திருமணவிழா ஒன்றில் கலந்து கொண்ட தோனி தன் மனைவியுடன் இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் அனைத்து சர்வதேச போட்டியில் விலகி ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக தன் காலத்தை மகிழ்ச்சியாக களித்து வருகிறார். இந்நிலையில் தோனி தன் மனைவி சாஷியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு […]
Category: கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகும் அணிகளில் இருக்கும் வீரர்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி 1௦ ஆம் தேதி நடைபெற்றது. இதில்அனைத்து அணிகளும் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டிய மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிரசித் கிருஷ்ணா, தினேஷ் கார்த்திக், சந்தீப் […]
ஐ.பி.எல் 2௦21 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் அணைத்து அணிகளும் தங்களது முழு திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை பார்பதர்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் திரண்டிருக்கும். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆரம்பிக்க உள்ளது. இந்த தொடர் இந்தியாவிற்குள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் 2௦21 தொடருக்கான ஏலமானது பிப்ரவரி 19 ஆம் தேதி […]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தன்னுடையதாக்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுடைய ஆட்டம் தான். அவருடைய வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. இதையடுத்து அஸ்வின் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வைத்து அஸ்வின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து அஸ்வினின் மார்பிங் […]
பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான பாப் டூ பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர்களில் பங்கேற்க, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். அதனால் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ரன்களை எடுத்து 10 […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன் திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]
டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக வாய்ப்பை இந்தியா தக்க வைத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தொடங்கியது.இதில் டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து இரண்டு அணிகளும் தொடர்ந்து விளையாடி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் அஸ்வின். இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சிறுவயதில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருமுறையாவது விளையாட மாட்டோமா? என்ற ஏக்கம் இருந்தது. எனது அப்பா என்னை அணைத்து போட்டிகளுக்கும் அழைத்து வருவார். ஆனால் இப்போது எனக்காக ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகளும் வரவில்லை. இந்த போட்டி மிக […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளையாட்டு மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிபரப்பானது. அந்தப் பாடலுக்கு அஸ்வின் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சாளர் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான […]
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. காரணம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் முறையாக ஒரே மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் […]
கேப்டன் விராட் கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் […]
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதமடித்து அசைத்து இருக்கிறார். முன்னதாக பந்துவீச்சில் ஜொலித்த அஸ்வின் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தூணாக நின்று 100 ரன்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலமாக தற்போதுவரை 274 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இந்திய அணி விளையாடி வருகின்றது. சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சதம் […]
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் தற்போது அஸ்வினும் சுழற்பந்து வீசுவதில் கலக்கி வருகிறார் . அதுவும் இந்திய மண்ணில் மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அஸ்வின் நேற்றைய போட்டியின் போது ஜோ […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ரசிகர்களை நோக்கி விசில் அடிக்குமாறு சைகை காட்டியுள்ள காட்சி இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் 5 விக்கட்டுக்களை இழந்து தவித்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகம் […]
இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் அஸ்வின் சுழலில் இங்கிலாந்து அணி சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இதில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி ,சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .துணை கேப்டனான ரஹானே 67 ரன்கள் எடுத்தார். […]
இந்தியா-இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் மேட்சில் இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டம் இழந்துள்ளது . நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். அதற்குப்பின் பேட் செய்த விராட் கோலி, சுப்மான் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர் .முதல் […]
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 134 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இதில் தமிழக வீரரும் அணியின் சுழற்பந்து […]
சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் அணி அசதியுள்ளது. வங்காளதேசம் டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணியின் இரண்டாவது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. சில்வா 92 ரன்னிலும், போனர் 90 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் 82 ரன்கள் எடுத்து […]
ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் 7 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து உடனடியாக ஆட்டமிழந்தனர். எனினும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதம் […]
லாகூரில் நடைபெற்ற இரண்டாம் டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. லாகூரில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் விக்கெட் கீப்பரான ரிஸ்வான் அரைசதம் விளாசி 51 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். மற்றோரு புறம் 30 […]
இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் சிங்கங்களின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா 30 நொடிகள் ஓடும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளார். அப்போது மூன்று சிங்கங்கள் சாதாரணமாக மக்கள் செல்லும் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன. இரவு நேரத்தில் வாகனத்தில் இருக்கும் வெளிச்சத்தை வைத்து […]
தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிவடைந்து தாயகம் திரும்பிய நிலையில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடராஜனை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யார்கர் நாயகன் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ கேட்டுக்கொண்டதால் உள்ளூர் […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 68.3% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 70.2% புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி 70.0% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 69.0% புள்ளிகளுடன் 3வது […]
இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன் அபார திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் பின்பு இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இவர் இந்திய அணிக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்டுகளை வீழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தொடர்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவிலும் இதேபோல் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அதற்கு அடுத்த போட்டிகளில் தெறிக்கவிட்டது. அதேபோல இந்த […]
இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் வீசிய முதல் பந்திலேயே தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியது. இந்திய […]
இன்று காலை 10 மணி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்-13 ஆம் தேதி நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, […]
இந்தியா- இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இதில் டிக்கெட் விலை “C, D, E” Lower – Rs.100/- , “D, E” Upper – Rs.150/-, “F, H, I, J, K ” Lower – Rs.150/-, “I, […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 15 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை கான ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகவும் முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகள் இடையே பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் […]
ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நன்கு விளையாடி வருகின்றது. இந்திய அணிக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகம் இல்லாததால் விக்கெட்டுகளை எடுக்க திணறி வருகின்றது. எனவே பகுதிநேர பந்து வீச்சாளரான ரோஹித் சர்மாவை அழைத்துள்ளார் கோலி. அப்போது ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் […]
சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #I StandWithSachin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கூறிய கருத்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதன் மூலம் சச்சின் ரசிகர்கள் […]
14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று அந்த பதிவில் கேள்வி […]
சென்னையில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற […]
சச்சின் விமர்சனம் குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் “சிறப்புரிமை பெற்ற மக்கள் உரிமைகளுக்காக அணிவகுக்கவோ போராடவோ மாட்டார்கள். அவர்களின் உலகம் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஆளப்படுவது” என்ற எழுத்தாளர் ஜான் கிரிஷமின் வாசகம் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை விமர்சித்த இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் உனக்கென்னப்பா என்ற வசனத்தை குறிப்பிட்டு, […]
வித்தியாசமான கெவினின் பௌலிங் ஸ்டைல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சில வீரர்கமட்டுமே வித்தியாசமான முறையில் பந்து வீசுவதில் வல்லவர்கள். அவர்களுடன் தற்போது இணைந்துள்ளார் கெவின் கொத்திகோடா. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்தை வீசுவார். அவரை போன்று அப்படியே வலது கையில் வைத்துக்கொண்டு அசத்துகிறார் கெவின். தற்போது அபுதாபியில் டி20 தொடரில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் […]
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற முக்கிய வீரர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அறிவித்துள்ளார். இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி […]
பொம்மலாட்டத்தை பார்க்க தனக்கு 35 வருடங்கள் எடுத்துள்ளது என்று கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி டுவிட் செய்துள்ளார். பொம்மலாட்டம் என்பது தமிழகத்தின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு இந்நிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பொம்மலாட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]
விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் யாக்கர் கிங் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் தமிழக அணி மகுடம் சூடியது. இதனையடுத்து விஜயா ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கான தமிழக அணியை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் நேற்று அறிவித்தனர். அதில் இந்திய அணியின் இடத்தை […]
ரிஷப் பண்ட் மற்றும் ஜோ ரூட் பெயர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ஐ.சி.சி பரிந்துரை செய்துள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து மாதந்தோறும் கவுரவிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளாசியுள்ளார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்துள்ளார். இவரால் […]
ஜஸ்பிரித் பும்ரா, கும்ப்ளே போல ஆக்ஷனில் பந்து வீசி அசத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அவளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. என்னவென்றால்,ஒருவர் ஆக்ஷனை பார்த்து அப்படியே பந்து வீசச் செய்வார். இதே போல நடந்து முடிந்து ஐபிஎல் தொடரிலும் வலைப்பயிற்சியில் ஆறு வெவ்வேறு பௌலர்களைப் போல வீசி இமிடெட் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அப்துல் காதிர் போல் சுனில் கவாஸ்கர் வீசி காட்டினார். விவ் ரிச்சர்ட்ஸ் மோஹீந்தர் அமர்நாது போல வீசி காட்டுவார். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக 150 கோடிக்கு அதிகமாக சம்பாதித்த முதல் வீரராக எம்எஸ் தோனி திகழ்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முதலில் நடந்தபோது தோனி மிகப்பெரிய வீரராக இருந்தார். அப்போது அவரை சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே தொகையை தோனி சம்பாதித்தார். 2016ஆம் ஆண்டு பிசிசிஐ முதல் தர வீர தக்கவைப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்தது. அதனால் தோனி 2011 முதல் […]
இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் பங்கெடுத்து 12 மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 78 ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்து 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் […]
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் […]
இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மோயீன் அலி இந்திய அணி வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]