தமிழக வீரர் ஷாருக்கான் டி20 போட்டியில் விளையாடுவது போல் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் ரஞ்சி டிராபி தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் ஹெச் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, டெல்லி அணிகள் மோதிக் கொள்கின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் யாஷ் தூல் 113 (150), லலித் யாதவ் […]
Category: கிரிக்கெட்
டி20 மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதல் போட்டியில் 6 […]
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கோலி அரை சதம் அடித்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென பயோ பபுலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றுள்ளார். இதனால் ஷாக்கான ரசிகர்கள் மீண்டும் கேப்டனிஷத்தில் பிரச்சனை எழுந்துள்ளதா என்ற குழப்பத்தில் இருந்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பிசிசிஐ வட்டாரம் […]
ஏப்ரல் 14 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் வைத்து விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது […]
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று டி 20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 162 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா இரண்டாவதாக களமிறங்கியது. ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 40 (19), இஷான் கிஷன் 35 (42) சிறப்பான துவக்கம் தந்ததுள்ள நிலையில், வழக்கம்போல மிடில் வரிசை திணறியது. கோலி 17 (13), ரிஷப் பந்த் 8 (8) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல், […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் சைமன் கடிச் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வான வீரர்களை வைத்து அனைத்து அணிகளும் வியூகங்கள் XI அணியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் துணை பயிற்சியாளரான சைமன் கடிச் அறிவித்தது திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் வரும் ஏலத்தில் எந்தெந்த […]
பெங்களூரில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் மிக ஏலத்தில் சிஎஸ்கே அணி 1.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த ராஜ்வர்தனின் உண்மையான வயது 19 அல்ல 21 என மராட்டிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஓம் பிரகாஷ் பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 13 ஆம் தேதி நடை பெற்றுள்ளது. இதில் 1.5 கோடி கொடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் உலக […]
கொல்கத்தாவில் 2 ஆவது நாளாக தொடங்கியுள்ள டி 20 தொடரில் விராட் கோலியை அசிங்கப்படுத்த நினைத்த பெல்லார்ட்டுக்கு அவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். கொல்கத்தாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கான 2 ஆவது போட்டி நேற்று ஆரம்பித்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் டாஸ்ஸை வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இவ்வாறு இருக்க இந்திய அணி சார்பாக முதலில் இஷன் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு முதல் ஓவரில் […]
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மேஹனா – ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் ஷஃபாலி 51 ரன்களில் ஆட்டமிழக்க, […]
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு […]
வங்கதேச பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லீக் சுற்றில் அனைத்தும் நடந்து முடிந்து குவாலிபையர் தொடங்கப்பட்டு விட்டன. இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சாட்டோகிராம் சாலஞ்சர்ஸ், விக்டோரியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் முதலில் சட்டோகிரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாட்டோகிராம் அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 44 (38), அக்பர் அலி 33 (20) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்துள்ளனர். மேலும் மற்றவர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த அணி […]
ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை எடுத்துள்ளது. இதில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களும், 14 பேர் உள்நாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 45 கோடியில் 2.85 கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த அணியில் ஏற்கனவே தோனி, ஜடேஜா , ராஜ் மொயின் அலி ஆகியோரை சி.எஸ்.கே தக்கவைத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள தொகையை பயன்படுத்தி ஷாருக்கான் போன்ற வீரர்கள் கூடுதல் தொகை […]
மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கெய்ரன் பொல்லார்ட் விளக்கியுள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்டமேற்கிந்திய தீவுகள் அணிஆரம்பமானது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் […]
15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை ரூபாய் 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் ஆர்சிபி-யின் ட்விட்டர் பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அந்த பதிவில் ,”திறமையான பினிஷர் ,சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் இயல்பிலேயே சிறந்த தலைவர் என பதிவிட்டுள்ளது.இதனால் […]
15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் அய்யரை ரூபாய் 12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார் . இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் இருந்துள்ளார் என்பது […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி) முதலிடமும் , முகமது ரிஸ்வான் (798 புள்ளி) 2-வது இடத்திலும் , தென்ஆப்பிரிக்கா அணியின் மார்க்ராம் (796 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய அணியில் கே.ல்.ராகுல் (729 புள்ளி) , 4-வது இடத்திலும் […]
இந்தியா டி20 தொடருக்கான அணியில் இஷான் கிஷனை ஓபனராக களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வந்த மேற்கிந்திய தீவுகள்அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைதொடர்ந்து டி20 தொடர் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று போட்டிகளாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மேலும் கே.எல்.ராகுல் டி20 […]
ஐபிஎல் கிரிக்கெட் 15 வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேரும், உள் நாட்டு வீரர்கள் 127 பேரும் ஆகும். இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாயாகும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், என எல்லா அணிகளும் தலா […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது .இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி […]
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி 8 வீரர்கள் உட்பட உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கி உள்ளனர்.
12-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்குபெறும் இப்போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.இப்போட்டிக்கான மொத்த பரிசுதொகை ரூபாய் 26 ½ கோடி ஆகும். இது முன்பு […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது .இதில் இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது.இதில் காயம் காரணமாக கே.ல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இஷான் […]
இலங்கை அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டிநேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் […]
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளார் ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே 3-வது டி20 தொடர் நேற்று நடைபெற்றது.இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது . இதனை அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் […]
சன்ரைசர்ஸ் அணி காவியா மாறனை திட்டமிட்டு சுந்தர் வாஷிங்டன் ஏமாற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசன் ஏலம் கடந்த 13, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரை வாங்க வேண்டும், யாரை வாங்க கூடாது என்பதை காவ்யாமாறன் தீர்மானித்திருந்தார். இதனால் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்குவதில் அதிக தொகையை செலவிட தயாராக இருந்தார். அதிக தொகை கொடுத்து வாங்கியதில் நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம் போன்றவர்கள்தான். அதில் தமிழக வீரரான வாஷிங்டன் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது .இதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கிடையே , இந்த போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியின் ‘பேட்டிங் பார்ம்’ குறித்தும், அவருடைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி […]
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியின் கீகன் பீட்டர்சன், பிரேவிஸ் மற்றும் வங்கதேச அணியின் எபாதத் ஹொசைன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த கீகன் பீட்டர்சன் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 3-வது டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதில் அதிகபட்சமாக பின் சண்டிமல் 25 ரன்னும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 39 ரன்னும் குவித்தனர். இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி […]
பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் இருவரால் எங்கள் அணியின் பவுலிங் பலமாகிவிடும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார். ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இந்நிலையில் காயத்தால் அவதிப்படும் ஜோப்ரா ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல்-ல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என ஏற்கனவே […]
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.இத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தாக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா , நஜிபுல்லா சத்ரான், ஷாஹித் கமால், இக்ராம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத் […]
இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் […]
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில அரசு கூறியிருந்தது . ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக முதல் டி20 போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது. மேலும் விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
15-வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது .இதில் புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் உட்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர் .மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ரூ 551,70,00,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 108 வீரர்கள் ரூ 1 கோடிக்கு மேல் ஏலத்தில் விலை போயுள்ளனர். அதே […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளும் தரமான போட்டியாளர்களை வாங்க போட்டி போட்டனர். அதிலும் குறிப்பாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்துவரும் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல், போன்றவைகளும் சிறந்த வீரர்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் டெல்லி கேபிடேல்ஸ் அணியின் ஏலத்திற்கு நிகராக வேறு எந்த அணி சிறப்பாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதில் டேவிட் […]
ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் அமைதி காத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. இதில் இளம் வீரர்களை டார்கெட் செய்த மும்பை அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் , திலக் வர்மா, பேசில் தம்பே, முருகன், அஸ்வின் போன்றோரையும் வாங்கியுள்ளது. […]
இலங்கை அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் […]
காவியா மாறன் ஏலம் கேட்டு ஆர்.சி.பி க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் பல முன்னணி வீரர்களை வாங்குவதற்கு கடுமையான போட்டிகள் நடைபெற்றது. சில அணிகள் பட்ஜெட்ல் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்வு செய்த வீரர்களை வாங்க முடியாமல் இருந்தனர். மேலும் ஒரு சிலர் அதிக பட்ஜெட்டில் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தேர்வு செய்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து ஏலம் கேட்டு […]
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் அனைத்து அணிகளும் அடுத்த பத்து வருடங்களுக்கு தேவையான அணியை உருவாக்கும் விதமாக இளம் வீரர்களை அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக ஆவேஷ் கான், ஹர்சல் படேல், ராகுல் சஹார் , தீபக் ஹூடாஆகியோர் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தனது பழைய வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டியது. அம்பத்தி ராயுடு, ராபின் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள நிலையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15 அஸ்வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் பங்கேற்ற அணிகள் வீரர்களை போட்டிபோட்டு வாங்கியுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே ஏலத்தில் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனுக்கு சிஎஸ்கே உட்பட பல முன்னணி அணிகள் போட்டி போட்டுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இந்த 10 அணிகளில் சிஎஸ்கே ஜடேஜா, தோனி, ருதுராஜ், கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்து விட்டு மீதம் 40 கோடியுடன் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளது. இவ்வாறு இருக்க […]
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா உட்பட பல முன்னணி வீரர்கள் எவரும் வாங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 நாள் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். அவ்வாறு பங்கேற்ற 590 வீரர்களில் 147 இந்தியர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்பட இருந்துள்ளார்கள். இதில் பங்கேற்ற அணிகள் ஏலம் […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வைத்து நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிபோட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கியது போக எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த முழு விவரம் பின்வருமாறு: மும்பை – […]
பெங்களூரில் நடந்த 2 நாள் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒரு தமிழக வீரர்களை கூட எடுக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று மற்றும் இன்று ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக பங்கேற்றுள்ள 10 அணிகள் ஒவ்வொரு வீரரையும் போட்டிபோட்டு எடுத்துள்ளது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி எந்த […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் ரஹானேவை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலத்தில் டுபிளெசிஸ்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்துள்ள நிலையில் அவர் சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்களை தன்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் நண்பர் மற்றும் சிஎஸ்கே அணியில் இருந்து பிரிக்க முடியாத வீரராக டுபிளெசிஸ் இருந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் டுபிளெசிஸ்ஸை […]
2 ஆம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் விஜய் சங்கரை தவற விட்டுள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் CSK தமிழக வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக கடுமையாக போட்டி போட்டுள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.40 […]
ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்திய வீரர்கள் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி […]
பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஒடியன் ஸ்மித்தையும், லியன் லிவிங்ஸ்டனையும் எடுத்துள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓடியன் ஸ்மித்தை 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை […]