இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பேட்டிங் செய்தபோது, மார்க்வுட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பேசிய கே.எல்.ராகுல், “இரு பலமான அணிகள் மோதும்போது, இதுபோன்ற சீண்டல்கள் நடப்பது சகஜம்தான். போட்டியின்போது இதுபோன்ற வார்த்தை மோதலில் ஈடுபடுவது எங்களுக்குப் பிடிக்கும். எங்கள் அணியில் நீங்கள் ஒருவரை சீண்டினால், நாங்கள் 11 பேரும் […]
Category: கிரிக்கெட்
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்து நிலையில், 2-வது இன்னிங்சில் இறுதிக்கட்டத்தில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்குள் இந்திய அணிஆல் அவுட் செய்தது . இதில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் ஷமி […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி […]
டி20 உலக கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்தப்பட இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரில், குரூப் 2 பிரிவில் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜியாவில் நடக்கும் டி20 தொடருக்கான அட்டவணையை […]
டி20 உலக கோப்பை தொடரில் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2021 டி20 உலக கோப்பை தொடரில் அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஓமன், அபுதாபி, சார்ஜாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.. குரூப் 2 பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.. Mark your calendars 📆 Get ready for the 2021 ICC Men’s […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்குள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் வெளியேறும் நோக்கத்துடன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் . இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய குடும்பம் வெளியேற முடியாத சூழலில் […]
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், தோனி வரிசையில் கோலியும் புதிய வரலாறு படைத்திருக்கிறார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் தொடங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 298 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதன் பிறகு […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது பும்ரா தொடர்ந்து பவுன்ஸ் பந்துகளை வீசியதால் ஆண்டர்சனுக்கு அடிபட்டது. இதனை மனதில் வைத்து கொண்டு இங்கிலாந்து வீரர்கள் பும்ரா பேட்டிங் செய்யும்போது அவரை கட்டம் கட்டி பவுன்ஸ் பந்துகளை வீசினார்கள். இதனால், பட்லருக்கும், பும்ராவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மார்க் வுட் வீசிய […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 83 […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி கோப்பையை தட்டி சென்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த […]
டிஎன்பிஎல் டி20 தொடரின் திருச்சி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சேப்பாக் அணி 183 ரன்களை குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த சேப்பாக் அணியில் தொடக்க வீரர்களாக கவுசிக் […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் நடந்த லீக் சுற்று முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் , திருச்சி வாரியர்ஸ் ,திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் நடந்து முடிந்த பிளே ஆஃப் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் , சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 391 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழக்க ,கே.எல். ராகுல் 129 ரன்னில் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று 2-வது தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]
2019இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கிய உன்முக்த் சந்த் ஓய்வை அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் விராட் கோலிக்கு நிகராக பேசப்பட்ட இவர் ரஞ்சி கோப்பை, ஐபிஎல் என எதிலும் எதிர்பார்த்த அளவு சாதிக்கவில்லை. பல முறை தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறிய இவர் பிற நாடுகளில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.ல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோகித்-ராகுல் ஜோடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது .இந்த […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் தகுதிச்சுற்று-2 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 15ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோத உள்ளது. பிளேயிங் லெவேன் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்கள் குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார் . டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித் 891 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் , […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இப்போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் கடந்த 8ம் தேதியுடன் முடிவடைந்தது .இதில் முதல் நான்கு இடங்களை […]
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தியுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா -கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்நிலையில் 18.4 ஓவர்களில் இந்தியா 46 […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பிளேயிங் லெவன் : இங்கிலாந்து அணி : ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் இருஅணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் கோவை அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி தகுதிச்சுற்று-2 முன்னேறி உள்ளது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது .இதில் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 143 ரன்களை குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியில் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னிலும் ,சுரேஷ்குமார் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணி பாரதி, லோகேஷ்வர் , சுவாமிநாதன், சுதீஷ், சிலம்பரசன், விவேக், குர்ஜப்னீத் சிங், மோகித் ஹரிகரன், விக்னேஷ், ஸ்ரீனிவாசன். […]
மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளனர் . 14-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 -ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெறும். இதில் நடப்பு சீசனில் […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக இவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .அத்துடன் சில தினங்களில் ரவி சாஸ்திரி ஓய்வினை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை டி20 போட்டி முடிந்த பின் , […]
இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. […]
சேப்பாக் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று தகுதிச்சுற்று-1 போட்டி நடைபெற்றது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. […]
திருச்சி அணிக்கு எதிரான தகுதிச்சுற்று-1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 153 ரன்களை குவித்துள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது . இதில் இன்று நடந்து வரும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் […]
நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்க்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்தானதால் போட்டி டிரா ஆனது. இதைதொடர்ந்து இரு அணிகளுக்கிடையே 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி […]
டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் , ஓமன் நாடுகளில் வருகிறஅக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றது .இந்த தொடருக்கான சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று […]
ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு […]
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார் 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும் , ஆஸ்திரேலியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 நேற்று டாக்காவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம் மழையால் ரத்தானது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. மேலும் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்களும் ,கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது . தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும் .இறுதியில் லீக் […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கவுசிக் 8 ரன்னிலும் ,ஜெகதீசன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி […]
டிஎன்பிஎல் டி20 போட்டியில் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணிகளும் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது .இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களில் சுருண்டது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் […]
வங்காளதேச அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 3 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டு […]