Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : சமான், ரிஸ்வான் அதிரடி ஆட்டம் ….! தொடரை வென்றது பாகிஸ்தான் அணி …!!!

வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  வங்காளதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி தக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ்  வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் – அஃபிஃபி ஹொசைன் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிங் கோலியை விரட்டும் ஹிட் மேன்…! சமமான புதிய ரெகார்ட்… ரெண்டு பேருமே மாஸ் தான் …!!

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம்  நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர்.அதோடு இப்போட்டியில் ரோகித் சர்மா முக்கிய […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்…. “நானும் ஆடியிருக்கேன்”…. தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!!

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் சிஎஸ்கே  வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஐபிஎல் கோப்பையை தமிழக […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கலைஞரும் சரி…. தோனியும் சரி… “கூலாக இருப்பார்கள்”… முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!!

எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 டீமும் நல்லா ஆடனும்னு நெனைப்பாங்க….. ரசிகர்களுக்கு நன்றி… கூல் கேப்டன் தோனி!!

கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தல தோனி.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து…. சற்றுமுன் தோனி அறிவிப்பு…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எஸ் தோனி, எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி டி20 போட்டி. எங்கு ஐபிஎல் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். சென்னையும், தமிழ்நாடும்  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: தோல்வியில் தான் நாங்கள் கற்று கொண்டோம்…. தோனி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், எம்.எஸ் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா நெனச்சே பாக்கல… என்ன எடுப்பாங்கன்னு…. எனது கடைசி போட்டி சென்னையில் தான்…. தல தோனி நெகிழ்ச்சி!!

எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : விராட் கோலியின் ரெக்கார்டை முறியடித்த மார்ட்டின் கப்டில்….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில்31  ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,741 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய ரோஹித், கே.எல் ராகுல்…. இந்தியா அசத்தலாக வென்று…. தொடரை கைப்பற்றியது …!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் – டேரில் மிட்செல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் . இதில் அதிகபட்சமாக மார்ட்டின் ,டேரில் மிட்செல் இருவரும் தலா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸி.யை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள் …. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா –  நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 153 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN vs PAK :4 விக்கெட் வித்தியாசத்தில்…. பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி….!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது  பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 128 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2nd T20 : மீண்டும் டாஸ் வென்ற இந்திய அணி ….! பந்துவீச்சு தேர்வு….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது .இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவன் : இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்…. பரபரப்பு….!!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் டாஸ்மானியா ஊழியரிடம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெய்ன் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக கம்மின்ஸ் அல்லது ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆதரவளித்தவர்களுக்கு நன்றி… “மிஸ்டர் 360 ஒய்வு”…. ரசிகர்கள் ஷாக்.!!

தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. 37 வயதான அவர் ட்விட்டரில் இதனை அறிவித்தார். இதனால் அவர் 17 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.. 114 டெஸ்ட், 228 ODI மற்றும் 78 T20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் விளையாடியுள்ளார். இது குறித்து மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்”….! ராகுல் டிராவிட்க்கு கம்பீர் புகழாரம் ….!!!

இந்திய அணியை சிறந்த அணியாக ராகுல் டிராவிட்  மாற்றுவார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது தலைமையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது .இதில் போட்டிக்கு  முன்னதாக கவுதம் கம்பீர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ 2-வது டி20: தொடரை வெல்லுமா இந்திய அணி ….? நியூஸி.யுடன் இன்று மோதல் ….!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : ‘டாப் 10’-ல் இந்திய பவுலர்களுக்கு இடமில்லை …..!!!

ஐசிசி-யின் டி 20 கிரிக்கெட்டின் புதிய  தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  வெளியிட்டுள்ளது . ஐசிசி டி 20 தொடருக்கான  புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் ,இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும் , தென்னாபிரிக்க அணியில் மார்க்ராம் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதையடுத்து நியூசிலாந்து அணியில் டேவான் கான்வே 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு அணி ….! அரையிறுதிக்கு முன்னேற்றம் …..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரளா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய கேரளா அணி 20 ஓவர் முடிவில் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும் , சாப்மேன் 63 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடி கோடியா சம்பாதித்தால் வரி கிடையாது…. யாருக்கு தெரியுமா?… அதிர்ச்சி தீர்ப்பு….!!!

பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக …..சவுரவ் கங்குலி நியமனம் …..!!!

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது . இந்நிலையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று பதிலடி கொடுக்கணும்…! பழிதீர்க்கபோகும் இந்தியா… மாஸ் வெயிட்டிங்கில் ரசிகர்கள் …!!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மான்சிங் இன்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது. டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி புதிய பயிற்சியாளர் ராகுல் ராபர்ட் தலைமையில் நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

வரும் 20ஆம் தேதி…! முதல்வர் ஸ்டாலினுடன்….. தெறிக்கவிட போகும் CSK டீம் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தலைமையிலான அணியினருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நான்காவது முறையாக கோப்பையை வென்ற அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவை பெருமைப்படுத்தனும்…! நாட்டுக்காக உழைப்பேன்… தவான் நெகிழ்ச்சி ட்விட் …!!

இந்தியாவை பெருமை படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று அர்ஜுனா விருதினை பெற்ற ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் விருது வாங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகர் தவான் இந்தியாவைப் பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தொடர் : இந்தியாவில் 2 உலகக் கோப்பை உட்பட மூன்று போட்டி …. ஐசிசி அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ….!!!

பாகிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும்  என ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி போட்டிகள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் 2 உலகக் கோப்பை உட்பட மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தானில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதையடுத்து 2024 – ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி  ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸில்  நடைபெறுகிறது . அதேபோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி …..ஜெய்ப்பூரில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இதில் இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா …..! உற்சாகத்தில் ரசிகர்கள் ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இறுதிப் போட்டியில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ டி20 தொடர்… “விலகிய வில்லியம்சன்”…. அணி அறிவிப்பு…. கேப்டன் இவர் தான்!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சன் விலகியுள்ளார்.. துபாயில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின.. கடந்த 14ஆம் தேதி நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்றது. இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 இல்லை…. 1 தான்…. “ரூ 5 கோடி இல்ல, 1.5 கோடி தான்”….. மறுக்கும் ஹர்திக் பாண்டியா!!

2 கைக் கடிகாரங்கள் இல்லை, 1.5 கோடி மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும்  கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹர்திக்கிடமிருந்து…. “ரூ.5,00,00,000 மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்”… ஏர்போர்ட்டில் பரபரப்பு!!

ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும்  கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே தங்களது நாடுகளுக்கு திரும்பி கொண்டு உள்ளனர்.. இந்நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN : பாக்.டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த இமாம் உல் ஹக்…..!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் டி 20 போட்டி வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 26 -ஆம் தேதியும் ,2-வது டெஸ்ட் போட்டியின் டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் …. இந்தியா வந்தடைந்தது நியூசிலாந்து அணி…..!!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்க கையில எதுவும் இல்ல” ….! இந்தியா VS பாகிஸ்தான் தொடர் நடக்குமா ….? கங்குலி ஓபன் டாக் …..!!!

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார் . சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகளாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .அதோடு சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில்  இருக்கும் .அதேசமயம் இரு அணி வீரர்களும் வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் .இதனால் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு போட்டியாக மட்டுமல்லாமல் ஒரு உணர்வுப்பூர்வமாக ஆட்டமாக இருக்கும்.இதில்கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப பெருமையா இருக்கு”…. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி – கேப்டன் ஆரோன் பின்ச்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த கோப்பையை வென்றிருப்பது  எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என ஆரோன் பின்ச் கூறியுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய 18.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் கேப்டன்…. “ஆனால் இந்திய வீரர் ஒருத்தர் கூட இல்ல”… அணியை அறிவித்த ஐ.சி.சி!!

பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது ஐ.சி.சி. டி20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடந்து முடிந்துள்ளது.. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணி துபாயில் நேற்று மோதியது.. இதில் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்தது ஆஸ்திரேலியா. இதையடுத்து  ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்’ …. ! இந்திய அணியில் அடியெடுத்து வைத்த நாள் இன்று …..!!!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இன்றைய நாளில்  பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இதே நாளில் தன்னுடைய 16வது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் இதையடுத்து சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு அவர் அறிமுகமான அதே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய ‘ஏ’அணியின் பவுலிங் பயிற்சியாளராக …. சாய்ராஜ் பகுதுலே நியமனம்…..!!!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ‘ஏ’ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி வருகின்ற 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விளையாட உள்ளது இதில் இந்த சுற்றுப்பயணத்தில் அணியின் தலைமை பயிற்சியாளராக சிதான்ஷு கோடக், பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுபதீப் கோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்திய ‘ஏ’ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படியொரு கொண்டாட்டமா “….. ‘குஷியில் ஆஸி .வீரர்கள் செய்த செயல் ….! வைரல் வீடியோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில்  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இதில் முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல “….! ‘எப்படி வார்னருக்கு தரலாம்’ ….சோயிப் அக்தர் காட்டம் …..!!!

நடப்பு டி20 உலககோப்பை போட்டியில் தொடர் நாயகனுக்கான விருது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் …..முதலிடம் பிடித்த பாபர் அசாம்….!!!

நடப்பு  டி20  உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம்  முதலிடத்தை பிடித்துள்ளார். 7 வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க …. தீவிரம் காட்டும் ஐசிசி ….!!!

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும்  ஒலிம்பிக் போட்டியில்  டி20  கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது. வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் வழங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனிடையே 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது. அதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்…. புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் கடந்த வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து அணியின்  கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் இருந்து இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா  அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மரண மாஸ் காட்டிய டேவிட் வார்னருக்கு ….! தொடர் நாயகன் விருது …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர்- மிட்செல் மார்ஷ் ஜோடி 2-வது விக்கெட்டுக்குள்  92 ரன்கள் சேர்ந்தனர். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் துபாயில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி-யின் 8 கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியா மகத்தான சாதனை ….! விவரம் இதோ …..!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது . ஐசிசி சார்பில் ஒருநாள் தொடர் ,டி20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக  ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்று அபார சாதனை படைத்துள்ளது. இதில் 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பையை வென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மார்ஷ், வார்னர் அசத்தல் …..! முதல் முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான  இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில்  விளையாடிய நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup FINAL : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர் 12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . இதில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது . பிளேயிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நியூசிலாந்து VS ஆஸ்திரேலியா அணியின் …..! உத்தேச பிளேயிங் லெவன் இதோ …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன . டி20 உலக கோப்பை தொடரில் துபாயில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன்  களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ,டிம் சவுதி ,  மார்டின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மகுடம் சூடப்போவது யார் …..?ஆஸ்திரேலியா VS நியூசிலாந்து இன்று மோதல்…..!!!

7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர்12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.  இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சி விலகல்: விராட் கோலி, ரவி சாஸ்திரி…. இந்திய அணியில் பரபரப்பு….!!!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் […]

Categories

Tech |