ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், […]
Category: கிரிக்கெட்
ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா (51), கே.எல்.ராகுல் (68) ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக […]
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , […]
ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (16), அபிஷேக் சர்மா (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்ததாக களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் […]
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி கடைசி இடத்தில் நீடித்து வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 14வது சீசனின் நடுப்பகுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வில்லியம்சனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நிர்வாகம், கேப்டன் வார்னரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து […]
விராட் கோலி மேடையில் ஏறி பாடல் பாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. தாஜ்மஹால் படத்தில் இருந்து அவர் பாடிய “ஜோ வதா கியா வோ” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. களத்தில் சமரசம் செய்துகொள்ளாத வீரராக பல சாதனைகளைப் படைத்து ரசிகர்களை கவரும் விராட் கோலி, மேடை ஏறி பாடுவதில் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என காட்டியுள்ளார். இந்திய தூதரகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட்கோலி கலந்துகொண்ட போதே […]
தென்ஆப்பிரிக்கா அணி வீரரான கேஷவ் மகாராஜ், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்காவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான பால் ஆடம்ஸ் சாதனையை இவர் முடிவெடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த பால் ஆடம்சை பின்னுக்கு தள்ளி 136 விக்கெட்டுகள் உடன் கேஷவ் மஹராஜ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து முதலிடத்தில் ஹக் டெய்ஃபீல்ட் 170 விக்கெட்டுகளுடன் […]
கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது ரகானே தான் கையெழுத்திட்ட பந்தை அவர்களுக்கு பரிசாக அளித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. With 💜 from @ajinkyarahane88! #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 […]
ஐபிஎல் போட்டியில் 15வது சீசனின், 12வது சூப்பர் லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், சன்ரைஸ் அணியும் முதன்முறையாக மோதிக் கொண்டனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் […]
நியூசிலாந்து-நெதர்லாந்து அணிக்கான கடைசி ஒருநாள் போட்டி ஹால்மிட்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இதனால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இந்த மேட்சில் நியூசிலாந்து அணியின் வில்யங் 120 ரன்களும், கப்தில் 106 ரன்களும் எடுத்திருந்தார். இந்த அணி மொத்தம் 333 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் ஸ்டீபன் ஹார்பர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி 42.3 […]
நியூசிலாந்தில் 12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. இதில் 7-வது முறையாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தற்போது பெண்கள் உலகக்கோப்பை அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த மகளிர் உலகக் கோப்பை அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்த ஐசிசி அணியில் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளின் விவரம், மெக் லானிங் (கேப்டன்) [ஆஸ்திரேலியா] அலிசா ஹீலி ஆஸ்திரேலியா ரேச்சல் கெயின்ஸ் [ஆஸ்திரேலியா] பெத் மூனி […]
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிடார் என்ற பெயரில் புதிதாக அணியில் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லவனித் சிசோடியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு மாற்று வீரராக ரஜத் படிடார் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஜத் படிடார் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி ஆர்சிபி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி சிஎஸ்கே வில் இருப்பது அதிர்ஷ்டம் என கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய PBKS க்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்கு பின் டோனி குறித்து கூறிய அவர், லக்னோவுக்கு எதிரான(மார்ச்-31) ஆட்டத்தில் ரன்கள் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் மிட் விகெட் பகுதியில் நல்ல பீல்டர் தேவை என்பதற்காக நான் அங்கு சென்றபோது, தோனி பௌலிங் மற்றும் பீல்டிங் அமைப்பிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் என்று கூறினார்.
நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் […]
தோனி இன்னும் முடியவில்லை. அவர் இன்றும் ஒரு ஃபினிஷர் தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு இது தான் கடைசி போட்டி என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு முறை அவுட்டாகாமல் தோனி இருந்துள்ளார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ஆட்டத்தை தோனி ஆரம்பிக்கிறார் என்று கைஃப் பாராட்டியுள்ளார். அவருக்கு இன்னும் வயதாகவில்லை ஓய்வு காலமும் ஒருபோதும் […]
ஐபிஎல் சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று மும்பை அணி வீரரான திலக் வர்மா (19) தெரிவித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் 15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் திலக் வர்மா விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் வரும் தன்னுடைய சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று கூறியுள்ளார். தன்னுடைய தந்தையின் சம்பளம் மிகவும் குறைவு, பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டோம், தனக்கு கிடைத்த ஸ்பான்சர்ஷிப்களை வைத்தே கிரிக்கெட் செலவுகளைப் […]
15வது ஐபிஎல் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் எப்போது மீண்டு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். பஞ்சாப் அணி கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்ய கடுமையாகப் போராடும். அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடும் […]
நீண்டநாள் காயத்தில் தவித்து வந்த ஹர்திக் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், பௌலிங்கில் ரன்களை அருமையாக கட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் வழங்கப்படுவது சந்தேகம் என்ற பேச்சு வார்த்தை பரவலாக இருந்த நிலையில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆறு முதல் இருபத்தி மூன்று வயது இளம் வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கோடைகால பயிற்சி முகாம் நடத்துகிறது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகாடமி மற்றும் சேலம் பவுண்டேஷன் மைதானங்களில் இந்த முகாம் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் www.superkingsacademy.com என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம்.
IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டன. அதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் பந்தில் கே.எல் ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த பந்து சிறப்பான அவுட்ஸ்விங் முறையில் வீசப்பட்டது. டி காக் மற்றும் மணிஸ் பாண்டே ஆகியோரது விக்கெட்டையும் முகமது சமி சுலபமாக கைப்பற்றினார். இந்த நிலையில் முகமது சமியை கபில்தேவுடன் இந்திய அணியின் முன்னாள் […]
ஐபிஎல் 15வது சீசன் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ் :- பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதலாவதாக களமிறங்கிய கேப்டன் அகர்வால், உமேஷ் யாதவ் வீசிய பந்து வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதையடுத்து பனுகா ராஜபக்ஷா, தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது 4-வது ஓவரில் ஷிவம் மாவி வீசிய […]
கடந்த வருடம் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா என 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில் கேப்டன்சி மாற்றம், அணியில் மாற்றம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தாலும் நடைபெற்ற 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 29ஆம் தேதி எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஒரு […]
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மைதானத்தின் மேற்பரப்பு நயாகரா வீழ்ச்சி போல் இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது: “போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் […]
பிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ 211 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் லீவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் இளம் வீரரான பதோனி அருமையாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். […]
கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர் பிரோவா ஒரு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கிய சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம் மற்றும் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி மைதானதில் வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த கிரிக்கெட் முகாமில் 6 முதல் 23 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் […]
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறியுள்ளதாவது, ‘இது நல்ல வெற்றி. குறைந்த அளவில் உள்ள ஸ்கோரை விரட்டும் போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். இறுதியில் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு சென்று விடக்கூடாது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு […]
ஐபிஎல் 15 வது சீசன் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இறப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 211 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடியது. இதில் 19.3 ஓவர்களில் இலக்கை […]
ஆர் பி எஸ் ஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இவரின் சொத்து மதிப்பு சுமார் 47,405 கோடி. இவர் தற்போது லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இதற்கு முன்பு டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் ஐபிஎலில் உரிமையாளராக இருந்திருக்கிறார். சி.எஸ்.கேக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலங்களில் புனே அணியை வாங்கியிருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை […]
கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 6 பந்துகளில் […]
ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 3 ஆண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இடம் பிடித்தது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை. இதுவரை ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் மட்டுமே வென்றுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் இல் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என்று கலீல் அஹமது தெரிவித்துள்ளார். கடந்த நான்கு சீசனாக ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கலில் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ அணி மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி காக், லீவிஸ் அதிரடி ஆட்டத்தால் லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், சென்னை அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் கைப்பற்றியதை […]
வங்காளதேசஅணியானது தென்ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் இன்று மோதியது . இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக சரல் எர்வீ மற்றும் கேப்டன் டீன் எல்கரும் ஆடத்தொடங்கினர். இதில் சரல் எர்வீ 41 ரன்கள் எடுத்தும் அணியின் கேப்டனான எல்கர் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இதையடுத்து அடுத்த ஆட்டக்காரர்களான ரியான் ரிக்கல்சன் 21 ரன்னிலும் மற்றும் கீகன் பீட்டர்சன் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா […]
ஐபிஎல் ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக இருந்த ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து போட்டியிட்டு வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததால் வர்ணனையாளராக மாறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அனைத்து அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர், இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் […]
முதல் ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களின் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகள் எடுத்து 7வது இடத்திலிருந்து 8-வது இடத்திலும் முன்னாள் கேப்டனான விராட் கோலி 742 புள்ளிகள் எடுத்து 9-வது இடத்திலிருந்து 10 வது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளார்கள். இதை அடுத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா […]
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்ற பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் ஏற்பட்டதால் டி20 போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது. சர்வதேச போட்டி இருப்பதால் முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மிட்செல் மார்ஷல் டெல்லி அணியுடன் இணைகிறார் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி போட்டியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்தது. இந்த அணியின் கேப்டனான சாம்சன் அதிகமாக 55 ரன்கள் அடித்தருந்தார். ஐதராபாத் அணியானது 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மார்க் ராம் 57 ரன்களும் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் […]
கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மும்பை சாம்பியனுக்கும் இடையில் மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்றது. அதனால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை குவித்தது. இதில் ரோகித் சர்மா 38 ரன்களை அடித்திருந்தார். இதன்பிறகு களமிறங்கிய மும்பை சாம்பியன்ஸ் அணி 15 ஓவரில் 103 […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டகளில் முதல் 3 நாட்களில் நடந்த போட்டியில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஆடிய ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும், படிக்கல் 29 பந்தில் 41 ரன்னும், கேப்டன் சஞ்சு […]
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டத்தில் இடம் பிடித்துள்ள 4 அணிகள் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் 5 முதல் 8-வது இடத்தை பிடித்துள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஆட்டத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து 2 நாள் இடைவேளைக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் […]
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மோதிக்கொண்டன. இதில் இளம் வீரரான பதோனி எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளார். மேலும் இந்திய இளம் வீரராக 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து 22 வயதில் அரைசதம் அடித்தது பெருமை கொள்ளத்தக்கது. இந்நிலையில் முதல் வீரராக டெல்லி அணியில் இடம் பிடித்த கோசுவாமி 19 வயதில் அரை […]
மார்ச் 26ஆம் தேதி ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆடிய விளையாட்டின் மூலம் தனது 40வது வயதில் அரைசதம் அடித்த வயதான இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 238 மில்லியன் டாலராக (ரூபாய் […]
நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் எதிர் எதிராக மோதிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மெதுவாக பந்து வீசி ஆட்டத்தை அதிக நேரம் இழுத்து சென்றதால் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி பங்கேற்ற முதல் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டத்தை விளாசினார். தனது 24வது அரைசதத்தை வெறும் 38 பந்துகளில் அவர் அடித்துள்ளார். 3 ஆண்டுகள் கழித்து தோனி அடித்த அரை சதமாக இது விளங்குகிறது. தோனியின் கடைசி அரை சதம் 2019 ஆண்டு ஏப்ரல் […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியானது அடுத்த ஆண்டு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் கேப்டனான கங்குலி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான ஐ.பி.எல் காட்சி போட்டியானது 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த காட்சி போட்டி நடைபெறாததால் இந்த ஆண்டு ஐ.பி.எல். காட்சி போட்டியினை நடத்தவுள்ளது. ஐ.பி.எல். பிளே ஆப் போட்டி நடைபெறும் தினத்தன்று 4 காட்சி போட்டிகளும் நடக்க […]
பிரமாண்டமாக அரங்கேறி வரும் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றதில் அரை இறுதி போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் மோதிக்கொண்டன. முதல் ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 50 ஓவரில் […]
66 நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா […]
ஐபிஎல் 15ஆவது சீசன் ( 26/03/2022) தொடங்கி நடைபெற்று வருகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவீந்தர் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை ரசிகர்களுக்கு அதிர்சியளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட […]
ஐபிஎல் 15ஆவது சீசன் ( 26/03/2022) தொடங்கி நடைபெற்று வருகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவீந்தர் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை ரசிகர்களுக்கு அதிர்சியளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட […]