Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvPAK : திக் திக் த்ரில் மேட்ச்….. “1 ரன்னில் பாகிஸ்தானை கதறவிட்ட இலங்கை”….. இறுதிப்போட்டியில் நுழைந்தது..!!

மகளிர் ஆசியக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி..  8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே இரவில் சச்சின், மோடி ஆக முடியுமா?….. எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது…. மெளனம் கலைத்த கங்குலி..!!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று பேசியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி பிசிசிஐ அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அரைசதம் வீண்….. பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..!!

பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறது.. உலகக் கோப்பையின் பிரதான லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 4 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பிசிசிஐ தலைவர் பதவி….. இனி முடியாது….. “ஒரே இரவில் மோடியாக முடியுமா?”….. மனம் திறந்து கங்குலி பேசியது என்ன?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய சம்பவம் குறித்து மனம் திறந்து பேசிய கங்குலி,ஒரேநாளில் யாரும் மோடியாக முடியாது என்றும், தன்னால் எப்போதும் நிர்வாகியாக இருக்க முடியாது என்று கூறினார். 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா  தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை அடுத்து இந்த பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவர்தான்….. டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு புகழ்ந்த ஸ்டெய்ன்…. யார் அவர்?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ்  இந்தியாவின் ஏ.பி.டி வில்லியர்ஸ் என பேசி பாராட்டியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WomensAsiaCup2022 : அரையிறுதியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…!!

ஆசியக்கோப்பை அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னதான் இருந்தாலும் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பேரிழப்பு…. முன்னாள் பாக்., வீரர் கருத்து.!!

பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசார் முகமது தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி நல்ல வீரர்…. “ஆனால் இப்போது இவர் தான் அணியில் இருக்கனும்”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து.!!

முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ…! வாவ்….. “கண்ணிமைக்கும் நேரத்தில்…. பந்தை துள்ளி பிடித்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvENG : மலான், மொயின் அலி, சாம் கரன் அபாரம்…. “8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி”….. தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அசத்தல்..!!

2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரையும்  கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி இங்கிலாந்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிரிட்டோரியஸுக்கு காயம்….. அணியில் இடம்பிடித்த மார்கோ ஜான்சன்..!!

டுவைன் பிரிட்டோரியஸ் காயமடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில்  மார்கோ ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்., 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன, அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏனெனில் இந்த 8 அணிகளும் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை……”விலகிய தீபக் சாஹர்”….. மற்று வீரர் அறிவிப்பு…. பும்ராவிற்கு பதில் யார்?

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போடு ரகிட ரகிட….. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சி….. டான்ஸ் ஆடிய இந்திய வீரர்கள்…. வைரலாகும் வீடியோ.!!

ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 விக்கெட் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ்…. பாராட்டி ட்விட் போட்ட இர்பான் பதான்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில்  சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 போட்டி…. 3 கேப்டன்கள்…. சூப்பர் டீம்…. “ஷிகர் தவான் மட்டும் மாறல”….. வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த முன்னாள் இந்திய வீரர்..!!

3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 ஆண்டுகால சாதனை சமன்….. “ஆஸ்திரேலியாவை வீழ்த்த இன்னும் 1 தான்”…. மாஸ் காட்டும் இந்தியா…!!

ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது.. இந்த நிலையில் நேற்று டெல்லியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA : சரவெடி பந்துவீச்சு….. “தெறிக்க விட்ட இந்தியா”…. 2:1 என தொடரை கைப்பற்றி அசத்தல்..!!

தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2: 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#HardikPandya : 29ஆவது பிறந்தநாள்…. கேக் வெட்டி கொண்டாடிய ஹர்திக்…. கோலி, ராகுல் உட்பட பலரும் வாழ்த்து…!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் அக்டோபர் 11, 1993 அன்று பிறந்தவர் தான் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : செம பவுலிங்…. அடுத்தடுத்து விக்கெட்….. 99 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி..!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் அடுத்த பிளான் இதுதான்…. இனி வேற லெவல்ல இருக்க போகுது…. ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்….!!!!

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கும் தோனி கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தோடியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே தி ரோர் ஆப் தி லயன் என்கின்ற ஆவணப்படத்தைதயாரித்திருக்கும் இந்த நிறுவனம் இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : 3 பேர் இல்லை….. ஆனாலும் “இந்த 2 டீம் இறுதிப்போட்டியில் மோதும்”…. யுனிவர்ஸ் பாஸ் கணிப்பு..!!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறலாம் என மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இறுதிப் போட்டி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் புதியவர் என்பதால், ஆண்ட்ரே ரஸ்ஸல், கீரன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பயிற்சி போட்டியில் சூர்யகுமார் அதிரடி….. மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!!

டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.. ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கு பெற்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நீங்க இப்படி செஞ்சதுக்கு நன்றி கேசவ் மஹாராஜ்…. வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் தவான் பேசியது என்ன?

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங் தேர்வு செய்ததற்கு ஷிகர் தவான் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியர்களுக்கு கேன் வில்லியம்சனை நல்லா தெரியும்…. ஆனா எனக்கு புடிச்சது இவரு தான்…. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் யாரை சொல்கிறார்?

ஜான் ரைட் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங், வில்லியம்சனை பாராட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை எனக்கு பிடிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.. கிரிக்கெட் துறையில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஆரோக்கியமான போட்டியை அனுபவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து என்றாலே நமக்கு பல விஷயங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டாஸ் போடுங்க…. எப்படி போடுறது?…. எங்கிட்ட காயினே இல்லையே…. சிரித்த தவான்…. மறந்து போன நடுவர்…. வைரல் வீடியோ..!!

2ஆவது ஒருநாள் போட்டியில் நடுவர் ஷிகர் தவானிடம் டாஸ் போட நாணயத்தை கொடுக்காமல் மறந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பழிக்குப்பழி…! சதமடித்து அசத்திய ஷ்ரேயஸ்….. வெளுத்தெடுத்த கிஷன்…. “தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி”…. 1:1 என தொடரை சமன் செய்த இந்தியா..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : ஹென்றிக்ஸ், மார்க்ரம் அரைசதம் விளாசல்….. கடைசியில் கட்டுப்படுத்திய பவுலர்கள்…. இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு.!!

2ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது. தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி…. வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இன்று ராஞ்சியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்கா அணி. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி.. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றது. இதில் லக்னாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒவ்வொரு வீரருக்கும் அது ஒரு கனவு…. இன்னும் மேட்ச் இருக்கு….. 2023 உலககோப்பைல ஆடுவேன்…. நம்பிக்கையுடன் ஷர்துல்..!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.. இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தற்போது ஷிகர் தவான் தலைமையிலான அணியின் ஒரு பகுதியாக உள்ளார், அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார். ராஞ்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரரின் குட்டி ரசிகை திடீர் மரணம்…. இரங்கல்…!!!!

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் குட்டி ரசிகை புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த செய்தியை மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வாழ்வை எதிர்த்து சிறப்பாக போராடினாய். எப்போதும் நம்பிக்கை இழக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய். எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாய். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என டேவிட் மில்லர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆழ்ந்த இரங்கல்.! பிரபல கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்?…. உண்மை இதுதான்.!!

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகை இறந்து விட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை (நேற்று) காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மில்லர், இந்த அதிர்ச்சி தகவலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ரசிகையுடன் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.  அதில்,  ‘RIP my லிட்டில் ராக்ஸ்டார், காதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஊக்கமருந்து விதி மீறல்…. விண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை…!!

ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக ஜான் கேம்ப்பெல் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் (ஜாட்கோ) முடிவின்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, 3 உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சைக் குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஷபாலி, மந்தனா அபாரம்…. 100 ரன்னில் சுருண்ட வங்கதேசம்…. இந்தியா அசத்தல் வெற்றி.!!

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் மகளிர் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 7 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.. லீக் சுற்றின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : காயத்தால் விலகிய தீபக் சாஹர்…. மாற்று வீரர் இவர்தான்…. பிசிசிஐ அறிவிப்பு.!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்தது. இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20ஐக்குப் பிறகு திரு. சாஹருக்கு முதுகில் விறைப்பு இருந்தது, மேலும் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI இல் இடம்பெறவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு….. பாகிஸ்தானிடம் தோற்றத்திற்கு காரணம் இதுதான்…. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேசியது என்ன?

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாதது மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு…. ரவி சாஸ்திரி கருத்து.!!

டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு  ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvPAK : 13 ரன்கள் வித்தியாசத்தில் பாக்., த்ரில் வெற்றி…. இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி கிரிக்கெட் விளையாட முடியாது…. திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என ஏ பி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்திற்கு வருவேன், விளையாடுவதற்கு அல்ல, ஆர் சி சி கோப்பையை வெல்லாததற்காக மன்னிப்பு கேட்கவும்,ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மீண்டும் ஆர்.சி.பி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த அவரை இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலியை சந்திக்க 23 ஆயிரம் செலவு…. அடம் பிடித்த ரசிகர்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று அசாம் மாநிலம் கவ் காத்தியில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் விராட் கோலியின் தீவிர ரசிகர் வருவார் அவருடன் செல்பி எடுப்பதற்காக சென்று அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு விராட் கோலியை நேரில் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மொத்த 23 ஆயிரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: பிரபல வீரர் விலகல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது ஷமி (அ) தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்திற்கான போட்டியில் உமேஷ் யாதவ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நானும் கிரிக்கெட் விளையாட வாரேன்…. திடீரென மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ந்து போன வீரர்கள்….!!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது t20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாதியில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது ஏழாவது ஓவரில் திடீரென மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர். பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.அதன் பிறகு பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காதலியோடு டேட்டிங் போனும்” ரூ.300 அனுப்புங்க…. ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்….!!!!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவரோடு ட்விட்டரில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது அந்த ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு இவர் செய்த காரியமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு டேட்டிங் செல்ல வேண்டும் என்று அமித் மிஸ்ராவிடம் 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவால்..! இது என்னோட ஆடுகளம்…. “என் பந்தை சமாளிப்பது கஷ்டம்”….. இந்திய பேட்டர்களை எச்சரித்த பாக் பவுலர்..!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே  ஒரு நல்ல போட்டியாக இருந்தது, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாதனை.! ஒரே ஆண்டில் 45 சிக்ஸர்….. “பாக் வீரரை காலி செய்த சூர்யகுமார்”….. இன்னும் பறக்கும்…!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதில் இவர் தான் ஆடுவார்…. பிசிசிஐ அறிவிப்பு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘மன்கட்’ வேண்டாம் …. “ஆனா இங்கிலாந்தை மட்டும் அவுட் பண்ணலாம்”…. ஆஸி வீராங்கனை நக்கல் பதில்..!!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான எலிஸ் பெர்ரி தீப்தி சர்மா செய்த் ரன் அவுட் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் தீப்தி ஷர்மா, லார்ட்ஸில் நடந்த தொடரின் 3ஆவது ஒருநாள் போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் சார்லோட் டீனை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது உலகம் முழுவதும் பேசப்பட்டது. இது இன்னிங்ஸின் இறுதி விக்கெட் ஆகும், அதாவது இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னமா ஆடுறாருப்பா….. “ஸ்ட்ரைக் ரேட் 180″….. ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்து தவானை காலி செய்த சூர்யா..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா…. “என்ன டைவ்”….. ‘சின்ன தல’ ரெய்னாவின் அட்டகாசமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

இந்திய லெஜெண்ட்ஸ்  வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]

Categories

Tech |