உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரரான புவனேஷ்வர் குமார் , இடம்பெறாதது ,ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் […]
Category: கிரிக்கெட்
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ,சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், தொற்றால் பாதிப்பால் சிகிச்சை எடுத்துக் […]
இலங்கைக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி காணப்படுகிறது. வருகின்ற ஜூன் மாதம் இந்திய அணி இலங்கைக்குச் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்திற்கு சென்று டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால், இந்த இலங்கைக்கு எதிரான […]
மீதமுள்ள ஐபில் போட்டிகளில், இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என, இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மீதமுள்ள 31 போட்டிகளை செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதை பற்றி ஆவேஷ் கான் வெளிப்படையாக பேசியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு,பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் வீரர்களான ஷிகர் தவான், ரஹானே உமேஷ் யாதவ் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குல்தீப் யாதவ் இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு , டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய ஆவேஷ் கான் இடம்பெற்றுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக […]
ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின், பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட்,அணியின் சீனியர் வீரர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்களுக்கு ,கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]
ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் ,வீராங்கனைகள் பட்டியலை சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இந்த விருதானது ஐசிசி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் சார்பில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தில் உள்ள பாபர் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள புதிய தொடரில் ,இந்திய அணியின் வீரர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் வருகின்ற 25 ஆம் தேதி […]
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை , இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் விளையாட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரி […]
இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அந்த […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்துவது பற்றி,பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. எனவே ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி […]
14வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்ற, அஸ்வின் பாதியிலேயே தொடரை விட்டு திரும்பியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாகவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த,சமயத்தில், டெல்லி அணியில் விளையாடிக்கொண்டிருந்த அஸ்வின், தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தில் பலருக்கும் […]
இந்திய கிரிக்கெட் வீரரான பியூஸ் சாவ்லாவின், தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரும்,மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை, கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பாதிப்பால் இவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் , என்னுடைய தந்தையின் இழப்பு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவருடைய […]
14 வது ஐபில் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற, சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் . இவர் கடந்த ஜனவரி மாதம் முஷ்டாக் அலி டிராபி போட்டி தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த சீசன் ஐபில் போட்டியில் இடம்பெற்று ,திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ்,இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பற்றி பேசியுள்ளார் . கர்ட்லி அம்ப்ரோஸ்,யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பற்றி கூறும்போது ,இந்திய அணியில் தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்ந்து வருகிறார் என்றும்,அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று அவர் தெரிவித்துள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும், பும்ராவின் பந்து வீச்சு வித்தியாசமாக இருப்பதாக கூறினார் . அவருடைய சிறப்பான பந்துவீச்சை […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன் நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து […]
ஐபில் தொடரில் வீரர்களுக்கு ,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் தரவரிசை பட்டியலில், டெல்லி அணி முதலிடத்திலும் ,சிஎஸ்கே அணி 2வது இடத்திலும் மற்றும் பெங்களூர் அணி 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு சீசனில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , பவுலர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்தது இல்லை ,என்று முகமது ஷமி கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவராக முகமது ஷமி இருந்து வருகிறார். அதோடு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா , இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக திகழ்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், மும்பை அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு முன்பாகவே நியூசிலாந்து வீரர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் .இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற டிரென்ட் போல்ட், உட்பட வெளிநாட்டு வீரர்கள் […]
ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதால், வெளிநாட்டு வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கான, நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. எனவே வாடகை விமானங்கள் மூலம் , வெளிநாட்டு வீரர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த […]
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், சொந்த நாட்டிற்கு திரும்பி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 8 […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை இங்கிலாந்தில் ஹாம்ப்சைர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்பே அறிவித்தது. இந்நிலையில் வீரர்கள் பயணத் திட்டத்தைப் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது […]
கடந்த 24 மணிநேரத்தில் ‘கெட்டோ’ நிதி திரட்டும் அமைப்பிற்கு, ரூபாய் 3 கோடிக்கு மேல் நிதி வசூலாகி இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோன வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர் .அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் ,’கெட்டோ’ நிறுவனத்தின் மூலம் நிதி […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது , இங்கிலாந்து நாட்டின் வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை , நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இந்த பட்டியலில் […]
மீதமுள்ள ஐபில் போட்டிகளை ,இங்கிலாந்தில் நடத்தலாம் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார் 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த […]
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை, இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து […]
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ,முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு, முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி , சென்னை […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், பாதியிலேயே போட்டி நிறுத்தியதை […]
ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரான பிரஷித் கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். […]
ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை , இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. […]
ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற ,நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிம் செய்பெர்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை , நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு , கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடி வீரர்களுக்கே பயத்தை காட்டினார். இந்திய […]
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த […]
உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (து. கேப்டன்), ரோகித் சர்மா , சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சிராஜ், ஷரத்துல் தாகூர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை, இங்கிலாந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் 8 முன்னணி அணிகளை கொண்டு , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2019- 2021 ஆம் ஆண்டு வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பெற்ற முதல் 2 இடங்களை பிடிக்கும் ,அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் ரூபாய் 2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது .தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிசன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி தொற்றின் எண்ணிக்கை, தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் […]
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் ,தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா 15 ம் தேதி வரை, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு , தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
ஐபில் போட்டியில் பங்குபெற்ற, நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற நியூசிலாந்து வீரர்களில், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் ,வருகின்ற 11ம் தேதி டெல்லியில் இருந்து, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப உள்ளனர் . […]
இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின், ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. அதோடு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றால், உயிரிழந்த […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு […]
இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடர் ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட […]