பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது நாள் ஏலம் இன்று துவங்கியுள்ளநிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென் ஆப்பிரிக்க வீரர் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலத்தில் விடப்படவுள்ளார்கள். இந்நிலையில் 2 ஆவது நாள் ஏலம் […]
Category: கிரிக்கெட்
ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார்கள். ஐபிஎல் தொடருக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புதிதாக வந்துள்ளது. இதோடு சேர்த்து மொத்தமாக 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருந்துள்ளது. அதன்படி லக்னோ அணி ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் வாங்கியுள்ளது. அது […]
சிஎஸ்கே அணி எவ்வளவோ போட்டிபோட்டும் கூட டெல்லி அணி ஷர்துலை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது. ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் கலந்துகொண்டுள்ளார்கள். மேலும் இதில் 217 வீரர்கள் ஏலமிடப்படவுள்ளார்கள். இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி ஏற்கனவே டுபிளெசிஸை தவற விட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயன்றும் கூட டெல்லி அணி கடைசி […]
சிஎஸ்கே அணி தோனியை 12 கோடிக்கு தக்க வைத்துள்ள நிலையில் இவரை விட அதிகமாக மும்பை அணி கிஷனை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்படவுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 12 கோடிக்கு தோனியை தக்கவைத்துள்ளது. மேலும் […]
ஐபிஎல் மெகா ஏலம் மூலம் எதிரிகளாக இருந்த நான்கு வீரர்கள் ஒன்று சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் 15- வது சீசனுக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஏலத்தில் முதல் வீராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டு மெகா ஏலத்திலும் முதல் வீராக இடம் பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு இவரை வாங்கியது. அடுத்ததாக 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை தட்டி தூக்கியது […]
ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி தட்டித் தூக்கியது. பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஏலத்தின் போது முதல் வீரராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டும் முதல் வீரராக மெகா ஏலத்திலும் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8.25 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை 5 கோடிக்கு தட்டி […]
மேற்கத்திய நாடுகளுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கத்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்80(111,) ரிஷப் பந்த்56(54) ஆகியோர் ரன்களை குவித்தனர். […]
ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏழமிட்டவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏலமிட்டு வந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை சிறுது இடைவெளி விடப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கை வீரர்களை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக […]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் CSK அணி உத்தப்பாவை அவரது அடிப்படை தொகையில் ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் இன்று ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அங்குள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் 147 இந்திய அணியை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தமாக 217 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இன்று ஏலத்தில் விடுக்கப்பட்ட வீரர்களை அனைத்து அணிகளும் போட்டி போட்டு […]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஸ்ரேயஸின் ஆரம்ப விலை 2 கோடியாக இருந்த நிலையில் அவரை கொல்கத்தா 12.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரரான காகிசோ ரபடாவை 9.25 கோடிக்கு எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து அணியின் வீரரான trent Boult ராஜஸ்தான் அணி 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலாவதாக களமிறங்கிய விராட் கோலி 0 ( 2 ), கேப்டன் ரோஹித் சர்மா 13 ( 15 ) இருவரும் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். இதனால் 16/2 என ஸ்கோர் மாறியது. அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டம் […]
தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ரஹானே, புஜாரா இருவரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ரஞ்சிக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்று தான் ஆக வேண்டும். மேலும் பார்ம் அவுட்டில் உள்ள சில வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்” என்று கங்குலி கூறியுள்ளார். அந்த வகையில் ஹார்த்திக் பாண்டியாவின் பெயரும் இந்த […]
பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் வைத்து தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை […]
ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு இந்திய அணியின் வீரரான ஷிகர் தவானை எடுத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]
ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் CSK அணி பல முன்னணி வீரர்களை தக்கவைத்து 48 கோடியை மீதம் வைத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சி.எஸ்.கே வில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐ.பி.எல்15 ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள எலத்தில் சி.எஸ்.கே அணி தமிழகத்தை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி சி.எஸ்.கேவில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கான் […]
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் களமிறங்கி 265/10 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் ( 56 ), ஷ்ரேயஸ் ஐயர் ( 80 ) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதையடுத்து 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான அணியில் இருந்து அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக […]
ஐ பி.எல் இன் மெகா ஏலம் இன்று துவங்குகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 590 வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா […]
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 590 பேர் கலந்துகொள்ளவிருகின்ற நிலையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 590 வீரர்களில் யாரையெல்லாம் வாங்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.
சமீபத்தில் பிசிசிஐ, ஐபிஎல் 15-வது சீசனுக்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மேலும் மொத்தம் 1,214 வீரர்கள் மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில் அதில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த 590 வீரர்களில் 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள், 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா வெற்றிக்கு முக்கிய காரணம். ஏனென்றால் அவர் தான் ஒரு பந்தை கூட ஏத்தி போடாமல் ஷார்ட் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். இதனால் இவரது பந்தை தொடவே பேட்ஸ்மேன்கள் பயந்தனர். பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசிய நிலையில் […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் ரிஷப் பந்த் இந்த போட்டியில் ஓபனாக களமிறங்கியது அதிக கவனம் பெற்றது. இருப்பினும் இவர் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 34 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா, […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – தவான் ஜோடி களமிறங்கினர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. இதில் ரோகித் சர்மா (13) ரன் , தவான் (10) ரன் , விராட் கோலி (0) ரன் என அடுத்தடுத்து அட்டமிழந்து […]
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்தது முடிந்த முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அகமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணியில் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.இதனால் இவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தவான் ,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே தொற்றிலிருந்து […]
8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் பலப்பரீச்சை நடத்தின.பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 39-39 என்ற புள்ளி கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள தபாங் […]
இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையான முதல் டி20 போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.மேலும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் திடீரென பதவி விலகியதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு அந்த அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் […]
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு மற்றும் பிராவோ ஆவர். இவர்களை இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேசமயம் மைதானத்தில் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.இந்நிலையில் பிராவோவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் “இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. என்னுடைய சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை , உங்களிடம் ஏதேனும் தகவல் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற […]
மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இத்தொடருக்காக ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமண்ட், கேத்ரின் ப்ரண்ட், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, […]
15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,இந்திய அணியில் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தரவரிசையில் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்க […]
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மேலும் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி :- பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், […]
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுல் ஓபனராக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரிஷப் பந்த் வந்தார். எனவே இந்திய அணி அதிரடி துவக்கம் கொடுக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ரோஹித் சர்மா 5 ( 8 ) ரன்கள் மட்டுமே எடுத்து நடையை […]
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். இவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64, 53, 40, 39, 34, 31 என அனைத்து போட்டிகளிலும் 30+ ரன்களை அடித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த […]
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பந்த், விராட் கோலி, ரோஹித் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு உயர்ந்தது. இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் […]
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பேட்ஸ் 36 […]
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்படுள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் மாதம் தொடங்குகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணியின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதில் லக்னோ அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது .மேலும் அந்த அணியின் கேப்டனாக […]
இந்திய அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பையில் வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாராகி வருகிறது. இருப்பினும் இந்திய அணியில் ஓபனருக்கான இடத்தில் அதிக போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் உள்ளிட்டோர் ஓபனருக்கான போட்டியில் உள்ளனர். அதில் மிடில் வரிசையில் விளையாடக் கூடியவர் ராகுல் மட்டுமே. அதாவது மிடில் வரிசையில் களமிறங்கிய போது தான் ராகுல் அதிக ரன்களை குவித்துள்ளார். […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் களமிறங்கும். மேலும் 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்திய இளம் படை துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி ஆகிய சுற்றுகளில் அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ராஜ் பவா, ரவிக்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்தனர். இதனால் 189/10 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. […]
தற்போது பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 15-ஆவது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் குவெட்டா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 204/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து குவெட்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதில் ஓபனர் ஹசன் அலி 7 ( 8 ) ரன்கள் மட்டும் எடுத்து […]
2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி நடைபெற உள்ளது. 2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் கிறிஸ் சில்வர்வுட். இதில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுமோசமாக தொடரை இழந்தது . இதைதொடர்ந்து கிறிஸ் சில்வர்வுட் தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் […]
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் அய்யர் , ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் மற்றும் நவதீப் சைனி ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் . இதனால் அவர்கள் […]
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி 2022 வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ளது. ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது .இதனால் உலகக் கோப்பை போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் 2 போட்டி நாட்களுக்கான டிக்கெட் […]
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் அறிமுக வீரர்களாக பிளெட்சர் ,டிக்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கிராண்ட்ஹோம் மற்றும் ருதர்போர்டு ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து குணமடையாததால் அவர் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.இதனால் அவருக்கு பதிலாக கேப்டனாக டாம் லாதம் செயல்படுகிறார்.