கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிசிசிஐ கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது, சென்னை டெஸ்டுகளில் இந்திய […]
Category: கிரிக்கெட்
இங்கிலாந்தில் நடைபெற விருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்ஆப்பிரிக்காவிற்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்பான சுற்றுப்பயணம் வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக நிலவும் காரணத்தால் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து விளையாடுவது உறுதியானது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சேலத்தை சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக சென்றார். அங்கு தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் ஒரு நாள், 20 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடினார். இதனால் இந்திய ரசிகர்களின் கவனம் நடராஜனின் பக்கம் சென்றது. […]
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 50% ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிற இந்திய அணி வீரர்கள் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொரோன பரவல் காரணமாக இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் […]
சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளும் நடைபெறாமல் இருந்த சூழலில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் தொடங்க இருக்கிறது. குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி – இங்கிலாந்து அணியும் மோத இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு அடுத்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் திட்டமிடப்பட்டன. […]
இந்திய வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தவர் தமிழக வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் உலக அளவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடின உழைப்பு நிச்சயமாக […]
தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவர் தன்னுடைய தாயகம் திரும்பி தந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஊரிலுள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மேளதாளத்துடன் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். இவர் கோவிலுக்கு வந்ததை அறிந்த […]
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் பெற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரில் உள்ளே நுழைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். […]
சவுரவ் கங்குலிக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் கங்குலிக்கு இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் பழைய ஸ்பான்சர் விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் விவோ இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ட்ரீம் 11 ஸ்பான்சராக இருக்க 222 கோடி கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ […]
இந்திய கிரிக்கெட் வீரரின் திருமண புகைப்படத்தை சன்ரைஸ் அணியினர் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் 2020 ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து சன்ரைஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு “உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதுக்கு தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரை முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்கள் மட்டும் வென்று வரலாறு வரலாற்று சாதனை படைத்தனர். இதையடுத்து புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி வீரர்கள் விருதுக்கு ஆஸ்பிரின் ரிஷப் பந்த், நடராஜன், சிராஜ் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் ஒவ்வொரு […]
தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை […]
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல் நலம் சரியானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது பெரும் […]
ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2021 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியியும் சில வீரர்களை விதித்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பை ஐபிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்று […]
திருநெல்வேலியில் பிறந்த இவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். மேலும் விளையாடுவதற்கு பயிற்சி செய்வதற்காக வீட்டின் மாடியிலேயே அவரது தந்தை பயிற்சி செய்வதற்காக தனி இடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இவருடைய தந்தையும், இவரது சகோதரரும் கிரிக்கெட் வீரர் என்பதனால் விஜய் சங்கருக்கு எல்லாவிதத்திலும் அவரது குடும்பத்தினர் துணை நின்றனர். இவர் தற்போது மிகச்சிறந்த வீரராக விளங்கினாலும் இந்திய ரசிகர்களிடம் அறிமுகமான நிலை என்னவென்றால் இவரால் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும்என்பது போன்ற அறிமுகம்தான் அவருக்கு […]
டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் […]
புஜாரா கிரீஸை விட்டு மேலேறி வந்து விட்டால் தன்னுடைய ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வதாக தமிழக வீரர் அஸ்வின் சவால் விட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதிலும் அறிமுக வீரர்கள் விளையாடி அபார வெற்றியை பெற்றனர். இது பலருடைய பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் […]
குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் […]
உங்கள் வீட்டுக்கு வராம பார்க்கும் அனைவருக்கும் நன்றி என்று நடராஜன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி கோப்பையை வென்று, சொந்த கிராமத்திற்கு நடராஜனுக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடராஜன் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவும் பாராட்டும் […]
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]
ஒரே சிந்தனையோடு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள […]
டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற […]
நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த 6 வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 – 1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் கூட இளம் வீரர்களின் திறமையான […]
இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் வாங்கிய புதிய BMW கார் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் முகமது சிராஜ். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதற்கு காரணம், அவரது தந்தை இறந்த நேரத்திலும் கூட அவரது இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணிக்காக விளையாடியதுதான். மேலும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் முகமது சிராஜை […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றிபெற்றதை வெகுவாக பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சுல்தான் ஆப் ஸ்விங் வாசிம் அக்ரம், இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இது மாபெரும் வெற்றி. ஆஸ்திரேலிய அணி மிகவும் கடினமானது. அதனை எதிர்த்து அங்கு சென்ற இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற தைரியமிக்க அணியை நான் பார்த்ததில்லை. மேலும் இந்திய அணியை […]
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் […]
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை விடுவித்த நிலையில், அடுத்து வரும் வீரர்களுக்கான ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நடராஜனுக்கு ஊர்மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நம்பமுடியாத வகையில் இருப்பதாக ஷேவாக் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். பின்னர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்று பல சாதனைகளை படைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நடராஜனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு மலர்கள் தூவி நடராஜனுக்கு மேளதாளத்துடன் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக […]
ஆஸ்திரேலிய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய இந்தியாவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷீப்மன் கீழ் 91 ரன்கள் எடுத்தும் புஜாரா 56 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் அபாரமான சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு இந்தியாவின் அனைத்து […]
இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2020ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2019 டிசம்பரில் ராஜஸ்தான் அணியில் மூன்று […]
பாகிஸ்தானில் நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கராச்சியில் வரும் 26-ஆம் தேதி பாகிஸ் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு வீரர்களும் கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் பாகிஸ்தானில் நாங்கள் […]
என் உடம்பில் பட்ட அத்தனை காயங்களுக்கும் என் மகளின் அன்பு முத்தம் மருந்தாகும் என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டார் புஜாரா. அப்போது அவர் உடலின் பல்வேறு இடங்களில் பந்தில் அடி வாங்கினார். தற்போது நாடு திரும்பிய அவர், “நான் வீட்டுக்கு வந்ததும் எனக்கு எங்கெல்லாம் அடிபட்டது அங்கெல்லாம் வருத்தம் தருவதாக என் மகள் சொல்லி இருக்கிறாள். முத்தம் காயத்தை குணப்படுத்தும் என அவள் […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் போட்டிகள் 3 மற்றும் டி20 போட்டிகள் 5 உள்ளிட்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. மேலும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக […]
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சில வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ , இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதியில் நடத்துவதற்கு திட்டமிடபட்டுள்ளது. இதன்படி ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளிலும் சில வீரர்களை வெளியேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு […]
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் முதலாவது போட்டி […]
இந்திய அணி வீரர் ஒருவர் தனது 97 வயது தந்தை தனக்காக டெஸ்ட் போட்டி பார்த்தார் என்று கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்களாக இருந்தும் அபார வெற்றி பெற்றனர். இதனால் பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளை இந்திய அணி பெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய 97 வயது தந்தை தனக்காக அதிகாலையில் எழுந்து டெஸ்ட் போட்டி பார்த்ததாக இந்திய வீரர் நவதீப் […]
முக்கிய வீரரான மலிங்கா கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றுள்ளது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டிக்கு தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா பிரான்சைஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் துவங்கிய 2008ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் நேற்று ஐபிஎல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் இந்த முடிவை […]
IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியின் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சீசனில் விளையாடிய ஹர்பஜன்சிங் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஒவ்வொரு போட்டியின் […]
2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விவரங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்காக தக்கவைக்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் – எம்எஸ் தோனி, ரெய்னா ராயுடு, ஜெகதீசன், டூபிளசிஸ், கெய்க்வாட், சாம் கரன், ஜடேஜா, பிராவோ, சாண்ட்னர், ஹாசில்வுட், கரண் ஷர்மா, தாகூர், கே.எம் ஆசிப், சாய் கிஷோர், இம்ரான் தாகிர், தீபக் சஹர், நிகிடி. நீக்கப்பட்ட வீரர்கள் – சாவ்லா, கேதர் ஜாதவ், […]
ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பார்டர் விளையாட்டுக்காக கூறிய வார்த்தை வினையாக மாறியதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. முக்கிய வீரர்கள் களத்தில் பங்கு பெறாத நிலையிலும் அறிமுக வீரர்களே இந்த சாதனையை நிகழ்த்தினர். எனவே இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் பல்வேறு பக்கங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து […]
இந்தியாவில் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா டெஸ்டில் கலக்கிய தமிழக வீரர் நடராஜரின் பெயர் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி கேப்டனாக திரும்பியுள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகின்றன. பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 13 […]
முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கும்- இந்தியாவுக்கும் இடையே 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் விளையாட வில்லை என்றாலும் மற்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை […]
நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். பிரிஸ்பேனில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இப்போட்டியை இந்திய அணி 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அடிலைட் பகுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் […]
ஐசிசி உலக டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை ஆஸ்திரேலிய அணியானது 33 வருடங்களாக கப்பா மைதானத்தில் தோல்வியை தழுவியது இல்லை என்று சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தகர்த்துள்ளது. மேலும் இந்த வரலாற்றுச் சாதனையின் மூலமாக இந்திய அணி […]
ஆஸ்திரேலியாவை 32 ஆண்டுகளாக எந்த அணியும் வென்றதில்லை என்ற சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். […]
இந்திய அணியில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, ஹூப்மன் ஹில், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், சஹா, ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல், புஜாரா, இஷாந்த் சர்மா, சிராஜ், தாகூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷின்டன் சுந்தர், அக்ஷார் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து […]
இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]