Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பரபரப்பான ஆட்டம்…. “உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர் பிரனோய்”…. காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்..!!

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டி ஒசாகா நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனோய்‌, என்ஜி கா லாங் அங்கஸ்‌ உடன் மோதினார். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ஜி கா லாங் அங்கஸ்‌ காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் பிரனோய் வெற்றி பெற்றதால் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரபரப்பான […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன்….. முதல் சுற்றில் இந்திய வீரர் வெற்றி…. முன்னாள் உலக சாம்பியனுடன் மோதல்…..!!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனோய்‌, என்ஜி கா லாங் அங்கஸ்‌ உடன் மோதினார். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ஜி கா லாங் அங்கஸ்‌ காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் பிரனோய் வெற்றி பெற்றதால் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் ஆன சிங்கப்பூர் வீரர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி…. கால் இறுதி சுற்றில் சாய்னா தோல்வி….!!!!

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 27-வது உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 23-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா ஜப்பான் வீராங்கனை சியுங்நாகினை 21-19, 21-9 என்ற கணக்கில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதன் பிறகு 2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நெசோமி ஓகுஹாரா காயம் காரணமாக விலகியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலிறுதி சுற்றி நடைபெற்றது. […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

காமன்வெல்த் பேட்மிட்டன் அரையிறுதி சுற்று…. பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் வெற்றி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று பெண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதை இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் வீராங்கனையுடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு ஆண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூர் வீரருடன் மோதினார். […]

Categories
பேட்மிண்டன்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்… அடுத்தடுத்த போட்டிகள் எப்போது?…. இதோ முழு விவரம்…!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சிந்து, சாய்னா, பிரனாய், அஷ்மிதா ஆகியோர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்கள். இதில் உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள பிங் ஜியோவை சாய்னா நேவால் தோற்கடித்து காலிறுதி […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர்…. ஆண்கள் அரையிறுதி சுற்று…. இந்திய வீரர் பிரனோய் தோல்வி…!!!

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் சுற்றின் கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நேற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில் ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த தொடரில் ஹாங்காங் வீரர் லாங் அங்குஸ் மற்றும் இந்திய வீரர் பிரனோய் ஆகியோர் மோதினார். இந்த தொடரில் பிரனோய் 17-21, 21-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். மேலும் லாங் அங்குஸ் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர் பேட்மிட்டன் தொடர்…. இந்திய வீராங்கனை பி.வி சிந்து தோல்வி…!!!

மலேசியா தலைநகர் கோலாம்பூரில் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் சீன வீராங்கனை டாய் சூ யீங் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதில் சீன வீராங்கனை 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்….. காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் பிரணாய்….!!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்தாவில் நடந்து வருகிறது.  நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ் பிரணாய் சக வீரரான லக்சயா சென்-னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு மமுன்னேறி இருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் ஹெச்.எஸ் பிரணாய் ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்…. பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி….!!!

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன்  21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் பி.வி.சிந்து மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“பெருமைகொள்ள வைத்தது இவரின் வெற்றி”…. முதலமைச்சர் முக ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து….!!!

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஆட்டத்தை வென்றார். மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை…. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து மற்றும் தாய்லாந்து வீரரான பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இதில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பி வி சிந்து பூசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும்  இந்திய வீராங்கனையான பி வி சிந்து வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”சுவிஸ் ஓபன் 2022ல் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING: பிவி சிந்து வெற்றி…. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்…!!!

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தைப் பி.வி.சிந்து வென்றுள்ளார். ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து வென்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் புசானன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, புசானன்னுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை சிந்து வென்றுள்ளார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி…. திடீரென விலகிய லக்சயா சென்…. காரணம் இது தானாம்…!!!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியானது  இன்று முதல் 27 தேதி வரை அந்நாட்டின் பாசெல்  நகரில் வைத்து நடக்கவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“வெற்றிக்கு மிக அருகில் வந்து தவறிப்போனது”…. வருங்காலத்தில் வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள்…. முதல்வர் ட்வீட்….!!!

இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிக்கான இறுதி ஆட்டதில் இந்திய வீரரான லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்சல் சென்னை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில்  21-10, 21-15 என்ற என்ற செட் கணக்கில்  விக்டர் அக்சல்சென்  வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் வீரரான லக்சயா சென் 2வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் லக்சயா  சென்னுக்கு பாராட்டு தெரிவித்ததோடு டுவிட்டரில் அவர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்” சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்…. இறுதிப்போட்டிக்கு தேர்வு….!!

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென்  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மலேசியாவின் நடப்பு  சாம்பியனான லீக்  ஜியாவுடன் போட்டியிட்டார். இந்த ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்றதோடு  முதல் செட்டை லக்சயா […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்” தோல்வியை தழுவிய உலகச் சாம்பியன்…. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்….!!

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா  சென் முன்னேறியுள்ளார். ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த லக்சயா  சென் உலகச் சாம்பியனான விக்டரை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்தப் போட்டியில் 21-13,12-21,22-20 என்ற செட்களில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீரருடன் இந்திய வீரர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் : பி.வி சிந்து ,லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி ….!!!

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து-சாலிஹா ஆகியோர் மோதினர்.இதில் 21-7, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் எஸ்.பிரணாய்-லக்ஷ்யா சென் மோதினர். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் :சாய்னா அதிர்ச்சி தோல்வி ….சாலிஹா,பி.வி சிந்து முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாலிஹா, காஷ்யப் , பி.வி சிந்து ஆகியோர் காலிறுதி  சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்  சாய்னா-மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர் .இதில் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி  வெற்றி பெற்ற மாளவிகா பன்சோட்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஹோயாக்சை 21-17, […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பி.வி சிந்து,சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று 2-வது சுற்று போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், குஷி குப்தா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் : சாய்னா, பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், செக் குடியரசை சேர்ந்த தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக்குடியரசு வீராங்கனை போட்டியில் பாதியிலிருந்து வெளியேறினார். இதனால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அசத்தல் வெற்றி …. 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – ஸ்ரீகிருஷ்ண பிரியா குடரவள்ளி ஆகியோர் மோதினர் . இதில் 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கொரோனா எதிரொலி …. இங்கிலாந்து அணி விலகல் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் (11-ம் தேதி) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்,  லோ கியான்  உட்பட முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் உலக பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

BWF தடகள ஆணைய உறுப்பினராக ….. இந்தியாவின் பி.வி.சிந்து நியமனம்….!!!

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) தடகள ஆணைய உறுப்பினராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். டோக்கியோ  ஒலிம்பிக்கில் 2முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF )தடகள ஆணைய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் உறுப்பினர் பதவியில் பி.வி.சிந்து 2025 -ஆம் ஆண்டு வரை நீடிப்பார். இதைதொடர்ந்து பிவி சிந்துவை தவிர , அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவை சேர்ந்த கிரேசியா போலி, கொரியாவை  சேர்ந்த  […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்தியாவின் ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை …! வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்           கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா  நகரில் நடந்து வருகிறது . இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்            கிதம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூ  உடன் மோதினார் . இதில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றார் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானிய வீராங்கனை அகானே யமகச்சி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபே  சேர்ந்த தாய் ஜூ யிங் கை எதிர்த்து மோதினார். இதில் முதல் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் ….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில்இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .  26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்திலுள்ள இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ,சக நாட்டவரான 19-வது இடத்தில் இருக்கும் லக்‌ஷயா சென்னை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் அடுத்து 2-வது மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார். இறுதியாக […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் :காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி ….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த காலிறுதிக்கு ஆட்டத்தில் பி.வி.சிந்து  தோல்வியடைந்தார் . உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது . இதில்  இந்திய வீராங்கனை பி.வி. சிந்து,தைவான் வீராங்கனை தாய் ஸுயிங்கை எதிர்த்து மோதினார். இதில் 21 – 17, 21 -13 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தாய் ஸுயிங் வெற்றி பெற்றார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்திய வீரர் ஸ்ரீகாந்த் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர்  ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற  ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் டச்சு நாட்டின் மார்க் கால்ஜூவை எதிர்த்து மோதினார். இதில் 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் . இப்போட்டி  20 […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் :பி.வி.சிந்து அசத்தல் வெற்றி ….! காலிறுதிக்கு முன்னேற்றம்….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது . இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை சோச்சுவோங்கை எதிர்த்து மோதினார். இதில்  21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சோச்சுவோங்கை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி ….! 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்…!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து , ஸ்லோவேக்கியா சேர்ந்த மார்டினாவை எதிர்கொண்டார். இதில் 21-7, 21-9  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து ஆடவர் ஒற்றையர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : ஸ்ரீகாந்த், பிரனாய் அசத்தல் வெற்றி ….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு  ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் . 26-வது உலக பேட்மின்டண் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயினில் வெல்வா  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாப்லோ அபியனை எதிர்கொண்டார். இதில் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் விலகல் …!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் . 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெறுகிறது. இப்போட்டி நாளை முதல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ,தென்கொரியாவை சேர்ந்த அன்செயோங் , தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோன்  உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இந்நிலையில் 3 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் ஒலிம்பிக் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதி சுற்று : இந்தியாவின் பி.வி.சிந்து …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் .இந்நிலையில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ….!!!

உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து  இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து லீக் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதில் நடந்த  கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கிடம் , சிந்து தோல்வியடைந்தார். இதனால் ‘குரூப் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் பைனல் : கடைசி லீக் ஆட்டத்தில் …. பி.வி.சிந்து போராடி தோல்வி …..!!!

உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கை எதிர்த்து மோதினார். ஆனால் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார். இதனால் 12-21 21-19 […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து….!!!

உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து  அரையிறுதிக்கு முன்னேறினார். உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேஷியாவில் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் லீக் ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார் . இதில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த மற்றொரு […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் :பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் அசத்தல் வெற்றி …..!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார் . உலக தரவரிசையில் ‘டாப் 8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி  இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள வீரர் வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2  […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி….!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார் . இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி காலி நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பி.வி.சிந்து ,8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோனை எதிர்த்து மோதினார்.இதில்  21-15, 9-21, 14-21  என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து ,  ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ஆடவர் இரட்டையர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து…. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை  சிம் யுஜினுடன் மோதினார் .இதில் 14-21, 21-19, 21-14  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து நடந்த ஆடவர் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ….!!!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிட்டண் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனி வீராங்கனை யுவோன் லியுடன் மோதினார். இதில் 21-12 21-18 என்ற நேர் செட் கணக்கில் யுவோன் லியை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர்            2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை சேர்ந்த அயா ஒஹோரியுடன் மோதினார். இதில் 17-21, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை  கிளாரா அசுர்மெண்டியை எதிர்த்து மோதினார்.உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள அசுர்மெண்டி ,முதல்முறையாக இன்றைய ஆட்டத்தில்      தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து வை எதிர்கொண்டார். இப்போட்டியில் நடந்த […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் …..!!!

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியானது  இந்தோனேஷியா நகரில்  நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்தை சேர்ந்தசுபநிதா கடேதாங்கை எதிர்கொண்டார்.இதில் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெறும் 2-வது சுற்றில் ஸ்பெயின் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் லக்சயா சென் ….! அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஜெர்மனியில் நடந்து வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில்  இந்திய இளம் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் குன்லாவத்தை 21-18 12-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார் .உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள லக்சயா சென் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் :இந்திய வீராங்கனை பி.வி.சிந்து …. அரையிறுதியில் தோல்வி ….!!!

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானை சேர்ந்த  சயாகா டகாஹசியை எதிர்த்து மோதினார் . இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார் .இதன்பிறகு அடுத்த இரண்டு செட்டுகளை 21-16, 21-12 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார் .இதனால் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அசத்தல் வெற்றி ….! அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,  தாய்லாந்தை சேர்ந்த பூசனனை எதிர்த்து மோதினார் . இதில் 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் லட்சயா சென் …. 2-வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில்  இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டண் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்  லட்சயா சென் ,அயர்லாந்தை சேர்ந்த ஹாத் குயெனை  எதிர்த்து மோதினார். இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டி சுமார் 45 நிமிடங்கள் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து …!!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு  முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,டென்மார்கை சேர்ந்த  ஜூலி ஜேக்கப்சென் உடன் மோதினார் . இதில் 21-15, 21.18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து 2-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் பி.வி.சிந்து  […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பாராஒலிம்பிக் : பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் அசத்தல் …. இறுதிபோட்டிக்கு முன்னேறினார் கிருஷ்ணா நாகர் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின்  கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண்  போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதை அடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்கில்… இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…. !!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு […]

Categories

Tech |