இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.கடந்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையான நடைபெற்ற கடைசி ஐந்து ஒரு ஆட்டங்களில் இந்தியா அதிகபட்சமாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் விளையாடும் 11பேர்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், […]
Category: கிரிக்கெட்
திண்டுக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் 20 ஓவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து திருச்சி அணி களமிறங்கியது. இந்த அணிக்கு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்தது. ஆனால் 6 […]
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பர்மிங்ஹாமில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த மேட்சில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்து வெற்றி பெற்றதால் 2-2 என்ற கணக்கில் மேட்ச் சமநிலையில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணியினர் 378 ரன்கள் எடுத்து புதிய சாதனையை […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. ரோகித் சர்மா ,விராட் கோலி ,பும்ரா ,ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி : ஷிகர் தவான் , ரவீந்திர ஜடேஜா , ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]
இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]
இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இலங்கை அணி 173 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷவாலி ஷர்மா 71 ரன்களும், மந்தனா 94 ரன்களும் விக்கெட் இழப்பின்றி எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக […]
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 416 ரன்களை இந்திய அணியும், 284 ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்திருந்தனர். இதில் 2-வது சுற்றில் இந்தியா 3 விக்கெட் இழப்பில் 125 ரன்கள் எடுத்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால், 378 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 109 […]
டெர்பிஷயர் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தலைமை தாங்கியது பற்றி தினேஷ் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுவே முதல்முறை. பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் அணியை தலைமை தாங்கியதை கௌரவமாக நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இந்திய அணியில் பெரிய […]
சர்வதேச அளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடிய ஒரே நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அண்டி கோரம்(58) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட பிரபல கால்பந்து அணிகளுக்கு ஆடியுள்ளார். கால்பந்தில் கோல் கீப்பர், கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் கலக்கிய இவர், கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் போராடி வந்தார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]
இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷிப் பண்ட் அதிரடியாக விளையாடு சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடன் சமி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2 வது நாளான இன்று தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் […]
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்த மேட்ச்சில் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த மேட்சில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேட்சில் […]
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மேட்ச் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த மேட்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் டி20 ஒருநாள் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து அணியினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணியில் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வைரலாகி வருகின்றது. ”தல” – ”கேப்டன் கூல்” என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மொச்சும் அளவிற்கு இந்த சொல்லுக்கு வீரியம் உண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்பிட்டனும் செய்யாத சாதனையை மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார். மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்று காட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவரை போல,பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் முத்திரை பதித்த […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதியானதால் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் புமரா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இயான் மோர்கன் ஒருவர்.
ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராபிட் ஆன்டிஜன் சோதனையைத் தொடர்ந்து ரோகிதிற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவ குழுவின் பராமரிப்பில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்பதால் சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆடம் மில்னே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான், உத்தப்பா ஆகியோரை சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதால் மில்னே, பிரிடோரியஸ் இருப்பதால் பிரோவாவை வெளியேற்றலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 5 பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார். ஆண்ட்ரு நாட்செ வீசிய ஐந்தாவது ஓவரை எதிர்கொண்ட ருத்ராஜ் கெய்க்வாட் 4 4 4 4 4 0 என ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அட்டகாசமாக விளையாடி வரும் இந்தியா தற்போது வரை 5.3 ஓவரில் விக்கெட் எதுவும் இழப்பின்றி 50 ரன்களை குவித்துள்ளது.
ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரரான ஹரிசந்த்(69) காலமானார். பஞ்சாபின் ஜோஷியார்பூரில் பிறந்த இவர் 1976 ஆம் ஆண்டில் மாண்ட்ரீல் நடந்த சம்மர் ஒலிம்பிக்கில் 10,000 மீ தடகள போட்டியில் 20 நிமிடம் 48:72 விநாடிகளில் கடந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார். இது இந்திய சாதனையாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. மேலும் 1978 ஆம் ஆண்டு பேங்காக் ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றார். இவருடைய மறைவுக்கு பலரு இரங்கல் தெரிவித்து […]
2023-2027 ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.43,255 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமை ரூ.23,675 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.19,680 கோடிக்கும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. போராட்டத்துக்கான டிவி உரிமை ரூ.57.5 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.48 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் தோனியை பாராட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 2005-2006 இல் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி தோனி அடித்த 72 ரன்களால் வென்றது. போட்டியை கண்டுகளித்த அதிபர் முஷாரப் தோனியை நோக்கி இந்த ஹேர் ஸ்டைலில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார். தற்போது முஷாரப் கவலைக்கிடமாக உள்ள நிலையில் இது வைரல் ஆகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் மார்க் ரமுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்னுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் லாதம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எய்டன் மார்க்ரமுகு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் ஐ நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குல்தீப் யாதவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கே எல் ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகியதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் குல்தீப் யாதவ் நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும்போது வலது கையில் அடிபட்டதால் டி20ஐ தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.. Team India Captain KL Rahul has […]
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழிநடத்தி சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார். 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அப்ரிடியின் மகள் உயிருக்குப் போராடி வருகிறார். தன்னுடைய மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடைய மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியில் ஆசிப் இடம்பெறவில்லை.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை […]
இந்தியா-அயர்லாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டி20 தொடர் ஜூன் 26ஆம் தேதி அயர்லாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயத்தில் இங்கிலாந்து தொடர் நடப்பதால் டிராவிட் இந்திய சீனியர் அணியுடன் இருப்பார். அதனால் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள லட்சுமணன் பயிற்சியாளராக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஆடம்பர வாட்ச் வாங்க நினைத்து ஏமாந்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். ஹரியானா கிரிக்கெட் வீரரான மிருனாங்க் சிங் மலிவான விலையில் வாட்ச், மொபைல் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷப் பண்ட் இடமிருந்து மட்டும் சுமார் 1.63 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் அந்த நபர். இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள், சினிமா இயக்குனர்கள் இந்த மோசடி வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இலங்கை அணி வீரர் குசல் மெண்டிசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் […]
ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே ருத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே இந்த முறை 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அணியின் தோல்விக்கு காரணம் உள்ளது. இந்நிலையில், இந்த ஐபிஎல்-ல் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் உண்மை என ருத்துராஜ் கூறியுள்ளார். கேப்டன் மாற்றம்,முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றது போன்றவை தான் நாங்கள் […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் தோனி ஆரம்பத்திலேயே கேப்டனாக இருந்து இருந்தாலும் இந்த முறை சிஎஸ்கே-வால் பிளே ஆப் சென்றிருக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சென்னையில் வலுவான பந்துவீச்சில் இல்லை. பேட்ஸ்மேன்களும் அந்த அளவிற்கு விளையாடவில்லை.இதைத் தவிர சிஎஸ்கே சொந்த […]
ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். […]
கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, மீண்டும் தோனியை கேப்டனாக நியமித்ததாலேயேஅதிருப்தியடைந்த ஜடேஜா இந்த ஐபிஎல் சீசன் இல் இருந்து விலகினார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஜடேஜாவின் கேப்டன்சி மாற்றத்தால் அவர் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. அவர் கேப்டன்சி பதவியிலிருந்து விலக அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என கூறப்பட்டது. அதன் பிறகு ஐபிஎல் தொடரில் […]
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், பாண்டியா இருவரில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் 15வது ஐபிஎல் சீசன் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்ததையடுத்து தோனி அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என csk அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி […]
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. என் இடையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதையடுத்து ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் அன்ஃபாலோ செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரெய்னாவை பணியிலிருந்து நீக்கிய நிலையில் ஜடேஜாவை அணி நிர்வாகம் புறக்கணிப்பதாகவுகும் கேப்டன் விவகாரத்தில் சரியாக கையாளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு சீசன் தொடங்குவது முன்னதாகவே ஜடேஜா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் கடைசியில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. ஜடேஜா கேப்டனாக இருப்பதால் அவருடைய தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நடப்பு சீசனில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோற்றது இருப்பினும் அந்த ஆட்டத்தில் ஜடேஜா பில்டிங் செய்ய முயற்சித்தபோது காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் […]
இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். கால்பந்து விளையாட்டுக்கு அடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டில் கிரிக்கெட் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது மைதானத்தில் 2 அல்லது 3 பிட்ச் இருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு மைதானத்தில் ஒரு மேட்ச் விளையாடுவதற்கு எதற்கு இத்தனை பிட்ச் அமைத்து உள்ளார்கள் என்று […]
நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாகூர்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் எனவும், ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.