டி20 உலக கோப்பையில் தீபக் சஹாருக்கு மாற்றாக நடராஜன் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே […]
Category: கிரிக்கெட்
மும்பைக்காரரான பவுலர் முகேஷ் சவுத்ரிக்கு தோனி தினமும் தனியாக ஆலோசனை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து […]
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்தது ஏன்? என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. முதல் 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து […]
ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப நிகழ்ச்சியும் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற வில்லை. தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி கடைசி ஐபிஎல் போட்டி மே […]
சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக தயாரானது. தொடர்ந்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அப்போது ருதுராஜ் அணி மீட்டிங்கில், “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ருதுராஜ் மீது பயிற்சியாளர் பிளெமிங், ஜடேஜா, மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ருதுராஜ் ஆர்சிபி அணிக்கு […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்கும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நல்ல பார்மில் இருக்கின்றன. குறிப்பாக பெங்களூரு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை அச்சுறுத்தும் ஒரு அணியாக வலம் வருகிறது. எனவே இந்த […]
15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று மாலை 3.30மணிக்கு நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. நல்ல பார்மில் இருக்கும் லக்னோ, இந்த ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகின்றது. மறுமுனையில் 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்குகின்றது. எனவே இந்தப் போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் […]
ஐபிஎல் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும், சுனில் நரேன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் […]
வேதனையுடன் தீபக் சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது மன்னிக்கவும் நண்பர்களே.. துதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து நான் வெளியேறுகிறேன் என்று கண்ணீர் மல்க தீபக் சாஹர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்து அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம் […]
ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹாட்க்கு (இந்த சீசனில் முதல் முறையாக) கொரோனா உறுதியாகி உள்ளதால் அந்த அணி வீரர்கள் பீதி அடைந்துள்ளனர். கொல்கத்தா அணியுடனான கடந்த போட்டியின் போது தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கடந்த சீசனை போல இந்த சீசனும் […]
15வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளிலும் களம் இறங்காமல் இருந்த நிலையில், தொடரில் இருந்து முழுமையாக விலகியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் சிஎஸ்கே […]
டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 ஆக உள்ள மார்க்ரம், ஐபிஎல் 2022ல் ஹைதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 81 ரன்கள் சேர்த்துள்ளார். ஐந்தாம் இடத்தில் உள்ள சிஎஸ்கேவின் டிவன் கான்வே ஆடிய ஒரு போட்டியில் 3 ரன்களே எடுத்துள்ளார். 17 ஆம் இடத்திலுள்ள ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் நான்கு ஆட்டங்களில் 218 ரன்கள் குவித்துள்ளார். 16 ஆம் இடத்திலுள்ள கோழி 5 போட்டிகளில் 107 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்தது இது இரண்டாவது முறையாகும். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து இந்த ஐபிஎல்லில் ஐந்து முறை தோல்வியை தழுவியது. புனேவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் […]
இங்கிலாந்தில் உலகப் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் சசக்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வானும் இணைந்து ஆட உள்ளனர். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் சசக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் 15ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ரன்களிலும் விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ,அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களில் […]
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். குஜராத்தின் கேப்டன் ஹர்திக் மற்றும் கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் மறுமுனையில் ராஜஸ்தானின் பட்லர், சஹால் ஆகியோர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முறையே […]
சிஎஸ்கே அணியில் பௌலர்கள் சொதப்பல், ஓபனர் ருதுராஜின் பார்ம் ஆகிய இரண்டு விஷயங்கள் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதேபோல் ருதுராஜ் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அணியில் மற்றொரு ஓபனரான உத்தப்பா களத்தில் மிரட்டலாக விளையாடி வருகிறார். இதனை போலவே முகேஷ் சௌத்ரியும் முன்பை விட சிறப்பாக செயல்படுகிறார். பந்துவீச்சில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீபக் சஹார் வந்துவிட்டால் முழுமையாக தீர்ந்து விடும். சிஎஸ்கேவினர் தீபக் சஹாரின் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் தீபக் சஹாருக்கு தொடை […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றான ஆல்ரவுண்டரும் இல்லை. இதனால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 15வது சீசன் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் 6 லட்சம் அல்லது 25 சதவீதம் […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் . தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]
ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் இல்லாதது எங்களுக்கு பின்னடைவு என ஆர்சிபி கேப்டன் டுப்ளசிஸ் கூறியுள்ளார். சிஎஸ்கே அற்புதமாக இருந்தது சிவம் துபே எங்களின் ஸ்பின் பௌலர்களை அடித்து நொறுக்கி விட்டார். […]
ஐபிஎல் 15ஆவது சீசனின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஜடேஜா பேசுகையில், கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதுமே சிறப்பானது. தனது முதல் வெற்றியை எனது மனைவிக்கு அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். நாங்கள் […]
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போல பந்துகளை எதிர்கொண்ட திணறி நின்றார். இந்நிலையில் அவர் 16 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து மொயீன் அலியும் 3(8)பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டம் இழந்ததால் சிஎஸ்கே 150 […]
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் . இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார் . அதாவது ஐபிஎல் தொடரில் அவர் 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார் .இதனால் குறைந்த பந்துகளில் (அதிவேகமாக ) 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட் (35). 2021-2022 பருவத்திற்கு பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2020 வரை ஒரு டெஸ்ட், 19 ஒரு நாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பென்னட் விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். மேலும் 79 முதல் தரப் போட்டிகளில் 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் இவர்தான். ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அஸ்வின் 18.2- வது ஓவரில் மைதானத்தில் இருந்து ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 24 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 24 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஜடேஜா விலகினால் மீண்டும் தோனிதான் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே மீதமுள்ள 10 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்க சாத்தியம் உள்ளது. இதனால் அணியில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது சகோதரியின் மரணத்தை தொடர்ந்து அணியில் இருந்து விலகினார். ஹர்ஷல் பட்டேல் கடந்த இரண்டு சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஆர்சிபி அணி இவரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் […]
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளை சந்தித்த நிலையில், அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் CSK, MI அணிகளை பார்த்து மற்ற அணிகள் பயப்படவில்லை என இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். MI மற்றும் CSK வீரர்கள் ஏலம் மூலம் வெவ்வேறு அணிக்கு சென்றுள்ளதால், அந்த அணிகளின் பலம் கூடியுள்ளது. அதனால் […]
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 166 ரன்கள் இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 162/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் சிறப்பாக பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட், போல்ட் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் […]
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 155 ரன்கள் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 155/2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள், ராகுல் திரிபாதி 39 ரன்கள், வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தனர். 210 ரன்களையே அடிக்க விட்டோம். 154 தான அடிச்சுக்கோ உங்க என்ற மாதிரி இருந்தது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு. ஐபிஎல் […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் நேற்று மோதிக் கொண்டன. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ராகுல் திவாட்டியா சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற இப் போட்டியில் கடைசி பந்துகளில் குஜராத் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது களத்தில் இருந்த ராகுல் திவாட்டியா 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார். இந்த வெற்றி […]
ஐபிஎல் போட்டியின் 15வது லீக் சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 2022 ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆட்டங்களில் தொலைக்காட்சி தரவரிசை 33 சதவீதம் குறைந்துள்ளதாக தொலைக்காட்சி தரவரிசை விவரங்களை வெளியிடும் பார்க் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் காரணம் பகலில் ஆட்டங்கள் இருந்ததால்தான் என்று கூறப்படுகின்றது. மேலும் பகல், நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததும் டிவி […]
தோனி நடித்திருந்த விளம்பரத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தொடங்கிய 15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடருக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு டோனி ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட சாலை நெரிசலின் போது பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போன்று […]
மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் யூனிட் வீக்காக உள்ளதால் ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடவைக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயின் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் பல முறை கோப்பையை வென்ற சாம்பியனான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை விளாசிய அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 36 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இதில் பஞ்சாப் அணி 33 சிக்சர்களும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா 30 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த தொடரில் தோல்வியே காணாத குஜராத் 10 சிக்சர்கள் விளாசி கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தவிர […]
ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. ஆனால் அடுத்த போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய […]
ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சாம்கரன், “ஜடேஜா கேப்டன் பதவிக்கு […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் லக்னோவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் பதோனி, தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் குவித்த போது கேப்டன் கே.எல்.ராகுல் அவரை “Baby AB” என்று குறிப்பிட்டார். அதன்பின் சென்னை, ஹைதராபாத், டெல்லி என அனைத்து ஆட்டங்களிலும் அதிரடி காட்டி அணியின் மிக முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இப்போது இவருக்கு இந்திய t20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டுமா என்ற விவாதம் […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்னும் தோல்வியை பதிவு செய்யாத குஜராத் 2 வெற்றிகளுடன் 4 ஆம் இடத்திலும், பஞ்சாப் 3 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. பஞ்சாபில் லிவிங்ஸ்டன், ராஜபக்சே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதனைப் போலவே குஜராத் அணியிலும் சுப்மன் கில், ஷமி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்த இரு அணிகளும் […]
டி20 கிரிக்கெட்டில் 50 அரைசதங்கள் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் என இதுவரை 175 டி20 போட்டிகளில் விளையாடி 50 அரை சதங்களை கடந்துள்ளார். இவருடைய 50 ஆவது அரைசதத்தை 162 ஆவது இன்னிங்சில் கடந்து மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனையடுத்து 2 ஆவதாக பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் […]
சிஎஸ்கே அணியின் மீட்டிங்கின் போது ருதுராஜ்ஜின் மீது தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா வகிக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா, லக்னோ அணிகளிடம் விளையாடிய சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே படு மோசமாக விளையாடி தோல்வியடைந்துள்ளது. இந்த பின்னடைவுக்கு முதல் போட்டிகளில் மொயின் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹர் இல்லாதது, XI அணியில் ராஜ்வர்தன் இல்லாதது போன்ற […]
15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 162 ரன்களை துரத்திய கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பொறுமையாக ஆடிய வெங்கடேச ஐயர் 50 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்மின்ஸ் மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். 15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து 16 ஓவரிலேயே அணியை வெற்றிபெற வைத்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து கம்மின்ஸ் புதிய […]
புனேயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டின் 14 ஆவது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்நிலையில் 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றியை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் மும்பை இந்தியன்ஸ் அணி உறுதியாக இருக்கிறார்கள். இந்த அணியில் திலக் வர்மா, கிஷன் ஆகியோர் சிறந்த முறையில் பேட்டிங் […]
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மேட்சில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்களை குவித்தது. இதில் ஜோஸ் பட்லர் 70 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி 70 ஓவரில் 55 ரன்களை குவித்தது. ஆனால் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக்- ஷபாஷ் அகமது ஜோடி […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணிக்கும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார். கேப்டன் பாபர் ஆசம் 46 […]
15வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஜடேஜா கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். பீல்டிங் செட்டு செய்யும் பொறுப்பை முற்றிலுமாக தோனியிடம் கொடுத்துவிட்டு ஜடேஜா எல்லைக்கோடு அருகே நிற்பதை குறிப்பிட்ட அவர், பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜடேஜா தன்னை ஒரு கேப்டனாக நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.