Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 7-வது வெற்றி பெறுமா பெங்களூர் ….? ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் ,அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்’ …. ஒரே நேரத்தில் 2 லீக் ஆட்டங்கள் ….! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.இதில் மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் வருகிற அக்டோபர் 8-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது .இதில் கடைசி நாளான 8-ம் தேதி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ….! முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : மாஸ் காட்டிய ஹர்திக்  பாண்டியா ….! பஞ்சாபை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கிராம் 42 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : மிரட்டும் மும்பை அணி …. தடுமாறும் பஞ்சாப் கிங்ஸ் …. 12 ஓவரில் 75/4…!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 42 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : டெல்லியை பந்தாடியது கொல்கத்தா ….! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : டாஸ் வென்ற மும்பை அணி ….! பந்துவீச்சு  தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 42 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற அணி பேட்டிங் தேர்வு […]

Categories
கிரிக்கெட்

ஐபிஎல்-லில் இருந்து குல்தீப் யாதவ் திடீர் விலகல் …. காரணம் இதுதான் ….!!!

ஐபிஎல் 2021  சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்-க்கு பயிற்சியின் போது  முழங்காலில் காயம் ஏற்பட்டது .இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இதுவரை குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்டிலும் , 65 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி  174 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.சமீபத்தில்தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: சரிவில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ் ….? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றி ,6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில்  7-வது இடத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் …. தவானை பின்னுக்கு தள்ளிய சஞ்சு சாம்சன் ….!!!

ஐபிஎல் 2021 சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன்  சஞ்சு சாம்சன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாகியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் பலரும் ரன் குவிப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் .அதன்படி ஷிகர் தவான் ,கேஎல் ராகுல் ,டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட்மற்றும் சஞ்சு சாம்சன்  ஆகியோர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ஆதிக்கத்தை தொடருமா டெல்லி கேப்பிடல்ஸ் ….? கொல்கத்தாவுடன் இன்று மோதல் ….!!!

14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 14 -வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும்       41 -வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2-ல் தோல்வி, 8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 2-வது வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் ….! வெளியான புள்ளிப்பட்டியல் …!!!

ராஜஸ்தான்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .  1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : 10 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS RR : ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத் …! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி  வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை : ரசிகர்களுக்கு அனுமதியா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என  யுஏஇ அரசிடம் பிசிசிஐ கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் போட்டியை நடத்த ஐசிசி தயக்கம் காட்டியது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் நவம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்போ ‘வாட்சன்’ இப்போ ‘டூ பிளெசிஸ்’ ….! ரசிகர்களின் மனதை வென்ற டூ பிளெசிஸ் ….!! CSK போட்ட ட்விட் …!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அடிபட்ட காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடிய டூ பிளெசிஸியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 172 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராஜஸ்தான் ராயல்ஸ் …. இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் …. ‘கிங்’ கோலி இமாலய சாதனை ….! கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் . 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த  பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கெத்து காட்டும் கோலி படை ….! புள்ளி பட்டியலில் சறுக்கிய மும்பை இந்தியன்ஸ் ….!!!

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த மும்பை அணி புள்ளி பட்டியலில் சரிந்துள்ளது  . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : 10 போட்டிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : மிரட்டிய ஹர்சல் பட்டேல் ….! மும்பையை அசால்ட்டாக வீழ்த்தியது கோலி படை ….!!!

ஐபில் தொடரில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .  14-வது சீசன் ஐபிஎல் தொடரில்நேற்று நடந்த  39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது.அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : மாஸ் காட்டிய விராட் கோலி, மேக்ஸ்வெல் …. மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது.அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இதில் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்ததாக  ஸ்ரீகர் பரத் , விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம் ….! டெல்லியை பின்னுக்கு தள்ளிய CSK …!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை  அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : ‘கடைசி வரை திக் திக் திக் ‘….! கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற  38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கினர்.இதில் சுப்மன் கில் 9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK பெரும் பரபரப்பு வெற்றி….!!!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : டாஸ் வென்ற மும்பை அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : திரிபாதி, தினேஷ் கார்த்திக் அசத்தல் …. சிஎஸ்கே அணிக்கு 172 ரன்கள் இலக்கு ….!!!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்துள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்று வரும்  38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- வெங்கடேஷ் ஐயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : தடுமாறும் கொல்கத்தா அணி ….! 12.3 ஓவரில் 90/4 …!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDW VS AUSW : கடைசி ஒருநாள் போட்டியில் …. ஆஸியை வீழ்த்தியது இந்தியா….!!!

இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்திய மகளிர் கிரிக்கெட்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான          3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பேட்டிங்  தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து : 5-வது டெஸ்ட் போட்டி எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தோல்வியில் இருந்து மீள்வது யார் ….? மும்பை VS பெங்களூர் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : வெற்றி கணக்கை தொடருமா சிஎஸ்கே ….? கொல்கத்தாவுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 -ல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடிமேல் அடி வாங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்’ ….”மேட்சும் போச்சு காசும் போச்சு ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . 14-வது  சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 36 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது .இந்நிலையில் ராஜஸ்தான் அணி பந்துவீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் …. 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

ஹைதராபாத் அணிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த  37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் …. தமிழக வீரர் அஷ்வின் புதிய சாதனை ….!!!

டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணி வீரர் அஷ்வின் 250 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளார். 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36- வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : பவுலிங்கில் மிரட்டிய ஹோல்டர் ….! ஹைதராபாத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு ….!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்  அணி 125 ரன்கள் குவித்துள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம மாஸ்… டெல்லி Vs ராஜஸ்தான்… T20 போட்டியின் ஹைலைட் வீடியோ இதோ …!!

https://t.co/Ua1JG6aonN — SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 25, 2021

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : தடுமாறும் பஞ்சாப் கிங்ஸ்  ….! 13 ஓவர் முடிவில் 84/4

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆகா ஓகோ என மகிழும் மும்பை…! இன்று நடந்த மாற்றம்…. மும்பை இந்தியன்ஸ் குஷி …!!

இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. ஐபிஎல் போட்டியின் 2-வது சீசனின் புள்ளிபட்டியல் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.முதல் சீசனில் அட்டவணையில் மாஸாக இருந்த அணியினர் தற்போது சறுக்கி வருகிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் நடப்பு சாம்பியனான மும்பையும் இரண்டாவது சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியைக் கண்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து கெத்தாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓங்கி அடித்த இளம் படை… கீழே விழுந்த சென்னை…. கெத்தாக முதலிடம் ….!!!

டெல்லி கேப்பிடல் அணி 33 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. ஐபிஎல் இரண்டாவது சீசனில் 36ஆவது போட்டி  இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 10ரன்னிலும், ஷிகர் தவான் 8 ரன்னிலும் ஆட்டம் இழக்க ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் நிதான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : புரட்டி போட்ட ”டெல்லி”…! நடுங்கி தோற்ற ”ராஜஸ்தான்”….!!!

ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சோகத்தில் இருந்த விராட் கோலி செய்த செயல் …. இணையத்தில் வைரலான போட்டோ ….!!!

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கு பின் விராட் கோலி ,தோனியை கட்டிப்பிடித்து கொண்ட புகைப்படம்  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் போடுவதற்கு முன்பாக மைதானத்தில் மணல் புயல்  வீசியதால் ஆட்டம் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதமானது .இதன்பிறகு டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS PBKS : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி …. பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பந்துவீச்சு தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : ஸ்ரேயாஸ் அய்யர் அசத்தல் ஆட்டம் ….! ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலக்கு ….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி அணி 154 ரன்கள் குவித்துள்ளது . 14-வது  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தொடர் தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் ….? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் …!!!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . 14 வது சீசன் ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி  7 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : டெல்லி அணி நிதான ஆட்டம் ….! 10 ஓவர் முடிவில் 79/2 ….!!!

14-வது  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற அணி  தேர்வு செய்துள்ளது.அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்சருக்கு பறந்த பந்து …. ‘கிங் கோலியின் அசாத்திய பேட்டிங்’ …. வைரல் வீடியோ ….!!!

நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அடித்த சிக்சர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு புள்ளி பட்டியலிலும் சென்னை அணி முதலிடம் பிடித்தது .இதில் பெங்களூர் அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற அணி  தேர்வு செய்துள்ளது. Playing XI […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

இந்தியா மகளிர்  அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்திய மகளிர்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு  இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் […]

Categories

Tech |