டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்தது அந்நாட்டு […]
Category: கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் 3 விதமான போட்டிக்குப் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது .அதோடு டி20 அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரின் ஏழு வருட கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஒருநாள் கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகுவார் என […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய ‘ஏ’ கிரிக்கெட்அணி வருகின்ற 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் பிரியங் பன்சால் தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய ‘ஏ’ அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார் .இதனை பிசிசிஐ நீக்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் ஜோர்டனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .அப்போது இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 17வது ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டது .இதனால் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது .இதனிடையே ஜோர்டன் பொறுப்பில்லாமல் பந்து வீசியதாக அவர் […]
டி 20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வே காயம் காரணமாக நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிருந்து விலகியுள்ளார் . டி 20 உலகக்கோப்பை போட்டியில் அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின .அப்போது லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார் .ஆனால் விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது […]
இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் ,ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. மகளிர் ஒருநாள் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் அதன்படி இந்திய மகளிர் அணி உலக கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது . நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கான […]
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் . உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் உள்ளார் . கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதமடித்தார் .மேலும் இந்திய அணியில் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்படுவதாக […]
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார் . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ,முகமது ஷமி , பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் […]
டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 7-வது இடத்தில் உள்ளார். டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 34 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார் .அப்போது அவர் 32-வது ரன்னை […]
உலக கோப்பை அரை இறுதியில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை தனது பேட்டிங் திறமையால் திணறடித்த பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிபிஎஸ் லக்ஷ்மன் பாராட்டியுள்ளார். துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி டி 20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள், 67 ரன்கள் […]
ஆஸ்திரேலிய அணிகெதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. #TeamIndia squad for NZ Tests: […]
ஐசிசி டி20 புதிய தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .அடுத்ததாக இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கின்றன .இந்திய அணியில் விராட்கோலி தரவரிசையில் 8-வது இடத்திற்கு […]
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் […]
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுபாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . இதனிடையே இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. குறிப்பாக ‘சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் […]
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் வழியே பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்… டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.. இதனால் இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்தனர்.. அதில், குறிப்பாக இந்திய அணி தோல்விக்கு காரணம் முகமது ஷமி தான் என்று அவருக்கு எதிராக […]
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல் ராகுல் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர். விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு […]
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் சர்வதேச போட்டியில் இருந்து டுவைன் பிராவோ தோல்வியுடன் விடைபெற்றார். சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை வெற்றியுடன் அனுப்ப வெஸ்ட்இண்டீஸ் அணியினர் போராடினர். ஆனால் பிராவோ […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிஅரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. டி 20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ‘சூப்பர் 12 ‘சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன . இதையடுத்து குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 10 […]
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில் இருந்துஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது […]
டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாபர் […]
டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 189 ரன்கள் குவித்துள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி களமிறங்கினர் .இதில் முகமது ரிஸ்வான் 15 ரன்னில் வெளியேற அடுத்து […]
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது .இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய 9-வது ஓவரில் மார்டின் […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டி 20 உலக கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து .அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி […]
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது . டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா சத்ரான் 73 ரன்கள் […]
அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்படுவது எங்களுக்கு பெரும் வருத்தத்தை தருவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் கூறியுள்ளார் . டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர்12 சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் ,’குரூப் 2′ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 124 ரன்கள் குவித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்து வரும் 40-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷசாத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், குலாப்தின் […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடப்பு உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே […]
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது . இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷசாத், […]
வி.வி.எஸ்.லட்சுமணன் என்.சி.ஏ.தலைவராக பொறுப்பேற்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது . இதனிடையே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன்பு இவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவர் பதவியில் இருந்துள்ளார். இதனிடையே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் தேசிய […]
ஒருசில போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க 2 ஆட்டங்களிலும் படுமோசமாக தோல்வியடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு ரன் ரேட்டிலும் முன்னேறியது .இதனிடையே இன்று நடக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுதான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .ஏனெனில் இப்போட்டியின் முடிவுதான் […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ்அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ஓய்வு பெருகிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]
டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிகெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது . டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .இப்போட்டியில் […]
டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 70 விழுக்காடு உறுதியானது. சார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்தது. […]
நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் வலியுறுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் வருகின்ற 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,டிசம்பர் 3-ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் […]
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில் முக்கிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி 20 உலக கோப்பை […]
டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் […]
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் என ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .குறிப்பாக இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது . […]
டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்கள் எடுத்துள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலே வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி காட்டியது. இதனால் […]
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் வீரர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. பும்ரா பாண்டியா என இளம் வீரர்களும் ஃபேமிலி மேன் ஆகி வரும் நிலையில், அதிரடி ஓபனார் கே.எல்.ராகுலும் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது காதலி யார் என்பதை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார். நடிகை சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அத்தியா ஷெட்டி தான் தனது காதலி என்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் 5 […]
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் குரூப்-1 ,குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன . இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது .அதேபோல் இன்று இரவு […]
டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் . டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் 17.4 ஓவரில் […]
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் தாரக் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 71. இவர் தவான், ஆசிஷ் நெக்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல மூத்த வீரர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதனிடையே ஓரிரு தினங்களில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் எவை எனத் தெரியவரும் .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை எடுப்போம் என நம்பிக்கை இருந்தது .ஆனால் இந்திய அணி […]