Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் மாற்றம் வேண்டும் – ஐடியா கொடுக்கும் முன்னாள் கேப்டன் …!!

இந்திய அணியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும். நான் நிச்சயமாக பாண்டியாவிற்க்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன் என்று அவர் கூறினார். புவனேஷ் குமாருக்கு பதிலாக ஷர்டுல் தாகூரை சேர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

செம போடு போட்டு…. கலக்கிய ஆப்கான் பவுலர்…. மலிங்கா சாதனை தும்சம்…!

டி-20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டை கைப்பற்றி மலிங்கா சாதனையை ரஷித் கான் முறியடித்தார். டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.  பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் எடுத்தார்.  இது அவரது 100வது விக்கெட்டாகும். மேலும் 53 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் அதி வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய   பந்துவீச்சாளர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதும் – சக்லைன் முஷ்டாக்

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அதாவது இறுதி போட்டியில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன் என கூறினார். மீண்டும் ஒருமுறை விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சவாலாக இருக்கும்…! வெயிட் பண்ணுறேன்… ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பாராட்டு ..!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சவாலாக இருக்கும் என்றும், அடுத்து அணியுடன் மோதுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர் இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது என்றும், அதன்பின் ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசினார் எனவும் கூறினார். ஆடம் ஜம்பாவிற்கு நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையில் பவர்ப்ளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது என தெரிவித்தார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! அதிரடி காட்டிய வார்னர்…. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி …!!

டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 -வது சுற்றில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : தினேஷ் கார்த்திக்கின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக இந்தியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.இதில் முதலில் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : வாழ்வா, சாவா போட்டியில் …. இந்தியா VS நியூசிலாந்து நாளை மோதல் …..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்பாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே நடந்த 3 போட்டியிலும்  ஹாட்ரிக் வெற்றியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடுத்த போட்டியில இவர களமிறக்குங்க’…. “அவரோட அனுபவம் ரொம்ப முக்கியம்” – பிரட் லீ கருத்து ….!!!

இந்திய அணிக்கு அஸ்வினின் அனுபவம் உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் மலிங்காவின் சாதனையை முறியடித்தார் ரஷித் கான்….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார் .இது அவருக்கு 100-வது விக்கெட் ஆகும். இதுவரை 53  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி….!!!

டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 76 ரன்னுக்குள்  6 விக்கெட் இழந்து திணறியது .இதன் பிறகு கேப்டன்  முகமது நபி- குல்பதின் நயிப் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது மட்டும் நடக்கலான டீம்ல இருந்து விலகிடுவேன் “….! ஸ்ரேயாஸின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!!

அடுத்த ஐபிஎல்  சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் பதவி வழங்கவில்லை என்றால் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலக இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் இத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 புதிய அணிகளுக்கான ஏலம்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடடே..! வெறித்தனமா இருக்கே… அதிர வைத்த ஆப்கான் அணி…. வியந்து போன கிரிக்கெட் உலகம் …!!

ஐசிசி 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 அணிகள், 6 அணிகள் இடம்பெற்று மோதுகின்றன. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதல் 2இடத்திலும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதல் 2இடத்திலும் உள்ளது. நெட் ரன் ரேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: பரபரப்பான ஆட்டத்தில் …. வங்காளதேசத்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்….!!!

டி20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 42 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம் ஜெயிக்கணுமா “….? ‘இதை மட்டும் செய்யுங்க போதும்’….சுனில் கவாஸ்கர் கருத்து ….!!!

டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்தது. குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை .அதோடு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் .அவர் இன்னும் பந்துவீச தயாராகாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை .அதோடு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது  அவருக்குதோள்பட்டையில்  காயம் ஏற்பட்டது .அதன் பிறகு அவர் உடல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடபோகும் முக்கிய வீரர் …! வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்…!!!

15-வது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகும் வீரர்கள் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அணியில் எத்தனை வீரர்களை தக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடர்வாரா கே.எல் ராகுல் ….? அணி உரிமையாளர் சொன்ன பதில் ….!!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ்வாடியா கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனிடையே வருகின்ற 2022 ஆண்டிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார் தினேஷ் கார்த்திக் …..! குவியும் வாழ்த்து ….!!!

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் –  தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக திகழ்பவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேசமயம் ஐபிஎல்  மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் நிரூபித்து வருகிறார் .குறிப்பாக ஐபிஎல்-லில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் திகழ்கிறார் அதுமட்டுமின்றி வர்ணனையாளராக தினேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup:மாஸ் காட்டிய டேவிட் வார்னர் ….!இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா….!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென்னாபிரிக்கா வீரர் விலகல் – வெளியான ஷாக் தகவல்…. வேதனையில் ரசிகர்கள் ..!!

20 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்ற போட்டியில்  தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்த போட்டி தொடங்கும் முன்பு நிறவெறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே  குயின்டன் டி காக் திடீரென விலகினார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் கலக்கல் ஆட்டம்…! தேடி வந்த கேப்டன் பதவி…. சைலண்டாக தட்டி சென்ற ருத்ராஜ் …!!

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எலீட் A  பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. இந்த நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜிற்கு கிடைத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூபாய் 10,00,00,000 சம்பளம்…! இந்திய கிரிக்கெட் அணியில்…. இடத்தை உறுதி செய்த ட்ராவிட் …!!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக ஆகலாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருந்ததால் மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இனவெறி பிடித்தவனா “….? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டி காக் ….!!!

இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிக்காத சர்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் அடுத்த போட்டியில்  விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .  இப்போட்டியில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு தங்கள் ஆதரவை  தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது .இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தது .இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய அணிக்கு 6வது பெளலர் ரெடி… யார் தெரியுமா?

வருகின்ற 31ஆம் நாள் நடைபெறவுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் களமிறக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா. பல அணிகளுக்கு எதிராக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது வலது கை தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த சில மாதங்களாகவே பந்துவீச முடியாமல் திணறி வந்தார்.அது டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தொடரிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா? வெளுத்து வாங்கிய ஹர்பஜன்சிங் …!!

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடேடே… என்னமா பந்து வீசுறாரு… நமீபியா வீரர் வரலாற்று சாதனை…. முதல் ஓவரிலேயே 3 விக்கெட்…!!

முதல் ஓவரிலேயே 3 விக்கெட் நமீபியா  அணியின் வீரர் ரூபன் டெம்பிள் மேன் வரலாற்று சாதனை படைத்தார். நடப்பு டி20 உலக கோப்பையின் நேற்றைய சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதின. அதில் அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார் நமீபியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரூபன் டெம்பிள் மேன். டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆட்டத்தின் முதல் ஓபனிங் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். 23 வயதான இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தொடர் தோல்வியின் எதிரொலி’…. முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்…!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள்  கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒபெட் மெக்காய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக முன்னாள் டெஸ்ட் அணியின் கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 27 டி20 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கில் மிரட்டிய நமீபியா வீரர் ….! முதல் ஓவேரிலே 3 விக்கெட் கைப்பற்றி சாதனை …!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .இதில் நேற்றைய ஆட்டத்தில் நமீபியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதில்முதல் ஓவரை நமீபியா அணியில் ரூபன் ட்ரெம்பல்மேன் பந்து வீசினார் .அப்போது ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிரடி வீரர்  முன்சேவை கிளீன் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார். https://twitter.com/rishobpuant/status/1453364037211754509 இதன்பிறகு 3-வது பந்தில் மெக்லாயிடு மற்றும் 4வது பந்தில் ஸ்காட்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங்கை வம்பிழுத்த பாக்.வீரர் …! ட்விட்டரில் கடும் மோதல் ….!!!

இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் , பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் இருவருக்கும் இடையே  ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இப்போட்டியை மையமாக வைத்து ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : 2-வது வெற்றியை ருசிக்கப்போவது யார் ….?ஆஸ்திரேலியா VS இலங்கை இன்று மோதல்….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன. 7-வது  டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது .அதேபோல் நடந்த ‘சூப்பர் 12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக  பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா ஜெயிக்கணுமா’ ….? அப்போ இந்த 3 பேரையும் தூக்குங்க ….! கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து…..!!!

அடுத்து நடைபெறும் போட்டியில் இந்திய அணி  பிளெயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்  பாகிஸ்தானுடன் மோதியது. ஆனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது .இது இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தை வென்றது நமீபியா….! 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி …!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா வெற்றி பெற்றது. 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ரன்கள் குவித்தார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : வங்காளதேசத்தை அசால்ட்டாக வென்றது இங்கிலாந்து ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்  இன்று அபுதாபியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிங் கோலியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன் ….! காரணம் என்ன….?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் புகழ்ந்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில்  பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதனிடையே போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை, விராட் கோலி கட்டித்தழுவி பாராட்டினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : கேப்டன் அவதாரம் எடுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ….!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில்  மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேசமயம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றினார். இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான  மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு….? இங்கிலாந்து VS வங்காளதேசம் இன்று மோதல் …!!!

டி20  உலக கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று மாலை நடைபெறும் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பட்லர் கூறும்போது,” வங்காளதேச அணி ஆபத்தான அணியாக உள்ளது .ஆனால் நாங்கள் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட் ….! மகிழ்ச்சியில் பிசிசிஐ ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இருக்கும்  ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது .மேலும் அவர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பதவியிலிருந்து விலக உள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: நியூசிலாந்தை பந்தாடிய பாகிஸ்தான் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடரில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ‘குரூப் பி ‘ பிரிவில் இடம் பிடித்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில்  8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா  அபார வெற்றி பெற்றுள்ளது.  டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய  ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக லீவிஸ் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா… முகமது ஷமிக்கு பாகிஸ்தான் வீரர் ஆதரவு

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்த ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் மத ரீதியாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன பேசுறீங்க ? அவரு எப்படி பட்டவரு தெரியுமா ? ஷாக் ரியாக்சன் கொடுத்த கோலி

டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில்  இருக்கும்இஷான் கிஷனை  அணியில் சேர்க்கப்பட்டு,  ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார். அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முகமது ஷமி நீ பாகிஸ்தானுக்கே போயிடு… வன்மத்தை வீசிய ரசிகர்கள் …!!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 உலக கோப்பை…. இந்தியா அணிக்கு இருந்த சிக்கல்…. பாகிஸ்தானால் தகர்ந்தது …!!

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே பின்னாளில் வரும் போட்டிகளில் இந்தியாவுக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் விருவருப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குரூப் டி யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் தோல்வியுற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரையிறுதி வாய்ப்பில் இந்திய அணிக்கு புது சிக்கல் ….! “இதுல இப்படி ஒரு சவால் இருக்குதா” …?

டி20 உலகக்கோப்பை  இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள்  பிராத்திக்கின்றனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது .இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்… “புதிய 2 அணிகள் அறிவிப்பு”… ஏலத்தில் எடுத்தவர்கள் இவர்கள் தான்!!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 2 புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு தொடராகும். இந்த தொடரில் இதுவரை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருந்தன.. தற்போது இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.. தற்போது அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாகக் கொண்ட இரண்டு அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு வந்த புது சிக்கல் ….. மருத்துவமனையில் முக்கிய வீரர் அனுமதியா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நேற்றைய போட்டியில் காயம் காரணமாக 2-வது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை  . டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ,பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ‘கிங் ‘ கோலியின் தெறிக்கவிடும் சாதனை ….! விவரம் இதோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில்  அதிகபட்சமாக அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இன்று முதல் தொடங்குகிறது …!!!

ஆடவருக்கான  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்  இன்று முதல் தொடங்குகிறது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில்இன்று முதல் தொடங்குகிறது. இதில் ஆடவருக்கான போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது.இதில் 105 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் . இதில் இந்திய அணி சார்பில் கோவிந்த் சஹானி ,தீபக் குமார் , ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் .மேலும் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் உள்ளடக்கிய இந்திய அணி போட்டியில் கலந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பத்திரிகையாளரின் கேள்விக்கு …. நெத்தியடி கொடுத்த ‘விராட் கோலி’…. வெளியான வீடியோ …..!!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று  துபாயில் நடந்தத இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ….? ஆப்கானிஸ்தான் VS ஸ்காட்லாந்து இன்று மோதல் ….!!!

டி 20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 7-வது டி 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . இதில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி மற்றும் முஜீப் ஜட்ரன் ஆகியோர் தங்கள் பந்துவீச்சின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது வெறும் ஆரம்பம் தான்,முடிவு அல்ல”- கேப்டன் விராட் கோலி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில்  தோல்வியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். […]

Categories

Tech |