சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]
Category: கோவில்கள்
சபரிமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சபரிமலையில் 220க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அங்கு இருக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு பத்து நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தனம் போர்டு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலையில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாளொன்றுக்கு 3 ஆயிரம் டாப் தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விடுமுறை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் அஞ்சலகம் மற்றும் இ-தரிசன கவுண்டர் மூலம் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் சுப்ரபாதம், அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் […]
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. இந்த சதயவிழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் தேவாரம், திருமுறை பாடி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் நாள் தோறும் இலவச தரிசன டோக்கன் பெற 3000 தரிசனத்துக்கு அனுமதி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த பக்தர் 10 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்தி சேனல் ஒன்றுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்ற நபர் 10 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த காணிக்கையை திருப்பதியை சேர்ந்த பிரதிநிதியான ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலரான தர்மாரெட்டியிடம் வழங்கியுள்ளார். காணிக்கை வழங்கிய ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்த பிரசாதம் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தன. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த மண்டல பூஜை அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், பக்தர்களை கோவிலில் அனுமதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 24 ஆம் தேதி வரை நடைபெறும் விழா நாட்களில், தினம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 35 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க சடாரியை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் காணிக்கையாக வழங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் என்பவர் இருக்கிறார். அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.35,89,000 மதிப்பெண் தங்கத்தால் செய்யப்பட்ட சடாரியை காணிக்கையாக நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் அளித்துள்ளார்.அவருக்கு கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் […]
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் உண்டியல் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல். ஒரு கோடி ரூபாயை எட்டிய உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்ச வருமானமாக கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி உண்டியல் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பணம் கிடைத்துள்ளது என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் திருப்பதி உண்டியலில் ரூ.2, 32,00,000 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புற மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் […]
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வருகின்ற 15ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தற்போது வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கே தேவஸ்தான […]
கொரோனவிற்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்களில் கூடுவதற்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]
இசைக் கலைஞர்களுக்கான தனிநல வாரியத்தை அமைக்க இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. திருமணம், திருக்கோவில்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள கருவிகளை வாசிக்கும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் போன்று, வாத்தியக் கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனி நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக […]
மருத்துவம் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பயிற்சி யோகா. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகாவை செய்யலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதல் யோகா பயிற்சியை கொடுத்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். யோகா பயிற்சி செய்பவர்களுக்கென்று தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கின்றது. அறிவியல் ரீதியாகவும் கிரகங்களின் நிலையிலும் யோகா பயிற்சி செய்பவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும் வல்லமை கொண்ட கோவில் பற்றிய தொகுப்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]
சொந்த வீட்டு கனவை நனவாக்க இந்த ஆலயம் சென்று வந்தால் போதுமானதாகும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை சொந்த வீடு வாங்கவேண்டும் என்னும் ஆசையாகத்தான் இருக்கும் பரம ஏழையாக இருந்தாலும் சரி நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி இந்த ஆசை மாறுபட்டதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வாடகை வீட்டிலிருந்து சம்பாதிப்பதில் பெரும்பங்கை வாடகை கொடுத்தே கழித்துவிடுவார். இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் சொந்த வீடு வாங்குவது அல்லது சொந்தமாய் வீடு கட்டுவது […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது சௌந்தரராஜப்பெருமாள் கோவில். இந்தக்கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதுச்சேரில் உள்ள பழைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் […]
திருக்குறுங்குடி நம்பி கோவில் அமைந்துள்ள இடம்: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். நெல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். குறுங்குடி என பெயர் வர காரணம்: வராஹ […]
பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]
செம்மையான மனதினைப் பெறுவதற்காகத் தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது. இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் […]
நினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன், குழந்தை வரம் கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அளித்து அருள்புரிவாள். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள இடம்: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்… கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். முப்பந்தல் […]
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று தேர்வீதி உலா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பட்டு உடுத்தி அருள்பாலித்த மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனையடுத்து […]
தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]
அனைவர்க்கும் பாகுபாடு இல்லாமல் அவரவர் செய்த கருமம், புண்ணியம், செய்த செயல் அத்தனையும் திருப்பி அளிப்பார். யாரு என்றும் பார்க்கமாட்டார். சனீஸ்வரன் பகவான். நாம் செய்தவையே நம்மை தேடி வரும். சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நேரங்களிலும் நமக்கு நம்பிக்கை, தைரியம், நல்லது, கெட்டது என அனைத்தையும் நம் ஜாதகங்களில் வலம் வரும்பொழுது தருவார். சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாக ஒண்ணுபோல தான் […]
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி மலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு உண்டு.இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள். ருத்திராட்சை சிலை : மூன்றரை […]
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார். […]
இந்தியா, இலங்கை இடையே அமைந்துள்ள ராமர் பாலம், பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக, நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க […]
சபரிமலை தரிசனத்தில் கிடைத்த வருமானம், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்தின் போது சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட இது 95 கோடியே 35 லட்சம் அதிகமாகும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலையில் சாத்தப்பட்டது.
பழனி கோவிலில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . பழனி மலை கோவிலில் மூலவருக்குபீடத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ,அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. […]
தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய ) நடைதிறப்பு விவரம் நடைதிறப்பு […]
சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் […]
சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]
சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இடமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடைபெற்றது . திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும்.திருவாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ந் தேதி அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையாளுக்கும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. […]
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூவர் வீதியுலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் சைவ திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று அறுபத்து மூவர் வீதியுலா நடைபெற்றது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் முத்துப் பல்லக்கிலும் மற்ற 63 நாயன்மார்கள் கேடயத்திலும் வீதியுலா வந்தனர். இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த […]