19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோது, அவருக்கு மிகவும் பயப்படுவேன், என்று இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், தற்போது இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் ரிஷப் பண்ட் […]
Category: கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரட், தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் தெரிவித்தார் . இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில், ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் போட்டியில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும், பிசிசிஐ பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,நியூசிலாந்து வீரரான டிம் செய்ஃப்ரட், […]
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18 ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். இதற்காக 25 வீரர்கள் , பயிற்சியாளர்கள் […]
உலகளவில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன்களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் விராட்கோலி 2 வது இடத்தைப் பெற்றுள்ளார். உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கட்டாயம் விராட் கோலி இடம் பிடிப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, கேப்டனாக விளங்கும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். விராட் கோலி அதிகமாக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று பலரும் இருந்தனர். […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற ஜூன் 2 ம் தேதி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . இதில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அணி வீரர்கள் 20 […]
ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது . வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் […]
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ,இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெறாது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார் . 2010 ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுகமான ஜெயதேவ் உனட்கட், இதுவரை 7 ஒருநாள் தொடர் மற்றும் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவர் கடந்த 2018 ம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2019- 2020 ஆண்டிற்கான ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் […]
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த, கே.எல்.ராகுல் வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் ,தற்போது குணமடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலுக்கு , போட்டியின் போது வயிற்று வலி காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதிலிருந்து அவர் குணம் அடைந்துள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், […]
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ரத்தானது , இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரரான ரோஸ் டெய்லர் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் சவுத்தம்டன் நகரில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது ,இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவான இடமாக இங்கிலாந்தில் போட்டி நடந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக அமையும். குறிப்பாக நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்,ஜேமிசன், டிம் சவுத்தி ஆகிய வீரர்கள் சிறப்பாக ஸ்விங் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் பாராட்டி பேசியுள்ளார் . கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது. இதில் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் அணியில் விராட் கோலி இல்லாமல் தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு டெஸ்ட் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன . இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடியின் மகளை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது . பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சாஹித் அப்ரிடி, கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அவர், அதன் பின் ஓய்வு பெற்றார்.இவருடைய மகள் ,பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை திருமணம் செய்ய உள்ளார் […]
ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவில் 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி தொடங்கி, நடைபெற்று வந்தது. முதலில் சென்னை , மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் தள்ளிவைக்கப்பட்டது. […]
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் -இலங்கை அணிகளுக்கிடையேயான, முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால், இலங்கை பவுலிங்கில் களமிறங்கியது. எனவே பேட்டிங்கில் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. குறிப்பாக வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்களும், மஹமதுல்லா 54 ரன்கள் மற்றும் தமிம் […]
ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு ஸ்பான்சர் வழங்க பூமா நிறுவனம் தயாராக உள்ளது. கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் , கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி சிறந்து காணப்பட்டது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்ற வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. குறிப்பாக கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். அதோடு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா, , இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது 2023 ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையே நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு இறுதிவரை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளது . அத்துடன் தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக, அடிக்கடி போட்டி […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மான்டி பனேசர் கூறியுள்ளார். வருகின்ற ஜூன் 2 ம் தேதி விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த தொடர் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ,லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார். இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியானது, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 20 ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பாகிஸ்தான் கிரிக்கெட் […]
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு ,இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம், 24 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. அந்தப் புதிய ஒப்பந்தத்தில் வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உடல் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடுவதற்கு 50 சதவீதமும் உடல் தகுதிக்கு 20 சதவீதமும் அத்துடன் அணியின் பங்களிப்பு, தலைமைப் பொறுப்பு, வருங்கால திறமை மற்றும் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 29 […]
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு, அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான பிராவோ கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் சற்று ஆறுதல் தரும் வகையில், சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறைந்து காணப்படுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. […]
14வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 14வது ஐபில் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு, முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சென்னை , டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் […]
14வது ஐபில் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது . இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவதாக முடிவு செய்துள்ளது. இதில் போட்டியில் […]
இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி வருகின்ற ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடத்துகிறது . இதுவரை ஆறு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று உள்ளன . இதில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ,தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 7வது டி20 உலகக் கோப்பை போட்டியை , வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சென்னை,மும்பை, […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா குணமடைந்தார் . 14 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் சென்னை, மும்பை நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன .அதன் பிறகு டெல்லி , அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாடுகின்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வரும் ஜூன் 18 முதல் 22 தேதி வரை விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆகஸ்ட் 4 […]
நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி , உலகக் கோப்பை போட்டிக்கு சமமானது என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகிற ஜூன் 2ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப்போட்டி தொடரில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் பேட்டி ஒன்றில் கூறும்போது, நடக்க உள்ள உலக டெஸ்ட் […]
என்னை ‘பவர்-ப்ளே’ பவுடராக உருவாக்கியது தோனி தான் ,என்று இளம் வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார். இந்திய அணியின் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான 28 வயதான தீபக் சாஹர் பேட்டி ஒன்றில் கூறும்போது, கிரிக்கெட் போட்டியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் நனவாகி விட்டது என்று கூறினார். […]
ஆஸ்திரேலிய அணியால் செய்ய முடியாததை ,இந்திய அணி சாதித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ,வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். அதேசமயம் மற்றொரு இந்திய அணி இலங்கையில் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒயிட்- பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, எனவே இதனை ஈடுகட்டும் வகையில் வருகின்ற ஜூலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியை, உலக கோப்பை டி 20 போட்டிக்கு முன்பாக நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது . வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் […]
ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் நிறுத்தப்பட்டன போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” நாங்கள் விளையாடிய போது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் […]
இந்தியாவில் உலகக் கோப்பை டி20 போட்டி விளையாடுவது ,கடினம்தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ,சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மைக் ஹஸ்சி, சிகிச்சையிலிருந்து குணமடைந்து ,சில தினங்களுக்கு முன் சொந்த நாட்டிற்கு சென்றடைந்தார். இந்நிலையில் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்த […]
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் , கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் தந்தை கிரண் பால் சிங் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வர் குமாரின் தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ,முன் இவரின் உடல் நிலை மோசமானதால், […]
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ,பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி, ஜூன் 16 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2014 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள், அதிகளவு காணப்படுகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை […]
ஐசிசி உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின்,ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் கே.எஸ் பாரத் கூடுதல் விக்கெட் கீப்பராக இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் உள்ளனர். காத்திருப்பு விக்கெட் கீப்பராக சஹாக்கு மாறாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் ,வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . இந்தியாவில் நடத்தப்படும் ஐபில் தொடரை போலவே பாகிஸ்தானிலும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது. இந்த வருடமும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி , கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , போட்டிகள் காலவரையின்றி […]
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு , இந்திய அணி விளையாட உள்ள டெஸ்ட் போட்டிகளில் மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விருத்திமான் சஹா, தற்போது […]
இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு […]
கொரோனா நிவாரண நிதிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதி திரட்டி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீராங்கனையின் தாயாரின் மேல் சிகிச்சைக்காக இந்திய கேப்டன் விராட் கோலி நிதியுதவி அளித்துள்ளார் .இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் […]
பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உலக கோப்பை டி20 போட்டி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வருகின்ற 29ஆம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சூழலில் , இனி வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதைப் பற்றி ஆலோசிக்கப்படுவதால்,உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,நியூசிலாந்து அணி வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக மைக்கல் வாகன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த தொடரில் வெற்றியை யார் கைப்பற்றுவார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மைக்கல் வாகன் கூறும்போது, இந்தத் தொடரில் நியூசிலாந்து […]
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் , கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ,தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகின்றார். அவரின் குழுவினருடன் இணைந்து ,கொரோனா […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விருத்திமான் சஹா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து […]
15 டி20 தொடரில் விளையாட உள்ள ,வெஸ்ட் இண்டீஸ் அணியில் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் ,வருகின்ற ஜூன் 26ஆம் தேதி தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ளது. எனவே இந்த மூன்று தொடர்களிலும் பங்கேற்க உள்ள 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளன. இந்தியாவில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான […]