15 -வது சீசன் ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 -வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதேசமயம் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய இரு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன. அதன்படி லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் இரண்டு உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை […]
Category: கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு (ரூபாய் 16.25கோடி) ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரான கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். https://www.instagram.com/p/CYlKu8jMeYB/?utm_source=ig_web_copy_link
வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் […]
ஐசிசி-யின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகள் தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றன. இந்நிலையில் இந்தியா […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றி நியூசிலாந்து அணியில் 4-வது வீரர் என்ற பெருமையை டிரெண்ட் போல்ட் பெற்றுள்ளார். நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தொடங்கிய வங்காளதேச அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்னில் சுருண்டது. இதில் நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடந்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் நடந்த முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், இப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் பேட் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (11-ம் தேதி) கேப்டவுனில் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா […]
பிபிஎல் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ்டியன் 35 […]
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 2-வது நாள் ஆட்டத்தின்போது பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இருந்தாலும் அவர் வலியை தாங்கிக் கொண்டுதான் இரண்டாவது இன்னிங்சை விளையாடினார். இந்நிலையில் அவருடைய காயம் மோசமாக இருப்பதால் உடனடியாக அவர் நாடு திரும்ப இருப்பதாக அந்த அணியின் […]
இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” கடந்த சில போட்டிகளில் இங்கிலாந்து அணி […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது . இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. எனவே […]
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து […]
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 69 ரன்னும், ஷமர் ப்ரூக்ஸ் 93 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து அணி […]
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி இடம்பெறுவார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் 6 மைதானங்களில் நடந்த திட்டமிட்ட நிலையில் தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அகமதாபாத்திலும், 2-வது போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெய்ப்பூரில், 3-வது போட்டி 12-ஆம் தேதி கொல்கத்தாவிலும் […]
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் […]
ஐசிசி டிசம்பர் மாதத்திற்கு சிறந்த வீரர் பட்டியலில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட இடம்பிடித்துள்ளார் . ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் […]
அயர்லாந்து அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணி வீரர்கள் […]
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் […]
இந்தியா- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் விமர்சிக்கப்பட்டு வருகின்றது .அப்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்னில் 4 விக்கெட் இழந்த போது ரிஷப் பண்ட் களமிறங்கினார்.அவருடன் ஹனுமன் விகாரி ஜோடி […]
இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் […]
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீக்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. இந்த நிலையில் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் […]
பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ்.தோனி தனது டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஹரிஸ் ராவ்ப்-க்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது சிஎஸ்கே டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,’ கேப்டன் கூல் தோனி அவரது டி -ஷர்ட்டை எனக்கு அன்பு பரிசு அளித்துள்ளார் ‘ என்று கூறியுள்ளார். The legend & capt cool @msdhoni […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை.இதனால் அவருக்கு பதிலாக கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது […]
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குயிண்டன் டி காக் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாஷா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையை குயிண்டன் டி காக்- சாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .மேலும் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதனால் உள்ளூரில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உள்ளூர் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி […]
இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் இந்தியாவில் இருமுறை சுற்றுப்பயணம் செய்கிறது . 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இலங்கை அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதே சமயம் ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதைதொடர்ந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இதையடுத்து பிப்ரவரி- மார்ச் மாதங்களில் […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்றதன் மூலம் மிகப்பெரிய […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் சீலர் தலைமையிலான நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி: பீட்டர் சீலர் […]
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஐசிசி 2022 மகளிர் உலக கோப்பை போட்டி வருகின்ற மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் மற்றும் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணியில் கே.எல் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது .ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி […]
இலங்கை கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரர் பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பானுகா ராஜபக்ச சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பானுகா ராஜபக் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை கிரிக்கெட் சமீபத்தில்அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 67 […]
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து தென்னாபிரிக்க அணியில் கஜிசோ ரபாடா 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹாசில்வுட் 7-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் […]
பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதில் சிகிச்சையில் இருந்து மீண்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் மகள் உட்பட 4 பேருக்கு […]
பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11-வது சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு […]
பிக் பேஷ் டி20 போட்டியில் நேற்று நடந்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]
நியூசிலாந்து அணிக்கெதிரானமுதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேசம் அணி வரலாறு சாதனை படைத்தது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. இதன்பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 4-வது […]
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்பரவல் அதிகரித்து வருவதால் 3-வது அலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 ரன்கள் எடுத்தனர். […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்கோலி விலகிய நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 […]
ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் […]
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 46 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி தரப்பில் […]