Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ரோகித் ,ராகுல் அசத்தல் ஆட்டம் …..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: 85 ரன்னில் சுருண்டது ஸ்காட்லாந்து ….! இந்தியாவுக்கு எளிய இலக்கு ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது . குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க் ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்கள் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை .இந்திய அணி சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நமீபியாவை வென்றது நியூசிலாந்து….! 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,இறுதியில் களமிறங்கிய  கிளென் பிலீப்ஸ் – ஜேம்ஸ் நீஷம் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலகக் கோப்பையில் கலக்கும் ஹசரங்கா….! சக அணி வீரரின் சாதனையை முறியடித்து அசத்தல்…..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இறுதியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : டாஸ் வென்ற இந்திய அணி ….! பந்துவீச்சு தேர்வு …..!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா –  ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது . ப்ளெயிங் லெவன் : இந்தியா : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், ரிஷப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியா VS ஸ்காட்லாந்து அணிகளின் …. உத்தேச பிளேயிங் லெவன் இதோ ….!!!

டி20 உலகக்கோப்பை தோடரில் இன்று துபாயில்  நடைபெறும்ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .இதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே எஞ்சியுள்ள  போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது எங்களுக்கு ஏமாற்றம்தான் ” ….! தோல்விக்கு காரணம் இதுதான் – பொல்லார்டு …..!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாய சூழலில் இலங்கை அணியை எதிர்கொண்டது.ஆனால் இப்போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதில் வெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வெற்றி கணக்கை தொடருமா இந்தியா ….? ஸ்காட்லாந்துடன் இன்று மோதல்….!!!

டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில்           2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது .இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இதனிடையே மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானுடனான டெஸ்ட் தொடரை …. திடீரென ஒத்திவைத்தது ஆஸி ….! காரணம் என்ன ….?

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான  டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி ஒத்திவைத்துள்ளது . ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் மோதியதில்லை . எனவே முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே  ஹோபர்ட் நகரில் டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது .இப்போட்டியை காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் ,கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியை திடீரென்று ஒத்திவைத்துள்ளது. இதற்கு காரணம் தலிபான்கள் என கூறப்படுகிறது .தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் : இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து அணி அறிவிப்பு ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில்  உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .நடப்பு டி20 தொடரில் இடம்பிடித்துள்ள டிரென்ட் போல்ட் டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ நடப்பு  டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1245 ரன்களும் , 78 விக்கெட்டும்  கைப்பற்றி அசத்தியுள்ளார். இதையடுத்து  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2200 ரன்களும் ,86 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் . அதேபோல் 164 ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஹெட்மயரின் போராட்டம் வீண் …..! வெஸ்ட் இண்டீஸை வென்றது இலங்கை …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்று  இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : பந்துவீச்சில் மிரட்டிய ஆடம் ஜம்பா ….! வங்காளதேசத்தை 73 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா….!!!

டி 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வங்காளதேச அணி களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச அணி தடுமாறியது .இதனால் 15 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ….66ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி 20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்வது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது .இதில்  தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா,கே.ல்.ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மரண மாஸ் காட்டிய ரோகித் ,ராகுல் …..! ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன்கள் இலக்கு ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா 210 ரன்கள் குவித்துள்ளது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING: இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் – BCCI அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி செயல்ப்பட்டு வந்த நிலையில் அவருக்கான காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது. 🚨 NEWS 🚨: Mr Rahul Dravid appointed as Head Coach – Team India (Senior Men) More Details 🔽 — BCCI (@BCCI) November 3, 2021  

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மிரட்டும் ராகுல் ,ரோஹித் ….! 12 ஓவர் முடிவில் இந்தியா 119/0 ….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது . அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்ராகுல் களமிறங்கியுள்ளனர்.இதில்  இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தை பந்தாடியது நியூசிலாந்து ….! 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார் .ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup :அதிரடி காட்டும் ரோகித் சர்மா …..! 6 ஓவரில் இந்தியா 53/0…..!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது . அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்ராகுல் களமிறங்கியுள்ளனர்.இதில்  இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயோ- பபுள்” விதிமுறையை மீறிய …. இங்கிலாந்து நடுவருக்கு தடை ….!!!

பயோ- பபுள் வளையத்தை மீறிய  இங்கிலாந்து நடுவருக்கு 6 நாட்கள் தனிமையில் இருக்கமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆக  மைக்கேல் ஹாக் நடுவராக பணிபுரிந்து வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறந்த நடுவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார் . இந்நிலையில் 41 வயதான மைக்கேல்  ஹாக் பயோ- பபுள்  விதிமுறையை மீறி அனுமதி இல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனால் அவர் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பணியாற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20worldcup : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி ….! பந்துவீச்சு தேர்வு…..!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது . மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்திக்கு  பதிலாக சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : நம்பர் 1 இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில்  பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதையடுத்து இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் ,கே.எல்.ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: தொடர் தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா …..?ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் இந்திய அணி தனது முதல்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது .எனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கமா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!!

இந்திய  ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கபட  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில் ,தனது 2-வது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது .மேலும் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் ….! டெல்லி மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த 24 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில்  இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனிடையே அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு ஆன்லைன் மூலமாக மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார் .இது குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நமீபியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வங்காளதேசத்தை வென்றது தென்ஆப்பிரிக்கா …..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுக்கு 84 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து-இந்தியா போட்டி…. நாங்கள் தைரியத்துடன் விளையாட வில்லை…. விரக்தியில் கேப்டன் கோலி….!!

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தைரியத்துடன் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன்  தெரிவித்துள்ளார். டி 20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய விராட் கோலி, நியூசிலாந்திக்கு எதிராக களம் இறங்கும் போது பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், நாங்கள் போதிய தைரியத்துடன் விளையாடவில்லை என தெரிவித்தார். பேட்டிங்கில் அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா ….? வங்காளதேச அணியுடன் இன்று மோதல் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் தென்னாபிரிக்கா அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 அணியின் கேப்டன் இவரா ….? வெளியான முக்கிய தகவல் …..!!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்காண வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக இருப்பதாக முன்பே தெரிவித்துள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சொல்றதுக்கு எதுவும் இல்ல” …. தோல்விக்கு காரணம் இதுதான்- சச்சின் டெண்டுல்கர் கருத்து ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் நியூசிலாந்து ,பாகிஸ்தான் அணிகளுடன் மோதி படுதோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டியின்போது கூறுகையில்,” இந்திய அணிக்கு இது கடினமாக நாளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பையில் இருந்து விலகல்…. வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

வங்கதேச அணியின் சீனியர் வீரரும் ஆல்ரவுண்டர் மான சஹீப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது இதில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான சஹீப்  அல் ஹசன் காயம் காரணமாக டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர்…..! இலங்கையை வென்றது இங்கிலாந்து …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது .இதில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் நடந்துட்டா …..! இந்திய அணி அரையிறுதிக்கு போக முடியும் ….!!!

இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் . டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்காண வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது . இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டது என சொல்ல முடியாது .அதேசமயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை” …. பும்ரா வெளிப்படைபேச்சு ….!!!

 பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து மீண்டுவர எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது  என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்  பும்ரா கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி காண வாய்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் விராட் கோலி, மனைவி, மகள்…. சற்றுமுன் பரபரப்பு….!!!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த பெண் குழந்தை வாமிகாவையும் ஆபாசமாக பேசி வக்கிரத்துடன் பல ட்வீட்டுகள் பதிவிட பட்டு வருகின்றன. கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கம் கோலியின் மகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் தைரியத்தை இழந்துட்டோம்” ….! வருத்தத்தில் பேசிய விராட் கோலி …!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்னில் சுருண்டது. குறிப்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதன்பிறகு 111 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் விலகல் ….!!!

காயம் காரணமாக வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ‘குரூப் 1 ‘பிரிவில் வங்காளதேசம் அணி இடம்பிடித்துள்ளது. அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .இதனிடையே  தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் வங்காளதேசம் அணி மோத உள்ளது. இந்த நிலையில் வங்காளதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியாவை பந்தாடியது நியூசிலாந்து ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் நேற்று இரவு ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மீண்டும் சொதப்பிய இந்திய அணி ….! நியூசிலாந்துக்கு 111 ரன்கள் இலக்கு …!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: தடுமாறும் இந்திய அணி ….! 10 ஓவரில் 48/3….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: 98 ரன்னில் சுருண்டது நமீபியா….! ஆப்கானிஸ்தான் அபார வெற்றி ….!!!

டி-20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . டி-20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . பிளேயிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அணியில் பந்துவீச்சு எடுபடவில்லை – விராட் கோலி பேச்சு ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார் . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் மோத உள்ளது .இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .இதுகுறித்து கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்களுக்கு நேரில் பேச தைரியம் இல்ல”….! விட்டு விளாசிய விராட் கோலி ….!!!

முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என கேப்டன் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளாலும் ,மதரீதியாகவும் அவரை கடும்  விமர்சனம் செய்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை: கலக்கிய இலங்கை வீரர்….! ஹாட்ரிக் சாதனை படைத்தது அசத்தல் ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 143 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இப்போட்டியில் 15-வது ஓவரை இலங்கை அணியில்  வனிந்து ஹசரங்கா பந்துவீசினார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியா VS நியூசிலாந்து பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் ….? விவரம் இதோ …!!!

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது .குறிப்பாக இந்திய அணி பவுலர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. இந்தத் தோல்விக்கு இந்திய அணி மீது  கடும் விமர்சனங்கள் எழுந்தது .இதனிடையே இன்று நடைபெறும் 2-வது லீக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது யார் ….? இந்தியா VS நியூசிலாந்து இன்று மோதல் …..!!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சூப்பர் 12 லீக் சுற்றுகளில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது .ஆனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.அதேபோல் நியூசிலாந்து அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது .இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: மரண மாஸ் காட்டிய ஜாஸ் பட்லர் ….! ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் குவித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இலங்கையை அலறவிட்ட மில்லர் ….! 4 விக்கெட் வித்தியாசத்தில்….தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றைய  ஆட்டத்தில் இலங்கை- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி சார்பில்  தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் […]

Categories

Tech |