நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹூடா, க்ருனால் பாண்டியா பெயர்களை […]
Category: கிரிக்கெட்
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஓபனர் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தை எதிர்கொண்டார். அப்போது அந்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது. அதனைத் தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் வீசிய 2-வது பந்தும் பவுண்டரி சென்றது. அப்போது கோலி மீது எதிர்பார்ப்பு எகிறியது. இதையடுத்து […]
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி படு மோசமாக விளையாடி ரன்களை குறித்த தவறியது. இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா […]
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது அல்ஜாரி ஜோசப் பவுன்சர் போட தொடங்கினார். அதனை கோலியால் எதிர்கொள்ள முடியவில்லை எனவே அதனைத் தவிர்த்து விட்டார் மீண்டும் பவுன்சரை எதிர்கொண்ட கோலி ப்ளிக் ஷாட் ஆட முற்பட்டு, பைன் லெக் திசை பவுண்டரி லைனில் கேட்ச் […]
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுதான் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் போட்டி. பந்து வீச்சின் போது கோலி சஹாலிடம் ஆலோசனை வழங்கியிருந்தார். இதேபோல் பீல்டிங் செட் செய்வது குறித்து ரோஹித் சர்மாவிற்கும் பல ஆலோசனைகள் கூறினார். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் பொல்லார்ட், “22 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் தோல்வியை சந்தித்தது மாபெரும் தோல்வி தான். அனைவரும் இன்னும் கடினமாக உழைத்தால் வெற்றியை பெற முடியும். கடைசி நேரத்தில் பாபியன் ஆலன், ஹோல்டர் ஆலோசித்து ஓரளவுக்கு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி பவுலர்களும் நெருக்கடி கொடுத்தனர். பெரிய […]
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதால் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பொல்லார்டு தலைமையில் பேட்டிங் செய்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமபட்ட நிலையில் 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. […]
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளம் ஓபனர் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி வந்ததால் பலரும் இவரை பாராட்டி வந்தனர். மேலும் பிரித்வி ஷா மீது இருந்த அதீத நம்பிக்கையால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் களமிறங்கிய அவர் 2 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சொதப்பினார். இதையடுத்து பேட்டிங்கில் முதிர்ச்சி தன்மை இல்லாத காரணத்தினால் அடுத்தடுத்த தொடர்களில் அவரை சேர்க்கவில்லை. இருப்பினும் கடின […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதால் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பொல்லார்டு தலைமையில் பேட்டிங் செய்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமபட்ட நிலையில் 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட், மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதேசமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் முழு உறுதி அளித்த நிலையில் அந்நாட்டிற்கு சென்று விளையாட உள்ளது. ஆனால் சில வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
ஆஸ்திரேலியா பெண்கள் V இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3 ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். அதில் 2ஆவது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து பெண்கள் அணியினர் முதலில் பேட் செய்தனர். இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங்: ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து பெண்கள் அணியினர் ரன் எடுக்க திணறினர். […]
ஐசிசி அண்டர்-19 50ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் இங்கிலாந்து vs இந்தியா அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ்சில் நார்த் சவுண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பாவா, ரவிக்குமார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இங்கிலாந்து பேட்டிங்: இங்கிலாந்து அணியின் ரெவ் மட்டும் 95ரன் எடுத்து ஆட்டமிழக்க, சேல்ஸ் 34* ரன்னோடு களத்தில் இருக்க ஏனைய […]
வருகின்ற 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் பல வீரர்களும் எம்.எஸ்.தோனி தலைமையின் கீழ் விளையாடுவது குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ( வயது 26 ) தான் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் […]
1000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட இருப்பது குறித்து டெண்டுல்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்திய அணி இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா முதல் அணியாக பங்கேற்பது அற்புதமான தருணம் என்று நான் நினைக்கிறேன். நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் இதற்கு காரணமாக இருந்தனர். இதற்கு பங்களிப்பாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இருந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது சிறந்த தருணம் […]
வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்க உள்ள நிலையில் பிசிசிஐ ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்த பட்டியலில் ரூ.50 லட்சம் அடிப்படையில் விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இறுதிப் பட்டியலில் தன்னுடைய பெயர் […]
பெங்களூருவில் வைத்து ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் இந்தியாவிலிருந்து 370 வீரர்கள், அயல்நாடுகளில் இருந்து 220 வீரர்கள் என மொத்தம் 590 பேர் தங்களுடைய பெயரை இணைத்துள்ளனர். இதில் 47 வீரர்கள் […]
ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் 590 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் உட்பட […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. இதனால் திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது […]
2023-2027-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏலம் விடப்படும் என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் ரூ. 8,200 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேபோல் 2018-ஆம் ஆண்டில் ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.16,347.5 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது இந்த உரிமையை பெற மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் இந்த தொற்று பாதிப்பு […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியில் உள்ள ஷ்ரேயாஸ், ருத்ராஜ், ஷிகர் தவான் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீதமுள்ள ஐந்து பேரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான தொடர் பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தொடர் […]
அண்மையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியிருந்தார். மேலும் போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
ஒரு நிறுவனத்தின் மதிப்பு எப்போது 1 பில்லியன் டாலர் அளவீட்டை தொடுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தை “யூனிகார்ன்” என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் முதல் முறையாக இந்திய விளையாட்டுத்துறையில் ஒரு அணி “யூனிகார்ன்” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்றால் அது CSK-வாக தான் இருக்கும். அதாவது இந்தியாவில் முதல் “யூனிகார்ன்” நிறுவனம் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( ரூ.7,500 கோடி ) மதிப்புள்ள ஒரு […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி […]
2021 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி ஸ்மிரிதி மந்தனாவை தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2021 வருடத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அயர்லாந்தை சேர்ந்த கோபி லீவிஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லிஜேல் லீ, இங்கிலாந்தை சேர்ந்த […]
ஐபிஎல் 2020 இல் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோவெங்கா ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அணியின் பெயரை வெளியிட்டுள்ளார். 2016 2017 இல் சஞ்சீவ் கோவெங்கா உரிமையாளராக இருந்த புனே அணிக்கும் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுடனானன் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன் எடுக்க, இந்தியா 283 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது. தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்: இந்திய அணி பௌலிங்: இந்திய அணி பேட்டிங்: தென் ஆப்பிரிக்கா அணி பௌலிங்:
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 2022-2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 83.33 சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. […]
இந்திய அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது .இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி 11-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது.இதில் […]
ஐசிசி 14 -வது ஜூனியர் உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா,வங்காளதேசம் இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ ‘ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளும், ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளும் ,’டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, […]
இந்திய அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 […]
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது .இதையடுத்து 2-வது போட்டி 18-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 கேட்ச் பிடித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு […]
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி நாளை வெஸ்ட்இண்டீஸில் தொடங்குகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை போட்டி கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இறுதிச்சுற்று பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது .இதையடுத்து இறுதியாக கடந்த 2020- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அதிகபட்சமாக இந்தியா 4 […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 19ஆம் தேதி பார்ல் நகரில் தொடங்குகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். அதோடு டாப் 10 இடங்களில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இதையடுத்து பேட்டிங் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் பெயர் உட்பட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது . 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம் பெற்று மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் லக்னோ அணி தனது இறுதி கட்ட பணியை முடிக்க ஆயத்தமாக உள்ளது. இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக […]
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறும்என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது […]
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இதில் கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழக்க ,மயங்க் அகர்வால் 15 […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கு இந்திய அணியின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையில் முகாமிட்டு உள்ளனர் அவர்கள் இன்னும் ஒருசில தினங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் என தெரிகின்றது. […]
ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 லீக் போட்டி ஆண்டுதோறும் பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது . இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் ‘VIVO’ நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சர் […]
ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. 2023 வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்த நிலையில், டாடாவுக்கு ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் , இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . இந்தியா: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, […]
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் அயர்லாந்து அணியில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று […]