உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி விட்டனர். இன்றோடு 2022-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், நாளை புது வருடம் பிறக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே புத்தாண்டு பிறந்து விட்டது. இதனால் புது வருட கொண்டாட்டத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் இந்த வருடத்தில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் குறிப்பாக இந்திய […]
Category: விளையாட்டு
கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான […]
ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹீரோ சுஷில் மான், கார் விபத்தில் இருந்து பயங்கரமான தருணங்களை நினைவு கூர்ந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளான முழு சம்பவத்தையும் பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் விவரித்தார். டிசம்பர் 30ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் கூறினார். […]
வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் […]
டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், சொகுசு கார் மோதி தீப்பிடித்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு உதவிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகியோரை ஹரியானா ரோட்வேஸ் நேற்று கவுரவித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அந்த இடத்திலேயே உதவிய ஹரியானாவை சேர்ந்த இருவர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். விபத்து […]
கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, ரூர்க்கியில் ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த உடனேயே எடுக்கப்பட்ட ரிஷப் பந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். புத்தாண்டுக்காக தனது குடும்பத்துடன் இருப்பதற்காக டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் நேற்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விபத்துக்குள்ளானார், இதன் விளைவாக அவரது முகம், முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது, அவரது […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், “கவனமாக ஓட்டுங்கள்” என்று ஷிகர் தவான் ரிஷப் பந்திடம் 2019 இல் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்தினரை பார்க்க டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு பயணித்த போது பயங்கர கார் விபத்தில் சிக்கியது. அவர் தனது பென்ஸ் (Mercedes GLE coupe) காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது அது டிவைடரில் மோதியது மற்றும் அதிவேகமாக சாலையில் […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட் முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, ரிஷப் பண்ட் நெற்றி, கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில […]
ரிஷப் பண்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷபண்டின் உடல்நிலை சீராக உள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். தாக்க காயங்களுக்கு அவர் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ரவுமா சென்டரில் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டார். ரிஷப்பின் […]
டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு தனியாக பென்ஸ் காரை ரிஷப் பந்த் கண் அயர்ந்து ஓட்டி வந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் தீபிடித்திருந்த நிலையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) காரை ஓட்டி வந்துள்ளார். தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கழிக்கவும் பந்த் […]
ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளான பின், அவர் ரத்த காயத்துடன் நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பந்த்,டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) காரை ஓட்டி வந்துள்ளார். தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கழிக்கவும் பந்த் டெல்லியிலிருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் ஹரித்வாரில் பயங்கர சாலை விபத்தில் சிக்கினார். தகவல்களின்படி, அவரது கார் […]
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தீப்பிடித்ததில் அவர் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் […]
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (82) காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, 3 முறை உலகக் கோப்பை (1958, 1962, 1970) வென்றார். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் […]
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில்விளையாடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார் என்றும், ஒருநாள் தொடரில் இந்திய […]
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீது ‘ஸ்பைடர்கேம்’ மோதியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் தொடரில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று […]
100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை டேவிட் வார்னர் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி […]
டேவிட் வார்னர் அவரது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. […]
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.
இரண்டாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியபோது அஸ்வின் 42 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றியடைய செய்தார். இதற்கு சேவாக், அவரது வழக்கமான பாணியில் டுவிட் செய்து உள்ளார். அவற்றில், விஞ்ஞானி அதை செய்து விட்டார் என்றும் ஸ்ரேயஸ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் போட்டு அஸ்வின் அற்புதமான இன்னிங்ஸ் ஆடியதாகவும் டுவிட் பக்கத்தில் சேவாக் தெரிவித்துள்ளார். The scientist did it. Somehow got this one. Brilliant innings from […]
இதெல்லாம் நடந்ததா என்று என்னை நானே கிள்ளி பார்த்தேன் என மும்பை இந்தியன்ஸால் ₹17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் தெரிவித்துள்ளார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]
மொயின் அலி பென் ஸ்டோக்ஸை மஞ்சள் படைக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து சில வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரின் மகள் காவியா மாறன், ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தபின் புன்னகைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஆரஞ்சு ஆர்மி கைப்பற்றியதை அடுத்து […]
ஐபிஎல் லீக்கில் ஹைதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு தாயும், பாட்டியும் மகிழ்ச்சியில் அழுததாக புரூக் கூறினார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]
சென்னை அணி ஏலத்தில் எடுத்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டோக்ஸ் மஞ்சள் நிற புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசுவா லிட்டில் 4.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20.45 கோடி ரூபாயில் ஏலம் எடுத்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் […]
18.50 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரன் படைத்துள்ளார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் […]
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள் யார் என்பது பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி […]
ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்கள் ஏலம் போகாமல் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் முக்கிய […]
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16 கோடிக்கு ஏலத்தில் வாங்கி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் […]
இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]
மயங்க் அகர்வாலை 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]
கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 […]
கேரள மாநிலம் கொச்சியில் ஐபிஎல் தொடருக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் தற்போது கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர […]
BCCI மூலம் நிதிபெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை […]
2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் […]
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார் பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில், பிசிபியின் புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவராக முன்னாள் பத்திரிகையாளர் நஜாம் சேத்தியை நியமிப்பதற்கும், தற்போதைய ரமிஸ் ராஜாவை நீக்குவதற்கும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள், இந்த நியமனம் தொடர்பான நான்கு அறிவிப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிடும் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்தின் 2019 […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2 வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கும் என தான் நினைப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் 16 வது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகளுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடவுள்ளதால் மிகச் சிறப்பாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடர்களில் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட […]
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]