Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வெளியிட்ட வீடியோ..!!

 காலில் அடிபட்டு ரத்தம் வந்த பிறகு  சென்னை ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு ஷேன் வாட்சன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் பரபரப்பாக நடந்த மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் கால் முட்டியில் அடிபட்டு  ரத்தம் வழிந்தும் விளையாடியது தெரிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷேன் வாட்சனை வலைத்தளங்களில் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.  சென்னை ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த இந்திய முன்னாள் அதிரடி வீரர்..!!

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.   தற்போது நடந்த 2109 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய  காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா. அதற்க்கு ஆதாரம் அவர் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே சாட்சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  வரும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்” சவுரவ் கங்குலி கருத்து..!!

உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு  பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது.  இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்  கங்குலி, பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கால் முட்டியில் அடி பட்டு ரத்தம்…. வெற்றிக்கு போராடிய வாட்சன்…. ஹர்பஜன் பெருமிதம்!!

ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும்  விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்  சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அவுட் இல்லை”அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..!!

மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : 1 ரன்னில் கோப்பையை இழந்த சென்னை…. 4வது முறை சாம்பியனான மும்பை..!!

ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியை  1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது     2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : மும்பை அணி 149 ரன்கள் குவிப்பு…. கோப்பையை கைப்பற்றுமா சென்னை.!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது  2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!!

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது  2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணி 147 ரன்கள் குவிப்பு… இலக்கை எட்டுமா சென்னை..?

டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய கொல்கத்தா…. ரன் குவிக்க திணறிய உத்தப்பா….மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு.!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி மும்பை  வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தொடக்கத்தில் லின் அதிரடியாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கே.எல் ராகுல் அதிரடியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்.!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது   ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதத்தை தவறவிட்ட டு பிளெஸி…. சென்னை அணி 170 ரன்கள் குவிப்பு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹெட் மையர், குர்கீரத் மரண அடி…. ஹைதராபாத் பரிதாப தோல்வி!!

பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான  சாஹா 20 (11) ரன்களும்,  கப்தில் 30 (23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சன் அதிரடியில் பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹாவும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணியை விட்டு விலகுவது கடினம் தான்” உருகிய ரபாடா!!

டெல்லி அணியை விட்டு விலகுவது மிகவும் கடினமானதாக இருக்கிறதென டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.  தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார்.இவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் இவரின் அபார  பந்து வீச்சால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில்இதுவரையில்  12 போட்டிகளில்  25 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் தான் முன்னணியில் உள்ளார். இதற்கான ஊதா நிற ‘பர்பிள்’ தொப்பி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கில்,லின் அதிரடியில் கொல்கத்தா அணி மிரட்டல் வெற்றி!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ரன், பூரன் அதிரடி…. பஞ்சாப் 183 ரன்கள் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லும், கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KXIP VS KKR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணிபேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள்  கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள் 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான ஆட்டம்….. சூப்பர் ஓவரில் மும்பை அணி சூப்பர் வெற்றி….ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது  ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்   58பந்துகளில் 69 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்துள்ளது   ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியில்  ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.அதன் பிறகு சிறப்பாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணி களமிறங்கும் வீரர்கள்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாஹிர், ஜடேஜா சுழலில் சுருண்ட டெல்லி…. சென்னை அணி முதலிடம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா, தோனி அதிரடி… டெல்லிக்கு 180 ரன்கள் இலக்கு!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்துள்ளது   ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC ஐபிஎல் போட்டி : தோனி ஆடுவது சந்தேகம்..!!

இன்று நடைபெறும் ஐபிஎல்லில்  டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில்  சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.  ஐபிஎல் 2019  லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்  ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஒவொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்…. இரு அணிகளுக்கும் சம புள்ளிகள்!!

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு சம புள்ளிகள் வழங்கப்பட்டது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5 ஓவர் போட்டியாக மாற்றம்….. பெங்களூரு அணி 62 ரன்கள் குவிப்பு.!!

பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 மணிக்கு போட்டி தொடங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்…. மழையால் ஆட்டம் பாதிப்பு!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது   ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ள நிலையில் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கஞ்சா வைத்திருந்த KXIP அணி இணை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை.!!

போதைப் பொருள் வைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் 2 ஆண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனும்,  தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் மகனுமான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானில் உள்ள  ஹொக்காய்டோ (Hokkaido) தீவுக்குச் சென்றிருந்தார்.அப்போது அங்கு அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது ஆடையில் இருந்து 25 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி விசாரணை நடத்தியதில் அதனை தனது சொந்தப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அதிரடி…. ஹைதராபாத் 212 ரன்கள் குவிப்பு!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், விருத்திமான் சாஹாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்.!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் :  பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :  

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவின் அதிவேக சாதனை இதுதான்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.    ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயம் காட்டிய பாண்டியா…. 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதியது. இப்போட்டி கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்பிமன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்..!!

ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது   ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.  கேன் வில்லியம்சன் 13 ரன்னில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மனிஷ் பாண்டே அதிரடி….. ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு..!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 160 ரன்கள்  குவித்துள்ளது  ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சனும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். கேன் வில்லியம்சன் 13 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பரிந்துரை..!!

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா  ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு  உயர்ந்த விருதான அர்ஜூனா விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில்  நடப்பு ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்குவதற்கு  இந்திய கிரிக்கெட் வீரர்களை  தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் , ஜஸ்பிரீத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்… வில்லியம்சன் அவுட்..!!

 டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தற்போது ஹைதராபாத் அணி 6 ஓவரில்  1 விக்கெட் இழந்து 51 ரன்களுடன் விளையாடி வருகிறது.     ஐ.பி.எல் 45 வது லீக் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : மும்பையை பழி தீர்க்குமா சென்னை.?

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது  ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும்  வெல்லும் என ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் வீரர் பராக் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்.!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை  புகழ்ந்து பேசியுள்ளார்  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது ஏமாற்றமளிக்கிறது” கேப்டன் தினேஷ் கார்த்திக்.!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்….. கொல்கத்தா தொடர்ந்து 6வது தோல்வி.!!

கொல்கத்தா அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது      ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம்… ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது    ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அரையிறுதியில் இந்தியா விளையாடும்” உலகக்கோப்பை குறித்து கங்குலி கருத்து…!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும்.  10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வேடிக்கையாக விளையாடி வென்றோம்” விராட் கோலி கருத்து.!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.    ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும்  பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு  ஐ.சி.சி ஏப்ரல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி கட்டத்தில் சிறப்பான பவுலிங்…. பஞ்சாப் அணியை பறக்க விட்ட பெங்களூரு..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை  வீழ்த்தியது     ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் மோதியது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ் அதிரடியில் கடின இலக்கு…. சேஸ் செய்யுமா பஞ்சாப்.?

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர். தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தார். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு.!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது   ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் XI: பார்த்திவ் பட்டேல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ” ஹர்பஜன் மாஸ் ட்விட்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார்.   ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேன் வாட்சன் அதிரடி…..சென்னை அணி சூப்பர் வெற்றி…. புள்ளி பட்டியலில் முதலிடம்!!

ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது.  ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற சென்னை பீல்டிங் தேர்வு..!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை […]

Categories

Tech |