Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னை மன்னிக்கவும்.! நான் தான் தோல்விக்கு காரணம்….. சோகத்திலும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த சதாப் கான்..!!

இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு நான் தான் காரணம் என்று ஆல்ரவுண்டர் சதாப் கான் ட்விட் செய்துள்ளார்.. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜடேஜா இல்லை….. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு…!!

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது. இதில் இலங்கை நேற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.. இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

catches win matches : இது தேவையா…. களத்தில் மோதல்….. எங்கிருந்தோ வந்து பாய்ந்து கேட்சை கோட்டை விட்ட பாக் வீரர்…. வைரல் வீடியோ..!!

ஆசிப் அலியிடம் சென்ற கேட்சை எங்கிருந்தோ வேகமாக வந்து உள்ளே புகுந்த மற்றொரு பாகிஸ்தான் வீரர் சதாப் கான் மோதி கேட்சை பிடிக்காமல் அது சிக்சருக்கு சென்றதால் பாக் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6ஆவது முறை கோப்பையை வெல்ல….. “சிஎஸ்கே தான் காரணம்”….. மேட்ச பாத்தோம்…. நம்பினோம்…. கேப்டன் சானாகா பேசியது இதுதான்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் நாங்கள் கோப்பையை வெல்வதற்கு உத்வேகமாக இருந்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானாகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022Final: அடிதூள்… கலக்கிய ஸ்ரீலங்கா…. பாகிஸ்தானை பந்தாடி 6வது முறை சாம்பியன் ..!!

இந்தியா, பாகிஸ்தான், காங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 20 ஓவராக நடைபெற்ற இந்த போட்டி குரூப் எ, குரூப் பி என்று இரு சுற்றுங்களாக நடந்து முடிந்தன. ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகின. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்காவும் சூப்பர் 4 சுற்றில் மோதிய நிலையில் 3 போட்டி விளையாடி, வெளியேறிய இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022Final: பாகிஸ்தானை 23 ரன்னில் வீழ்த்தி… 6முறை ஆசிய கோப்பை வென்ற ஸ்ரீலங்கா…!!

ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் ராஜபக்சாவில் 71 ரன் அதிரடியால் இலங்கை அணி 20ஓவர்களில் 6 விக்கெட் கிளப்புக்கு 170 ரன் எடுத்து. பின்னர் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 55 , இப்டிகார் அஹ்மத் 32 ரன் எடுக்க ஏனைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவுக்கு பதில் மாற்று வீரர் யார்…..? 4 பேர் போட்டி….. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியில் யாரை சேர்ப்பது என்று பிசிசிஐ தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களின் பட்டியலில் 4 பேர் இருக்கின்றனர். அதன்படி ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேலை தேர்வு செய்யலாம். ஆசிய கோப்பை தொடரில் கூட ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் தான் விளையாடினார். இவர் பந்து வீசுவது மற்றும் டெத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை போட்டி….. இந்திய அணிக்காண வீரர்களை தேர்வு செய்வதில் 3 பிரச்சனைகள்….. எப்படி தீர்வு காணலாம்….. நீடிக்கும் குழப்பம்.‌….!!!!

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெற இருக்கும் வீரர்களின் பட்டியலை வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும். அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் நடைபெறும் சமயத்தில் ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னை விட அவருதான் பெஸ்ட்!…. ஓபனாக பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி…..!!!!

ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட்கோலி சதமடித்தார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு கங்குலி அளித்துள்ள பதிலில் “ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். விராட்கோலி என்னைவிட திறமையானவர் என நான் கருதுகிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட்விளையாடி இருக்கிறோம். அத்துடன் நாங்கள் பல்வேறு போட்டிகள் விளையாடி இருக்கிறோம் . நான் என் தலைமுறையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : தீபக் சாஹர், ஷமி இல்லை…. 15 பேரை தேர்ந்தெடுத்த ஆஷிஷ் நெஹ்ரா….. இது கரெக்ட்டான டீம் தானா..!!

முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணிப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தார்,  தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  கோப்பையை வெல்லமுடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவரோட போக்குல விடுங்க…… சுதந்திரமாக ஆடினால்…. எதிரணியை அச்சுறுத்துவார் கோலி….. சொல்கிறார் சபா கரீம்..!!

கோலியை அவரது சொந்த டெம்ப்ளேட்டில் விளையாடவும், அவரை சுதந்திரமாக பேட் செய்யவும் இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். வலது கை பேட்டர் கோலி போட்டியில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டியில்  61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அட சூப்பரா இருக்காரே….. “ருசித்து சாப்பிடும் ‘க்யூட்’ குட்டி கோலி”….. வைரலாகும் இன்ஸ்டா போட்டோ..!!

சமீபத்தில் டி20 கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, தனது குழந்தைப் பருவத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர, அது வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஆசிய கோப்பையில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் இந்தியாவின் அதிக ரன் அடித்த வீரராக இருப்பது மட்டுமில்லாமல் ஆசியக்கோப்பையிலும் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தனது 71வது சர்வதேச சதத்தை எட்டிய பிறகு, கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது”….. அவருக்கு தெரியும்…… இனிதான் நெருக்கடி…. டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்..!!

முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரமாக இருக்கும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது தேனிலவு காலம் முடிந்துவிட்டதை அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் லீக் போட்டியில் அற்புதமாக விளையாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி  இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. கடைசியாக நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : பாகிஸ்தான் vs இலங்கை…… சாம்பியன் யார்?…. இன்று அனல் பறக்கும் இறுதிப்போட்டி…!!

ஆசிய கோப்பை 2022 இறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 07:30 மணி முதல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில்  15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது. கடந்த 2-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ASIA CUP: இலங்கை Vs பாகிஸ்தான்…. நாளை பலப்பரீட்சை…. வெல்லப்போவது யார்….?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எமிரேட்சில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது. கடந்த 2-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினர்.‌ இதில் இலங்கை தான் விளையாடிய 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி….. “ஓய்வை அறிவித்த ஆஸி வீரர் பிஞ்ச்”…. ஆனால் டி20 அணிக்கு அவர் தான் கேப்டன்….!!

 நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சீல் செய்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெய்ர்ன்ஸில் உள்ள காஸாலி மைதானத்தில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலகக்கோப்பை வரும் நேரத்தில்….. “அத மனசுல நெனச்சீங்களா”…… நாங்க சந்தோஷமா இல்ல…. அதிருப்தியில் பிசிசிஐ..!!

சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா விரைவில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா தனது அறுவை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸி முன்னாள் ஜாம்பவான் நியமனம்..!!

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணியை வலுப்படுத்தி வருகின்றன.. இதற்கிடையே தற்போது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : களத்தில் சண்டை போட்ட இருவருக்கும்….. தண்டனை வழங்கி அதிரடி காட்டிய ஐசிசி..!!

ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய  பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : தெறிக்க விட்ட பவுலர்கள்…… “ஆல் அவுட் ஆன பாகிஸ்தான்”….. இலங்கைக்கு குறைந்த இலக்கு..!!

ஆசியக்கோப்பை இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 19.1 ஓவரில் பாகிஸ்தான் 10 விக்கெட்டையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15 வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதிக்கொள்ள வேண்டும். புள்ளி பட்டியலில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். அதன்படி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது வேற லெவல்….. விராட் கோலிக்கு CSK கொடுத்த Gift… பரவும் PHOTOS….!!!!!

ஆசிய கோப்பை தொடருக்கான நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இவர்களின் ஜோடி அட்டகாசமான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஆட்டத்தை  மாற்றிய விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அதனால் 53 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 விக்கெட் எடுக்க காரணமே இதுதான்…. “அந்த 2 போட்டில அது கெடைக்கல”…. போட்டிக்கு பின் ‘ஸ்விங் கிங்’ புவி பேசியது என்ன?

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதமடித்த விராட் கோலி…. இந்திய அணிக்கு பெரிய போனஸ்…. லோகேஷ் ராகுல் ஸ்பீச்….!!!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியானது ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்தது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய இந்தியஅணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து குவித்தது. முன்னாள் கேப்டன் விராட்கோலி 1000 நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் சதமடித்து முத்திரை பதித்தார். அவர் 61 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 41 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்கள் கொடுத்து….. 5 விக்கெட் எடுத்ததுமட்டுமில்லாமல்…. பல சாதனைகளை படைத்த புவி…. இதோ லிஸ்ட்.!!

ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

71ஆவது சதத்தை….. இவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…. விராட் கோலி நெகிழ்ச்சி..!!

தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. “4 ரன்கள்”… 5 விக்கெட்….. சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த புவி…!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘கிங்’ இஸ் பேக்… செம இன்னிங்ஸ்…. சதமடித்த கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் கோலி. இந்த ஆசிய கோப்பையின் கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1020 நாட்களுக்கு பிறகு….. முதல் சர்வதேச டி20 சதம்…. விராட் கோலியின் சாதனைகள் இதோ..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த கோலி பல சாதனைகள் படைத்துள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஆண்டுகளுக்கு பின்….. “டி20 கிரிக்கெட்டில் முதல் சதம்”….. ‘கிங்’ கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வாட்ஸப்பில் பேசி….. “17வயது சிறுமியிடம் எல்லை மீறிய கிரிக்கெட் கேப்டன்”…. கைது வாரண்ட் பிறப்பித்த கோர்ட்..!!

நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. லமிச்சானே முன்பு நேபாள 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்தார், முதலில் 2016 இல் ஆசியக் கோப்பையின் போது மற்றும் 2017 இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கும் கேப்டனாக இருந்தவர் லமிச்சானே. மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAFG : பொளந்து கட்டிய கோலி…… தெறிக்க விட்ட புவி….. வெற்றியுடன் வெளியேறிய இந்தியா..!!

ஆசியக்கோப்பை கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாயகன் மீண்டும் வர…. ‘கிங்’ கோலி அதிரடி சதம்…. ஆப்கானுக்கு இமாலய இலக்கு..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : 82 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து…. தொடரை வென்ற ஆஸ்திரேலியா..!!

2ஆவது ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கின்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பெரிய தப்பு பண்ணிட்டீங்க….. இவர வீட்ல உக்கார வச்சா எப்படி சாம்பியன் ஆக முடியும்?….. விளாசிய ரவி சாஸ்திரி..!!

முகமது ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டால் எப்படி ஆசிய கோப்பையை வெல்ல முடியும் என்று சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி..  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இடமும், 2ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று கடைசி போட்டியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டால் அடிக்க பாய்ந்த ஆசிஃப் அலி….. மேட்ச்ல இருந்து தூக்குங்க…. ஆப்கான் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி ட்விட்.!!

ஆசியக்கோப்பையின் மீதமுள்ள போட்டியில் ஆசிஃப் அலியை தடை செய்ய வேண்டும் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 130 ரன்களை துரத்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப் போட்டியை இழந்த இந்தியாவுக்கு ஆறுதல் கிடைக்குமா?…. ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்…..!!!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20Ranking : நம்பர் 1பேட்ஸ்மேன்….. பாபரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரிஸ்வான்..!!

டி20 தரவரிசையில் முகமது ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடிக்கடி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.. அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், அதே அணியை சேர்ந்த பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் 2ஆவது இடத்திற்க்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார். முகமது ரிஸ்வான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பை : இன்று மோதுகிறது இந்தியா -ஆப்கான்…… ஆறுதல் வெற்றி யாருக்கு?

ஆசியக்கோப்பையில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு சூப்பராக இருந்த போதிலும், பௌலிங் மற்றும் பீல்டிங் சரியாக இல்லாதது தோல்விக்கு மிக முக்கிய  காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மோசமா ஆடல…. ஆனால் இந்தியாவுக்கு எச்சரிக்கை…. சோயப் அக்தர் கருத்து….. ஆமா கரெக்டு தான்..!!

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை மணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறிவிட்டது.. இதனால் இந்திய ரசிகர்கள் கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பு.! தோல்வியால் ஆத்திரம்….. நாற்காலிகளை பிடுங்கி பாக் ரசிகர்களை தாக்கிய ஆப்கானியர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஹ்மானுல்லா குர்பாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1 விக்கெட் தான்….. கைல இருந்த மேட்ச கோட்டை விட்டுட்டோமே….. கதறி அழுத ஆப்கான் வீரர்கள்….!!

பாகிஸ்தானிடம் தோற்றபிறகு ஆப்கான் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழும் போட்டோஸ் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : பரபரப்பு…… பேட்டால் அடிக்க ஓங்கிய ஆசிப் அலி….. களத்தில் சண்டையிட்ட வீரர்கள்…. என்ன நடந்தது?

ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இருவரும் களத்தில் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : 1 விக்கெட்டில் த்ரில் வெற்றி…. பைனலுக்குள் நுழைந்த பாகிஸ்தான்….. வெளியேறிய இந்தியா, ஆப்கான்..!!

ஆசியக்கோப்பை சூப்பர் 4ல் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : திக் திக் …. தொடர்ந்து 2 சிக்ஸர்….. “ஆப்கானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்”…. வெளியேறிய இந்தியா..!!

பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : அசத்தல் பவுலிங்….. குறைவான இலக்கை எட்டுமா பாகிஸ்தான்.?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான்  அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்துள்ளது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும் இதில் டாப் இரண்டு இடங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 முறை என்னை அப்படி செய்தார்….. கிரிக்கெட் கேப்டன் மீது டீன் ஏஜ் சிறுமி அளித்த புகாரால் பரபரப்பு…!!

17 வயது சிறுமி ஒருவர் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்ததாக புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கௌஷாலா பெருநகர காவல் வட்டத்தில் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங்கை கண்டு கொள்ளாமல் மூஞ்சை திருப்பிய ரோஹித்….. இப்படி பண்ணலாமா?…. கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

இலங்கைக்கு எதிரான கடைசி ஓவரில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கேப்டனிடம் ஆலோசனை கூற முயன்றபோது, ​​ரோஹித் சர்மா மூஞ்சை திருப்பிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்டர் வீடியோ ட்விட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. கடந்த மூன்று-நான்கு நாட்களில் 23 வயதான அர்ஷ்தீப் சிங் மிகவும் கஷ்டப்பட்டார். ஆம், போட்டியின் 18வது ஓவரில் பாகிஸ்தானின் ஆசிப் அலியின் கேட்சை கைவிட்டதற்காக 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டார்.இதற்கு அடுத்த ஓவரில் ஆசிஃப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

VIRAL : அர்ஷ்தீப் சிங்….. “என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”….. ஓப்பனாக கேட்ட மிஸ் அழகி….!!!!

2017ம் ஆண்டு மிஸ் ஹிமாலயா அழகி பட்டம் வென்ற பிரெக்ஷா ரனா, இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை கண்டு காதலில் விழுந்ததாகவும், அதனால் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அர்ஷ்தீப் சிங் என்ன பதில் சொல்லப்போகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை: 4 புள்ளிகளில் வாய்ப்பு…. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா….?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லுமா என்ற சந்தேகம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதற்கான 4 வாய்ப்புகள் இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா தோல்வி அடைந்ததால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்…. ரோகித் சர்மா விளக்கம்….!!!!!

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது. இந்த தோல்வி வாயிலாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து இருக்கிறது. இனி பாகிஸ்தான் உட்பட பிற அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “நேற்றைய போட்டியில் எங்கள் அணி 10-15 ரன்கள் வரை குறைவாக […]

Categories

Tech |