15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக 2 புதிய அணிகள் தங்கள் அணியில் 3 வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் […]
Category: கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே .எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ,துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் காயம் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 236 ரன்களில் சுருண்டது . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 150.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர் . ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை […]
தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் சென்றடைந்தனர் . இந்நிலையில் இந்திய அணி […]
ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என அஸ்வின் தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருடைய அனுபவத்தில் இந்திய […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தக்கவைக்கப்படும் 3 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி […]
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதைத்தொடர்ந்து இருநாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது .இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து மகளிர் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய […]
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர் . பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 […]
டி20 கேப்டன்சிலிருந்து விராட் கோலி விலகியபோது அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் .இதற்கு முன்பாக அவர் டி20 கேப்டன்சிலிருந்து விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,’ விராட் கோலி பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டோம் […]
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் விராட் கோலி டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது . இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி வரலாறு காணாத […]
டி20 தொடரில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் புதிய […]
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது . […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 64 […]
பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 13-ம் தேதி நடைபெற்றது .அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 […]
விராட் கோலி கேப்டன்சி விவகாரம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .கேப்டன் விவகாரம் குறித்து விராட் கோலி கூறும் போது,” டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 221 ரன்கள் குவித்துள்ளது . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று […]
தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில் யார்கர் நாயகன் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கி சாதனை படைத்தார். இந்த நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் உள்ளார் இந்த நிலையில் […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் […]
ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது .இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31 நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது .இதில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா […]
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது . இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹசில்வுட், டேவிட் வார்னர் இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான […]
தென்னாப்பிரிக்கா தொடரை விராட் கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். இந்திய அணியில் 3 வகை கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், தான் அணியில் ஒரு வீரராக டி20 போட்டியில் ஆடுவேன் என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டி20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 37 ரன்கள் குவித்தார். இதன்பிறகு 183 ரன்கள் எடுத்தால் […]
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சண்டிகர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா – சண்டிகர் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரான ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார் .இந்த காயத்திலிருந்து […]
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழக அணி படுதோல்வி அடைந்தது . விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்து திணறியது இதனால் பரோடா அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால், துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் துணை கேப்டன் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 3- 7)ஜோகன்ஸ் பர்க்கிலும், கடைசி டெஸ்ட் போட்டி (ஜனவரி 11- 15) கேப் டவுனிலும் நடைபெற […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுளைபின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன . இதில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் […]
ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருது ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது .அதன்படி கடந்த நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் டேவிட் வார்னர் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஹேசில்வுட் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் […]
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார் . மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும், உயர் திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்திற்கும் மஹேலா ஜெயவர்த்தனே ஆலோசனை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது ,”வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும் […]
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . இந்நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இதற்கு முன்பாக […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புதுமுக வீரராக இடம் பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 8 கேட்ச் பிடித்து அசத்தினார் . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதில் ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரர்கள் இடம்பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முதல் போட்டியிலேயே 8 கேட்ச் பிடித்து அசத்தினார் . இதன் மூலம் அறிமுகமான […]
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது ஐபிஎல் சீசன் தொடரில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன .இதில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்கள் அணியில் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களை அறிவித்துள்ளது . அதேசமயம் புதிய அணிகளாக லக்னோ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் தங்கள் அணியில் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை .இதில் 10 […]
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – பெங்கால் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இதில் […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஷெல்டான் காட்ரெல் ஆகிய 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட […]
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 400 விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் சர்வதேச அளவில் 16-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றினார் .அதோடு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக 400-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் நாதன் லயன் 101 டெஸ்ட் […]
டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 147 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலியா அணி சார்பில் […]
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் போட்டி நடத்தப்பட உள்ளது .இந்நிலையில் இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் […]
சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி வெற்றி பெற்றது. சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா- பேயர்ன் முனிச் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பேயர்ன் முனிச் அணி ஆதிக்கம் செலுத்தியது .அதோடு ஆட்டத்தின் தொடக்கத்தில் 34-வது நிமிடத்தில் பேயர்ன் அணி வீரர் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார் . இதைத்தொடர்ந்து பேயர்ன் அணி வீரர் லெரோ சனே 43- […]