Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோகித், கோலி, ராகுல்…. இந்த 3 பேரை விட….. “இவர் தான் பாகிஸ்தானை அச்சுறுத்துவார்”…. முன்னாள் வீரர் புகழாரம்.!!

இந்த வீரர் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்கேற்கிறது. 20 ஓவராக  நடைபெறும் இந்தப் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த இரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை…. பிரபல தொழிலதிபர் அறிவிப்பு….!!!

இந்திய முன்னாள் வீரர் காம்ப்ளிக்கு தொழிலதிபர் தோரட் என்பவர் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை தர முன்வந்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் மும்பையில் உள்ள சாயத்ரி இன்டஸ்ட்ரி குழுமம் நிறுவனத்தில் ஒரு உயர் பதவி வேலை தர முடிவு செய்துள்ளார்.இது நிதி பிரிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. காம்ப்ளீ சமீபத்தில் பிசிசிஐ கொடுக்கும் ஓய்வூதியம் தனக்கு போதவில்லை. மும்பை கிரிக்கெட் சங்கம் ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று பேட்டியளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இவருக்கு தொழிலதிபர் தோரட் என்பவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் மட்டும் தான் நல்லா ஆடுறாரு…. “இப்போ இவரும் இல்ல”….. சொல்கிறார் முன்னாள் பாக்.வீரர்..!!

ஷஹீன் ஷா அப்ரிடி ஆசியக்கோப்பையில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.. இந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜிம்பாவே தொடர்” ஜெர்சியை மாற்றிக்கொண்ட வீரர்கள்…. ரசிகர்கள் நெகழ்ச்சி….!!!

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர். இந்த சுற்றில் இந்திய வீரர் சுப்மன் கில் (22) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று சுப்மன் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் 2 தொடர்களில் ஆட்டநாயகன் விருதை பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் பெற்றுள்ளார். இந்நிலையில் ஜிம்பாவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி 2…. அசாருதீன் 2….. “7 முறை சாம்பியன் ஆன இந்தியா”….. இந்த இருவருடன் இணைவாரா ஹிட்மேன்?

ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆசிய கோப்பை போட்டி : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல்…. ஐசிசி வெளியீடு…. இதோ முழு விவரம்….!!!!

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா ஜிம்பாவேவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் சுற்றில் இந்திய அணியினர் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக இந்தியா 111 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு 124 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 107 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 101 புள்ளிகளுடன் 5-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“விராட் கோலியின் எதிர்காலம் என்னவாகும்?”…. ரசிகர் கேட்ட கேள்விக்கு அப்ரிடியின் பதில் இதுதான்..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வந்த விராட் கோலி தற்போது பார்மில் இல்லாமல் தவிக்கிறார். கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது கோலி சதம் அடித்தார். அதன் பின் இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Asia Cup 2022 : டிராவிட்டுக்கு கொரோனா….. புதிய பயிற்சியாளராக இவர் மாறுவாரா?

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக இவர் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : வெறித்தனம்…. “சதம் அடித்து பயம் காட்டிய ராசா”…… நெருங்கி தோற்ற ஜிம்பாப்வே…!!

ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup : ஜெயசூர்யா முதல் ஹிட் மேன் வரை….. வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல் இதோ..!!

இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : கில்லியாக ஆடி….. “முதல் சதத்தை பதிவு செய்த கில்”…. ஜிம்பாப்வேக்கு 290 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பையில்…. “சச்சினை ஓவர்டேக் செய்ய”….. நெருங்கி வரும் ஹிட்மேன்….!!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 2 மாற்றம்….. களமிறங்கும் சாஹர்….. ருதுராஜிக்கு வாய்ப்பு இல்ல…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்..!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது..  இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : தொடர்ந்து 7 தொடர்ல யாருமே ஆடல….. “புதிய சாதனை படைக்க இருக்கும் ஹிட் மேன்”…. என்ன சாதனை தெரியுமா?

15ஆவது ஆசியக்கோப்பை போட்டி தொடங்கியவுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்வார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாஹீன் அஃப்ரிடிக்கு பயமா?….. யாருக்கு நிம்மதி….. பாக்.வீரருக்கு தரமான பதிலடி கொடுத்த இர்பான் பதான்..!!

பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட் செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றது. அதன் பின் 28 ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. இந்தப் போட்டியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

திடீர்னு வெளுத்து வாங்கலாம்….. “கோலியை எளிதாக நினைக்க வேண்டாம்”….. தனது அணியை எச்சரித்த பாக்.வீரர்..!!

கோலியை ஒருவர் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனது சொந்த அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா. இந்திய அணியின் விராட் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தனது வசமாக்கிய ஒரு வீரர்.. இவருக்கு  இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.. இந்நிலையில் விராட்கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsZIM : இன்று கடைசி போட்டி…… ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?…. வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து வெற்றி!…. அதிஷ்ட வீரராக திகழும் தீபக் ஹூடா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் முதலாவதாக பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்து குவித்தனர். இதனிடையில் தீபக்ஹூடா 25 ரன்கள் அடித்து குவித்தார். அதிபட்சம் சஞ்சுசாம்சன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : விலகிய ஷாஹீன் அஃப்ரிடி…. “தப்பிச்சிட்டீங்க”…. இந்திய அணியை கலாய்க்கும் பாக். ரசிகர்கள்..!!

காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகியதால் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. எப்போதும் 50 ஓவராக நடத்தப்படும் இந்த 15 வது ஆசிய கோப்பை தொடர், இந்த முறை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராகும் விதமாக 20 ஓவராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : சிக்சருடன் முடித்த சஞ்சு….. “ஜிம்பாப்வேவை கதறவிட்ட இந்தியா”…. தொடரை கைப்பற்றி அசத்தல்..!!

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.  ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் மூன்று ஒருநாள் தொடரின் 2ஆவது ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் தீபக் சாஹருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்திய நேரப்படி 12:45 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுதான் ஜூலன் கோஸ்வாமிக்கு கடைசி போட்டி…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

இங்கிலாந்து போக உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்கிறது. ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் கடைசியாக சென்ற மார்ச்மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டி: புதிய சாதனை படைத்த ரபாடா…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 326 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. அதன்பின் 2வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியடைந்தது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

இந்திய முன்னாள் கால்பந்து அணி கேப்டன் சமர் ‘பத்ரு’ பேனர்ஜி காலமானார். இவருக்கு வயது 92. இவர் 1956ல் நடைபெற்ற மெல்பர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெறவைத்தார். பல்வேறு உடல்நலக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி….. வலுவான இந்தியாவை வென்று….. தொடரை சமன் செய்யுமா ஜிம்பாப்வே?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2019ல் 100 அடித்தார்….. “1000 நாட்கள் ஆகிடுச்சு”…..1 கூட இல்ல….. தடுமாறும் கோலி….. சோகத்தில் ரசிகர்கள்..!!

நேற்றுடன் விராட் கோலி சதம் அடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கவலையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையில் 70 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர்ந்து 15ஆவது வெற்றி….. “பேட்டிங் செய்யாமலேயே புதிய சாதனை படைத்த வீரர்”…. நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய களம் இறங்காமலேயே ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்..  இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் ஹராரே மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்லதுக்கு செய்த தோனி…. “தவறாக புரிந்து கொண்டாரா ஜடேஜா?”…. கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்..!!

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜடஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் தகுதியற்றவரா தவான்?….. “இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே போர் தான்”….. உஷார்படுத்தும் முன்னாள் வீரர்..!!

இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே ஷிகர் தவானுக்கு ஒரு போர் போன்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும், அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அணியை வலுப்படுத்தி வருகிறது. இந்திய அணி தொடர்ந்து பல தொடர்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 கிரிக்கெட்டிலும் அசத்துறாரு….. “2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் இவர் முக்கியம்”…. விட்றாதீங்க….. முன்னாள் வீரர் கருத்து..!!

2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள  மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒவ்வொரு போட்டியிலும் இதுதான் முக்கியம்…. -கேப்டன் கே.எல்.ராகுல்….!!!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்த நாட்டின் ஹராரே நகரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்துவீசியதை பார்க்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் 5 ஓவரிலேயே முடிஞ்சு போச்சு….. “அடுத்த மேட்ச்ல பாப்போம்”….. தோல்விக்கு பின் பேசிய ஜிம்பாப்வே கேப்டன்..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல்…. “வெற்றிக்கு காரணம் இவங்க தான்”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன் ராகுல்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கேப்டன் கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஷ்ரேயஸ் ஐயருடன் சஹால் மனைவி”….. விவாகரத்தா?….. சூர்ய குமாரின் கிண்டல் பதிவால் வெடித்த சர்ச்சை…. முற்றுப்புள்ளி வைத்த சஹால்….. அப்படி என்ன நடந்தது?

சூர்யகுமார் யாதவ் பதிவிட்ட புகைப்படத்தால் தனஸ்ரீ விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி பரவிய நிலையில் சஹால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூசுவேந்திர சஹால் சமீப காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் அவரது பந்துவீச்சு சிறப்பாகவே இருக்கிறது. முன்னாள் பந்துவீச்சாளர் அணில் கும்ளேவிற்கு பின்னர் லெக் ஸ்பின்னர் ஆக நிலையான இடத்தை பிடித்துள்ள சஹால் 2016 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன்…. “ஆனால் அடித்ததோ 11″….. அவமானப்பட்ட ஜிம்பாப்வே வீரர்..!!

இந்திய அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று கூறிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுருண்ட ZIM….. “சூப்பர் பவுலிங்”….. காயத்திலிருந்து மீண்டு மிரளவைத்த தீபக் சாஹர்…!!

காயத்திலிருந்து மீண்ட தீபக் சாஹர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று முதல் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாவே தொடர்…. அசத்தலாக விளையாடிய இந்திய அணி…. 189 ரன்னில் ஆல் அவுட்…!!!!

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் விரைவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இன்று ஹாரரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்ச்சில் ஜிம்பாவே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த மேட்ச்சில் தீபக் சாகர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்ததோடு, அக்சர் பட்டேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 1 விக்கெட்டும் போகல…. தவான்- கில் அபாரம்….. கெத்தாக வென்ற இந்தியா…!!

ஜிம்பாப்வே அணியை 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து வென்றது இந்திய அணி. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் இந்திய நேரப்படி மதியம் 12: 45 மணியளவில் தொடங்கியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக இன்னசென்ட் கையா மற்றும் தடிவானாஷே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய கெவின் ஓ பிரையன்…. வெளியான தகவல்….!!!!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நம்பிக்கையான நாயகனான கெவின் ஓபிரையன் ஓய்வுபெற்றார். கெவின் ஓ பிரைன்(38) 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3619 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 1973 ரன்களும் அடித்து எடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2011 ஆம் வருடம் நடந்த உலககோப்பை தொடரின்  கெவின், 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த 4 பேர் இல்ல…. “நா சதம் அடிப்பேன்”…. 2-1 என்ற கணக்கில் வெல்வோம்…. பயம்காட்டும் ஜிம்பாப்வே வீரர்..!!

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்று ஜிம்பாப்வே வீரர் கையா உறுதியாக கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுமே அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் தான் நடைபெற உள்ளது.. முதன்மை வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வரவேற்கிறோம்…. “இனி இவர் தான் KKR ன் புதிய கோச்”….. ட்விட் செய்த நிர்வாகம்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் ஜுகி சாவ்லா இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்கு முன்பு நடந்த  சீசனில் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 ஆண்டுகளில்…. “141 சர்வதேச போட்டிகள்”…. பாகிஸ்தானுடன் மட்டும் கிடையாது…. ஐசிசி அறிவிப்பு..!!

அடுத்த 5 ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐசிசி நேற்று அறிவித்துள்ள நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள போட்டியின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டி 61 டி20 போட்டி என மொத்தம் 141 சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 ஆண்டுகளாக சொதப்பல்….. “மீண்டு வருவார் கோலி”…. நம்பிக்கையுடன் கங்குலி…!!

ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று முதல் ஒருநாள் போட்டி…. ராகுல் தலைமையில் வெல்லுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.இந்த தொடரில்  இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ  அறிவித்தது.. இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை இவங்களுக்கு தான்….. ரொம்ப ஸ்ட்ராங்…. பாக். முன்னாள் கேப்டன் கருத்து..!!

ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி லீக் சுற்றில் பரம எதிரிகளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏபி.டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுவதா?….. “அவ்ளோ பெரிய ஆள் இல்ல”…. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த பாக் வீரர்..!!

சூர்யகுமார் யாதவை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.. இளம் வயதிலேயே பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் அப்படியே பின்னுக்கு சென்று விடுவார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் ஆட்டம் சிறப்பானதாக இல்லை எனில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவனுடன் இவரை ஓபனிங் ஆட வைங்க….. “நீங்க இங்க இறங்குங்க”…. கே.எல் ராகுலிடம் கேட்டுக்கொண்ட முன்னாள் வீரர்..!!

ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில்  இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர்”…. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் களமிறங்கும் ஷாபாஸ் அகமது….!!!!

ஜிம்பாப்வேக்கு சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12:45 மணி) ஹராரேயில் நடைபெற இருக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. ஷிகர்தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியமானது தெரிவித்து இருக்கிறது. இதனிடையில் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் ஒரு நாள் போட்டி…. 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்த பாகிஸ்தான்….!!!!

நெதர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியானது 3 ஒரு நாள் போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோட்டர்டாம் நகரில் நேற்றையதினம் முதல் ஒரு நாள் போட்டியானது நடந்தது. இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் பிடித்த பாகிஸ்தான் அணி நிர்ணம் செய்யப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான பகர்சமான் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் அவர் 109 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜிம்பாவே கிரிக்கெட் தொடர்…. வாஷிங்டன் சுந்தர் விலகல்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஜிம்பாவேவில் உள்ள ஹரராவில் இந்திய அணி 3 தொடர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்று வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு துணை கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஒரு நாள் போட்டியில் விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்…. ஜடேஜாவை தேர்வு செய்ய வேண்டாம்…. ஆகாஷ் சோப்ரா கருத்து….!!!!

இந்தியா கிரிக்கெட் அணியில் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை பொறுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய அணியில் ரவிபிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரவிபிஷ்னோய், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரை பொருத்துதான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகைக்கோப்பை போட்டியில் வீரர்கள் தேர்வு […]

Categories

Tech |