இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ,கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 3வது கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய ஆட்டத்தில்,இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் கடைசி மற்றும் 3வது கிரிக்கெட் போட்டியானது , பகல் […]
Category: கிரிக்கெட்
கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அடுத்து சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சேஃப்டி கிரிக்கெட் தொடரில் இந்தியா legend’s அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் விளையாடிய நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சக கிரிக்கெட் வீரர்கள் பீதியடைந்துள்ளனர்.
மும்பை அணியின் புதிய ஜெர்சி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த தொடருக்கான வீரர்களின் புதிய ஜெர்சியை “one team one family one jersey” என்ற பெயரில் மும்பை அணி வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை நகரத்துடன் அணியை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை அணியின் […]
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் ,அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் தற்போது கொரோன பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த தொற்றமானது, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த, 2-வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனேவில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே ,2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ,பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் ராகுல் 108 ரன்கள் ,ரிஷப் பண்ட் 77 ரன்களும் எடுத்து […]
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் , டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ,8 அணிகள் விளையாட உள்ளது. இந்த 8 அணிகளில் ஒன்றான டெல்லி அணியின், கேப்டனாக ‘ஸ்ரேயாஸ்அய்யர்’ இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ,என்று மருத்துவர்கள் […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது. புனேவில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது . இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பேட்டிங் செய்த […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்று வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய […]
மும்பையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் 20 ஓவர் கான இறுதிப்போட்டியில், இந்தியா இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் மும்பையில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அமைந்த இந்திய அணியும், தில்ஷன் தலைமையில் அமைந்த இலங்கை அணியும் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு, […]
இந்தியாவில்அடுத்த மாதம் நடைபெற உள்ள 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று , இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது,அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ,எங்கள் […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த டி 20 ஓவர் போட்டியில் ,இந்திய அணி வெற்றி பெற்றதற்கு , இலங்கை கிரிக்கெட் வீரர் அர்னால்டு பாராட்டியுள்ளார் . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா 5 தொடர் கொண்ட 20 ஓவர் போட்டிகளில்,3-2 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இந்திய […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போட்டியானது அகமதாபாத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இப்போட்டியில், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அவுட் செய்யப்பட்டதற்கு ,கேப்டன் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்பற்றி கேப்டன் விராட் கோலி கூறும்போது, அம்பயரின் இதுபோன்ற தவறான முடிவுகளால் […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்ததில்பெரும் மகிழ்ச்சி அடைந்த தமிழக வீரர் நடராஜன் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்ப நாயக்கன் பட்டியில் ஏழ்மை நிலையில் நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட நடராஜன் நண்பர்களின் உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான வாய்ப்பினை பெற்று விளையாடி வந்துள்ளார். தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரனான […]
டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடந்துள்ளது. அதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை […]
சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனியை முந்திச் சென்ற அஸ்கார் ஆப்கான் முதலிடம் பெற்றுள்ளனர். புது டெல்லியில் கேப்டன் டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் ஆக முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். இவர், சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 ரன்கள் வெற்றி பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் […]
3 வது டி -20 போட்டியில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே என்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 வது டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை […]
மும்பையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணியில் புதுமுக வீரர்களான பிரசித் கிருஷ்ணா, குர்ணல் பாண்ட்யா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டியில், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எனவே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் 5வது 20 ஓவர் போட்டி நேற்றுடன் முடிவடைகிறது. இதற்கடுத்து மூன்று நாள் ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் […]
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தத் தொடரில் முதலில் அரையிறுதி போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பிறகு இரண்டாவது அரையிறுதி சுற்றில் விளையாடிய இலங்கை- தென் ஆப்பிரிக்கா போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி ,இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு நிகராக தாக்குப் […]
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 20 ஓவர்க்கான போட்டி தொடரில் ,இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் களமிறங்கியது . அகமதாபாத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்குகிடையே 5 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்கியது . இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த இரு அணிகளும் நடந்த 2 ஆட்டங்களில் ,சமமான வெற்றியை பெற்றுள்ளன. இந்தியா தனது 2 […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]
ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியா ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெளியிட்ட வீடியோவில் ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் […]
பி.சி.சி.ஐ ஒரு நாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றது. இதனை அடுத்து நாளை அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ள […]
50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தூரில் சீனியர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது. இந்த தொடரில் நாகலாந்து மற்றும் மும்பை அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் மும்பை மகளிர் அணியின் கேப்டனான சாயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய நாகலாந்து அணியின் வீராங்கனைகள் கிக்கியாங்கலா, ஜோதி, கேப்டன் சென்டிலிம்லா, இலினா […]
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனின் டிவிட்டர் பதிவு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹார்த்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு 4 ஓவர் வீசி […]
இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவது ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார். இதனை அடுத்து 14 ஓட்டங்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லியும் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து […]
இங்கிலாந்து-இந்தியாவிற்கு இடையேயான டி20 போட்டியில் 3 வது நடுவர் அவுட் சிக்னல் கொடுத்தால் இந்திய ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அகமதாபாத்தில் இருக்கும் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி விட்டார். அப்போது சூரியகுமார் தூக்கி அடித்த பந்தை மலான் […]
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (மார்ச் 16) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் ரஷித் வீசிய முதல் ஒவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டி […]
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே 2007 […]
சீனாவின் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்தது. ஏறக்குறைய ஒன்றேகால் வருடங்கள் உலக நாடுகளை திணற வைத்த கொரோனா சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது அதிகரித்தது அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் நடைபெற உள்ள அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட் […]
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லாதவாறு போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு […]
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனான தோனியின் புதிய கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய தோற்றத்தை புதியதாக மாற்றிக்கொண்டு ,அந்தப் புதிய லுக்கில் எடுக்கப்பட்ட போட்டோக்களை, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவருடைய பல கெட்டப் லுக்ஸ்யும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படும். சமீபத்தில் தோனி வெளியிட்டுள்ள ஒரு புதிய லுக்கானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் ஜூலையில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் விவசாயியாக மாறி அசத்தி வந்தார். கேப்டன் கூல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கபடுபவர் தோனி. இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மொட்டை அடித்து துறவி போன்று ஆடை அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 2011ம் […]
தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாலை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 24 ரன்களை குவித்தது சச்சின் 60 பத்ரிநாத் 42 யுவராஜ்சிங் 52 ரன்களை குவித்தனர் இதில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6+6+6+6 என்று 4 சிக்சர்களை பறக்க விட்டுக் எடுத்துக்காட்டினார். https://www.youtube.com/watch?v=mGrvfRAru2g
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமாக இன்றைய போட்டி பரபரப்பில் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டி20 போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. 7 ஓவரில் […]
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லக்னோவில் அமைந்துள்ள வாஜ்பாய் ஏகான கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய […]
ஐபோன் நொருங்கும் அளவுக்கு வெறித்தனமா பயிற்சி இருக்கிற எடுக்கிற ஏபி டிவிலியர்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரரான 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் நீண்ட காலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியின் சார்பாக விளையாடி வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான வலைப் பயிற்சியில் […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் மீம்ஸ்-க்கு தரமான கருத்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தரின் பதில் வைரலாகி வருகின்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடியுள்ளார்.இதில் ரிஷப் பண்ட் சதமடித்து அதன்பின் அவுட்டாகி உள்ளார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களை எடுத்து இறுதிவரை நின்றும் […]
ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கேரள மாநில வீரர் முகமது அசாருதீனுக்கு கோலி மெசேஜ் செய்துள்ளார். 2021 ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் செய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய […]
அகமதாபாத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது இந்நிகஸில் 135 ரன்கள் எடுத்து […]
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி டக் அவுட் ஆனதை இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார். அகமதாபாத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து – இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இன்னிங்சில் 205 ரன்கள் பெற்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து ஆடிய இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் 365 ரன்களை எடுத்தது வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர் […]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் அனுமதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய தொடர் முடிந்த பின் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஐபிஎல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த […]
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 135 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அக்சர், அஸ்வின் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 89 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களமிறங்கினர். தொடர்ந்து அபாரமாக இந்த இணை அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தியது. அதன்பின் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் […]
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணியின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரை குறிப்பிட்டு ரிஷப் பண்ட கூறிய வார்த்தை வைரலாகி வருகின்றது.. இந்தியா – இங்கிலாந்து அணி 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி மதிய இடைவேளை வரை 74 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாக் க்ராவ்லி 9 ரன்களிலும், சிப்லி 2 […]
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் […]
சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]
அகமதாபாத் பிட்ச்சின் தரம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் போகன் கேலி செய்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டி முடிவுற்ற நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஐந்து நாட்களுக்கு நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு […]
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பின்ச்சின் ஆட்டம் சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவிக்கு ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி கடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடியது. ஆனால் தற்போது நடைபெற்ற 2டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் என அவரது ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பின்ச் முதல் போட்டியில் 1 ரன்னும் இரண்டாவது போட்டியில் 12 ரன்னும் அடித்துள்ளார். […]
கிரிக்கெட் அணியில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராக உள்ளனர். மேலும் தொடரின்போது ரவிச்சந்திரன் […]