Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவர்ல ‘சஞ்சு சாம்சன்’ எதுக்கு அப்படி பண்ணாரு..? காண்டான ‘மோரிஸ்’..! விளக்கமளித்த சங்கக்காரா…!!

இறுதி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காததற்கு ,பயிற்சியாளர் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார் . 2021 சீசனின்  ஐபில் தொடரில் , நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ,பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் மோதின .முதலில் பேட்டிங்கில் பஞ்சாப் அணி களமிறங்கியது .இறுதியில்  பஞ்சாப் அணி,20 ஓவர்களில் 6 விக்கெட்  இழப்பிற்கு , 221 ரன்களை எடுத்தது.அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் – மனன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டியின் போது ஆபாசமாக பேசிய தினேஷ் கார்த்திக்… வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் போட்டியின்போது தினேஷ் கார்த்திக் ஆபாசமாக பேசியதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவிலேயே நடைபெற்று வருகின்றது. மும்பைக்கும் கொல்கொத்தா அணிக்கும் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. Dinesh Karthik: "Podu ngo**a va va va"#IPL2021 #KKRvMI pic.twitter.com/vDS7f0gKUJ — Ash […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்னைக்கு நடந்த அவமானம்…! பேட்டால் மிரட்டிய தீபக் ஹூடா… அதிரடிக்கு இப்படி ஒரு காரணமா ? வியக்கும் ரசிகர்கள் …!!

நேற்றைய போட்டியில் தீபக் ஹூடா,பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் ,என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது . நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த  பஞ்சாப் அணியில் , கிறிஸ் கெயில்  ஆட்டமிழந்த பிறகு ,அடுத்து தீபக் ஹூடா களமிறங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நிகோலஸ் அடுத்து விளையாடுவர் என்று எதிர்பார்த்த போது ,தீபக் ஹூடா களமிறங்கினார். தொடக்க ஆட்டத்திலிருந்தே  தீபக் ஹூடா, தன்னுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படியே போச்சுன்னா…! இந்திய அணி கனவு…. கோவிந்தா, கோவிந்தா…. விஜய் சங்கர் பதிலடி

விஜய் ஷங்கருக்கு எதிராக ரசிகர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு ,பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ,இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில்  பலவிதமான பிரச்சினைகள் எழுந்தது. குறிப்பாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு  பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கரை  ,தேர்ந்தெடுத்தது  தான் பிரச்னையை  கிளப்பியது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி வீரர்களை மிடில் ஆடர் சரியாக இல்லாததால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! 41வயதிலும் சரவெடி… புது சாதனையில் மெர்சலாக்கிய கெயில் …!!

41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் . நேற்று  மும்பை  நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான்  – பஞ்சாப்  அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொஞ்சம் கூட பயமில்லாமல்….! ”பிரிச்சு மேஞ்சிட்டாரு… புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல் …!!

முதல் போட்டியில் , பஞ்சாப் அணி வெற்றி பெற்றதற்காக ,அணியின் வீரர்களை  பாராட்டி ,  அணியின் கேப்டனான  கேஎல் ராகுல் பேசியுள்ளார் . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஒருவனாக மாறிய சாம்சன்…! கேப்டனாக ருத்ரதாண்டவம்…. மெய்சிலிர்க்க வைத்த சாதனை ….!!

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தனி மனிதனாக போராடினார் . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹேய்…! என்ன பந்து வீசுற ? இப்படிலாம் போடாத சரியா ? ரூல்ஸ் பேசிய அம்பயர் ….!!

2021 ஐபில் போட்டியின் ,நேற்று  நடந்த 4 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் போட்டு முடிச்சிட்டு … சஞ்சு சாம்சன் எதுக்கு அப்படி செஞ்சாரு..? ஷாக் ஆன அம்பயர் …!!

14 வது  ஐபில் தொடரில் ,நேற்று நடந்த 4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடும் போது தான்,ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது . இந்த ஐபில் சீசனில் பல வருடங்களாக ராஜஸ்தான் அணியிக்காக விளையாடிவரும் ,இளம் வீரரான  சஞ்சு சாம்சனை , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சஞ்சு சாம்சன்’ போராடியதற்கு பலன் கிடைக்கல..! 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி …!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 4 லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக  கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸின் அதிரடி ஆட்டம் ..! ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை … வெற்றி இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்…!!

மும்பை வான்கடே மைதானத்தில்,4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . 14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் மேலும் ஒரு விக்கெட் … கிரிஸ் கெய்ல் அவுட் ..! கேல் ராகுல் அரைசதமடித்து அதிரடி ..!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் .  9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து .மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸின் முதல் விக்கெட்..! மாயங் அகர்வால் அவுட் …பஞ்சாப் 7 ஓவரில் 69 ரன்கள் குவிப்பு ..!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்க , 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் .பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி …டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்… பந்து வீச்சு தேர்வு ..!!

  14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன்: ராஜஸ்தான் ராயல்ஸ்: மனன் வோஹ்ரா பென் ஸ்டோக்ஸ் சஞ்சு சாம்சன்(கேப்டன்) ஜோஸ் பட்லர் சிவம் துபே ரியான் பராக் ராகுல் தேவதியா கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ஜெயிக்கணும்னா…. ”ப்ளீஸ்” அவரை சேருங்க..! இளம் வீரருக்காக ட்விட் போட்ட பேன்ஸ் …!!

அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் ,சிஎஸ்கே அணியில்  வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷங்கர் ரெட்டி களமிறங்கிவார் ,என்று எதிர்பார்க்கப்படுகிறது . 14 வது  ஐபில் போட்டி தொடரில் , கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த 188 ரன்களை, டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே அசால்டாக வெற்றியை கைப்பற்றியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ,டெல்லி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு […]

Categories
கிரிக்கெட் தமிழ் சினிமா விளையாட்டு

செம மாஸ்…. ‘வாத்தி கம்மிங்’…. ஆட்டம் போட்ட வார்னர்….. வைரலாகும் வீடியோ …!!

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது. இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம்ல எடுக்காதவுங்களே….. கொஞ்சம் அடிய பாருங்க….. பேட்டால் பேசிய DK …!!

இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி ரன்களை எடுக்க முடிந்தது . நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராகுல்- ராணா ஜோடியின் பேட்டிங் ஆகும். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்துகொண்டிருந்த கொல்கத்தா அணி ,மிடில் லெவலில் சற்று தடுமாற்றத்தை கண்டது. இதனால் கொல்கத்தா அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெளுத்து எடுக்காங்க…! ஏதாச்சும் செய்யுங்க ”நட்டு”…. கோவப்பட்டு கூலான வார்னர்…. சுவாரசிய தகவல் ..!!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின்  ரன் ரெட்டை டி நடராஜன் கட்டுக்குள் கொண்டுவந்தார் . நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக ஆடியது. அதோடு கொல்கத்தா அணியின் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. நேற்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது. ஆனால் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லை ஒளிபரப்ப ரூ.3,800 கோடி… விளம்பரத்திற்கு 10 வினாடிக்கு ரூ.14 லட்சம்… அடிச்சு தூக்கிய ஸ்டார்ஸ்போர்ட்ஸ்..!!

ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்வதன் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு 3800 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நமது இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 2018 லிருந்து 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அய்யயோ…! இனி அவரும் வந்துட்டா…! பெங்களூருவை யாரும் தொட முடியாது…. பிராட் ஹாக் சொன்ன முக்கிய விஷயம் …!!

நடப்பு ஐபில் போட்டி தொடரில் ,முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, ஆஸ்திரேலியாவின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்தார் . 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது கடந்த 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே  முதல் போட்டியிலேயே  ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, பலரும் பாராட்டுக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியிலேயே ஜெயிக்க நினைச்சோம்…. ஆனால் முடியாமல் போய்விட்டது…. புலம்பிய டேவிட் வார்னர்…..!!

சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை குறித்து ,அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார் . 14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, நேற்று  சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியின் இறுதிக்கட்டத்தில் கொல்கத்தா அணி   10 ரன்கள் வித்தியாசத்தில் ,சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது . நேற்று நடந்த  போட்டியின் ,சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியை குறித்து ,அணியின் கேப்டன் டேவிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதற்கெல்லாம் விதை யார் போட்டது தெரியுமா…? நம்ம தோனிதான்..!!

விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள வீரர்கள் பற்றி பட்லர் பேசினார். அப்போது இதற்கெல்லாம் விதை டோனி போட்டது என்று கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் இல் ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து பேசிய பட்லர் இந்திய கிரிக்கெட் அனைவரும் தோனியின் வழியில்தான் நடக்கின்றனர். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்ட் கேப்டனாக உருவாக காரணம் தோனி போட்ட விதைதான். மேலும் சாம்சங் தலைமையின்கீழ் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியை சரமாரியாக திட்டிய ‘ராகுல் டிராவிட்’..! எதுக்கு திட்டுனாரு..? சேவாக்கின் ருசிகர தகவல் …!!!

முன்னாள் இந்திய அணியின் கேப்டனான ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பர படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டனான ராகுல் டிராவிட் ஆடுகளத்தில் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டார். அவர் பொறுமைசாலி என்ற பெயருக்கு ,பெயர் போனவர். ஆனால் சமீபத்தில் வெளியான  விளம்பரம் படத்தில் அவர் காரில் அமர்ந்திருந்த படி, மற்றவர்களைப் பார்த்து கோபத்துடன் கத்துவதும், கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை  உடைப்பது போன்ற காட்சி ,அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRHvKKR:10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்திய KKR; ‘மனீஷ் பாண்டே’ கஷ்டப்பட்டது வீணா போச்சு …!!!

சென்னையில் நேற்று நடைபெற்ற 3 வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது . 14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, இன்று சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ராணா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிதிஷ் ராணா-ராகுல் திரிபாதி…! ஜோடியின் வெறித்தனமா ஆட்டம்… 188 இலக்காக நிர்ணயித்த கேகேஆர் …!!!

நிதிஷ் ராணா-ராகுல் திரிபாதி ஜோடியின்  அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, இன்று சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ராணா –  ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#SRHvKKR: மிரட்டிய ராணா, திரிபாதி…. ஜெட் வேகத்தில் ஸ்கோர்…. திணறும் ஹைதராபாத் …!!

14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#SRHvKKR: அரைசதம் அடித்த ராணா… 10ஓவர்களில் 83ரன்…. கலக்கும் கொல்கத்தா …!!

14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6ஓவர்களில் அதிரடி… ராணா சூறாவளி ஆட்டம்…. கொல்கத்தா ரன் குவிப்பு ..!!

14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51ரன்கள் எடுத்துள்ளது. ராணா 37ரன்னுடனும், கில் 15ரன்னுடனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சு ….!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னையில்   உள்ள ma சிதம்பரம்  ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத்  அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.   Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர் கேப்டன்) விருத்திமான் சஹா மனிஷ் பாண்டே ஜானி பேர்ஸ்டோவ் விஜய் சங்கர் முகமது நபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனியும் CSK அப்படி செஞ்சா…! தோனி விளையாடுறது கஷ்டம்… புதிய சிக்கலால் ரசிகர்கள் கவலை …!!

சிஎஸ்கே அணி நேற்று நடந்த போட்டியை போலவே ,வரவுள்ள போட்டிகளில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,கேப்டன் தோனிக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.  14வது ஐபிஎல் தொடர் போட்டியில் 2வது லீக் ஆட்டமானது,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் பரபரப்பான இறுதிகட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு ”செக்”வைத்த ரூல்ஸ்..!… மேட்சும் போச்சு, பணமும் போச்சு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், சி எஸ் கே அணி பந்து வீச்சிற்கு ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அணியின் கேப்டன் தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடரின்  ,2-வது லீக் போட்டியானது , நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டியில்…4 விக்கெட் வித்தியாசத்தில்,தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி …பாகிஸ்தான் வெற்றி …!!!

தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ,நடந்த  முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே, 3 ஒருநாள் தொடர் மற்றும் 4 டி-20 போட்டிகள் நடந்து வருகிறது . இதற்கு முன் நடந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி  2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து  ஜோகன்ஸ்பர்க்கில் நேற்று  நடந்த முதல் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரித்வி ஷா , ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் …7 விக்கெட் வித்தியாசத்தில் …சென்னையை வீழ்த்தி ,டெல்லி அணி வெற்றி …!!!

மும்பையில் நேற்று நடைபெற்ற ,சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. 2021 சீசனில்  ஐபிஎல் போட்டி திருவிழா நேற்று முன்தினம் ,சென்னையில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ,2வது லீக் ஆட்டத்தில்  சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதின. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுரேஷ் ரெய்னா மற்றும் சாம் கரனின் …அதிரடி ஆட்டம் …சிஎஸ்கே 188 ரன்கள் குவிப்பு …!!!

சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா மற்றும் சாம் கரன் ,ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால், 188 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 2021  ஐபிஎல் சீசனுக்கான முதல் கிரிக்கெட்  போட்டி திருவிழாவானது, நேற்று சென்னையில் தொடங்கியது. இன்று மும்பையில் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளசிஸும்- […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக…5 விக்கெட்டுகளை வீழ்த்திய..முதல் வீரராக ‘ஹர்சல் பட்டேல்’ சாதனை …!!!

மும்பை இந்தியன்ஸ்க்கு  எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய , முதல் வீரர் என்ற சாதனைய  ஹர்சல் பட்டேல் படைத்துள்ளார். 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது , நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆர்சிபி அணியின் பவுலிங் செய்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்சல் பட்டேல் சிறப்பாக பந்து வீசினார் .இவர்  4 ஓவரில்  27 ரன்களை விட்டுக்கொடுத்து   […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பையில் தொடங்கிய ஐபில் போட்டி …டாஸ் வென்ற டெல்லி அணி …பந்துவீச்சு தேர்வு …!!!

மும்பையில்  சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கிடையேயான போட்டியில், சிஎஸ்கே பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளது. 2021  ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த  முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஆர்சிபி  அணிகள் மோதிக்கொண்டனர் . நேற்று நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் ,ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ,மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.குறிப்பாக டி வில்லியர்ஸ், ஹர்சல் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இன்று 14வது ஐபிஎல் தொடரின்,  2வது  லீக் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவழியாக சேப்பாக்கம் மைதானத்தில்… தோல்விக்கு பதிலாக …வெற்றியை சந்தித்த ஆர்சிபி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து , தோல்வியை சந்தித்து வந்த  ஆர்சிபி அணி நேற்று வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி நேற்று ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடர் போட்டிகள் ஆறு மைதானங்களில் , மட்டுமே நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்துள்ளது. அதோடு எந்த ஆணியும் அவர்களுடைய உள்ளூர் மைதானத்தில், போட்டி நடக்காதவாறு அட்டவணையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னடா இது மும்பை இந்தியன்ஸ்க்கு வந்த சோதனை… கடந்த 9 வருடத்தில்… ஃபர்ஸ்ட் மேட்ச் ஒன்னு கூட ஜெயிக்கலயா…?

கடந்த 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது. ஐபிஎல் போட்டி தொடர்களில் இடம்பெற்றுள்ள ,8 அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ,தலை சிறந்த அணியாக விளங்குகிறது. இந்த மும்பை இந்தியன்ஸ்அணி நடைபெற்ற ஐபில் போட்டிகளில் ,ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணியானது ,தொடக்க ஆட்டத்தில் தன்னுடைய சிறப்பைப் வெளிப்படுத்தி இருக்காது. ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களில் ,தன்னுடைய பலத்தை வழிகாட்டி மற்ற அணிகளை ஆச்சரியத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி 2021: மும்பையில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் மோதல் … வெற்றி பெறுவது யார்..?

மும்பையில் இன்று நடைபெறும் , ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதிக் கொள்கின்றன. 2021 ஐபிஎல் சீசனுக்கான போட்டி  நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின், கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில், நடந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாஸ் காட்டிய ‘டி வில்லியர்ஸ்’… இறுதி கட்டத்தில் மும்பையை வீழ்த்தி … முதல் போட்டியில் ஆர்சிபி வெற்றி …!!!

ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 2021  ஐபிஎல் சீசனின்  முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில்  மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

159 ரன்களை குவித்த மும்பை..! 160 ரன்களை இலக்காக கொண்டுள்ள ஆர்சிபி..! வெற்றி யாருக்கு ..?

2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பேட்டிங்  செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு  159 ரன்களை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ,பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடங்கியது ஐபில் போட்டி … ஆர்சிபி அணியின் கேப்டன்…விராட் கோலி பவுலிங் தேர்வு…!!!

2021 ம் ஆண்டிற்கான ஐபில் தொடரின், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் –   ஆர்சிபி அணிகளுக்கிடையேயான போட்டி தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா  தொற்றின்  காரணமாக, ஐபிஎல் போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றானது வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .இந்த இக்கட்டான சூழலிலும், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. 14 வது ஐபிஎல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி-யின் மார்ச் மாத விருது பட்டியலில் …இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ‘புவனேஷ்வர் குமார்’ …!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பாக வழங்கப்படும், விருதுகளுக்கான பட்டியலில்  இந்திய கிரிக்கெட் அணி வீரரான புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த விருதுக்கான பட்டியலில் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாது, அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பெறுவர் .அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ,ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக பவுலிங்  செய்ததற்காக ,இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார்  விருது பட்டியல் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் கிரிக்கெட் போட்டி … நாளை மும்பையில் நடக்கும் போட்டியில் …சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதல் …!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நாளை 2வது போட்டியில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. 14 வது ஐபிஎல் தொடரின்  2 வது  போட்டியானது ,நாளை மும்பையில் நடைபெறுகிறது . இந்த  2வது லீக் போட்டியில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் சென்னை அணியில் புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம், ராபின் உத்தப்பா மற்றும்  மொயின் அலி ஆகிய வீரர்கள் புது வரவாக இடம்பெற்றுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ளூர் மைதானங்களில் போட்டி … நடத்தாதது நல்லதுதான்… விராட் கோலி பேட்டி …!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபில் தொடரின் , முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, இன்று முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள்  மும்பை ,சென்னை ,அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா டெல்லி ஆகிய 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ,இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் அவர்களுடைய ,உள்ளூர் மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடங்குகிறது ஐபில் போட்டி திருவிழா …சென்னையில் இன்று …மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி  அணிகள் மோதல் …!!!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் இன்று  மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி  அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ,வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறுவார்கள்.  இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஒருநாள் போட்டியில்… 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி…பாகிஸ்தான் அபார வெற்றி …!!!

பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த, கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. செஞ்சூரியனில்  பாகிஸ்தான் -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி கடந்த 7ம் தேதியன்று  நடந்தது  . இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற        தென்  ஆப்பிரிக்கா பவுலின் தேர்வு செய்தது. இதனால் முதலில்  பாகிஸ்தான் அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ஐபிஎல்-ல் இருந்து தோனி ஒய்வு…? – பரபரப்பு தகவல்…!!!

ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இந்த வருடம் ஐபிஎல் உடன் ஓய்வு பெறவில்லை. தோனிக்கு இந்த ஐபிஎல் கடைசி ஐபிஎல் கிடையாது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எம்எஸ் தோனியின் கொடுத்த அட்வைஸ்’…எனக்கு யூஸ்புல்லா இருக்கு…யாக்கர் நாயகன் டி நடராஜன் ஓபன் டாக் …!!!

எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார். எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி 20 க்கான உலககோப்பை போட்டி…இந்தியாவில் நடக்குமா ..? ஐசிசி சொன்ன பதில் …!!!

அக்டோபர்- நவம்பர் மாதங்களில், டி20 க்கான உலககோப்பை போட்டியானது, இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸின்  தாக்கம் நாடு முழுவதும் பரவியது. இந்த கொரோனா  வைரஸ் தொற்றானது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு படிப்படியாக ,கொரோனா வைரஸ் தொற்று குறைந்துகொண்டே வந்தது. ஆனால் தற்போது மீண்டும் […]

Categories

Tech |