Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND Vs SL: “WE MISS YOU DHONI” இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்…. எதற்காக தெரியுமா….?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததாகவே கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ரசிகர்கள் பலரும் வி மிஷ் யூ டோனி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் 5-வது பந்து தான். இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: வெற்றியை தட்டி தூக்கிய இலங்கை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த சூப்பர்-4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிகொணடது. அப்போது டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து களம் இறங்கிய விராட்கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.  அதன்பின் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் இறங்கிய ரோகித்சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாழ்க்கைல இவங்கள கவனிக்க மறக்காதீங்க”…. விராட் கோலி உருக்கம்……!!!!

பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னுடைய வேலை ஒன்றே ஒன்றுதான். அது மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பது. எனக்கு கிடைத்த ஓய்வு அதை நன்றாக புரிய வைத்துள்ளது.மீண்டும் பழைய மாதிரி என்னுடைய கிரிக்கெட்டை நான் ரசிக்க தொடங்கி விடுவேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வார்த்தை என்ற தலைப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடக்கமுடியாத நிலை….. ஜடேஜா மருத்துவமனையில் அனுமதி….. வெளியான புகைப்படம்….!!!!

நடக்கமுடியாத நிலையில் ஜடேஜா மருத்துவமனையில் அனுமதிருந்த நிலையில் தனது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்துள்ளார்.  பின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அடுத்து வரவிருக்கும் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை தொடங்கும் முன் அவர் முழு ஃபிட்னஸ்-ஐ எட்டும் முனைப்பில் அவர் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா மேட்ச்லயும் அடிக்க முடியாது…. இந்த 2 பேரும் கோலியை பார்த்து கத்துக்கோங்க…. புகழும் கௌதம் கம்பீர்…!!

இந்த 2 வீரர்களும் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே இந்திய அணியின் விராட் கோலியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் விராட் கோலி. குறிப்பாக ஆசியக் கோப்பை முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னப்பா இப்டி ஆடுற…. இந்த ஷாட் தேவையா?…. ரிஷப் பண்ட்டிடம் கோபத்தை காட்டிய ரோஹித்…. வைரலாகும் வீடியோ..!!

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 மோதலின் தொடக்கப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான ஷாட் விளையாடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவுட்டானதற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது கோபத்தைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மற்ற இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டைப் போலவே, இதுவும் ஒரு எட்ஜ் ஆஃப் யுவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கேட்சை விட்டதும்…. “ஆக்ரோஷமாக கத்திய ஹிட்மேன்”….. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டதால் ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது. 2022 ஆசிய கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 லீக் போட்டியில், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தியா இறுதி வரை கடும் போட்டியை அளித்த போதிலும், கடைசியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. களத்தில் சில வாய்ப்புகளை அவர்கள் தவறவிடாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆம், ஞாயிற்றுக்கிழமை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு..!!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சர்வேச போட்டியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா முதல் தரப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில்  சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நாட்டையும் உ.பி. மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். பிசிசிஐ UPCAC கிரிக்கெட் , சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவர திட்டாதீங்க…. ப்ளீஸ்….. இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாக்.முன்னாள் வீரர்..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs PAK : எங்கள் மகனை சொல்லட்டும்…. எந்த பிரச்சனையும் இல்லை…. அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர் கருத்து என்ன?

இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நாங்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நிறுத்துங்கள்…. வேணும்னு யாரும் பண்ணமாட்டாங்க…. ஆதரவு கொடுத்த ஹர்பஜன் சிங்..!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அர்ஷ்தீப் சிங்கிற்கு ட்விட்டரில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5மணி வர தூங்கல….. “அவர திட்டாதீங்க”…. யார் வேணும்னாலும் தப்பு பண்ணலாம்…. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு கொடுத்த கோலி..!!

இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் காரணம் என கூறப்படும் நிலையில், விராட் கோலி தனது ஆதரவை அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அர்ஷ்தீப் சிங்” காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்பு படுத்திய விக்கிபீடியா…. மத்திய அரசு நோட்டீஸ்….!!!

ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ரவி பிஷ்னோய் 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னால் சென்றது. அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான‌ முக்கிய‌ காரணம் ஆகும். இந்நிலையில் சிங்கிள் விக்கிபீடியா தளத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர் அறிவிப்பு….. யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மாஸ்டர் கார்டு மற்றும் பிசிசிஐ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும். இதற்காக பிசிசிக்கு மாஸ்டர் கார்டு எவ்வளவு தொகையை செலுத்தும் என்பது வெளியிடப்படவில்லை. ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் பிசிசிஐ சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#asiacup2022: அசத்தலான பேட்டிங்….. 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி…..!!!!!

துபாயில் நேற்று ஆசிய கோப்பை டி20 இதில் சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன் டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். மற்றொரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது நல்ல ஸ்கோர்ன்னு தான் நினைச்சேன்!… ஆனா இனி அந்த மனநிலையை மாற்றணும்!… ரோகித் சர்மா பேச்சு….!!!!

ஆசியகோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுபோட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியடைந்தது. போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது “இப்போட்டி எங்களுக்கு சிறந்தபாடத்தை அளித்திருக்கிறது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டும். இது அழுத்தம்நிறைந்த போட்டி என எங்களுக்கு தெரியும். […]

Categories
கிரிக்கெட் திருவாரூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

போடு…..! “அடுத்த ஐபிஎல் சீசனிலும் CSK கேப்டன் தல தோனி தான்”…. தலைமை செயல் அதிகாரி பேட்டி…!!!!!!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஆக தோனி நீடிப்பார் என தலைமை செயல் அதிகாரி காசி விசுநாதன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆம் வருடம் கிரிக்கெட் அசோசியேஷன் வெள்ளி விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், கிரிக்கெட் சங்க மாநில செயலாளர் ராமசாமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டில சூப்பரா ஆடிருக்காரு….. “நான் ரொம்ப ஹேப்பி”….. கோலியை புகழ்ந்து பேசிய ராகுல் ட்ராவிட்….!!

முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சியடைவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய 2022 ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4  சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர்4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsPAK : பாகிஸ்தானை நாங்க பார்க்கல….. சாதாரண போட்டி தான்…. ஜெயிச்சா நல்லது…. ஒருவேளை தோத்துட்டா….. ட்ராவிட் சொன்னது என்ன?

நாங்கள் பாகிஸ்தானை பற்றி பார்க்கவில்லை, எங்கள் பலம் மற்றும் எங்களிடம் என்ன இருக்கிறது என்பதை தான் பார்க்கிறோம் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய 2022 ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4  சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Asia Cup 2022 : ஜடேஜாவை விலக்க முடியாது…. நேரம் இருக்கிறது…. ராகுல் டிராவிட் விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை விலக்க முடியாது என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4  சுற்றுக்குள் நுழைந்து உள்ளது. நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் 2022 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பை : ஆப்கானை பழிவாங்கிய இலங்கை….. சூப்பர் 4ல் த்ரில் வெற்றி..!!

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது இலங்கை அணி. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : மீண்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான்…. இன்று சூப்பர் 4ல் வெல்வது யார்?

சூப்பர் 4ல் இன்று 2ஆவது  போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணி மீண்டும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரின் 2ஆவது மற்றும் கடைசி குரூப் ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக மிக எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 4ல் பாகிஸ்தான் தனது இடத்தை பதிவு செய்தது. இந்த தொடரில் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. மேலும் அடுத்த கட்டத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvAFG : அசத்தலான பேட்டிங்….. “பழிதீர்த்த இலங்கை”……. ஆப்கானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!!

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvAFG : குர்பாஸ் அதிரடி அரைசதம்… இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு…!!

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள்  நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 World Cup : முழங்காலில் அறுவை சிகிச்சை….. விலகுகிறார் ஜடேஜா?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது.  ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருப்பதால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : காயத்தால் விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்.!!

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி விலகியுள்ளார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக் வீரர் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்…. என்ன சாதனை தெரியுமா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்  அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விலகினார் ஆல் ரவுண்டர்…. “இவருக்கு பதில் இவரா?”…. பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கை…..!!!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகிறது. இந்தியா அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரானார் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி….!!!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2வது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்து 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல்அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இருந்தா…..1 போட்டி இல்ல…. ஒரு தொடரையே ஜெயிக்கலாம்….. யாரை புகழ்கிறார் ரிக்கி பாண்டிங்..!!

டிம் டேவிட் ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான வீரர் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்த சூழலில் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDVPAK : அப்போ தோத்துட்டோம்….. ஆனா இப்போ நாங்க ரெடியா இருக்கோம்…. எச்சரித்த பாக் வீரர்..!!

இந்த முறை கட்டாயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடுவோம் என்று பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvZIM : 8 ஆண்டுகளுக்கு பின் வெற்றி…. ஆஸிக்கு ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே…. தொடரை இழந்தாலும் மாஸ்..!!

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அசத்தியது. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் ரிவர்வே மைதானத்தில் நடைபெற்றது.. இதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி.. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களா டேவிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நமக்கு தெரியும்….. இவங்க சூப்பர் பிளேயர்னு…. இந்த 2 பேரும் முக்கியம்…. கம்பீர் கருத்து..!!

உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி ஆடுவதை பார்க்க டிவியை ஆன் செய்தேன்….. ஆனால் இவரைப் பார்த்து பிரமித்து போனேன்…. புகழும் முன்னாள் பாக் ஜாம்பவான்..!!

ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று  இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக  விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்  அரைசதம் அடித்து அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு….. ஜேசன் ராய்க்கு இடமில்லை…!!

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்தது. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளார். இயோன் மோர்கன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜோஸ் பட்லர், உலகளாவிய போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : 38ல் ஆல் அவுட்…. 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்திய பாகிஸ்தான்..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி நேற்று இரவு  7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : 38 ரன்னில் ஆல் அவுட்…. ஹாங்காங்கை சுருட்டி வீசி….. சூப்பர் 4க்குள் நுழைந்த பாகிஸ்தான்….!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக  கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : ரிஸ்வான் – ஃபகர் ஜமான் அதிரடி….. கடைசியில் மிரட்டிய குஷ்தில் ஷா…. ஹாங்காங்கிற்கு இமாலய இலக்கு..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது. 2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில்  டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : மீண்டும் ஏமாற்றிய பாபர் அசாம்…. தலையில் கைவைத்த ரசிகர்கள்…. 6 ஓவர் முடிவில் 40/1..!!

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2022 ஆசிய கோப்பை  முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஹாங்காங் அணி கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக அந்த அணி போராடியது. இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹாங்காங் 152 ரன்கள் எடுத்து மிரட்டியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால் வெளியேறிய ஜடேஜா…. “இதயம் நொறுங்கியது”….. சோகத்தில் ரசிகர்கள்..!!

ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில்  கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விடுமுறையில் என்ஜாய்…. “சர்ஃபிங், பீச் வாலிபால் ஆடும் டீம் இந்தியா”…. வைரல் வீடியோ..!!

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விலகிய ஜடேஜா…. டீம் இந்தியாவில் இணைந்த அக்சர் படேல்…!!

ஆசிய கோப்பைக்கான அணியில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் பட்டேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குப் பதிலாக, அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், விரைவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விடுமுறையில் என்ஜாய்…. “சர்ஃபிங், பீச் வாலிபால் ஆடும் டீம் இந்தியா”…. வைரல் வீடியோ..!!

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரம்…. “கே.எல் ராகுலை தூக்குங்க”…. இவர கொண்டு வாங்க…. சுனில் கவாஸ்கர் பரிந்துரை… யார் தெரியுமா?

ராகுல் ஃபார்மில் இல்லாததால் டி20 உலகக் கோப்பை அணிக்கு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில்லை பரிசீலிக்க வேண்டும் என்று கவாஸ்கர் நம்புகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தாலும், டீம் இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலின் பேட்டிங் தான். ஆம், காயத்திலிருந்த அவர் மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார். இதுவரை அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களும் சரியாக இல்லை.  பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” 2 பேருக்கும் டைம் கொடுக்கணும்” அவங்களால முடியும், ரெடி ஆகிடுவாங்க…. சபா கரீம் கருத்து…..!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் தற்போது நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பை போட்டிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்ப கே.எல் ராகுலை நீக்க சொல்றீங்களா….? சூரியகுமாரின் அதிரடி பதில்…. வாயடைத்துப் போன பத்திரிக்கையாளர்….!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஹாங்காங் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த மேட்சில் சூரியகுமார் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர் உடன் 68 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் தொடக்க வீரர் கே.எஸ் ராகுல் வழக்கத்தை விட மிகவும் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இவர் நேற்று நடைபெற்ற மேட்ச்சில் 39 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோகித் சர்மா குழப்பத்தில் இருக்காரு..!! அதனாலதான் நல்ல விளையாடலையோ?…. முகமது ஹபீஸ் ஓபன் டாக்….!!!!

ஆசியகோப்பை போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணியானது “சூப்பர் 4″ சுற்றுக்கு தகுதிபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து குவித்தது. இதையடுத்து விளையாடிய ஹாங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியடைந்தது. இந்த ஆட்டத்திற்கு பிறகுப பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமையா ஆடுனாரு…. மிரண்டு போயிட்டேன்….. அருகில் நின்று ரசித்தேன்… சூர்யாவை புகழ்ந்த கோலி..!!

சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AsiaCup2022: பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்…..!!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் ஏ பிரிவில் சார்ஜாவில் இன்று நடக்கும் 6ப்வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நிஜாகத் கான் தலைமையில் ஆங்காங்கே எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. இந்தியா ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றிய ஆட்டத்தில் தான் தெரியும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசித்து பார்த்த கோலி….. “யுவராஜ் சிங் மாதிரி 6 சிக்ஸர் அடிக்க பார்த்தேன்”….. சொல்லி சிரித்த சூர்யகுமார்…!!

யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories

Tech |