பிக்பாஷ் லீக் டி20 தொடரில் இன்று நடக்க இருந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் – பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது . இந்த ஆண்டுக்கான ஆடவர் பிக்பாஷ் லீக் டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இன்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் – பெர்த் […]
Category: கிரிக்கெட்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார். இவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வந்தார். இவர் ஜனவரி 2019இல் ஒருநாள் போட்டிகளில் தனது 20வது நூறைப் பெற்றதன் மூலம் எந்தவொரு போட்டி வகைகளிலும் 20 நூறுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது சந்தேகம்தான் என டேவிட் வார்னர் கூறியுள்ளார் . இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் பாதி ஆட்டத்தில் மட்டும் ஒரு வெற்றியை பெற்று தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அதேசமயம் தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அணியின் கேப்டனான டேவிட் வார்னரை அதிரடியாக நீக்கியது. இதனால் அவருக்கு பதிலாக கேன் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி கொல்கத்தாவில் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் ‘ கங்குலியின் உடல் சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் இரவு நன்றாக தூங்கியதாகவும் […]
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன்பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி […]
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஃபா பாயிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்தத் தம்பதிக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது . இந்தநிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு தற்போது […]
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து டோமினிக் திம் விலகினார் . ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்கின்றன .இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது .இப்போட்டி தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற இந்தியா 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரலாற்று சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 195 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த […]
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .இதில் முதல் போட்டி ஜனவரி 16-ஆம் தேதியும் ,2-வது போட்டி ஜனவரி 18-ஆம் தேதியும் ,3-வது போட்டி ஜனவரி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கிடையே 3 […]
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 32.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது ,நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 […]
முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் விதமாக வாசிம் ஜாபர் வெளிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 192 ரன்னில் சுருண்டது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் குவித்தது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்கள் குவித்தார். அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது […]
2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் […]
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இது இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் இங்கிலாந்து அணி […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்னும் , ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னும் குவித்தது. […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் – ஒடிசா அணிகள் மோதுகின்றன . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் – ஒடிசா அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 3 வெற்றி , 3 […]
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவின் உடற் தகுதியை பொறுத்தே 15 […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இதன்பிறகு இந்த முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி […]
பிசிசிஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.. சாதாரண மக்களைத் தாண்டி அமைச்சர்கள், நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் தொற்று தற்போது இந்தியாவில் பரவிவருகின்றது. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது […]
பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரனோ தொற்று உறுதியான சௌரவ் கங்குலி கொல்கத்தா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 19 , 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஒரு […]
இந்திய அணியின் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்சிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் கேப்டன்சி விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது .இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்திய அணி கேப்டன்ஷிப் பிரித்து வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவுதான் என கருதுகிறேன். […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மதிய உணவு பட்டியல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜாஸ் அகமது 86 ரன்கள் […]
2016 -ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த பிபுல் சர்மா இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட செல்ல உள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வந்தாலும் அவர்களில் ஒரு சிலருக்கே இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது .அதை தவிர மற்ற வீரர்கள் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன .அதன்படி உள்ளூர் மற்றும் […]
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கேஎல் ராகுல் 122 ரன்னுடனும், ரஹானே 40 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து […]
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச அணிக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார் . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது .இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் அணிகள் மோதின. இதில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்றது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி […]
இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த 2-ம் நாள் ஆட்டதில் வீரர்கள் குழுவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் வீரர்கள் […]
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் சாதனையை கே.ல்.ராகுல் முறியடித்துள்ளார். இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கே.எல்.ராகுல் 122 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இது தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.ல் .ராகுல் சதமடித்து அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரராக […]
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த கேரளா – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா – ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரேட் ஸ்டிவர்ட் 14 […]
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர் .இருவரும் நிதான […]
2021 -ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதற்கு முன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது .இந்த 3-வது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை […]
ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65.1 அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் […]
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது . இதில் […]
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் இந்திய அணியில் புஜாரா ,ரஹானே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி : கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், […]
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரே இல்லிங்வொர்த் இன்று காலமானார். அவருக்கு வயது 89. 1958 -இல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர். 61 டெஸ்ட் போட்டிகளில் 1,826 ரன்கள், 122 விக்கெட் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 787 போட்டிகளில் 24 ஆயிரத்து 134 ரன்கள், 2,072 விக்கெட் எடுத்து சாதனை படைத்தவர். 1995 – 96 இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை காலமானார். இவரது […]
அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குவைத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட் […]
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு,இமாச்சலப்பிரதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன .இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – இமாச்சல பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இதில் தமிழக அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிநாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது .இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.இதனால் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.அதே போல் இந்திய அணியிடம் தோல்வி அடையக் […]