பிரபாதம் பாடி சாமியை துயிலெழுப்பி, அதன்பின் பூமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தனம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்பிரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது  வழக்கம். அதன்படி டிசம்பர் 17 முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இன்று போகி பண்டிகையுடன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் 14.01.2020 எப்படி இருக்கு?…. முழு ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… “தெய்வ அனுகூலம் நிறைந்த நாள்”… மதிப்பு, மரியாதை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள்  ராசிக்கு சந்திர பகவான் 6-ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் இன்று தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாகஇருக்கும். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். இன்று பயணத்தின் போது கொண்டு செல்லும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று தைரியத்தோடு புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்பாராத பண வரவு உண்டாகும்”.. உடல் ஆரோக்கியம் மேம்படும்..!!

கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி அன்பர்களே… குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம்!!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விவாகத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போகவேண்டும். இன்று அரசு தொடர்பான செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க  வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணி சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் அதிக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…. “நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும்”.. அலுவலகத்தில் பொறுமை தேவை!!

தனுசுராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார் இன்று  எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… “கவனம் தேவை”… ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மாற்றும்  சிந்தனை மேலோங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று வீண் செலவு ஏற்படும், காரியங்களில் தாமதம் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும், கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் சிறிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “பாராட்டும் புகழும் கூடும்”… செல்வ செழிப்பு கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினரால் விரையம் கொஞ்சம் உண்டாகும். இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும், வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாமா என்று கூடத் தோன்றலாம். மனம் தளராமல் எதிலும் செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனஸ்தாபங்கள் கூட […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… “தடைகள் அகலும்”… மனமகிழ்ச்சி ஏற்படும்…!!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக வந்து சேரும். தடைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எல்லா பிரச்சினைகளும் தீரும், மனமகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலங்களும் உண்டாகும், மனோதிடம் அதிகரிக்கும், பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள், செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… “தைரியம் கூடும்”… மதிப்பு கூடும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக  இருக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோசத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். யாரையும் நேருக்கு நேராக எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கெட்ட கனவுகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… இனிய செய்தி தேடி வரும்… மனதில் துணிச்சல் கூடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வகையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று பெற்றோர் வழியில் பிரியம் கூடும், மனதில் துணிச்சலும் கூடும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரம் […]

Categories

Tech |