ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]
Category: கிரிக்கெட்
ஆடுகளம் இப்படி ஸ்விங் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. அதனைத்தொடர்ந்து குணமடைந்து தற்போது முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நேற்றைய போட்டியில் அவர் காயம் காரணமாக […]
சீக்கிரமாக 5 விக்கெட்டுகளை எடுத்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யா யாதவ். இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. நாளுக்கு நாள் சூர்யாவின் ஆட்டம் ஏறுமுகமாகவே […]
இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 14வது இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஹாப்பர்ஹக் (Hopperhq) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகழ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க போராடிய போதும் குறையவில்லை, இப்போது முன்னாள் இந்திய கேப்டன் கோலி மற்றொரு தனிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளார். ஆம், 33 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 15 பிரபலங்களில் இடம்பிடித்துள்ளார். […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்று சமநிலையில் இருந்தது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி நேற்று […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நினைக்கிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களது அணியும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஏனென்றால் அவர் பேட்டிங், பௌலிங் இரண்டு […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி […]
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கவுள்ள ”சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர்” 2ஆவது சீசன் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஸ்ரீலங்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இந்தியா லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க […]
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் […]
தென் ஆப்பிரிக்கா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 35 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
மாஸ்டர்கார்டு இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா (RoI) அணி அறிவிக்கப்பட்டது. மாஸ்டர்கார்டு இரானி கோப்பைக்கான போட்டியில் 2019-20 ரஞ்சி டிராபி சாம்பியன் சவுராஷ்டிரா அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் அக்டோபர் 1-5 வரை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் மோதுகிறது.. இந்நிலையில் இந்த இரானி கோப்பை 2022க்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா (ROI) அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் மயங்க் […]
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்ற சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி இன்று லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. தென்னாப்பிரிக்க அணி 3 டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் கிரீன் பீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஐ முன்னிட்டு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் முன் பெரும் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு கடந்த 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு அங்கு […]
ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர் 2020ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கவுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தொடரின் முதல் சீசன் 2020, 2021 என இரண்டு பகுதிகளாக நடந்தது. முதல் சீசன்: முதல் சீசனில் இந்தியன் லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், […]
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முறைசாரா திட்டத்தை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடருக்கான நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக,இரு அணிகளுக்குமிடையே ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) முன்வந்துள்ளது. ஆனால் வணிக நோக்கத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கினாலும் எதிர்காலத்தில் இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களுக்கான வாய்ப்புகள் “பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளன என […]
இந்திய மகளிர் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா இங்கிலாந்து மகளிர் சார்லி டீனை மன்கட் செய்ததைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷாம்சி.. தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் புறப்பட்டு 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை […]
ஜடேஜாவின் பீல்டிங் இடத்தை அக்சர் பட்டேலால் நிரப்ப முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்தது. இதில் இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற […]
தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து வருகை தந்தார். தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு நேற்று முன்தினம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் […]
பாபர் அசாம் இந்த உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரரை விட மிகவும் சிறப்பாக ஆடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடையேயான ஒப்பீடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கிரிக்கெட்டில் கோலியின் பெயர் உச்சத்தில் இருக்கிறது.. விராட் கோலி பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாபர் அசாம் வளர்ந்து வருகிறார். கோலி தனது […]
இந்தியா பலமுறை எச்சரித்ததாக தீப்தி ஷர்மா கூறிய பிறகு, இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், “எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை” என்று மறுத்துள்ளார்.. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய […]
இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை அவுட் செய்தது பற்றி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா விளக்கமளித்துள்ளார்.. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் […]
ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் டிம் டேவிட் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், […]
டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் […]
ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த […]
இந்திய மகளிர் பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் பாட்டியா தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடி விட்டதாக புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் இழந்தது.. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் […]
தீப்தி ஷர்மா சார்லி டீனை நான்-ஸ்டிரைக்கர் முடிவில் ரன் அவுட் செய்ததை அடுத்து, கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலர்களான மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா மோசமான சாதனையை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய […]
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்து ராகுல் டிராவிட்டை ஓவர்டேக் செய்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]
இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி […]
ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ஐ வென்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி […]
கேப்டன் தோனி திடீரென்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் அனைவரோடும் உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால் அவர் ஓய்வு அறிவிக்கப் போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இன்று சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டோனி ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் […]
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு மூக்கில் அடிப்பட்டு ரத்தக்களரியுடன் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். கால்பந்து வீரர் ரொனால்டோ செக் குடியரசுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் ரத்தம் கொட்டும் அளவிற்கு காயம் அடைந்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் ஆடி வரும் அவர், பந்தை அடிக்க தாவியபோது எதிரணி கோல் கீப்பர் தாமஸ் வாக்லிக்கின் மீது மோதினார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவருக்கு முதலுதவி வழங்கினர் […]
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மான்கட் முறையில் அவுட் செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 […]
அஸ்வினை ஏன் ட்ரெண்டிங் செய்கிறீர்கள்? என்று அவரே ட்விட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் […]
டீம் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்கட் முறையில் அவுட் செய்த தனது வீராங்கனையான தீப்தி ஷர்மாவை ஆதரித்து பேசியுள்ளார்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் […]
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி இன்று மதியம் 2 மணிக்கு பேஸ்புக் லைவில் ரசிகர்களை சந்தித்து உற்சாகமான செய்தியை பகிர உள்ளதாக அறிவித்துள்ளது. அவர் ஓய்வு குறித்து அறிவிக்க போகிறாரா, சினிமாத்துறையில் நுழையப்போவதாக அறிவிக்கப் போகிறாரா, இல்லை 2-வது குழந்தை குறித்து அறிவிக்கப் போகிறாரா என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் […]
3ஆவது மற்றும் கடைசி போட்டியில் டீம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த 2ஆவது டி20 போட்டி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. […]
இந்திய வீராங்கனை மான்கட் முறையில் அவுட் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீராங்கனை டீன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இங்கிலாந்து வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை 3-0என்ற கணக்கில் கைப்பற்றியது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
ரோஹித் சர்மாவும், அக்சர் பட்டேலும் சிறப்பாக ஆடியதால் தோல்வியடைந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் 22ஆம் தேதி பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
இவ்வளவு பெரிய வீரராக ரோகித் சர்மா இருப்பதற்கு அவரது ஆட்டம் தான் காரணம் என்று பினிஷர் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். நாளை ஆன்லைன் மூலம் தோனி லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடுவார் என்று தெரிகிறது.அவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகலாம் என்று சொல்லப்படும் நிலையில் இந்த பதிவு வெளியாகி உள்ளது. தோனியின் நாளை அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் […]
ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]
ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 […]