டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 […]
Category: கிரிக்கெட்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகியுள்ளார். 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து […]
அதிக முறை டக் அவுட்டாகி ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்டன. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா களம் இறங்கினார். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2வது பந்திலேயே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மாவின் 14வது டக் […]
15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற இளம் வீரர் கார்த்திக் தியாகி, தனது வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், அதன் பிறகு 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன். ஒருமுறை 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். அப்போது எனது பயிற்சியின்போது பந்துவீச்சை கவனித்த ரெய்னா என்னுடைய பந்துவீச்சு மிகவும் பிடித்ததாக […]
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் போது சென்னை அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த ஃபீல்டராக கருதப்படும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 2 முறை […]
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அவுட் ஆனதால் மும்பை […]
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: “மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்து உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் -பெங்களூர் இடையிலான ஆட்டத்தில் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார். பவுலிங்கிலும், பிட்னசிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து கடினமாக உழைத்தால் இந்திய அணியில் இடம் பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கோலி தன்னிடம் உறுதியளித்ததை கூறி மகிழ்ந்துள்ளார்.
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் […]
ஐபிஎல் போட்டியில் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் பட்லரும், அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் சாஹல் முதலிடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் இரண்டு சதம், இரண்டு அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார். லோகேஷ் சாஹல் சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்களுடன் […]
மும்பையுடன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் […]
2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 9 ரன்களிலும், அகர்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் வெளியேறினர்.இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு […]
பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று டெல்லி அணி விளையாட இருந்த நிலையில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ரேபிட் பரிசோதனை தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விலாசமும் இல்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி […]
விராட் கோலி சாதனையை லோகேஷ் ராகுல் முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் 30 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 179 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன்பு விராட்கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார். தற்போது […]
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு (36)வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் தனது அதிரடியான பேட்டிங் மூலமாக ஆட்டத்தின் போக்கை மாற்றுகின்றார். அவரது வயதை பார்க்காமல் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை பாருங்கள். அவருடைய ஆட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆறாவது,ஏழாவது வரிசையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை தற்போது செய்து வருகிறார். எனவே அவருக்கு 20 […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் […]
டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில், புனேவில் நடைபெறவிருந்த போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று நடத்தப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட் செய்தது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 25-வது நாளான இன்று 31 வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு பிளேசிஸ் களமிறங்கினார்கள். அனுஜ் ராவத் 4 ரன்களில் வெளியேற அடுத்த பந்திலே விராட் கோலி […]
தீபக் சாஹருக்கு பதிலாக சிஎஸ்கே நிர்வாகம் மாற்று வீரரை எடுக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து தீபக் சாஹர் முழுவதுமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை சென்னை அணி எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் “தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரர் வேண்டாம் என்ற முடிவில் தேர்வுக்குழு உள்ளது” என சிஎஸ்கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசனின் 29ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 169/5 ரன்களை குவித்தது. போட்டியின் இறுதியில் குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 170/7 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் […]
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]
ஐபிஎல் தொடரின் 21-வது ஹாட்ரிக் சாதனையை யசுவேந்திர சாஹல் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். 17வது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்து சாதனை புரிந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் 21-வது ‘ஹாட்ரிக்’ […]
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்றுபாதிப்பு […]
கடந்த 16ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 16ஆம் தேதி ராயல் சேலஞ்ச் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் மொத்தம் 150 விக்கெட்டுகளை தினேஷ் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்ஸ்சும் மோதியுள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்சும், சிஎஸ்கே அணியும் மோதியுள்ளது. இதில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 169/5 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ருத்ராஜ்ஜூம், ராயுடும் அதிகளவில் ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதலில் ஷூப்மன், விஜய் சங்கர் விளையாடியுள்ளார்கள். ஆனால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளார்கள். […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் உள்ளார். அவர் அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்நிலையில் தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா அணி உடனே நிறைவு செய்ய விரும்புவதாக ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மட்டும் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் ஓய்வுக்குப் பிறகும் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு ஹார்திக் பாண்டியா அதில் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி படு மோசமாக விளையாடி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஆகையினால் ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோற்பதற்கு […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 […]
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. தொடக்க வீரர்களாக ஜாஸ் […]
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகின்றன. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் அணியின்வீரர் பட்லர் , அணியின் கேப்டன் சாம்சன் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் கொல்கத்தா அணியில் ரசல், ராணா உள்ளிட்டோர் […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கே மும்பை பிரோபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். எனவே இந்த போட்டியில் இரு அணிக்கும் முக்கியமானதாகும். கொல்கத்தா அணியில் தொடக்கம் சரியாக அமையாததால் தடுமாறி வருகிறது. […]
குஜராத் – ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹார்திக் பாண்ட்யா சஞ்சு சாம்சனை ரன் அவுட் செய்தார். அப்போது பாண்ட்யா எறிந்த வேகத்தில் மிடில் ஸ்டெம்ப் உடைந்தது. இதனால் பிசிசிஐ க்கு ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு செட் எல்இடி டெக்னாலஜி ஸ்டெம்புகளின் விலை ரூ.40 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது. தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டெம்ப் உடைந்தால் பிசிசிஐக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது. இதையடுத்து மும்பை அணி தொடர்ந்து 6வது தோல்வியை தழுவியது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வங்கதேசம் ரசிகர் ஒருவர் எல்லை தாண்டி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார். இப்ராஹிம் (31)என்பவரை ஐபிஎல் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக வங்கதேசத்தில் உள்ள தரகர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வங்கதேச எல்லையில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து உள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தபோது அதிகாரிகள் அவரை […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து 5ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. அதேசமயம் சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து […]
மான்செஸ்டர் யுனைடெட் நார்விச் இடையிலான ஆட்டத்தில் 3- 2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் கிளப் கால்பந்து வரலாற்றில் 50 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 48 ஹாட்ரிக் அடித்த மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறை சாம்பியனான மும்பை இந்தியன்சின் சோகம் தொடர்கின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோல்வியை தழுவியது. மும்பை அணி தொடர்ந்து 6வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில்கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்று கொள்கிறேன். எங்கு தவறு […]
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்து செம காட்டு காட்டினாரார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய அவர், நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டுக்காக ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்பது என்னுடைய நோக்கம். இது எனது பயணத்தில் ஒரு பகுதி. நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸ் :- முதலாவதாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மார்கோ யான்சன், டி நடராஜன் இருவரும் அபாரமாக பந்து வீசினர். அதில் யான்சன் முதலில் ஆரோன் பிஞ்ச் 7(5) விக்கெட்டை எடுத்து கொடுத்தார். அடுத்ததாக நடராஜன் […]
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. லக்னோ அணியின் கேப்டன் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அதே நேரத்தில் நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் கே […]
ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. பட்லர் நல்ல மனசு :- இந்த போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ஜாஸ் பட்லர் செய்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஜாஸ் பட்லர் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த போது பந்தை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் […]
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதற்கு இந்த அணியிலுள்ள தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டம் தான் மூலகாரணமாக உள்ளது. இவர் மிகவும் சூப்பராக விளையாடி பெஸ்ட் பினிஷராக செயல்பட்டு வருகிறார். […]