Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் …. திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்  டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது . டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று  நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல்  டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : கெத்து காட்டும் சேப்பாக் அணி …. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளை பெற்று  புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 36 ரன்கள் வித்தியாசத்தில் …. சேப்பாக் அணி அபார வெற்றி ….!!!

கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ராஜகோபால் சதீஷ் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ செய்து…. வரலாறு படைத்த வங்கதேசம்…!!!

ஆஸ்திரேலியா எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பேட்டிங்க் செய்த வங்கதேசம் 127/9 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 117/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம்  5 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் 3-0 என்ற கணக்கில்(முன்னிலை) வென்றது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம்  வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி …. வரலாற்று சாதனை படைத்து வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வங்காளதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி  5 டி20 விளையாடி வருகிறது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கே.ல்.ராகுல், ஜடேஜா அசத்தல் …. இந்தியா 95 ரன்கள் முன்னிலை….!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து . அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களில் சுருண்டது. இதன்பிறகு  முதல் இன்னிங்சை தொடங்கிய  இந்திய அணி  2-ம் நாள் ஆட்ட முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனியின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம் …. காரணம் இதுதான் ….!!!

தல தோனியின் அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது . சமீபத்தில் அவருடைய ஹேர் ஸ்டைல் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை அதிகமாக ஷேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS கோவை கிங்ஸ் அணிகள் ….! இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று இரவு  நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் அணி,கோவை  கிங்ஸ் அணியுடன் மோதுகிறது . 5 சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 19-வது நாளான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில்  சேப்பாக் அணி 3 வெற்றி , ஒரு தோல்வி ஒரு முடிவு இல்லை என 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்ததும் நடையை கட்டிய கோலி – மோசமான சாதனை…!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை(9 முறை ), டக் அவுட்டான  இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் தோனி 8 முறை, பட்டோடி 7 முறை,  கபில் தேவ் 6 முறை கேப்டனாக டக்-அவுட்டாகி உள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 8 விக்கெட் வித்தியாசத்தில் ….சேலத்தை வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்                      8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி  வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம்  அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் பந்திலேயே நடையை கட்டிய கோலி …. அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களுக்குள் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார் .இந்தியா சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் …. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி …!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி  முதலில் பேட் செய்த மதுரை அணி , சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS BAN : 2-வது டி20 போட்டியில் …. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார் .வங்காளதேச அணி சார்பில் முஸ்தபிசுர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: அடித்து ஓட விட்ட இந்திய அணி…. கொண்டாட்டம்….!!!!

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் என நான்கு வேகங்கள் சேர்க்கப்பட்டனர். சுழலில் ஜடேஜா மட்டும் இடம் பெற்றார். இங்கிலாந்து அணி விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக பிரபல CSK வீரர் ஒய்வு அறிவிப்பு…. ரசிகர்களுக்கு அதிர்ச்சி…!!!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் பிராவோ அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டி தான் சொந்த மண்ணில் அவரது கடைசி சர்வதேச டி20 போட்டி ஆகும். பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 டி20 போட்டிகளில் 1,229 ரன்கள், 76 விக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் வெயின் பிராவோ ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சேப்பாக் ….? மதுரை பாந்தர்ஸுடன் இன்று மோதல்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறவுள்ள 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது நாளான இன்று  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சேப்பாக்  அணி 2 வெற்றி ,ஒரு தோல்வி ,ஒரு போட்டியில் முடிவு இல்லை என 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் டெஸ்ட் போட்டி …. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் இன்று தொடங்குகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவேன் : இந்திய அணி :  ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் தொடர் …. இன்று முதல் தொடக்கம் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று   தொடங்குகிறது .  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி …!!!

திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் 21- வது ஆட்டம் நேற்று  நடைபெற்றது . இதில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN VS AUS : நசும் அகமது அசத்தல் பந்துவீச்சு …. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்காளதேசம் ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில்  வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை  தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில்  டிரென்ட்பிரிட்ஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி… வெளியான தகவல்…!!!

ஐபிஎல் போட்டியில், வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கதேசம் இடையேயான தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திருப்பூரை பந்தாடிய மதுரை ….! 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இந்திய அணிக்கு வந்த நெருக்கடி …! காயத்தால் விலகிய முக்கிய வீரர் ….!!!

இந்தியா -இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணியின் தொடக்க வீரரான  மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது , பந்து அவருடைய ஹெல்மெட்டில் பலமாக  தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால்  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் …. ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி ….!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில்  இருந்தவருக்கு  திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு  தொற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: திருப்பூர் தமிழன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் ….! இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்த போட்டியில் திருப்பூர் அணி 2 வெற்றி ,2  தோல்வி என 5-புள்ளிகளைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சாய் கிஷோர் அசத்தல் …. 24 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் அபார வெற்றி….!!!

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 6 விக்கெட் வித்தியாசத்தில் ….. சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது திருச்சி ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம்  ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : 7 ரன் வித்தியாசத்தில் …. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி …. பாகிஸ்தான் அபார வெற்றி….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும் ,ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 2-வது வெற்றியை கைப்பற்றுமா சேப்பாக் ….? சேப்பாக் VS திண்டுக்கல் இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன 5-சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் திருச்சி அணி 6 புள்ளிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: மதுரை VS நெல்லை இடையிலான…. ஆட்டம் மழையால் ரத்து …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற  நெல்லை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் …. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

இலங்கை அணியின் இடது கை  வேகப்பந்து வீச்சாளரான உதனா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதனா சர்வதேச  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம்  என நம்புகிறேன் .அத்துடன் உள்ளூர் மற்றும் டி20 லீக் போட்டிகள் நிச்சயம் விளையாடுவேன் “என்று அவர் கூறியுள்ளார். இவர்  இலங்கை அணிக்காக  இதுவரை 21 ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : பரபரப்பான ஆட்டத்தில் …. கோவையை வீழ்த்தி …. திருப்பூர் அணி த்ரில் வெற்றி ….!!!

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை  அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்கள் எடுத்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு தோல்வியைக் கண்டு பயம் இல்லை… பாகிஸ்தான் கேப்டன் கருத்து…!!!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு தோல்வி குறித்த பயம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஒன்பது வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விளையாட முடியாமல் இருந்த பொழுதும் கூட, இந்தியாவிற்கு போட்டியை ரத்து செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்தும் அதனை செய்யாமல் இந்தியா போராடி தோற்றுள்ளது. இதனை பார்க்கும் பொழுது இந்தியா தோல்வியை கண்டு அச்சமில்லாமல் விளையாடி உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தோல்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 2-வது வெற்றி யாருக்கு ….? மதுரை VS நெல்லை இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13- வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோவை கிங்ஸ் அணி 5 புள்ளிகளுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேலம் அணியை வீழ்த்தி …. திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி ….!!!

சேலம் ஸ்பர்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு  நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்  ஹரி நிஷாந்த் 52 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிமுறை மீறல்…. ஓராண்டு தடை… ஒரு கோடி அபராதம்… இலங்கை அணி வீரர்களுக்கு அதிரடி தண்டனை…!!

கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை அணி வீரர்கள் 3 பேருக்கு ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரின் போது இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர். தங்கியிருந்த ஹோட்டலை விட்டு அவர்கள் வெளியேறியது மிகப் பெரிய சர்ச்சையாக மாற, இதுகுறித்து 5 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காலவரையறையற்ற விடுப்பில் செல்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்களின் மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : திண்டுக்கல் டிராகன்ஸ் VS சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ….இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற உள்ள  ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில்  திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3  போட்டிகளில் விளையாடிய திண்டுக்கல் அணி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில்    3-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WOW: தல தோனி செம… புதிய வைரல்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற சாம்பியன் டிராபிக் போன்ற வெற்றிகளை கொடுத்த திறமையான கேப்டன். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினா.ர் கடந்த ஆண்டு இவர் ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு வந்த சிக்கல் …. மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா….வெளியான தகவல் ….!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது டி20 போட்டியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 7 விக்கெட் வித்தியாசத்தில் …. திருப்பூரை வீழ்த்தி …. திருச்சி அணி வெற்றி ….!!!

திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற  திருச்சி  அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்  மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : சொதப்பிய இந்திய அணி …. டி20 தொடரை வென்ற இலங்கை ….!!!

இந்திய அணிக்கு எதிரான கடைசி  டி20 போட்டியில் வெற்றி பெற்ற  இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் இருந்தது. இந்நிலையில் இந்தியா -இலங்கை  அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தடுமாறும் இந்தியா …. 7 ஓவர் முடிவில் 4 விக்கெட் ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது  மற்றும் கடைசி டி20 போட்டி  நடைபெற்று வருகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி  டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : 3-வது டி20 போட்டி …. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்  தேர்வு….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது  மற்றும் கடைசி டி20 போட்டி  இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில்  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி  டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : இந்திய அணி : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : கடைசி டி20 போட்டி ….! டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள  பிரேமதாசா மைதானத்தில் இன்று  நடக்கிறது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 4 விக்கெட் வித்தியாசத்தில் …. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி ….!!!

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக்  அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. சேப்பாக் அணி தரப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : கடைசி ஓவரில்…. இந்தியாவை வீழ்த்தி …. இலங்கை அணி த்ரில் வெற்றி….!!!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை  4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா மற்றும் சேதன் சக்காரியா ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா சொதப்பல்… இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு…!!!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : ருதுராஜ் கெய்க்வாட் அவுட் ….! 11 ஓவர் முடிவில் இந்தியா 81 /1…!!!

ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் –  ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 21 […]

Categories

Tech |