நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 120 ரன்கள் எடுத்தது அசத்தினார் .இதன் பிறகு இன்று 2-வது […]
Category: கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூஸிலாந்தின் அஜாஸ்பட்டேல் சாதனை படைத்துள்ளார்.. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நேற்று 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 325 ரன்களுக்கு இன்று ஆல் அவுட்டானது.. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயாங் அகர்வால் 150 […]
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட், 3 ODI மற்றும் 4 டி-20 தொடர் ஒத்திவைக்கப்படும் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் வகை கொரோனா காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதற்கிடையே தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் உலகையே மீண்டும் அச்சுறுத்தி […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டியில் இந்தியா விளையாட இருந்தது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.. உலக நாடுகளை தற்போது ஓமைக்ரான் என்னும் வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது […]
132 வருடங்களுக்கு பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார்.இதன்பிறகு2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பினார்.அதேபோல் நியூசிலாந்து அணியிலும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் பொறுப்பெற்றார்.ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்ட் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் குவித்தது .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பின் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் , ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் […]
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்பை தவற விட்டனர் . இதனால் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்ததை கண்டு கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை ஈரப்பதம் காரணமாக 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிஏன் கேப்டன் விராட் கோலி டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது .இதில் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . NEWS – Injury updates – New Zealand’s Tour of India Ishant Sharma, Ajinkya Rahane […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . ப்ளெயிங் லெவன் : இந்தியா:மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேட்ச்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் […]
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால் மழையை ஈரப்பதம் காரணமாக காலை 9 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. இதனால் காலை 11.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்துள்ளது . இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது .தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா 73 ரன்கள் குவித்தார் .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீரசமி பெர்மவுல் 5 […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது .இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் […]
ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தக்கவைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார் . 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ,மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தங்கள் அணியில் […]
ஐபிஎல் போட்டியில் நான் விளையாட விரும்பும் ஒரே அணி கொல்கத்தா மட்டும் தான் என சுனில் நரைன் கூறியுள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் , ஆண்டரே ரஸல் ,வருண் […]
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார் . சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா முழு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டார் .அப்போட்டியில் ஒரு ஓவர் […]
சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு ரவீந்தர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . 15-வது ஐபிஎல் சீசன் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைக்க அனுமதி வழங்கப்பட்டது .அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூபாய் 12 கோடிக்கும் , ஜடேஜா ரூபாய் 16 கோடிக்கும், மொயீன் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஏன் தக்கவைக்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் அணி விளக்கமளித்துள்ளது . 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள்அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுள்ளது .இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமத் மற்றும் உம்ரன் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள், 4 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29-ம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் குவித்தது .இதைத் தொடர்ந்து நேற்று விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே அடுத்த சீசனுக்கு ஐபிஎல் ஏலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதனால் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் […]
2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ 90 கோடி வரை செலவு செய்யலாம் .அதன்படி 2022 ஐபிஎல் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனால் ஏற்கனவே உள்ள 8 ஐபிஎல் அணிகள் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் .அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூபாய் 15 கோடிக்கும் ,மேக்ஸ்வெல் ரூபாய் […]
நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தன. இதனை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணி 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய இறுதி நாள் […]
டெஸ்ட் மற்றும் 1-நாள் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத கேப்டன் என பெருமை பெற்றுள்ளார் ரகானே. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே செயல்பட்டார். இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்ததையடுத்தது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு தோல்வியே சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இவர் இதுவரை 6 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 4 போட்டிகளில் வெற்றியும் 2 […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்காளதேசஅணி 330 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் வங்காளதேச அணி […]
நான் ஸ்பின்னர் ஆனதற்கு காரணம் ஹர்பஜன் சிங் தான் என அஸ்வின் கூறியுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம் லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 418-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 418 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் […]
2022 ஐபிஎல் சீசனில் எந்தெந்த அணி யாரை தக்க வைத்துள்ளது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் .இந்நிலையில் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அணிகள் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என ரஹானே கூறியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவல் முடிந்தது இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக இப்போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு […]
ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி […]
ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனிடையே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில்4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் […]
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்தது இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது .இதில்அதிகபட்சமாக அபித் அலி 133 ரன்னும், அப்துல்லா சபிக் 52 ரன்னும் எடுத்தனர் .வங்காளதேச […]
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் […]
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் எடுத்தது.இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இதனால் 44 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டை கைப்பற்றி ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வந்தது இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது இன்னிங்சில் டாம் லாதம் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் 418-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டுகள் கைப்பற்றி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் 15 ஒருநாள் 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை […]
முழு உடல் தகுதி எட்டும்வரை இந்திய அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் பேட்டிங் பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வந்தார்.அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் முதுகு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்த […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய் 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது .இதனால் […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் தன் மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 300 கிலோ எடை கொண்ட அவரது பைக், சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றதில் இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். அவரது மகன்தான் அவரை தூக்கி கால் உடைந்திருக்கும் அச்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் வங்காளதேசம் அணி 39 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 330 ரன்கள் குவித்தது. இதன்பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 286 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக அபித் அலி 133 ரன்கள் குவித்தார். வங்காளதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் […]
‘ஒமிக்ரான்’என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜிம்பாப்வேயில் நடைபெற […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றுள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது .இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார்.அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் நேற்று நடந்த 3-வது நாள் ஆட்டநேர […]