Categories
குத்து சண்டை விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கானுக்கு எதிராக ‘டாப்லி’ ஆடுவது சந்தேகம்….. இங்கிலாந்துக்கு பெரிய அடியா?…. என்னாச்சு.!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அக்டோபர் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே நேற்று இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

தேசிய இளையோர் குத்து சண்டை… 2 வெண்கலம் வென்ற தமிழக அணி….!!!

சென்னை காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் 5 வது தேசிய இலையோர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு 13 இடையில் பிரிவிலும், பெண்களுக்கு 12 இடை பிரிவிலும் கடந்த ஒரு வரமாக போட்டி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான லைக் மிடில் வெயிட் பிரிவில் ஜி.கபிலனும், பெண்களுக்கான லைட் வெயிட் பிரிவில் ஆர்.மாலதியும் வெண்கலம் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனையடுத்து ஆண்கள் பிரிவில் சர்வீஸ் அணி 9 […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி…. தமிழக அணிகள் அறிவிப்பு….!!!

இந்திய குத்துச்சண்டை சம்மேளம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆதரவுடன் 5 வது தேசிய குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 6 தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் ஆண்களுக்கு 13 இடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடை பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேசிய இளையோர் குத்துச்சண்டை […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: உலக குத்துச்சண்டை போட்டியில்…. தங்கம் வென்ற இந்திய வீரர் ..!!!!

உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

OMG: பிரபல குத்துச்சண்டை வீரர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

குத்துச்சண்டை வீரரான மூசா யாமக் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர். இவர் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில் முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 2-வது சுற்றில் சராமரியாக தாக்கப்பட்டார். இதனை அடுத்து மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குத்துச்சண்டை வீரர் உயிரிழந்த […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த “வீராங்கனைகள்”…. இறுதிப்போட்டிக்குள் நுழைவு…!!

பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வரும் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் இறுதிப்போட்டிக்குள் இந்திய வீராங்கனைகள் இருவர் முன்னேறியுள்ளார்கள். பல்கேரியாவின் சோபியா நகரில் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நிஹாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதில் இவர் துருக்கியை சேர்ந்த நாஸ் என்பவரை வீழ்த்தியுள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை நித்து 48 […]

Categories
கிரிக்கெட் குத்து சண்டை விளையாட்டு

இந்தியா VS இலங்கை டி20 தொடர் …. சூர்யகுமார், தீபக் சாஹர் விலகல் ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை  3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது.இதனிடையே  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான  டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது .ஏற்கனவே […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற…. லவ்லினாவுக்கு ரெனால்ட் பரிசு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினாவுக்கு ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியான […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

அதிரடி துவக்கம்: வெற்றியோடு துவங்கிய முகமது அலி பேரன்…!!!

குத்துச்சண்டை வரலாற்றில் தலை சிறந்த வீரராகக் கருதப்படும் முகமது அலியின் பேரன்  நிகோ அலியின் பேரன் நிக்கோ அலி தனது முதல் குத்துசண்டை ஆட்டத்தில் இன்று களமிறங்கினார். 21 வயதே ஆகும் நிகோ அலி, ஜார்டன் வீக்ஸை முதல் சுற்றிலேயே “டெக்னிகல் நாக் அவுட்” முறையில் வென்றார். நிகோ அலி கருப்பு வெள்ளை “ஷார்ட்ஸ்” அணிந்து குத்துச்சண்டை மேடையில் ஏறியது பலருக்கு முகமது அலியை நியாபகப்படுத்தியுள்ளது.

Categories
குத்து சண்டை சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் – வாவ்…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை போட்டியின் வெல்ட்டர் வெய்ட்(69 கிலோ) பிரிவு அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனலி புஸேனாஸ் உடன் மோதிய லவ்லினா 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்ததால் லவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

“தோல்வியடையும் தருவாயில்” கோபத்தில் நியூசி வீரரின்…. காதை கடித்த சக வீரர்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியின் 91 கிலோ எடை பிரிவில் மொராக்கோ வீரர் யூனிஸ் பல்லாவும், நியூசிலாந்து வீரர் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி….!!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் பூஜா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி….!!!!

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் முதல் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: மிகவும் பிரபலமான WWE வீரர் காலமானார் – சோகம்…!!!

பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப்(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார். இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர். Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

பிரபல குத்துசண்டை வீரர்…. புற்றுநோயால் மரணம் – சோகம்…!!!

மணிப்பூரை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1998 ஆம் வருடம் அர்ஜுன விருதையும் பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த…. குருனால் பாண்ட்யா..!!

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

உலக சாம்பியனை வென்று…. அசத்திய இந்திய வீராங்கனை…. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற்றம்…!!

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இரண்டாவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் பால்ட்சிவா கேத்ரினாவை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி விட்டார். இதனையடுத்து […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

மிக பிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம்… சோகம்…!!!

உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார். உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் மரணம்…. அதிர்ச்சி…!!

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ்(67) உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புராஸ்டேட் மற்றும் இதர புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதை விடவும், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை வீழ்த்தி 1978-இல் உலகச் சாம்பியன் பட்டம் என்பதால்தான் இவர் மிகவும் பிரபலமானார்.

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

“We Miss You” 30 ஆண்டு கால வாழ்க்கை…. கடைசியாக தோன்றும் அண்டர்டேக்கர்….!!

விளையாட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும், ஒரு சில விளையாட்டுகள் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும். அந்த வகையில், உலகிலேயே அதிக அளவிலான ரசிகர்கள் கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், இதையும் தாண்டி WWE என்னும் ரெஸ்லிங் விளையாட்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த பிரபல வீரர் அண்டர்டேக்கர் கடைசியாக 2020 சர்வைவர் சீரிஸில் தோன்றுகிறார். இதில், அவருக்கு பெரிய அளவில் பிரிவு உபச்சார விழா […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

காதலியை கரம் பிடித்த ஜான் சினா….. திருமண சான்றிதழை வெளியிட்ட ஊடகம்…!!

பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

எல்லாரையும் சாப்பிட கூப்பிடும் அண்டர்டேக்கர் – ஏன் தெரியுமா ?

நிதி திரட்ட தன்னுடன் அமர்ந்து இரவு உணவருந்தும் வாய்ப்பை வழங்க இருப்பதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்., கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேலை இன்றி உண்ண உணவின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் மக்களுக்கு உதவி புரிய அண்டர்டேக்கர் முன்வந்துள்ளார். ஏழை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அண்டர்டேக்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆல்-இன்-சேலஞ்ச் என்ற சவால் மூலம் தன்னுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பைக் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

வெறும் 40 விநாடி…. வெற்றிபெற்று கம்பேக் தந்த மெக்கிரிகோர்….!!

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் வெல்டர்வைட் பிரிவில் பிரபல அயர்லாந்தின் கனோர் மெக்கிரிகோர் 40 விநாடிகளில் அமெரிக்காவின் டொனால்ட் செரோனை வீழ்த்தினார். அயர்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீரரான கனோர் மெக்கிரிகோர் (Conor Mcgregor) தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் (Ultimate Fighting Challenge 246) சிறந்த வீரராகத் திகழ்கிறார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் ஃவெதர்வைட், லைட்வைட் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவரான இவர், இன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வெல்டர்வைட் பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த […]

Categories

Tech |